Kaalathin Kural | பரபரப்பைக் கிளப்பும் ஆதாரங்கள்... அடுத்து நடக்கப்போவது என்ன? | Kodanad Case

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • கொதிநிலையில் கோடநாடு வழக்கு.... பரபரப்பைக் கிளப்பும் ஆதாரங்கள்... அடுத்து நடக்கப்போவது என்ன?இது குறித்து இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் விவாதிக்க இருக்கிறோம். செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ் 18 தமிழ்நாடு
    #KaalathinKural #KodanadCase | #OmBahadur #EdappadiPalanisami #ADMK #News18TamilNadu #KodanaduCase #AfghanistanNews #TamilNewsLive #TNAssemblySessionSUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
    🔹 Crime Time - bit.ly/39KtZHG
    🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
    🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
    🔹 Payir Thozhil Pazhagu - bit.ly/3gbRbjk
    🔹 News18 Special - bit.ly/36HykcH
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.
    news18 tamil live,news18 tamil,news18 tamil headlines,today headlines news18 tamil,news18 tamil nadu live,today's headlines in tamil news18 tamil,news18 tamilnadu live,news18 tamil nadu youtube,headlines in news18 tamilnadu,news18 tamil nadu live tv,news18 tamil live today,news18 headlines,news18 tamilnadu live tv streaming,news18 tamilnadu live in tamil,news18 tamilnadu live youtube,news18 tamilnadu live tv,news18 tamilnadu live madan,news18 tamilnadu live school,news18 tamil nadu live news,news18 tamil nadu live today | news18 tamilnadu, news18 tamilnadu crime time today, news18 tamilnadu live, news18 tamil nadu crime time, news18 tamil nadu crime time yesterday, news18 tamil nadu yesterday news, news18 tamil nadu school news today, news18 tamil nadu address, news18 tamil nadu breaking news, news18 tamil nadu today breaking news, news18 tamil nadu crime time today, news18 tamil nadu college news today, news18 tamilnadu crimetime in tamil, news18 tamilnadu channel, news18 tamilnadu cinema 18, news18 tamilnadu crime diary, news18 tamil nadu book for covid, news18 tamilnadu kaalathin kural, news18 tamilnadu kathaiyalla varalaru, news18 tamilnadu katral inidhu, news18 tamilnadu kaalathin kural today, news18 tamilnadu live news, news18 tamilnadu live tv, news18 tamilnadu live crime time, news18 tamilnadu live madan, news18 tamilnadu live streaming, news18 tamil nadu live today, news18 tamilnadu news, news18 tamil nadu neet, news18 tamilnadu neet 2021, news18 tamil nadu neet news, news18 tamil nadu news live, news18 tamilnadu today news, news18 tamilnadu crimetime, news18 tamilnadu debate, news18 tamil nadu stalin, news18 tamil nadu subramanian swamy, news18 tamil nadu school news, news18 tamil nadu tamil news live streaming, news18 tamilnadu tv live, news18 tamilnadu top 10, news18 tamilnadu tv live school news today, news18 tamilnadu today, news18 tamilnadu tv live breaking news today

КОМЕНТАРІ • 98

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 роки тому +37

    திரு மணி சார் இது மீடியா ட்ரயல் இல்லை சார். உண்மையை வெளிக்கொண்டுவந்து நீதிக்கு துணை நிற்பது.நன்றி.

    • @UshaRani-hd4wn
      @UshaRani-hd4wn 3 роки тому

      Apadiya unmai veliya vanthrucha media ungala epadi mutalakiruku intha mediava nambara namathan mutal Avom.

    • @Balan-kw6ed
      @Balan-kw6ed 3 роки тому

      @@UshaRani-hd4wn தமிழக ஊடகங்கள் ஒரு போதும் நியாயமான கருத்துகளை மக்களுக்கு சொன்னதில் லை.எபொழுதும் போல் ஒரு சார்பாகவும், ஒரு சாராருக்கு ஆதரவாகவும் மிகை படுத்தி அத்தனை விவாதங்களும் நடந்து கொண்டிருப்பதை அறிவார்ந்தவர்கள் அறிவார்கள்.. அத்தனை ஊடகங்களும் நேரடியாகவும்மறைமுகமாகவும். தி.மு.கவின் அடிமையாக இருப்பதையும் திமுக செயல்களுக்கு நற்சான்று வழங்கும் நீதிபதிகளாக செயல் படுகிறார்கள்.

    • @UshaRani-hd4wn
      @UshaRani-hd4wn 3 роки тому +2

      @@Balan-kw6ed apavum admk tan topic ipavum admktan

    • @sangeethkumar4578
      @sangeethkumar4578 3 роки тому

      News 18 is doing media trial undoubtedly. There is a need for media trial in this case and they are doing their business.

    • @sangeethkumar4578
      @sangeethkumar4578 3 роки тому +1

      Also this media trial is unavoidable at this situation. Eps mess up with his inexperience political stature. As mani sir said there must be some limit. Let the court decides. Allow the court to work free and fair. But now this is become their businesses and they have to do it for their own bread.

  • @senthils4862
    @senthils4862 3 роки тому +4

    மணி சார் பேட்டி சூப்பர் வேசி ஊடகங்களை பிரித்து மேய்ந்துவிட்டார் வாழ்த்துக்கள்...

  • @muruganm7454
    @muruganm7454 3 роки тому +9

    பொங்கலுர் மணி எடப்பாடி யிடம்பெட்டி வாங்கிவிட்டாரா என்ற சந்தேகம் உள்ளது

    • @pandiramraj5936
      @pandiramraj5936 3 роки тому

      அவன் அவனது ஜாதிகாரன் போல!!! அதான் மீடியா என்றும் பார்க்காமல் வெறி கொண்டு பேசுறான்!!!! உண்மையை மறைத்து....

  • @rajakaif.m5593
    @rajakaif.m5593 3 роки тому +4

    புகழேந்தி நன்றாக பேசுகிறார். ஆனால் A1 ஐ தெய்வம் என்று கூறுவதைச் சகிக்க முடியவில்லை.

  • @arumugamd489
    @arumugamd489 3 роки тому +9

    டி பேட்டில் பங்கு பெற தகுதி அற்றவர் சத்தியாலயா

  • @marimuthu-ti5xl
    @marimuthu-ti5xl Рік тому +1

    எடப்பாடி தான் குற்றவாளிஎனறுசயான்சொல்லியிருக்கிறார்

  • @manalanrajoo9156
    @manalanrajoo9156 3 роки тому +3

    "அம்மாவைப் பார்ப்பதற்கு பயபக்தியோடு செல்வோம்..."...சுயமரியாதை..;
    உண்மை..;நேர்மை உள்ளவர்களுக்கு பயம் எதற்கு?பக்தி எதற்கு?..இப்படிப்பட்டவர்கள் எப்படி மக்களுக்கு மனசாட்சியோடு சேவை செய்திருப்பார்கள்?இவர்கள் 'பக்திக்கும்' 'பயத்திற்கும்' தான் அதிக நேரம் செலவளித்து இருப்பார்கள்.இவ்வளவு நாள் கூடி கும்மாளம் அடித்துவிட்டு,இப்பொழுது காட்டிக்கொடுக்கும் நபர்கள் கொலை செய்தவனைவிட கொடியவர்கள்...சூழ்ச்சிக்காரர்கள்...சுயநலவாதிகள்....சிந்திப்போம்!!!

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 3 роки тому +2

    4. வருசமா ....கேட்கவில்லை சரிதான்....அப்ப அரசு டூபாக்குர்....அதுக்குதான் இப்ப. ஆப்பு? ராமா?

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 3 роки тому +2

    சியான்டெல்லியில் பிரஸ்ல் பேட்டி கொடுத்ததுதான்.அவர் இன்று உயிரோடு இருக்க புர சூழல்....

  • @greengold7718
    @greengold7718 3 роки тому +1

    ஒரு பெண் தலைமையேற்றால் பேரழிவுதான்

  • @செய்திகள்-ண7ல
    @செய்திகள்-ண7ல 3 роки тому +3

    மணி யாரையோ காப்பாற்ற முயல்கிறார்

  • @Nattyboy66
    @Nattyboy66 3 роки тому +5

    First time I am against with Mani sir ‘s comments . It’s not actually media trial. Om bahadur security’s death opened all the truths. Mani sir , ur comments is simply going to save the culprits including EPS 😡

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 3 роки тому +2

    மினிகண்டன்பொய் பொய்யா லூசு மாதிரி பேசுகிறார்

  • @arumugamd489
    @arumugamd489 3 роки тому +3

    மணி கண்டா உனக்கு கண்டம் சரி இல்லை

  • @sivasiva9264
    @sivasiva9264 3 роки тому

    Puhalnthie Anna Correct Yathartha Speech

  • @paramashkumar5040
    @paramashkumar5040 3 роки тому +2

    மணி சார் புனிதராக மாறிவிட்டார்

  • @vaiduriampalaniappan9021
    @vaiduriampalaniappan9021 3 роки тому +2

    Affected party எடப்பாடியார் மட்டும்தான் என்று மணி நினைக்கிறார் போலும். சயான் கனகராஜ் போன்றவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் இல்லையா? Media trial இருந்ததனால் மட்டுமே சாத்தான்குளம் வியாபாரிகள் வழக்கில் நீதி கிடைத்தது. Media trial நல்ல விஷயம் என்று நான் நினைக்கிறேன்.

  • @kaderkader990
    @kaderkader990 3 роки тому +1

    Kolaikaran edapadi than

  • @sanathkumar6439
    @sanathkumar6439 Рік тому

    என்னமோ நடந்தது மர்மமாகவேஇருந்தது எங்களுக்கு ஒண்ணுமேபுரியலே தொடரட்டும் அதிமுக வின் மர்மங்கள்

  • @sivasiva9264
    @sivasiva9264 3 роки тому

    Mani Sir Correct Yathartha Speech

  • @muganeshamoorthy8604
    @muganeshamoorthy8604 3 роки тому

    Mani sir is very right According too my thoughts.
    1 school 🏫 of thought.- that's the merits of the case
    2rd school 🏫 of the thought , that's the demerits of the case's

  • @ramalingamkannusamy5131
    @ramalingamkannusamy5131 3 роки тому +4

    Respected Mr.Mani how can be avoided this kodanadu case,lalitha jewellery morethan 26kgs robbery but no one died but this case ,sudden power cut,withdraw police protection, 5persons serial death all for stealing watches no one believe, why not investigated right direction last 4yrs by previous admk govt,Madam JJ was chief of the party.

  • @prasathc7974
    @prasathc7974 3 роки тому +1

    420 CM vivagaram solluga

  • @muganeshamoorthy8604
    @muganeshamoorthy8604 3 роки тому

    A sathyam Bala tell your views.
    Who are you too give suggestions to the government.

  • @muthukumar-cq4su
    @muthukumar-cq4su 3 роки тому +4

    Mani oru dmk sombu

  • @puplic1565
    @puplic1565 3 роки тому +1

    Best this vivadha persons should be sent to court and cross examin particularly mani 100% knows kodanadu matter

  • @vellaipandian4298
    @vellaipandian4298 3 роки тому +1

    Mani not talk true about he is also with arrest

  • @munieshkumar5412
    @munieshkumar5412 3 роки тому

    Bell Mani Nalla muttu ??

  • @rkgokul1
    @rkgokul1 3 роки тому

    Money is the best servant n bad master..

  • @harindranrengaraj2391
    @harindranrengaraj2391 3 роки тому

    Indirectly Sathiyalaya trying to point and says some group has done this and try's to escape. Whose those group is those group are Sasi&Co. Sathiyalaya is dead against Sasi and Co that's is why he is indirectly point his finger on them.

  • @varunprasath.r1207
    @varunprasath.r1207 3 роки тому

    Yaru yarappa kutravalinnu sonna? Enpa padhattpadure?

  • @devarajc
    @devarajc Рік тому

    😅

  • @munieshkumar5412
    @munieshkumar5412 3 роки тому

    Laya ettupu sempu???

  • @arumugamd489
    @arumugamd489 3 роки тому +9

    இது முற்றிலும் கூட்டு சதி

  • @kumarkb5269
    @kumarkb5269 3 роки тому +4

    Sathyalaya Ramakrishna & pongaloor Manikandan eruvarum admk thiruttu katchi adimai payalgal evargal kupittu vivathithal yarukkaka pesuvargal endru tamilnadu makkalukkey theriyum 😭😭😭

  • @davida2507
    @davida2507 3 роки тому +14

    மணி அவர்களுக்கு இந்த தொடர் கொலைகளில் சம்பந்தப்பட்டவர்கள் உறவினர்கள்& நண்பர்கள் ஆக இருப்பார்களோ.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 роки тому +9

    புகழேந்தி சார் சொல்வதில் நியாயம் இருக்கிறது. Logic இருக்கிறது. நீதி வெல்ல வேண்டும். மணிகண்டனுக்கு நிறைய தெரியும் போல் இருக்கிறதே. இவரை கண்டிப்பாக விசாரிக்க வேண்டும். யார் இவரிடம் என்னென்ன சொன்னார்கள் என்று விசாரிக்க வேண்டும். மணிகன்டா நீதான் இப்ப எடப்பாடியை இழுக்கறே. உனக்கு எடப்பாடியால் ஏதோ பெருத்த லாபம் இருக்கிறது. உன்னை கண்டிப்பாக விசாரிக்க வேண்டும். நீ இன்னும் 8 வாரங்கள் கழித்து வாயே திறக்க மாட்டாய். ஜோக் பேர்வழி. நன்றி.

  • @varunprasath.r1207
    @varunprasath.r1207 3 роки тому +1

    Poialaya ellam therinja madhiri pesadhey. Yarukku vakkalathu vangure?

  • @rafiahammed3989
    @rafiahammed3989 3 роки тому +1

    ரெம்ப துடிக்கிறானே சத்யாலயா.....

  • @binubinu4481
    @binubinu4481 2 роки тому +1

    Ivargalikku enna kashtam?

  • @sanathkumar6439
    @sanathkumar6439 Рік тому

    சத்தியாலயா சப்பை. குதி ரை கீழே வழுந்தவர் மீசையில்மண் ஒட்டவில்லைஎன்கிரார்

  • @prasathc7974
    @prasathc7974 3 роки тому +2

    420 CM vanthathan thariyum

  • @varunprasath.r1207
    @varunprasath.r1207 3 роки тому

    Enga mani , yarunga theerppu eludhinar? Enna solla varreenga? Media pechai vachu ellam judge theerppu solla mattanga. Neeng en payapadureenga?

  • @MGanesan-lg9fv
    @MGanesan-lg9fv Рік тому +1

    4:04

  • @kumarkb5269
    @kumarkb5269 3 роки тому +1

    Mani journalist eppadi eps pakkam ponango mani mani kasu panam Duttu

  • @kaderkader990
    @kaderkader990 3 роки тому

    Next
    Edapadi kaithu than

  • @senthils4862
    @senthils4862 3 роки тому

    நீங்கள் தான் ஆதாரம் எல்லாம் வைச்சியிருக்கிறிங்களே நீங்க ஏன் கோர்ட்டில் போய் தாக்கல் செய்து குற்றவாளியை மாட்டிவிடுங்களேன்.

  • @ArleenJanet
    @ArleenJanet 10 місяців тому

    😊

  • @davidrajkumar606
    @davidrajkumar606 3 роки тому +3

    Decently expressed by Mani sir, but unfortunately as he said ex CM also responsible as well as the proof from FIR , POSTMORTEM REPORT etc are creating its own doubts in everyone's mind.

    • @k.dhanasekaran9063
      @k.dhanasekaran9063 11 місяців тому

      11111qq❤1❤llkk9llllllllllllll9oollollllllllllllllll9olloolllll9😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @nagoorkaninagoorkani8128
    @nagoorkaninagoorkani8128 3 роки тому +1

    SUPER YT RAJA

  • @munieshkumar5412
    @munieshkumar5412 3 роки тому

    Number 1 kollai Karan patu