It’s a perfect narration of my life and my family, my birth star is Moolam, Vishalji my Namaskaram to you , I just cannot believe but it is true, I may have to write my autobiography and credit it to my Guru Vishalji, you really gave me something which I might correct it which can protect the next generation to come, no one should go through life like I did, I just can’t say in few words, ❤
Vanakkam sir.I have a doubt.Why does kuladeivam change for girls after marriage.Usually they say we should take husband's kuladeivam as our own after marriage.Kindly clarify regarding this.
குலதெய்வ வழிபாடு செய்த பிறகு அதிசயத்தக்க மாற்றம் நிகழ்ந்தது எனது வாழ்வில். இப்போது என் மனம் மிகுந்த அமைதி அடைந்து உள்ளது. இதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் சிங்கப்பூர் -ல் வீடு 100 வருட லீஸ்....30 வருடம் அல்ல. நன்றி.
சிறுவயதிலேயே என் தந்தை அதாவது சுமார் 25 வயதில் பூர்வீகத்தை விட்டு வந்து தொழில் செயதார். அவரைக் கேட்டாலும் அவர் வாழ்ந்த காலத்தில் குலதெய்வம் பற்றி சொல்லவில்லை. இதுவரை முயற்சி செய்கிறேன். அதற்கான வழி கிடைக்கவில்லை. இதை அறிந்து சொல்லும் சித்தர் யாராவது இருக்கிறார்கள் என்றால் அவரை அவசியம் பார்க்க விரும்புகிறேன். நன்றிகளுடன் 🙏
குலதெய்வம் பூர்வீகம் தெரியாது என்றால் ஒன்றும் குடி கெட்டுப் போகாது நம் இஷ்ட தெய்வத்தை காலை மாலை விளக்கேற்றி வழிபாடு செய்வது போதும் பதிவில் கூறியது விஷால் அவர்களின் கருத்து நாம் அப்படியே அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இல்லை எத்தனை உடன்பிறப்புகள் இருந்தாலும் நல்லது கெட்டதற்கு வந்து ஷோ காட்டி விட்டு போய்விடும் பணம் இல்லை என்றால் ஒட்டாது மதிக்காது என் தாத்தா பாட்டி கல்யாணத்தை இரு வீட்டாரும் ஏற்றுக் கொள்ளவில்லை என் பெற்றோர் எந்த உறவினர் வீட்டிற்கும் சென்றதில்லை இறை வழிபாடும் உழைப்பும் படிப்பும் எங்களை நல்ல நிலையில் உயர்த்தியது எந்த கஷ்டம் வந்தாலும் இறை நம்பிக்கை இழந்து விடாதீர்கள் அது நிச்சயமாக காப்பாற்றும் நம் தாய் தந்தை அவர்களின் கடமையை சரியாக செய்திருந்தால் அவர்களே நம் முன்னோர்கள் எப்படியோ போ என வாழ்ந்து போனவர்களை வணங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை இது என் தாத்தா பாட்டி என் பெற்றவர்களுக்கு கூறியது நம் வாழும் காலத்தில் நமக்கு நல்லது செய்தவர்களை மதித்து வணங்கினால் போதும் இதுஎன் கருத்து உங்கள் மனம் விரும்பும் விதத்தில் வழிபடுங்கள்
பேட்டியின் போது, இவர் ஒருவர் தான் எல்லாம் தெரிந்தவர் போலவும்... நல்ல கருத்துக்களேயே சொல்வது போலவும்... நன்றாக உருட்டு வார் வார் வார் உருட்டுவார். மனிதர்களை மற்றும் மனிதநேயத்தை மதிக்கவே தெரியாத விஷம க்காரான். நேரில் பார்க்க சென்றால்...மரியாதை தெரியாதவர். பார்க்க வருபவர்களை மரியாதையே இல்லாமல் நடத்தி, ஒருமையிலேயே பேசுவார்.
உண்மை US President மற்றும் India President அனைவரும் குலதெய்வ வழிபாட்டால் தான் president ஆனார்கள். உண்மை ஐயா??? இந்த காலத்திலும் பணம் கொடுத்து உதவும் உறவினர்கள் உண்டா ஐயா??? விளக்கவும் ஐயா???
குல தெய்வத்தின் அருளாசியும் மூதாதையர்கள் ஆசியும் பெற்றவர்களின் வாழ்க்கையின் பயனை வெகு அழகாகச் சித்தரித்து அளித்த விளக்கம் வெகு சிறப்பு.
விசால் ஜி நீங்க ஒரு சூப்பர் குரு, குரு வாழ்க
ஓம் ஊத்துகாட்டம்மன் குலதெய்வம் குருவே போற்றி
உண்மை சார் ,
Excellent 🙏🌹❤️
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சார்🙏
It’s a perfect narration of my life and my family, my birth star is Moolam, Vishalji my Namaskaram to you , I just cannot believe but it is true, I may have to write my autobiography and credit it to my Guru Vishalji, you really gave me something which I might correct it which can protect the next generation to come, no one should go through life like I did, I just can’t say in few words, ❤
Very true sir, excellent. Very vibrant speech.🙏🙏👍👌
Awesome explanation Sir❤👍
Congratulations
வாழும் சொர்க்கம் எதுவென்று தெரியாமல் இருக்கும் ஜந்துகளுக்கு , எது சொர்க்கம் என்று புரிய வைத்தீர்கள் நன்றி ❤
Suuuuuper sir 🌹🙏🌹
Sathiyam Sathiyam Sathiyam 27.2.24 Nandrigal kodi
Very true sir…
What a research work fantastic sir❤❤❤
Vanakkam sir.I have a doubt.Why does kuladeivam change for girls after marriage.Usually they say we should take husband's kuladeivam as our own after marriage.Kindly clarify regarding this.
Super
குலதெய்வ வழிபாடு செய்த பிறகு அதிசயத்தக்க மாற்றம் நிகழ்ந்தது எனது வாழ்வில். இப்போது என் மனம் மிகுந்த அமைதி அடைந்து உள்ளது. இதில் மாற்று கருத்து இல்லை.
ஆனால் சிங்கப்பூர் -ல் வீடு 100 வருட லீஸ்....30 வருடம் அல்ல. நன்றி.
நீங்கள் சிங்கப்பூரில் எங்கு இருக்கின்றீர்கள் நண்பரே
100 percent unmai.
Sir nanga kulla theivatha last year la dhn nanga valipadurom
25 yrs kaluchu epo dhn follow panrom, thulam lagnam
Can u suggest someone,who can tell, my kulladeivam
My father in law does not know.
His native is vellore
Therivu solunga sir
🙏🙏
சிறுவயதிலேயே என் தந்தை அதாவது சுமார் 25 வயதில் பூர்வீகத்தை விட்டு வந்து தொழில் செயதார். அவரைக் கேட்டாலும் அவர் வாழ்ந்த காலத்தில் குலதெய்வம் பற்றி சொல்லவில்லை. இதுவரை முயற்சி செய்கிறேன். அதற்கான வழி கிடைக்கவில்லை. இதை அறிந்து சொல்லும் சித்தர் யாராவது இருக்கிறார்கள் என்றால் அவரை அவசியம் பார்க்க விரும்புகிறேன். நன்றிகளுடன் 🙏
உங்கள் பிறந்த சாதகம் அல்லது பிறந்த ஊரை வைத்து தெரிந்து கொள்ளலாம்
குலதெய்வம் பூர்வீகம் தெரியாது என்றால் ஒன்றும் குடி கெட்டுப் போகாது நம் இஷ்ட தெய்வத்தை காலை மாலை விளக்கேற்றி வழிபாடு செய்வது போதும் பதிவில் கூறியது விஷால் அவர்களின் கருத்து நாம் அப்படியே அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இல்லை எத்தனை உடன்பிறப்புகள் இருந்தாலும் நல்லது கெட்டதற்கு வந்து ஷோ காட்டி விட்டு போய்விடும் பணம் இல்லை என்றால் ஒட்டாது மதிக்காது என் தாத்தா பாட்டி கல்யாணத்தை இரு வீட்டாரும் ஏற்றுக் கொள்ளவில்லை என் பெற்றோர் எந்த உறவினர் வீட்டிற்கும் சென்றதில்லை இறை வழிபாடும் உழைப்பும் படிப்பும் எங்களை நல்ல நிலையில் உயர்த்தியது எந்த கஷ்டம் வந்தாலும் இறை நம்பிக்கை இழந்து விடாதீர்கள் அது நிச்சயமாக காப்பாற்றும் நம் தாய் தந்தை அவர்களின் கடமையை சரியாக செய்திருந்தால் அவர்களே நம் முன்னோர்கள் எப்படியோ போ என வாழ்ந்து போனவர்களை வணங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை இது என் தாத்தா பாட்டி என் பெற்றவர்களுக்கு கூறியது நம் வாழும் காலத்தில் நமக்கு நல்லது செய்தவர்களை மதித்து வணங்கினால் போதும் இதுஎன் கருத்து உங்கள் மனம் விரும்பும் விதத்தில் வழிபடுங்கள்
@@logicallyspiritual8950 அது தெரியாமல் தான் கேட்கிறேன். அப்பா வழி சொந்தம் தொடர்பு யாரும் இல்லை.
தென்காசி ஈஸ்வரன் அய்யா
ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் குடில்
ஸ்ரீலஸ்ரீ வேலுத்தேவர் சித்தர்
திருச்சி டோல்கேட் காலை 7 AM
@@VTSASTHAநான் திருச்சி மாவட்டத்தில் இருக்கின்றன இங்கே சென்றால் குலதெய்வம் கண்டுபிடித்து சொல்வார்கள பதில் சொல்லுங்கள்
குருஜி
🙏🙏🙏👏👏
🙏🏾
எங்கேயோபோய்டிங்ககுருஜிஇதில்ஜோதிடமும்உண்டுகடவுளின்அருளும்உண்டுஉறவுகலும்உண்டுஅங்கே.சந்திரன்காரகத்துவம்வருது
Sir வணக்கம். Is குலதெய்வம் linked with community
No
பேட்டியின் போது, இவர் ஒருவர் தான் எல்லாம் தெரிந்தவர் போலவும்... நல்ல கருத்துக்களேயே சொல்வது போலவும்... நன்றாக உருட்டு வார் வார் வார் உருட்டுவார்.
மனிதர்களை மற்றும் மனிதநேயத்தை மதிக்கவே தெரியாத விஷம க்காரான்.
நேரில் பார்க்க சென்றால்...மரியாதை தெரியாதவர். பார்க்க வருபவர்களை மரியாதையே இல்லாமல் நடத்தி, ஒருமையிலேயே பேசுவார்.
உன்னையெல்லாம் செருப்பால் அடித்து துரத்தி இருந்திருக்க வேண்டும் முண்டமே
குல தெய்வம் எங்களுக்கு தெரியாது நாங்கள் என்ன பண்ணுவது
knowyourkuladeivam.blogspot.com
knowyourkuladeivam.blogspot.com
knowyourkuladeivam.blogspot.com
ஐயா எங்கள் குல தெய்வம் தெரியாது என்ன செய்யறதுனு தெரியல
குடும்ப தொழில், அரசியல் பிரச்சாரம் போல் தெரிகிறது
Hmm... பார்வையை சரிபார்க்கவும்.
பேச்சு அல்லவோ,கோபப்பட ஒன்றுமில்லை, தற்போதைய சூழ்நிலை
😂😂😂😂 poda
Rahul nee sarparrum
@ramasamy vela vetti onnu illaya bro ella videos layum vandhu kadharitu... Irukeega😂
குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்தால் வீட்டில் பிரச்சனை வருகிறது ஏன் ?
எங்கள் குலதெய்வம் அனைத்து வகுப்பினர்க்கும் ஒரு பொதுவான குலதெய்வம் ஆக இருக்கிறது அது எப்படி குலதெய்வம் பெயர் கூரிசாஸ்த்தா ஐயனார்.
29.2.24 🎉
உண்மை US President மற்றும் India President அனைவரும் குலதெய்வ வழிபாட்டால் தான் president ஆனார்கள். உண்மை ஐயா??? இந்த காலத்திலும் பணம் கொடுத்து உதவும் உறவினர்கள் உண்டா ஐயா??? விளக்கவும் ஐயா???