அருமை வாழ்த்துக்கள் அய்யா🙏🙏 எங்கள் குல தெய்வமான இருளப்பசுவாமி வழிபாடு ம் 21பந்தி 61 சேனை வழிபடும் வழக்கம் (சைவ வழிபாடு) உண்டு... அதை பற்றி பதிவிடவும்... அய்யா
நாங்களும் 21 பந்தி தெய்வம் வைத்து சாமி கும்பிட்டு இருக்கும் எங்க குலதெய்வம் ஸ்ரீ கரையடி மாடசாமி🙏 பெரிய மாடன், சின்ன மாடன், பிரம்மசக்தி, பேச்சியம்மாள், அய்யனார் , வர்ண காலன், சீவலப்பேரியான், பெரிய கருப்பன், சின்ன கருப்பன், தூண்டில் மாடன், சப்பானி மாடன், மாரியம்மாள், ஏழு கன்னிமார்கள், காளியம்மன், கன்னி தெய்வம் போன்ற பல தெய்வங்களை வழிபட்டு கொண்டிருக்கிறோம்...... 🙏🙏🙏🙏🙏
Swamiyae Saranam Ayyappa... I don't know my Kuladeivam... My father name is Chinnan born at Coimbatore and my grandfather is Ayyavoo... Can u guess what could be my Kuladeivam please
எங்கள் குல தெய்வமான வேம்பு அய்யனாரின் பரிவார தெய்வங்கள் 21 என்னவென்று தெரியவில்லை. அவர்களை எப்படி வழி பட வேண்டும் தயவு செய்து எங்களுக்கு வழி காட்டுங்கள் ஜயா 🙏🙏🙏🙏
உங்களுடைய பதிவில் ஓரளவிற்கு புரிதல் ஏற்ப்பட்டுள்ளது. நன்றி, வாழ்த்துக்கள்.
அருமை அருமை அருமை
மிக மிக சிறப்பான பதிவு. நன்றி எல்லாம் வாயினாலோ எழுத்தினாலோ கூற முடியாது. இன்னும் சிறு சந்தேகங்கள் உள்ளன. தாங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும்.
சொல்லுங்கள்.....
தங்களது phone no. கொடுத்தால் தங்களிடம் பேசி எனது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம் என்றே தோன்றுகிறது. தவறாகில் மன்னிக்கவும்.
21 Pandhi 63 Seenai Endral puriyaamal irundhadhu indru ungal padhivil purindhuvittadhu thanks bro......
நான் தேடிக்கொண்டு இருந்த விளக்கம் இதான் . நன்றி சகோ
🙏🙏🙏
உங்கள் கருத்து மிகவும் தெளிவாக உள்ளது நன்றி
மிக்க மகிழ்ச்சி...நன்றி...🙏🙏
@@siruthulimadurai11 ஐயா நொன்டி முனீஸ்வரன் கோயில் எங்கு உள்ளது விலாசம் வழிபாட்டு முறைகள் தெரியப்படுத்தவும்
சூப்பர் bro என்னுடைய நிறைய நாள் சந்தேகம்.......🙏🙏🙏🙏🙏
நன்றி...🙏💯
@@bharathibharathi281 கம்பிக்குடி கிராமம், காரியாபட்டி வட்டம், விருதுநகர் மாவட்டம்....
அருமையான தகவல் 👌🔥😍
🔥❤🙏
எங்க குலதெய்வம் கூரிசாத்த அய்யனார் ராமநாதபுரம்
இந்த பதிவு அருமையாக உள்ளது
மிக்க நன்றி....🔥🙏❣️
மதுரை வீரன் அக்னி வீரன் ஆகாச வீரன் வீரன் ஒண்டி வீரன் முத்து வீரன் வீரன் வீரன் வீரன் என ஏகப்பட்ட வீரர்கள் அத பத்தி போடுங்க
அருமை வாழ்த்துக்கள் அய்யா🙏🙏
எங்கள் குல தெய்வமான இருளப்பசுவாமி வழிபாடு ம் 21பந்தி 61 சேனை வழிபடும் வழக்கம் (சைவ வழிபாடு) உண்டு...
அதை பற்றி பதிவிடவும்... அய்யா
🙏💯
Super ayya
நாங்களும் 21 பந்தி தெய்வம் வைத்து சாமி கும்பிட்டு இருக்கும் எங்க குலதெய்வம் ஸ்ரீ கரையடி மாடசாமி🙏 பெரிய மாடன், சின்ன மாடன், பிரம்மசக்தி, பேச்சியம்மாள், அய்யனார் , வர்ண காலன், சீவலப்பேரியான், பெரிய கருப்பன், சின்ன கருப்பன், தூண்டில் மாடன், சப்பானி மாடன், மாரியம்மாள், ஏழு கன்னிமார்கள், காளியம்மன், கன்னி தெய்வம் போன்ற பல தெய்வங்களை வழிபட்டு கொண்டிருக்கிறோம்...... 🙏🙏🙏🙏🙏
அருமை...
Vera level Anna superrrrrr
🙏🙏
Vicky Anna vera videos podunga intha year video
@@kokilakoki6840 ok...👍
Arumai yana pthiu nanba👃👃👃
🙏🙏🙏
அருமையான பதிவுகள்
Arumaiyana pathivu, ungal channel men melum valara vaalthukkal
Tq so much....✌💯
சூப்பர் ஐயா
அருமையான பதிவு
நன்றி...🙏
Super bro
ஐயா எங்களது குலதெய்வம் அய்யனாரப்பன் முனியப்பனீ மற்றும் பொன் இருசாயி பூ இருசாயி குளி இருசாயி இதன் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் எனக்கு பதிவு போடவும்
Engaluku karaimel murugan kulatheivam engalukkum 21 panthi 63 senai irukku 🙏
Super
Swamiyae Saranam Ayyappa...
I don't know my Kuladeivam... My father name is Chinnan born at Coimbatore and my grandfather is Ayyavoo... Can u guess what could be my Kuladeivam please
Madurai veeran ah irukum bro
Nalavizakkam
Nandri...🙏
Super ma
மிக்க நன்றி...🔥🙏✌💯
🙏🏻🙏🏻🙏🏻👍🏻
Super.bro...uruthamadan paththi therincha sollunga
🙏🏻✨🙏🏻
Irulappasaamy and 21 saami atha pathi slungaa....bro iyyan panthi bro
Bro irulappasamy panthi um madasamy panthi um onnu tha bro...
ஐந்தாவது குழுவில் அவர்களின் அம்சம் மற்றும் அவர்களின் செயல் ஆகியவற்றை குறிப்பிடுங்கள் அண்ணா
கருப்பு கயிறு ஏற்கும் குலத்தவர், சிகப்பு கயிறு கட்டும் அமைப்பினர் : என்று பிரிவுகள் உள்ளனவா? விவரம் கூறவும்
எங்கள் குல தெய்வமான வேம்பு அய்யனாரின் பரிவார தெய்வங்கள் 21 என்னவென்று தெரியவில்லை. அவர்களை
எப்படி வழி பட வேண்டும் தயவு செய்து எங்களுக்கு வழி காட்டுங்கள் ஜயா 🙏🙏🙏🙏
கிழக்கத்திய ஐயன் பற்றிய தகவல்கள் சொல்லவும்
Ennudaya kuladeivam derila eppadi derindukolvadu
சோனை சாமி வேரு நொண்டி கருப்பன் வேரு
பெரியாண்டவர் பூஜையில் 21 சில இடங்கள் இடம்பெறுகிறது அவர்களின் பெயர் என்ன விளக்கம் தேவை
Anna brama sakthi Amman pathi podunga na
அண்ணா நான் கள்ளகுறிச்சி
எங்க குலதெய்வம் அய்யன் தடிகாரன் சாமி எங்க கிராமத்துல வயதானவங்க கொஞ்சம் தொரிஞ்ச சொல்லுங்கன
Kottaimadasamy Kovil pathi sollunga bro
எங்களுக்கு குலதெய்வம் தெரியவில்லை எப்படி கண்டுபிடிப்பது பதிவுஇடுங்கள் , ஐயா
சொரிமுத்து அய்யனார்
கோவில்
தங்களது பூர்வீகம் தமிழகமோ அல்லது கேரளமோ இருந்தால் அய்யனார் தான் குல தெய்வம். சந்தேகமே வேண்டாம். ஆனால் ஆயிரம் அய்யனார் கோயில் உள்ளது.
Super information brother
Thank u...😊💯
வண்னாராமாடன்கதை
Sonai samy history podunga bro
🙏🙏🙏
🙏🙏🔥🔥
Anna,veeranar patri ethavathu thagaval theriyuma?Ivarum madurai veeranum ondru illai endru solgiraargal.Ithu unmaiya?pathil thaarungal.
ஆமாம்...வீரனார் என்பவரை பல இடங்களில் வீரபத்திரர் என்று கூறுவார்கள்....
@@siruthulimadurai11 ithu pondru grama devathaigal patri therinthukolvathirku ethavathu puthakangal irruka?
அய்யனார்,கருப்பசாமி, சுடலைமாடசாமி பற்றி தெரிந்துக் கொள்ள புத்தகங்கள் இருக்கிறது....
பிரம்ம டி சாஸ்தா ..சோனகான்விளை
Gurunathan panthi enna enna Samy sollunga
விரைவில் பதிவிடுகிறேன்...
Sorimuthuayyanar kovill
அப்படியென்றால் நாங்கள் வணங்கும் ஆதி சக்தி அகிலாண்டேஸ்வரி அம்மனும் மாண்டதா??
Kojatai muthaiya samy history podunga bro
Ok...Poduren bro...Enga area la tha bro iruku kovil....💥🔱🙏
எங்க ஊரில் சேர்வாரன் பேச்சியம்மன் தலைமையில் 21 பந்தி உள்ளது
எந்த ஊர்...❓❓
உங்க கோவில் 21 தெய்வங்கள் பெயர் இருந்தால் பதிவிடவும்...
திருமலாபுரம் சங்கரன்கோவில் பக்கம்
(சேர்வாரன் பேச்சியம்மன்)
(சப்பானிமாடன் காந்தாரியம்மன்)
வைரவன் கருப்பசாமி
மற்ற தெய்வங்கள் பெயர் தெரியவில்லை
மற்ற தெய்வங்கள் பெயர் முன்னோர்களுக்கும் தெரியவில்லை
Pattavarayan
kovil enga irukku bro
Entha kovil bro....??
Kamuthi vazhivitta ayyanaar kovil -l 21 pandhi silagal irukku
Ama...Iruku....💯
Madurai la iruku bro
Enathu bro....❓
அண்ணா உங்க நம்பர் அனுப்புங்க அண்ணா
சொல்லுங்க தம்பி என்ன விஷயம்....❓❓
முத்தையா சாமி என்பவர் யார் ?
சோணை சாமி,சப்பாணி சாமி,நொண்டி சாமி முத்தையா எல்லாம் ஓன்று தானாஹ்
முத்தையா வேறு...சோணை,சப்பாணி,நொண்டி சாமி வேறு...
@@siruthulimadurai11 முத்தையா சாமி பற்றி கூறுங்கள்
Sami ethu muthiyah sami Kovil mattrum kudakulam ayyanar Kovil kita eduthingla
Ungka number kudungka nanpa oru santhegam
Ena santhegam...??
Pethanasamy patri thagaval podavum
Super
Thank u...🙏