மனதை வசீகரிக்கும் இசை ராணி ஜென்சியின் இனிய கீதங்கள்♥️🎵

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024

КОМЕНТАРІ • 40

  • @kumaranpaulmanic8957
    @kumaranpaulmanic8957 4 місяці тому +26

    ஜென்சி அவர்களின் வசீகர குரலில் அனைத்து பாடல்களும் அருமை. 80 களில் ஒலித்த இனிமையான குரல் நான்கு ஆண்டுகளில் தமிழைவிட்டு தங்கள் சொந்த மாநிலத்திற்கு சென்று விட்டார். இளையராஜா தீட்டிய வைரம் எத்துணை ஆண்டுகள் ஆனாலும் ஜொலிக்கும். வாழ்க வளமுடன்.🎉🎉🎉❤

    • @selvavignesh6381
      @selvavignesh6381  4 місяці тому +3

      👌👌நன்றிகள் 🙏

    • @Sujatha-um2gc
      @Sujatha-um2gc 4 місяці тому

      A😊
      ​@@selvavignesh6381

    • @alagarsamy4946
      @alagarsamy4946 4 місяці тому +1

      ❤aaaa❤😊aa rhi thi na ki tu me q and the other side and your friends and the only thing you have to do with it to be a good day of my life

    • @skesavamoorthy1130
      @skesavamoorthy1130 4 місяці тому +1

      மறக்கமுடியதா. நினைவுகள். நனறி. ✍️👍👌👌👌

  • @malar_seenu
    @malar_seenu Місяць тому +1

    Super Songs. Thank You Sir

  • @gkbaby7081
    @gkbaby7081 4 місяці тому +7

    மனதை மயக்கும் பாடல்கள் அருமை ❤❤

  • @sudharsan1368
    @sudharsan1368 2 місяці тому +2

    அருமையான பாடல்கள் எங்களுக்காக தொகுத்து வழங்கிய தங்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @prakashv3703
    @prakashv3703 4 місяці тому +7

    எவ்வளவு மாற்றங்கள்...இந்த வாழ்க்கை முறை...அழுகை வருது...😢

  • @malar_seenu
    @malar_seenu 4 місяці тому +5

    Old is Gold.Songs Superb .Thank You Sir.

  • @usharangarajan4250
    @usharangarajan4250 4 місяці тому +4

    மனசை விட்டு🍁🍀 நீங்காத பரவசமூட்டும் பாடல்கள். வாழ்க வளமுடன்

  • @vijayakumarvijayakumar3800
    @vijayakumarvijayakumar3800 4 місяці тому +7

    கடவுளே ஏன் இந்த வாழ்க்கை. பழைய நினைவுகள்

  • @iyyappanptk487
    @iyyappanptk487 4 місяці тому +2

    தேன் தினை ஜென்சி குரல் எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @SENTHILVELUVellingiri
    @SENTHILVELUVellingiri 5 місяців тому +10

    இனிமை இனிமை பாடல்கள் அனைத்தும் இனிமை...

  • @lovableajff7815
    @lovableajff7815 4 місяці тому +4

    My favorite jency mam song. THANK YOU SO MUCH 👌🌹💐

  • @easwaramoorthiaaruchamy4421
    @easwaramoorthiaaruchamy4421 5 місяців тому +3

    அருமையான பாடல்கள்

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 4 місяці тому +1

    Aha arumayana paadalgal
    Super

  • @LATHAT-ld1kc
    @LATHAT-ld1kc 4 місяці тому +2

    பாடல் கள் வெளிவந்த ஆட்டையும் போட்டால் ‌அந்த ஆண்டில் நடந்த சம்பவங்களை நினைத்து கொள்ள வசதியாக இருக்கும்

  • @nachimuthu571
    @nachimuthu571 2 місяці тому +1

  • @BalukalaiJ
    @BalukalaiJ 3 місяці тому +3

    கடவுளே இசைஞானி அவர்களை ஜென்சி அம்மாவுக்கு மீண்டும் ஒருமுறை பாடுவதற்கு வாய்ப்பு தரச் சொல்லுங்களேன்.மிகவும் ஆவலாக இருக்கிறது மீண்டும் அந்த அம்மா குரலைக் கேட்பதற்கு.

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 3 місяці тому +1

    All the 🎵 are 👌 (1) இரு🌲(கவிஞர் கங்கை அமரன் - Jency) நிறம் மாறாத பூக்கள் (1979) (2) அடி🌲(கவிஞர் பஞ்சு - Jeny) - முள்ளும் மலரும் (1978) (3) ஆசையை🌲(கவிஞர் கங்கை அமரன் - Sailaja SP) - ஜானி (1980) (4) மீன்கொடி🌲(கவிஞர் வல்லபன் MG - Jency) - கரும்புவில் (1980) (4) இதயம் 🌲(கவிஞர் முத்துலிங்கம் Jency) (1979) புதிய வார்ப்புகள்

  • @deivanayagam1959
    @deivanayagam1959 3 місяці тому +1

    Melodious songs

    • @antonyrajan5034
      @antonyrajan5034 3 місяці тому +1

      என் சகோதரி ஜென்சி அவர் க்குஎன்வாழ்த்துக்கள்நான்இருபதுவயதில் அவருடைய பாடல்கள் கேட்கும் சமயம்இப்பெழுதுஎனக்குவயதுஅறுபத்துமூன்று

  • @murugeshmurugesh6453
    @murugeshmurugesh6453 4 місяці тому +2

    ❤❤❤

  • @gopalakrishnanr243
    @gopalakrishnanr243 4 місяці тому +1

    Santhosam....kannula thanni palhaya ninaivugal

  • @JamunaBabu-v4j
    @JamunaBabu-v4j 3 місяці тому +3

    Irritating Ad between 🎵

  • @davidisravel8144
    @davidisravel8144 3 місяці тому +1

    ஒரு இசையமைப்பாளர் நினைத்தால் பாடகரையோ அல்லது பாடகியையோ மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்பது ஜென்சியின் வாழ்வில் நிகழ்ந்த ஒன்று. தான் சொல்லியும் கேட்காமல் ஜென்ஸி ஆசிரியர் பணிக்கு சென்றதால் அந்த வாய்ப்பு ஜானகியை சென்றடைந்தது. மீண்டும் ஜென்ஸிக்கு வாய்ப்பு கிடைக்கவே இல்லை. இளையராஜாவும் கொடுக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இதனால் பாடும் வாய்ப்பு பறிபோனது.

    • @selvavignesh6381
      @selvavignesh6381  3 місяці тому +1

      நன்றி 🙏 ஜென்சி அம்மாவின் மற்றும் ஒரு தொகுப்பு நேற்று பதிவேற்றம் செய்துள்ளோம்...

  • @user-jv9sq9bf3i
    @user-jv9sq9bf3i 4 місяці тому +1

    Ku

    • @user-jv9sq9bf3i
      @user-jv9sq9bf3i 4 місяці тому +1

      Kural mikaarumai esaiarumai ulrasanai ejarkai mikananru R

  • @thangavelthangavel7383
    @thangavelthangavel7383 4 місяці тому +1

    ஜென்னி. இளையராஜா
    இவர்களின். கூட்டணி
    முறிவு. தமிழ் இசை
    உலகிற்கு. பெரிய
    இழப்பு

  • @thenimozhithenu
    @thenimozhithenu 4 місяці тому +2

    ❤❤