நீங்க எங்க சாமி இருக்கீங்க இப்படி யாரும் பழைய நினைவுகளை சொன்னதே இல்லை..💓🤗 எல்லாம் அப்படியே என் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.. நான் 1990 களில் பிறந்தேன் என்பது மிகவும் பெருமையாக உள்ளது..💫🎉❤️ மிக்க நன்றி நண்பரே..🙏
இனி வரும் தலைமுறையினருக்கு ஏற்கனவே இருக்கும் 90கிட்ஸ் நாம் வாழ்ந்த காலத்தில் நமக்கு கிடைத்தபாரம்பரியமான பழமை மாறாத அனைத்து விஷயங்களையும் அனுபவங்களையும் அவர்களுக்கு சொல்லி கற்றுக்கொடுத்து வந்தால் 90கிட்ஸ் பொக்கிஷமான வாழ்க்கை என்றென்றும் அழியாது.🙏🙏🙏🙏🙏👍👍👍👍
எனக்கு அழுகையா வருகிறது frnd💧💧💧💧😥எப்படிப்பட்ட அழகான வாழ்க்கை நமது வாழ்க்கை. இப்போது இந்த மாதிரி வாழ்க்கை யாரவதுக்கு கிடைக்குமா என்ன. இந்த வீடியோவில் வந்த அத்தனை அனுபவங்கள் என் வாழ்வில் நடந்ததது.இப்போது அது என் கண்முன்னே கொண்டு வந்து இருக்கீங்க frnd..இதில் வருத்தம் தரும் விஷயம் என்னவென்றால் என் frends miss பண்றேன் 💧 💝💝💝💝💞💞💕💕 thank you so much frnd..
ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கஷ்டங்களும் வறுமைகளும் உறவுகளின் முக்கியத்துவம் உணர்ந்து வாழ்ந்த காலம் அந்த காலம் தான்.அத 90கிட்ஸ்களுக்கு கிடைத்த பொக்கிஷமான காலம்.
Kandipa thanga ithu nijamve malarum ninaivugal than nanbhargale... Saagum varai naam ellorkkum marakka mudiyatha malarum ninaivugal than kadavule... Thank 🙏💕🙏💕🙏💕you so much nan 90s kidsla piranthatgarkku migavum perumai adaiguren.. Thanks a lot to my heart 💜❤💜❤💜❤💜❤ loved parents to birth in this century... But now so days i miss 👩❤👩❤👩❤👩❤you all the things... Really very Golden 💛💛💛💛💛momentum than ithu...
Yappaa Super life ga...cha Naa 2k kids ah pirandhuten...Evlo azhagana life idhu..Kodi roobai kodudhaalum..Indha Maadhiri SanThoSaM varadhu ..Vera Level ga .. ❤️❤️❤️..Naangalam mobile la online la padikrom 😔😔😔...
God choosen childs naama. Amanga old culture um new technology um rendumey nama paathirukom. Ipo ulla generation enna vaazhkai vaazharanga. Kallu mannula purandu vilayanda kadasi thalamurai naama dhan
சொன்ன எல்லாமே நானும் விளையாடுஇருக்கேன் ரொம்ப நல்லா இருக்கு இந்த வீடியோ ரொம்ப நாள் கழித்து இந்த மாதிரி நம்ம இருந்தோமே நினைச்சு பார்க்கிறதே ஒரு சந்தோஷமா இருக்கு நன்றி
கண்ணீர் வருகிறது இந்த காணொளியை காணும்போது 😢
எனக்கும் கண்ணீர்
Enakkum dhan
எனக்கும் வருதுங்க
14 நிமிசத்தில ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டோம்...
Mmm nanai thania sricha
Ss pa💧💧💧💧💟
Correct sis
Aama anna naanum
Ama thala Ama 😭😭😭😭😭😭
இதையெல்லாம் பார்கும்பொழுது என் உயிர் கரைகிறது
நினைத்தாலும் போக முடியாத சொர்க்கத்திற்கு அழைத்து சென்றமைக்கு நன்றி அண்ணா......
90 கிட்ஸ் ஓர் அருமையான வசந்த காலம்...... மீண்டும் கிடைக்குமா????? இந்த வசந்த காலம்😍😍😍😍
நினைத்துதான் பார்க்கமுடியும்
😮
90s life super
😍😍😍கடந்த கால நினைவுகளை💞💓💖💕💗 நினைவுபடுத்தியமைக்கு❤ நன்றி தோழரே🙏🙏🙏
Ss💧💧💧
😭😭😭
ua-cam.com/video/4L_hTAYMdd4/v-deo.htmlsi=mh7ySaMUkn60BA8t
நீங்க எங்க சாமி இருக்கீங்க இப்படி யாரும் பழைய நினைவுகளை சொன்னதே இல்லை..💓🤗 எல்லாம் அப்படியே என் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.. நான் 1990 களில் பிறந்தேன் என்பது மிகவும் பெருமையாக உள்ளது..💫🎉❤️ மிக்க நன்றி நண்பரே..🙏
நன்றி நண்பரே.. இன்னும் கொஞ்சம் வீடியோ போட்டு இருக்கேன். அதையும் பாருங்க. இது வெறும் பார்ட் 1 தான்
Same to u
😁
1994 birth
1989 my parth l mis you my Life
ரொம்ப சந்தோசம இருக்கு இதபாக்கும் போது அழுகயே வந்துருச்சு bro ரொம்ப நன்றி பழைய நினைவுகள் எப்பவுமே நமக்கு சந்தோசத்த மட்டும்தான்தரும்
எனக்கு பழைய நினைவுகள் ஞாபகம் வந்துடுச்சி
மறுபடியும் கடந்த காலத்துக்கு போகனும் போல இருக்கு...❤️❤️❤️❤️
ஆமா பா ஆமா 😢😢
90s உண்மையிலேயே great!!
Kalangal marinalum..nammudaiya ninaivugal maradhu...
இனி வரும் தலைமுறையினருக்கு ஏற்கனவே இருக்கும் 90கிட்ஸ் நாம் வாழ்ந்த காலத்தில் நமக்கு கிடைத்தபாரம்பரியமான பழமை மாறாத அனைத்து விஷயங்களையும் அனுபவங்களையும் அவர்களுக்கு சொல்லி கற்றுக்கொடுத்து வந்தால் 90கிட்ஸ் பொக்கிஷமான வாழ்க்கை என்றென்றும் அழியாது.🙏🙏🙏🙏🙏👍👍👍👍
வெள்ளி சாயங்காலம் ஆனா ஸ்கூல்ல நாங்க அனுபவிச்ச சந்தோசத்த சொல்ல வார்த்தை இல்லை
Unmythan
இரண்டு நாள் லீவு... கிரிக்கெட், பாட்டி
ஊருக்கு போகலாம், நண்பர்களுடன் விளையாடலாம்.... ஐயோ அது வேறமாறி வாழ்க்கை...
Yes correct bro
நீங்க மட்டும் இல்ல நிறைய பேர் தா
Mm yes bro
90's kids + Night time home work + Kolangal serial = Awesome feeling ever 😭
எனக்கு அழுகையா வருகிறது frnd💧💧💧💧😥எப்படிப்பட்ட அழகான வாழ்க்கை நமது வாழ்க்கை. இப்போது இந்த மாதிரி வாழ்க்கை யாரவதுக்கு கிடைக்குமா என்ன. இந்த வீடியோவில் வந்த அத்தனை அனுபவங்கள் என் வாழ்வில் நடந்ததது.இப்போது அது என் கண்முன்னே கொண்டு வந்து இருக்கீங்க frnd..இதில் வருத்தம் தரும் விஷயம் என்னவென்றால் என் frends miss பண்றேன் 💧 💝💝💝💝💞💞💕💕 thank you so much frnd..
Sema feelinga irukku sir,thank you sir nanum 90s than 😭😭😭😭😭
Pleasure is mine.. yeah. Only we can relate ... Pls see other videos as well... Thanks for the support...
Same nanum😢
மறக்க முடியாத நாட்கள் ❤❤
கடவுளே! இனிமையான நினைவுகள்; ஆனாலும் கண்களில் ஏனோ கண்ணீர். ரொம்ப 🙏
நியாபகம் வருதே... நியாபகம் வருதே.....90's kids❤❤❤❤🙄
பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே.... 😇😇😇
Patha udane alugai varudhu...😢😢😢😢😭😭😭😭😭
நிஜம் சொர்க்கம், மறக்கமுடியாத வாழ்க்கை
I love this memory's இது எல்லாம் கேக்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கு பழைய படிய இருந்து இருக்கலாம் என
மீண்டும் பள்ளிக்கு போகலாம்.. நம்மை நாம் அங்கே தேடலாம்... சிலேட்டு குச்சி கடன் வாங்கலாம்....... இந்த பாடல்தான் நினைவுக்கு வருகிறது......
நானும் இந்த வாழ்க்கை வாழ்ந்து வந்தேன்.
மகிழ்வோடு நன்றி சகோதரரா
Sema super nanum 90s thaa
மலரும் நினைவுகள் நிஜமாகவே மலர்ந்தது, ஏக்கமும் உண்டாக்கியது
என்றென்றும் நிலைத்து நிற்கும் 90கிட்ஸ்களின் பழமையான பாரம்பரிய வாழ்க்கை முறைகள்.
அருமையான பதிவு பள்ளி காலம் நியாபகம் வருது மனம் வருத்தாம இருக்கு 😢
😢😢 தேடினாலும் கிடைக்காது அந்த நாட்கள் 😢
Thanks anna my old good memories
2001 நானும் இவையல்லாமல் அனுபவித்துலேன்... ❤மறக்க முடியாத நினைவு 😩 மீண்டும் வேண்டும் அந்த நாட்கள்
நான் படிக்கும்போது அத்தனையும் அனுபவித்து இருக்கேன்❤ நன்றி அண்ணா ஞாபகப்படுத்துனதுக்கு 90ஸ் கிட்ஸ் அந்த நாள் மறக்க முடியாத 😢நாள் நன்றி அண்ணா🙏
ua-cam.com/video/4L_hTAYMdd4/v-deo.htmlsi=mh7ySaMUkn60BA8t
ரொம்ப தேங்க்ஸ். வீடியோ கொஞ்சம் கூட ஸ்கிப் பண்ணல . நீங்கள் சொன்ன அத்தனையும் நா செஞ்சுருக்கே. என் கண் கலங்கிய கண்ணீர் வந்துவிட்டது.
அருமை சார் வீடியோ.. நான் அந்த. காலத்துக்கு. போய் விட்டடேன் 😔😔😔😔😔😔😔
மலரும் நினைவுகள் , அது ஒரு பொற்காலம் மீண்டும் வராது. நன்றி நண்பா
Time travel panna maathiri irukku அருமை 😊
Itha paathuttu sandosamavum irukku alugaiyum varuthu
ஆண்டுகள் கல கடந்தாலும் அதன் நினைவுகள் ஒருபோதும் கடப்பதில்லை !!!
90's kid ........வேற லெவல்........ கடந்த வந்த வாழ்க்கை.... மீண்டும் வராதா........கஷ்டம்னா என்னானு தெரியாத வாழ்க்கை........ சொர்க்கம் சார்.......
100%உண்மை
என்ன அருமையான பதிவு.
என்னுடன் நடந்தவைகளை புட்டு புட்டு வைத்துவிட்டீர்கள்
ஒன்றை மறந்துவிட்டீர்கள் கேமலின் பேனாவை.
நன்றி... இதே போல இன்னும் கொஞ்சம் காணொளிகள் ஏற்றம் செய்துள்ளேன். அதுவும் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.
இந்த அனுபவம் சுகம்
Unmaiyavea alugai varuthunga sweet memories no words......
ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கஷ்டங்களும் வறுமைகளும் உறவுகளின் முக்கியத்துவம் உணர்ந்து வாழ்ந்த காலம் அந்த காலம் தான்.அத 90கிட்ஸ்களுக்கு கிடைத்த பொக்கிஷமான காலம்.
😭😭❤️
Literally crying..!! 🥺😢 nostalgic 🥹 90sKids ♥️
மீண்டும் கிடைக்குமா அந்த நாட்கள்😢😢
Memories are always special ,especially school memories very special 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍👍👍👍
உண்மை... Best memories ever.. 💐💐💐💐💐
14 நிமிசத்தில பழைய ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டோம்
மெய் மறந்து போய்ட்டேன் நண்பா!!🤗🤗
மகிழ்ச்சி....
Kandipa thanga ithu nijamve malarum ninaivugal than nanbhargale... Saagum varai naam ellorkkum marakka mudiyatha malarum ninaivugal than kadavule... Thank 🙏💕🙏💕🙏💕you so much nan 90s kidsla piranthatgarkku migavum perumai adaiguren.. Thanks a lot to my heart 💜❤💜❤💜❤💜❤ loved parents to birth in this century... But now so days i miss 👩❤👩❤👩❤👩❤you all the things... Really very Golden 💛💛💛💛💛momentum than ithu...
Manase valikidhu. andha kaalam romba romba miss pandren. Very sweet memories.
Omg I went back to my childhood days 😢😢😢unforgettable memories hmmmmm that can never come back😢😢😢😢😢😢
Can't stop smiling when I see this video. Deserves more views. Thanks a lot
ஆதரவுக்கு நன்றி தோழி...
Golden memories
ஆதரவுக்கு நன்றி சகோ..
Hi rompa santhosam ma irukka video hats off you Vera level thank you bro intha video pathu na 👀 kalaggiten thank you so much
You are welcome sister
Innum 6 videos pottu iruken.. athayum paarunga..
ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது என் பள்ளிப்பருவ நினைவுகளை நினைவூட்டுனதற்கு நன்றி ❤❤❤❤❤❤
Super pazhaiya nenapulam varithu🥰
Early 2k kids also have 75% of this feelings 😄😄
அருமை.மனசு எங்கேயோ போய்ட்டு நண்பா..
Nanum 90s kids nu soldrathuku romba perumaiya iruku
மெய்சிலிர்க்க வைத்து விட்டீர்கள் சகோதரரே...👌👌👌
நன்றி.... மற்ற விடியோகளையும் பார்க்கவும்... உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்..
Miss you 90ssweet memeries😔
அனைத்துமே இனிய நினைவுகளாக நினைவில் உள்ளது..missing those days😭
Ama.... True..... Intha video pakumpothu kanneer varuthu... Nice video... 90s kid yenpathu varam... Namaku kedachi irukku
Palaya nenaivukku kooti ponathukku thanks🙏🙏🙏👌👌👌👌👌😘😘😘😘
Missing those days 😭😭😭.
Marakka mudiyatha ninaivugal
Really Golden memories 90s memories,kankalil kannir varukiradhu
Friday night Oliyum oliyum missing brother
Bro.. innum 7 video iruku.. athayum paarunga..
90 s kids i am proud beautiful memories 🌷
Apdiyee school life ku marupadium pona mathiri irukku bro semmmma...m
கண்களில் கண்ணீர் கசிகிறது தலைவா
Vaalkai alaga irunchu....
யாருயா சாமி நீ மறுபடியும் வாழ்ந்துட்டோம் ரொம்ப நன்றி சகோதரா
Yappaa Super life ga...cha Naa 2k kids ah pirandhuten...Evlo azhagana life idhu..Kodi roobai kodudhaalum..Indha Maadhiri SanThoSaM varadhu ..Vera Level ga .. ❤️❤️❤️..Naangalam mobile la online la padikrom 😔😔😔...
i miss you school days..90kids vera leval
All words real true
Supar ethu eallam en valkailaum nadanthuchu marakkamutiuatha nenaivukal nantri
அலுகை வருது நினைக்கும் பொழுது
School Ku pona feel semma
Pazhaiya life vaazhndhachupa so thanks
God choosen childs naama. Amanga old culture um new technology um rendumey nama paathirukom. Ipo ulla generation enna vaazhkai vaazharanga. Kallu mannula purandu vilayanda kadasi thalamurai naama dhan
Semma feel 😢 கண்னுலா தண்ணி வந்திருச்சி
Super Anna antha life marupadium varumanu aasaiya iruku Anna
மலரும் நினைவுகள்🤷🤗🤗🤗
Malarum ninaivugal. Marupadiyum 90s life poganum nu aasai than. But mudiyathu nu therinjum, intha videos pathu santhosha pattukitu irukom. Nandri thozhare
7:56 Semma msg school life Kannu munnati vantha maari Irukku super & thanks👏👏
White flowered camlin pencil
Yellow wrapped natraj rubber
Reynolds 45... really you turned half of my childhood back
True
மலரும் நினைவுகள் அருமை
Sprb vdo 20 years back poiten😊
It's a beautiful lovable memory
Mathiyanam sapda poitu... Andha gape la marmadesam seriel paathutu vandhu story share pannipom bro❤️❤️❤️ realy missing...
Vazhnthurukom.... 90s la...
Yow vera level 😢😢😢😢😢😢 feeling ah iruku but happy ah vum irukku 👏👏👏👏👏👏👏👏👏👏🤣🤣🤣🤣🤣🤣🤣
Relived and revisited our childhood days. Thanks for this cherishing video
Glad you enjoyed it
கண்களில் கண்ணீர் வருகிறது ஐ மிஸ் யூ நைட் இன் கிட்ஸ் வாழ்க்கை
Super thalaiva... Unmayave rmpa hppy aayirchu intha vedio pathapa sirikka arambicha vaai end varaikum apdye tha irunchu vaaila valikuthu ... Golden memories of every 90s kids
Thank u so much brother 😊❤
Palaye ninaivuhaleai yaafehappatuththiyathedku nandri nanberea
Supper bro marandhathellam thirumpa yapakapadiththittiyela bro accurate solriyela bro veralevel
Innum 6 videos iruku bro. athayum paarunga
Yaaru pa ivaru ..life a return konduvandhutaaru🎉🎉🎉
சொன்ன எல்லாமே நானும் விளையாடுஇருக்கேன் ரொம்ப நல்லா இருக்கு இந்த வீடியோ ரொம்ப நாள் கழித்து இந்த மாதிரி நம்ம இருந்தோமே நினைச்சு பார்க்கிறதே ஒரு சந்தோஷமா இருக்கு நன்றி
ninaivirkku nanri Nampa🙏🙏🙏
உங்கள் ஆதரவுக்கு நன்றி தோழி..
Kaneer thuligal .. arumaiyana natkal school days
Marakka mudiyatha ninaivugal😌😌😌😌😌😌