Hits of TMS & P Suseela. T.M.சௌந்தரராஜன் P.சுசீலா இணைந்து பாடிய Hit songs

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 19

  • @subhabarathy4262
    @subhabarathy4262 20 днів тому +22

    TMS ஐயா &P. சுசீலாம்மா குரல்களில் அற்புதமான இனிய பாடல்கள் ❤❤. என்றும் இனிமையான சூப்பஹிட் பாடல்கள்.. பதிவிற்கு நன்றி 🙏🙏.

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on 3 дні тому +6

    ஆகா, இனிமையான பாடல்கள்,நன்றி

  • @panchavarnamdevaraj5614
    @panchavarnamdevaraj5614 2 дні тому +3

    சூப்பர் பாட்டுக்கள் மனதை விட்டு நீங்காதவைகள்❤

  • @shivananthaperumal5992
    @shivananthaperumal5992 10 годин тому

    இனிமையான பாடல்கள்

  • @srk8360
    @srk8360 3 дні тому +3

    இனிமையான பாடல்கள்..👌👌

  • @chandranerer1255
    @chandranerer1255 4 дні тому +3

    Evergreen classic songs of Legendary singers P Susheelamma and TMS sir.
    All time hit songs.

    • @irudayaraj3541
      @irudayaraj3541 4 дні тому

      கல்யாண நாள் பாத்து சொல்லலாமா? இங்கே TMS&P சுசிலா தெரியவில்லை. MGR&சரோஜா தேவிதான் கண்முன்னே வருகிறது.

  • @kavinskitchen
    @kavinskitchen 12 днів тому +3

    சிறப்பான தொகுப்பு 💐 வாழ்த்துக்கள் அண்ணா 👏

  • @GopalKrishnan-jb4vr
    @GopalKrishnan-jb4vr 3 дні тому +2

    தேனிலும் மிகவும் இனிமையான குரல் சுசிலா &டி எம்.எஸ் இருவரும் இணைந்து பாடுவது மிகவும் இனிமையான குரல் ❤❤

  • @varadarajanramasamy7184
    @varadarajanramasamy7184 3 дні тому +2

    😂 இனிமை இதோ - கேட்க கிடைப்பதே அருமை

  • @paramasivamkandasamy6733
    @paramasivamkandasamy6733 4 дні тому +2

    ஓரிரண்டு பாடல்களுக்கு பிறகு ஒலி அளவு குறைந்து விட்டது ஏனோ?? ஆனால் பாடல்கள் அனைத்தும் அருமை!! பதிவிட்டதமைக்கு நன்றி.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 4 дні тому +18

    TMS ஐயா அவர்கள் P.Susheela அம்மா அவர்கள் இருவரின் அனைத்து பாடல்களும் இசை உலகில் பொக்கிஷம்.பின்னணி இசையில் சில் சில் சப்தம் இல்லாமல் இசைக்கருவிகளின் இசையில் மட்டும் பதிவு தந்த உங்களை மனதார பாராட்டுகிறோம்.என்றும் உங்கள் பதிவுடன்.

  • @Palamalai-i2p
    @Palamalai-i2p 4 дні тому +4

    Marakka mudiyatha padal. All.

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms 3 дні тому +1

    Very good 👍

  • @MinaachiSundharam
    @MinaachiSundharam 4 години тому

    Honey voice

  • @maruthasalamr1014
    @maruthasalamr1014 3 дні тому +1

    பழைய பாடல்கள் அனைத்தையும் ஒரு தட்டில் வைத்து அமைதியான நதியினிலே ஓடம் பாடலை ஒரு தட்டில் வைத்தாலும் ஈடாகாது