மீண்டும் பிறக்க வேண்டும் என்று தோன்றுகிறது.பேஸ்புக் இல்லாத,டுவிட்டர் இல்லாத,வாட்சப் இல்லாத,செல்போன் இல்லாத அந்த நிம்மதியான வாழ்க்கை மீண்டும் கிடைக்காதா?மனம் ஏங்குகிறது.
1.நகைச்சுவை திங்கள் 2.காதல் செவ்வாய் 3.காவிய புதன் 4.அதிரடி வியாழன் 5.சூப்பர் ஹிட் வெள்ளி சனி ஞாயிறு . புதிய திரைப்படங்கள். பண்டிகை காலங்களில் இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக திரைக்கு வந்து சில மாதங்களே ஆன...... புத்தம்புதிய மெகாஹிட் திரைப்படம்.... படையப்பா கவலையில்லாத வாழ்க்கை 90 kids...😩
மறக்க முடியல மறுபடியும் 90's பிறக்க வேண்டும்.. அந்த ஒரு நாள் மட்டும் வாதத்தால் ரொம்பே ரொம்பே சந்தோஷம்மாயிருப்பேம்..அப்போ 90's le இருந்த எல்ல்லாரும் மனிதர்கள்..
Golden life of Cricket Movies and TV. Can't be regained. Antha Cable ah Exam kaga cut pannuvaangale. Mind blowing. Next day should hear it from school mate's what happened Da TV LA Nu yesterday
என் சிறு வயது சன் டிவி தொடர்களை என்றும் மறக்க மாட்டேன் அனைத்து நிகழ்ச்சிகளையும் நான் தவறாமல் பார்த்துள்ளேன் இந்த விடியோவுக்காக உங்களுக்கு நன்றி!!!! ஞாயிரு அன்று 7.00 மணிக்கு அப்போதெல்லாம் ஹாலிவுட் டைம்ஸ் போடுவாங்க அத நீங்க இந்த பதிவுல போடல?
School விட்டு வந்தோனே.. சோறு தின்னுகிட்டே "மாயாவி மாரீச்சன்" பாப்பேன்.. அப்புறம் இன்னோரு கார்ட்டூன் அது பெயர் தெரில.. ஆப்பிரிக்க காட்டுக்குள்ள.. சின்ன பையன் adventure..
அன்பு தாய்மார்களே அருமை பெரியோர்களே இனிய குழந்தை களே காலை வணக்கம்.இந்த நாள் இனிய நாள். மறக்க முடியுமா 90களின் சூரிய வெப்பம் கூட மனதுக்குள் இதமாய் இருக்கிறது.
Nanum my chinna vaisu life romba miss panra andha natkal enna solrathunu enaku therila romba romba my childhood life miss panra engura marubadiyum andha lifela vazhalamnu i miss my childhood life appo podara tv serials and nigazhchigal enaku romba romba pidikum endha video partha odana nanum my childhood life kulla vazhdha maari erundhuchi endha video pootu enga chinna vaisu life niyabagam varavechathuku ongaluku romba romba thanx
Meena Saravanan enga v2layum bro pakathu v2latha poi tv paapom apram enga paati v2la papom 2004la tha enga v2ku tv vanthuchu black and white tv enga relative use pannitu koduthanga athellam marakamudiathu
90's மாதிரி சந்தோசமான, நிம்மதியான நாட்கள் இனி எப்போதுமே கிடைக்காது. அந்த நாட்களில் நம்ம கற்பனை செஞ்சி கூட பார்க்காத விஞ்ஞான வளர்ச்சி இப்போ இருக்கு. ஆனா அப்போ இருந்த சந்தோஷம் இப்போ இல்ல. வளர்ச்சியும், பணமும் மட்டும் இருந்த சந்தோஷம் கெடச்சிறாது. அதுக்கு 90's வாழ்க்கை சிறந்த உதாரணம்.
குழந்தை பருவத்தின் அந்த அற்புதமான நாட்கள் மறக்க முடியாதது..நினைத்தாலே மகிழ்ச்சியும்,கண்ணீரும் வருகிறது..90's kids நாம் அனைவரும் ஆசிர்வதிக்கபட்டவர்கள்..இது 90's kids கு மட்டுமே புரியும்.. 😊😊😊😊😭😭😭😭
Semma👌👌😍😍😍😍Sweet memories ❤❤Sunday evng 4 maniku kondattam nu onnu programe apo matum than comedylam poduvanga na 3.30 la irundhu wait pani papen😍😍Apram daily evng 5 to 6 cartoon time potutu irundhanga athum my favvvvv❤❤❤i miss those days😐😐
மட்டற்ற மகிழ்ச்சி.. 2.45 நொடிகளில்.. இயக்குநர் விசுவின் ஐதராபாத் அரட்டை அரங்கத்தில் நான்.. எனது கவியுலக /கருத்தரங்க /மேடை பேச்சுகளுக்கு விதை விதைக்கப்பட்ட நாள்.. கோடி நன்றி விசு ஐயா /SUN TV/ இந்த காணொளியை தொகுத்தவருக்கு..
One of the oldest serial 'Suzhal' (i guess many dont know) acted by actress Richa is missing.. It was aired in mid 1996...anyway thanks for the videos!!
My fav top 10 movies show anchor.... Adha miss panava mato.... Apola Street la oru veetla dhan yalarumay TV papooo.... 4, 5 family members onaaaa sandhuu papooo.... But TV, irukum, vilayatu irukum, enjoyment irukum , happiness naraya irukuu.... But IPO veetuku veedu smart TV irukuu....but TV paka time illlaaaa.... Irundhalumay phone la yalaaa pathukulaaa,.. very boring life matum illlaaaa irritating life kudaaa
Intha video pathtu semma emotional ah iruku...apdiyea irundrklam pola enthan periyavanga anamo...wish to run back 1990's...happiness thavara ethumae theriyatha vayasu...
Folks.. some of the early shows and initial Anchors you might all have forgotten together.. But I remember 1. First of all Sun TV.. was telecast only after 4 or 5 pm daily.. later it became full Telecast 2. The First most famous Anchors in Sun TV was Maala and Anantha Geethan.. for some reason they left earlier 3. One of the most popular Show in the Beginning was JODI PORUTHAM.. it was launched within few months soon as Sun TV was aired 4. The First Horror Tamil Serial in Sun TV..,is NISHAGANDHI.. i don't know how many of you remember this serial..just google it. i used to get scared....but now it looks funny 5. Sun TV on one festive day started telecasting from MANILA PHILLIPINES.. It was a thrill to see Tamil anchors telecasting from a foreign country. It was the first time i guess.. now its not a big thing 6. Sun TV used to give Bonanza prizes for Diwali and other festivals.. by giving a quiz game during Diwali or Pongal Programs.. clue will be in that Program.. one of the famous Festive Lottery Bonanza..was a Tourist train to Chennai...with food and facility. 7. Philips Super Ten 8. Limca Namma Neram and so on.
I miss you Pepsi uma..vidathu Karuppu.. Balachander sir all thodar and raathika mam in Chiti . அது ஒரு அழகிய பொற்காலம்..அந்த நாட்கள் இனி வரவே வராது..🌹🌹🏵️
Indha video va paakkumbodhe en face la Avlo oru punnagai.😀 Thirumba varudhulla andha maadhiri. Cha. Missed my childhood memories 😒 pazhasa niyabaga paduthinadhukku Romba Nandri 🙏
Sir oru periya help panunga... Ipa pota video la irukura ethavathu oru program ah upload panunga pls... Na intha programs ellathaiyum miss panren... Evlo arumaiyana programs.. Ellam poochu
மீண்டும் பிறக்க வேண்டும் என்று தோன்றுகிறது.பேஸ்புக் இல்லாத,டுவிட்டர் இல்லாத,வாட்சப் இல்லாத,செல்போன் இல்லாத அந்த நிம்மதியான வாழ்க்கை மீண்டும் கிடைக்காதா?மனம் ஏங்குகிறது.
உண்மை தான் அந்த வாழ்கை தான் நிஜம் மற்றும் அமைதியான வாழ்கை அது
Super
enakumdhaan..
Eg&gf&dgfgdtgf
yes yenkum than
90s kids like poduga 😍😍😍😍
Naanum 90s kids thaa enakum like podunga
Its like vcr mari oru rewind option irntha epdi irkum
sugi Nive poten macha
Plz itha show yellam konjam TV la update pannuga pa
I am 2k kid bro
1.நகைச்சுவை திங்கள்
2.காதல் செவ்வாய்
3.காவிய புதன்
4.அதிரடி வியாழன்
5.சூப்பர் ஹிட் வெள்ளி
சனி ஞாயிறு . புதிய திரைப்படங்கள்.
பண்டிகை காலங்களில்
இந்திய தொலைக்காட்சிகளில்
முதன்முறையாக
திரைக்கு வந்து சில மாதங்களே ஆன......
புத்தம்புதிய மெகாஹிட் திரைப்படம்....
படையப்பா
கவலையில்லாத வாழ்க்கை
90 kids...😩
Maraka mutiyathula bro.
படையப்பா படம் ரீலிசாகி நான்கு வருடங்கள் கழித்து தான் சன்டிவியில் ஒளிபரப்ப பட்டது.
NITHESH JS Super 👏👏👏👏
My favorite, all of these, nanum Intha maathiri nanum pesa try pannuven....
S bro sema life athu
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பொக்கிஷம் ஆக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே
Chinna pappa Periya pappa fan hit like...
Verithanamana fan...❤❤
Ennaku romba pidikum
M s basakar ah pattabi nu romba naal nenachitu irunthen . Naa school mudikra varikum
Pattabi mari ye school imitate panuvom miss u my childhood friend 2 nd standard nagaraj apdiye imitate panuvan remembering
யாரெல்லாம் cable connection வராதபோது SUN TV connection வரல னு சொல்லி இருக்கீங்க👍
NAAN
Nan
Me also
Me also
Me
Athu oru azagiya nila kalam,best lifetime ever,90 kids like podunga
கஷ்டம் தெரியா வயசு இத பார்க்கும் போது என் கண்ணில் நீர் வருகிரது
😔😔missing my childhood... kuzhandhaya irukumbodhu periyavangalaga asai paduvom... periyanvangalanadhum kuzhandhayavea irundirukalamnu thonum... enna pandradhu...
Sun news
unmai than
எனக்கு அழுகையா வருது திரும்ப இதெல்லாம் வராதானு ஏக்கமா இருக்கு
same feeling
90's kids only known.. Dat sweet moments..
enakkum adhe dhaan.. bro.. namma child hood madhiri vera yaarukkum amayaadhu... inimelum amayadhu yaarukum
Same to u
🤘🤘🤘
மெட்டி ஒலி நாடகம் யாருக்கு பிடிக்கும்?like here
jeeva alagar Epo moon TV LA podranga
அம்மி அம்மி அம்மி மிதித்து அருந்ததி முகம் பார்த்து
@@yuvashreesathyakumar8708 in which time sis?
Still now characters name niyabagam iruku.. usually i referred them with serial names only..
super
மறக்க முடியல மறுபடியும் 90's பிறக்க வேண்டும்.. அந்த ஒரு நாள் மட்டும் வாதத்தால் ரொம்பே ரொம்பே சந்தோஷம்மாயிருப்பேம்..அப்போ 90's le இருந்த எல்ல்லாரும் மனிதர்கள்..
Meendum andha vaalkai vala mudiyadha nu yekkama irukku aana indha videos paakum pothu santhosama irukku .bro 90's memories innum niraiya podunga
Thanks bro🙏
Muthu Krishnan ama nanba ....chinna vayasuku ponum
Muthu Krishnan bro same feeling asaipoda ennimaiyana ninnaaivugal
Golden life of Cricket Movies and TV. Can't be regained. Antha Cable ah Exam kaga cut pannuvaangale. Mind blowing. Next day should hear it from school mate's what happened Da TV LA Nu yesterday
இதை பார்த்தவுடன் என்னுடைய பழைய வாழ்க்கை நினிவிற்ற்கு வருகிறது அந்த வாழ்க்கை திரும்ப வருமா இனிமேல் ????
Me to bro 😌
Never bro
கண்ணீர் தண்ணீர் தானா வருது
Ippa அதுல உள்ள 1% கூட இல்ல 😢 😢 😢 😢
Fine
Amma
😅😭😭😭😭😭😭😭😭😭
மை டியர் பூதம் வெறியன் எங்க வீட்ல டிவி இருக்காது வெற வீட்ல தான் போய் பார்ப்போம்
Super...naanum thaa
Nanum
Nanum thampa..
My dear bootham,la yankku kolla periyam athula musa character vera level
மறக்கவே முடியாத நினைவலைகள்! மீண்டும் ஒருமுறை அந்தநாட்கள் வருமா, ஏங்குகிறேன்!
Thokkam pochu..edha paththathum . Alugai varudhu.It's.really am very missing in the past year. Pain of my heart
True
Correct bro
Same here also...
me too..
Even I too bro
Intha video pathathum thirupium 90s kulla pona mathiri iruku...i really miss my. Childhood life....but antha life kulla nammalala thirupi poga mudiyathu....but evergreen memories
இது எல்லாம் நினைக்கும் போது கண்ணுல கண்ணீர் தான் வருது.........90 கிட்ஸ் எப்பவுமே கெத்து தான்
Yes your rait
Once upon a time sun tv was the best of all... Marama desam n chitti.. wow
Thank u sun TV...... Lovable memories..... Amma kooda sernthu ethellam pathathu oru thani jolly..........miss u past....
Sun tv in tamil malainnu kekumpothe kaathu kulurchiya erukku.... Super....
Marupadiyum 1990s kulla pona mathiri oru feel.#golden memories# ... thank you...
90's kids கெத்து👌💪
Maraka mudiyuma?? 90's kids elarum kuduthu vatchavanga tha. Ipa ela ithu Mari entha programs um paaka mudiyathu..
Hit like 90s kids 😍👍👍👍👍
Ithe madhiri marupadiyum irukkanum pola irukku..Valara valara life rompa kasappa irukku...I want more 90s videos
....lifena apti thang irukum....
yes priya same neenga sonnadhu correct tha ithe mari marupadiyum irukkanum pola iruku thanks priya I miss u my child wood life apro memories😢😢
குழந்தையாக இருந்திருக்கலாம் போல
Absolutely...
Correct
என் சிறு வயது சன் டிவி தொடர்களை என்றும் மறக்க மாட்டேன் அனைத்து நிகழ்ச்சிகளையும் நான் தவறாமல் பார்த்துள்ளேன் இந்த விடியோவுக்காக உங்களுக்கு நன்றி!!!! ஞாயிரு அன்று 7.00 மணிக்கு அப்போதெல்லாம் ஹாலிவுட் டைம்ஸ் போடுவாங்க அத நீங்க இந்த பதிவுல போடல?
Super bro 😍😍🙌🙌
Ss bro athu dhan my one of fav
SUNDAR RAJAN
Tuition vittu speed ah oda Varuven therula thiruvanga naai kuda thorathiruku odi vanthu sun TV parpen 7 maniku krishnadasi odum
@@தமிழன்டா-ச3த 😃😃😃😂😂😂😅😅😅
old suntv venum
Aluduten bro I want that 90s childhood back thanks bro
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
Super bro
Thankyou
Iam also 90kid
Sunday morning having breakfast and watching top 10..........everyday night dinner time ....chithi serial.....still remember the moment😢😢
s... true really miss that wonderful days
s... true really miss that wonderful days
Idha paakumpodhey kannula thanni thaanga varudhu.... Nostalgia.... Oru Time machine erundha andha kaalathuku poitu varalaam 😥 Ever Green 80's & Golden 90's 😄
Me too
Missing mydear boodham...kuttys choice...
hi
School விட்டு வந்தோனே.. சோறு தின்னுகிட்டே "மாயாவி மாரீச்சன்" பாப்பேன்.. அப்புறம் இன்னோரு கார்ட்டூன் அது பெயர் தெரில.. ஆப்பிரிக்க காட்டுக்குள்ள.. சின்ன பையன் adventure..
Me too
Jungle book correct ah
It's called Raja & simbu with maraana.
Adhu jungle book.my fav. Cartoon.
Adhu casai and Luke tamila raja
ஜி பூம் பா பென்சில்
Maya machindra
90s kid's life oda peria pokisham ithu ellam ninachi paakumbothu apdiyae Oru sema happy feel varuthu
Sun TV must retelecaste all those 90's unforgettable, memorable shows... Unforgettable...
அன்பு தாய்மார்களே அருமை பெரியோர்களே இனிய குழந்தை களே காலை வணக்கம்.இந்த நாள் இனிய நாள். மறக்க முடியுமா 90களின் சூரிய வெப்பம் கூட மனதுக்குள் இதமாய் இருக்கிறது.
நினைவு படுத்தி கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி தந்தமைக்கு ஆயிரம் நன்றிகள்.
அருமை... Oru இருபது வர்ஷம் முன்னாடி போய்ட்டு வந்த feel... super
Thanks for making us to recall and refresh our minds of golden childhood memories
Nanum my chinna vaisu life romba miss panra andha natkal enna solrathunu enaku therila romba romba my childhood life miss panra engura marubadiyum andha lifela vazhalamnu i miss my childhood life appo podara tv serials and nigazhchigal enaku romba romba pidikum endha video partha odana nanum my childhood life kulla vazhdha maari erundhuchi endha video pootu enga chinna vaisu life niyabagam varavechathuku ongaluku romba romba thanx
Enga vetla TV irukadhau, idhu Sun TV in Tamil malainu sollum bodhu namba veetla indha sound keakadhannu romba yeangirkane
Meena Saravanan enga v2layum bro pakathu v2latha poi tv paapom apram enga paati v2la papom 2004la tha enga v2ku tv vanthuchu black and white tv enga relative use pannitu koduthanga athellam marakamudiathu
I'm also
Me too
Yes nanum than epo room oru tv eruku paaka neramilla
Naanum appdi nenacchurukke first time antha sound engaveettulaumkekkum pothu appadi oru santhosham
என் பள்ளி பருவ நினைவுகளை மீண்டும் கொண்டு வந்த பதிவு..!! நன்றி!!☺☺☺
Ethanai memories...Sendra vaara ulagam....Saturday nit...10.30 Appa 90s life madhiri varathu....
90's மாதிரி சந்தோசமான, நிம்மதியான நாட்கள் இனி எப்போதுமே கிடைக்காது. அந்த நாட்களில் நம்ம கற்பனை செஞ்சி கூட பார்க்காத விஞ்ஞான வளர்ச்சி இப்போ இருக்கு. ஆனா அப்போ இருந்த சந்தோஷம் இப்போ இல்ல. வளர்ச்சியும், பணமும் மட்டும் இருந்த சந்தோஷம் கெடச்சிறாது. அதுக்கு 90's வாழ்க்கை சிறந்த உதாரணம்.
இந்த காலம் பிடிக்கவே இல்லை அந்த காலம் மீண்டும் வரதா என்று ஏக்கமா இருக்கு போன் இல்லாத ஆரோக்யமான காலம் 90s கிட்ஸ் நானும் தான் 😧😧
எங்க வீட்ல அப்போ கேபிள் கிடையாது. சன் டிவி ல மாயாவி மாரீசன் நா பார்த்த சீரியல்.
Unforgettable memories 😭😭
Very happy to see this
90 s life ku poitu vantha mathri iruku
Thank u so much
இதை பார்க்கும் போது பழைய நினைவுகள் எல்லாம் வந்துவிட்டது. சக்திமான் மாயாவி இதெல்லாம் சேர்த்துருக்கலாமே
antha life ini entha time travel ah ponalum kidaikkathu.beautiful childhood.
நன்றிகள் பல நினைவுகளை புதுப்பிக்க உதவியதற்கு
Time machine la pona feel irundhuchi super..
குழந்தை பருவத்தின் அந்த அற்புதமான நாட்கள் மறக்க முடியாதது..நினைத்தாலே மகிழ்ச்சியும்,கண்ணீரும் வருகிறது..90's kids நாம் அனைவரும் ஆசிர்வதிக்கபட்டவர்கள்..இது 90's kids கு மட்டுமே புரியும்..
😊😊😊😊😭😭😭😭
Nagachuvai thingalga leave potta days lam nayabagam varuthu... Recollecting all childhood memories
கவலை இல்லாமல் நிம்மதியாக இருந்த காலகட்டம். நினைவூட்டியதற்கு நன்றி.
90's kids r still 90's kids.. Wen u go through videos lik tis... Jus lik a boomerang...
Semma👌👌😍😍😍😍Sweet memories ❤❤Sunday evng 4 maniku kondattam nu onnu programe apo matum than comedylam poduvanga na 3.30 la irundhu wait pani papen😍😍Apram daily evng 5 to 6 cartoon time potutu irundhanga athum my favvvvv❤❤❤i miss those days😐😐
Thank-you so much for making this video 😢😢😢
மட்டற்ற மகிழ்ச்சி..
2.45 நொடிகளில்.. இயக்குநர் விசுவின் ஐதராபாத் அரட்டை அரங்கத்தில் நான்..
எனது கவியுலக /கருத்தரங்க /மேடை பேச்சுகளுக்கு விதை விதைக்கப்பட்ட நாள்..
கோடி நன்றி விசு ஐயா /SUN TV/ இந்த காணொளியை தொகுத்தவருக்கு..
It is very painful to seeing this...my childhood memories missing
Apadiyea kannu munnadi varuthu😢😢😢😢😢😢😢 missing life
Malarum ninaivugal 😘😘😘😍😍😍😘😘😍😍😍😘 endha kavalaiyum ilama irundha naatkal
Malarum I ninaivugal😌😌😌😍😍😍😍😍😍
மறக்க முடியா நினைவுகள்
எப்பவுமே மறக்க முடியாது.suntv program நம்முடைய பழைய நினைவுகள் திரும்பி கொண்டு வருது.இந்த video
Idellam thirumba tv la potingana life is beautiful 💐
Old ☀ 📺
Miss you all program s
Mostly old
Chinna pappa periya pappa
எவ்வளவு சந்தோசம மன தருணம் இனிமே எல்லாம் அது எப்போமே கடைக்காயாது... 😒😒😒😒😢😢😢
One of the oldest serial 'Suzhal' (i guess many dont know) acted by actress Richa is missing.. It was aired in mid 1996...anyway thanks for the videos!!
மன நிம்மதி சந்தோஷம் நம்மை சூழ்ந்திருந்த நாட்கள்... அன்று நம்மோடு இருந்த சி உறவுகள் இன்று இல்லை............so sad90s
நீங்காத நினைவுகள் மறுபடியும் பார்த்தேன் நன்றி அண்ணா
மறக்க முடியாத நினைவுகள் இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறேன் 90'sகிட்ஸ் எல்லாம் லைக் பன்னுங்க
Video start la irunthu epovara smile niruthala
What ever it is Negal parthu kondu irupathu SUN TV Tamil malai kara bgm irukkey 😍😍😍 maraka mudiyumaaa
My fav top 10 movies show anchor.... Adha miss panava mato.... Apola Street la oru veetla dhan yalarumay TV papooo.... 4, 5 family members onaaaa sandhuu papooo.... But TV, irukum, vilayatu irukum, enjoyment irukum , happiness naraya irukuu.... But IPO veetuku veedu smart TV irukuu....but TV paka time illlaaaa.... Irundhalumay phone la yalaaa pathukulaaa,.. very boring life matum illlaaaa irritating life kudaaa
Pazhaya ninaivugalai mara vekkamal ninaivuku kondu vandhadhuku romba nandri...amma kuda utkarnthutu Serials paarthu azhudha niyaabagam laam innum ninaivil eruku.
Hey super collection pa andha naatkalin niyabagam romba varudhu thanks for this video. Hmm apparam lalithavin paatukku paattu raj TVla dhane varum pa
Intha video pathtu semma emotional ah iruku...apdiyea irundrklam pola enthan periyavanga anamo...wish to run back 1990's...happiness thavara ethumae theriyatha vayasu...
Sun Tv Diwali Films (Evening 6 & 6.30pm)
2001: Kadhalukku mariyadhai
2002: Padayappa
2003: Kushi
2004: Baba
2005: Vasool raja mbbs
2006: Saamy
2007: Ghilli
2008: Chandramukhi
2009: Padikkadhavan (Dhanush)
2010: Chandramukhi (again)
2011: Singam
2012: MANGATHA
2013: Singam 2
2014: Jilla
2015: Kanchana - 2
2016: Aranmanai - 2
2017: Theri
2018: 96
2019: kanchana 3
மீண்டும் மலருமா இந்த தொடர்கள் am waiting
Again 90s ku poganum pola iruku.
எல்லாவற்றையும் ரசித்து வாழ்ந்த காலம். திரும்பி வந்தால் நன்றாக இருக்கும்.
0:24 I get goosebumps when watching this!!
உங்களில் ஒருவன்.. உங்களை போல் ஒருவன் 😭😭 #90's kids
Folks.. some of the early shows and initial Anchors you might all have forgotten together.. But I remember
1. First of all Sun TV.. was telecast only after 4 or 5 pm daily.. later it became full Telecast
2. The First most famous Anchors in Sun TV was Maala and Anantha Geethan.. for some reason they left earlier
3. One of the most popular Show in the Beginning was JODI PORUTHAM.. it was launched within few months soon as Sun TV was aired
4. The First Horror Tamil Serial in Sun TV..,is NISHAGANDHI.. i don't know how many of you remember this serial..just google it. i used to get scared....but now it looks funny
5. Sun TV on one festive day started telecasting from MANILA PHILLIPINES.. It was a thrill to see Tamil anchors telecasting from a foreign country. It was the first time i guess.. now its not a big thing
6. Sun TV used to give Bonanza prizes for Diwali and other festivals.. by giving a quiz game during Diwali or Pongal Programs.. clue will be in that Program.. one of the famous Festive Lottery Bonanza..was a Tourist train to Chennai...with food and facility.
7. Philips Super Ten
8. Limca Namma Neram
and so on.
I miss you Pepsi uma..vidathu Karuppu.. Balachander sir all thodar and raathika mam in Chiti . அது ஒரு அழகிய பொற்காலம்..அந்த நாட்கள் இனி வரவே வராது..🌹🌹🏵️
Old sun tv shows vera level
Nice😇, thank you 4 mins la 90's & 2000 ku engala kondu ponadhuku.
Sunday evening movie aprom soolam serial then Monday school.....alluvedrum...
Sema👌👌👌👌👌 ponga apdiye childhood ponna feel😢😢😢😢😢 sema super tq so much🙏🙏🙏🙏🙏🙏
A rewind to my childhood days😢😢😢😢😢😊😊😊😊😊😊😊
Indha video va paakkumbodhe en face la Avlo oru punnagai.😀 Thirumba varudhulla andha maadhiri. Cha. Missed my childhood memories 😒 pazhasa niyabaga paduthinadhukku Romba Nandri 🙏
My dear bootham serial is my all time fav serial...
எவ்வளவு இனிமையான நாட்கள் அவை..
Sun Tv Diwali Films (Evening 6 & 6.30pm)
2001: Kadhalukku mariyadhai
2002: Padayappa
2003: Kushi
2004: Baba
2005: Vasool raja mbbs
2006: Saamy
2007: Ghilli
2008: Chandramukhi
2009: Padikkadhavan (Dhanush)
2010: Chandramukhi (again)
2011: Singam
2012: MANGATHA
2013: Singam 2
2014: Jilla
2015: Kanchana - 2
2016: Aranmanai - 2
2017: Theri
2018: 96
super bro
Rompa, miss pandran pakum. போதே kastamaetuku
Sir oru periya help panunga... Ipa pota video la irukura ethavathu oru program ah upload panunga pls... Na intha programs ellathaiyum miss panren... Evlo arumaiyana programs.. Ellam poochu
Time machine use panni andha life ku poganum thonudhey
Superb concept... Feeling like reliving that moment.....