தமிழர்கள் மறந்த போர்க்களம்!🔥 Pallava vs Chola vs Pandya war | Thirupurambiyam War in Tamil
Вставка
- Опубліковано 3 чер 2023
- Pandya History Part 1 👉 • மறக்கப்பட்ட பாண்டியர்க...
Pandya History Part 2 👉 • மிரள வைக்கும் பாண்டியர...
Use headphones 🎧 for the best experience. Watch in 4K.
Chola series 👉bit.ly/Tamil_HistoryTours
▶️ சோழர்கள் வாழ்ந்த தீவு: • சோழர்கள் வாழ்ந்த தீவு ...
▶️மண்ணுக்குள் சோழ அரண்மனை: • இதுவா சோழ அரண்மனை?😲 Ex...
▶️ ராஜேந்திர சோழன் அரண்மனை எங்கே? • ராஜேந்திர சோழன் அரண்மன...
தமிழகத்தை அதிர வைத்த போர்!😲 Thirupurambiyam War in Tamil | Pallava vs Chola vs Pandya war
CHAPTERS
00:00 Intro
தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களையும் பாருங்கள்! ️🔥
👉Tamil series: bit.ly/Tamil_Kings
👉English series: bit.ly/Tamil_Kings_Eng
Thanks for the great work by artist Deiva (commissioned art work)
Gratitude to artist Dhanush Raman K for sharing his amazing artwork on the Pandya Kings to be used in the video.
Get to know everything about: Thiruppurambiyam, aditya chola in tamil, chola war in tamil, chola war scene, chola vs pandya war, chola pandya war, thirupurambiyam war in tamil, varaguna pandian history in tamil, thirupurambiyam battle, thirupurambiyam, thirupurambiyam pallipadai, tamil war scene, chola vs pandyas in tamil, Aditha Cholan history Tamil, Aditya Chola, Aparajitha Varman Pallava, Pallava history, Pallava war, Pallava vs. Chola, Pallava vs. Pandya wars, Thiruppurambiyam temple, Wars of Tamil nadu,
Pandya flag - fish flag meen kodi, chendu, sengol sceptre, kalappirar period history, pandya king history in tamil, pandya history, madurai history tamil, pandiya dynasty, pandiyar history in tamil tnpsc, pandiyar varalaru tamil, madurai pandian history, pandya vs chola, pandiyargal varalaru in tamil, pandiyargal caste, chera, chola pandya history in tamil, pandiyargal varalaru in tamil,
▬▬▬▬ Bibliography/ References ▬▬▬▬
1) பாண்டியர் வரலாறு, சதாசிவ பண்டாரத்தார் (1956)
2) பாண்டியர் வரலாறு, ம. இராசசேகர தங்கமணி (1978)
#Pandiyargal #Pandyas #Thiruppurambiyam
▬▬▬▬ எங்களைத் தொடரவும் ▬▬▬▬▬
Facebook ➤ www. EnlightenedNiche
Twitter ➤ / ungalh
Blog ➤ hemanththiru.blogspot.com
Pinterest ➤ www.pinterest.ca/uaHemanth
Instagram ➤ / ungalanban_hemanth
👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscribeUAH
👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது?? - Розваги
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை பாண்டிய மன்னர்கள். வாழ்க மீன் கொடி..........
சோழர்களின் முக்கியப் போர் வெண்ணிப்போர்...கரிகாலச்சோழன்❤
தங்களது தமிழ் உச்சரிப்பும், வரலாற்றை சொல்லும் முறையும் மிக அழகு 🎉
❤️💚🐟🐟🌾🌾
மீண்டெழும் பாண்டியர் வரலாறு
வெள்ளைச்சாமி தேவேந்திரர்
பாண்டியர் புகழ் ஓங்குக..!💛❤️🔰
Dei pandiyan thevar ahh yra sona unaku?😂😂
@@jeshurunmathew786பாண்டியர்கள் யாருனு சொல்லுங்க ஆய்வாளரே...
@@KaranKaran-qs2se dei nee unoda phone Ila na insta id kudu proof oda solren nanu una Mari aduchu uda mateyn
அடேய் பாளையக்காரர் வேற பாண்டியர் வேற டா..😂😂 நீ என்ன தான் கமெண்ட் பண்ணாலும் நீங்க பாண்டியர் இல்ல ...💯😂🤣
நீங்க பாளையக்காரன் டா தெலுங்கனுக்கு கூட்டி கொடுத்து பாளையம் வாங்கிட்டு பாண்டியர்னு உருட்டுர😂😂🤣
@@Mr_sree005 kaatti kudukkurathu kotti kodukkurathum unga velai thannai nambi vantha umai thuraya kaati kodukkala ethithu uyirathaan veettanga
Super Anna Naanum Thiruppurambiyamdhan . 🎉endhan ooruku perumai sertha chozhan💪⚔️🗡️🛡️
அண்ணா உங்களுடன் சேர்ந்து பாண்டியர்களின் வரலாற்றை காண ஆவலாக உள்ளேன் ❤🙏🏻
விஜயாலய சோழன்,ஆதித்ய சோழன் புகழ் ஓங்குக
❤️🔥💪
@Nedubojam அப்போது இந்தியா என்றொரு நாடு இல்லை.மன்னராட்சியில் ஒருத்தருக்கு ஒருவர் பகைவர்.உலகில் எங்குமே அரசர்கள் ஒற்றுமையாய் இருந்ததில்லை.ஆட்சி,அதிகாரம்,நில எல்லை விரிவாக்கம் இவை மட்டுமே குறிக்கோள்
தனியாக மோதிய சிங்கம் 🦁 வரகுணன் புகழ் வாழ்க பாண்டியர்கள் 🎏 புகழ் ஒங்குக
No bro MUTHARAIYARS kuda Pandyas kuda sernthu por pananga
Rendu perum sernthuta cholargal oda por senjanga.
Happy to see this informative video after a long time!
இந்த போர் நடைபெற்ற திருப்புறம்பியம் தான் எனது சொந்த ஊர்.
இந்த போரின் நினைவாக கட்டப்பட்ட பள்ளிப்படை கோயில் இன்றும் காணப்படுகிறது.
வந்து பாக்கனும்னு பலநாள் எண்ணம் எப்போது நிறைவேறும் னு தெரியல
Waiting for பாண்டியர்கள் தொடர் பாகம் 3.
Brother
Releasing next Sunday :)
Ohh thankx sir.
sema bro goosebumps 😍
Sir about kumarikandam history podunga sir❤
சகோ இன்றும் வாழும் பாண்டியர்களை எப்ப சந்திப்பிங்க
Sir, you are simply great....for doing this video after research....long way to go....
Awesome and informative
அண்ணா சுந்தரபாண்டியனனுக்கும் பாண்டிய இனத்திற்கும் என்ன ஆயிற்று?
அதை தயவு செய்து நிறைவு செய்யயுங்கள். இப்படிக்கு உங்கள் ரசிகன்.
அடுத்த ஞாயிறு வெளிவரும் 😊
@@UngalAnban நன்றிஅண்ணா
Good information. 👌
திருப்புறம்பியம் போர் பல்லவ பாண்டிய போர் அல்ல,பல்லவ வாரிசுரிமை போர் மட்டுமே,அதித்த சோழன் மற்றும் கங்க மன்னன் பிரித்திவிபதி supported அபராஜித பல்லவன்.next side பாண்டிய பேரரசர் இரண்டாம் வரகுணன் supported நிருபதுங்க பல்லவன், கடலென வந்த பாண்டிய படையை எதிர்த்து அபராஜித பல்லவன் மயிரிழையில் வெற்றி பெற்றார் ஆதித்த சோழன் உதவியுடன்,பாண்டிய பேரரசர் இரண்டாம் வரகுணன் தோல்வி அடைந்தார்.கங்க மன்னன் பிரித்திவிபதி போரில் மரணம் அடைந்தார்.
Super bro
Love you Hemanth sir wait pannittu eruntha unga video ku super superb ha erukku unga historical status.............
Fantastic post
Awesome bro
அருமையான தகவல் ஐயா...... தொடர்ந்து தகவல்கள் கொடுக்கவும்
Bro, please do long videos like before. That will give us a cinematic experience
Join the premiere at 1:30 PM this Sunday. Pandyas -part 3 will be a long video, and will definitely give you a cinematic experience. :)
Power of TAMILS according to the praise of the world
pls upload videos frequently 🙏🏻🙏🏻
Video ku than waiting bro.
Paarthuttea 🥰🥰🥰
Supper video bro
nice information
👑நம் பயணம் தொடரும் 💥⚔️
❤
HI ANNA SUPER KEEP IT UP ANNA
சூரிய வம்சத்தவர்கள் சார்பாக வீடியோ பதிவுக்கு நன்றி ஐயா ❤
Super sago
Today i am saw nice video hemanth 🎉🎉🎉
Anban hemanth , Explain fantastic very good, Saudi Arabia AK
Hi bro long time to video release bro in still watching ❤
Waiting for pandian series-3.😊
நண்பா. எனக்கு கொஞ்ச நாளாக வயல்வேலை அதிகம். இப்போதுதான் வீடியோ பார்த்தேன். அருமையான தகவல்
அரசர்கள் காலத்தில் இருந்து தமிழர்களின் பாரம்பரிய நடனங்களின் காணொளி போடுங்க please...
Long time no see 😊
தமிழர் வரலாற்றின் அருமையான சுருக்கம்
Thanks
Please upload another video for Thakolam War between Rajadithya Cholar and Kannara Devan.Very intresting segment in the novel Ponniyin Selvan.But it would be more intresting to listen from you.
yes bro
🔥🔥🔥❤️❤️❤️
ஆதித்த கரிகாலன் சேவூர் போர்
பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி
Mutharaiyar pathi video podunga bro
கரிகால பெருவளத்தான் நடத்திய வெண்ணிப்பறந்தலை போர். வெண்ணிப்போர் இன்றைய வடுவூர் மிக பெரிய போர்.
நம் பயணம் தொடரும்
உதிரப்பட்டி பற்றிய தகவல்கள் போடுங்க sir pls
🔰😈Super Anna🔰
Brother can you please upload videos on cheras please
Bro chera video podunga
Bro pls tell about vandavasi war and vandavsi fort
bro video timea increase pannunga....
தமிழ்❤
Ohm namah shivaya
Hi bro ☺️
Pro muththaraiyar varalaru sollunga bro
Bro பாண்டியர்கள் ஹிஸ்டோ போடுங்க poease
Start anything about cheras
Bro...unga videokku wait bro....பாண்டியர்கள் பாகம்
Thank you sir... For ur valuable information.....oru doubt sir... Indha war books la 879nu iruku...sir...
Battle of tokkolam please explained
Hi anna raja raja cholan wife pathi sollunga
Bro this not the full exact story . please try to explain what really between pallavas and chozhas . pallavas left the battel field cuz they cant prevail .. but chozhas refused go back from the battle field and fought the war and won.
🙏🙏🙏🙏
பாண்டியார்கள் என்றும் வீரம் கொண்டவர்கள் 💯🔥
Enga Uru💥🔥🔥💥
Sir please add English subtitles in your videos so that non tamils can also understand history.
சோழர்கள்❤❤❤❤
Anna pudhu video edhavadhu podunga please
Pandyas - part 3 will get released this Sunday. Join us at the premiere @1:30 pm.
Cholan pugal paar engun nilaika❤⚔️🛡️
❤❤❤❤❤👍🌹
This war held in BC 860. Prithivipathy died,pandian escaped from the battle field. Adithacholan killed pallava king in the same battle field and married his daughter. Parandhagacholan was her son.
Mutharaiyarkar yaar avargalukum cholarukum enna sampantham anna?
வாழ்க சோழ தேசம்
Bro pallavar book Tamilla nalla story book eruka bro eruntha book name solunga
❤chola
Hai
CAN YOU PLEASE MAKE VIDEOS IN ENGLISH ? THE GREATNESS OF TAMIL LAND WILL REACH THROUGH OUT THE GLOBE ! ❤ PLEASEE MAKE YOUR VIDEOS IN ENGLISH 🙏🙏
Hom many members list out , first first which king is ruled in Tamilnadu
ராஜ ராஜ சோழன் நான்
Actually it’s Vijayalaya Cholan Victory daane..??? He’s the Pride of the Middle Rising Cholas 😅
Vijayalaya won over the Mutharaiyars and captured Thanjavur. But it was his son Aditha who helped the Chola Dynasty become independent.
@@UngalAnban நீங்கள் உருட்டுங்கள் சகோ சோழன் முத்தரையருக்கும் இடையே நடந்த போருக்கான கல்வெட்டு செப்பேடு ஆதாரம் இருந்தால் பதிவு செய்யவும் தேவை இல்லாமல் உருட்ட வேண்டாம் முத்தரையர் சோழர்களே
களப்பிரர் ஆட்சியில் அடித்து விரட்ட பட்டு பாண்டியன் இலங்கை ஓடினான் சேரன் கேரளா ஓடினான் அவர்கள் வரலாறு தொகுத்து எழுதிய வரலாற்று ஆசிரியர்கள் ஏன் சோழர்கள் வரலாற்றை எழுது மறுக்கின்றனர் ஏன் என்றால் ஆந்திர ஓடிய சோழர்கள் யுவராஜா துவராஜா முத்துராஜா அதிராஜா பட்டங்கள் சூடி ஆட்சி செய்த ஒரே காரணத்தால் முத்துராஜா சோழன் என்று ஆந்திர மாநிலத்தில் ஒத்து கொண்டனர் ஆனால் தமிழ்நாட்டில் நீங்கள் உருட்டு உருட்டாக முத்தரையர் வேறு சோழன் வேறு விஜயாலய சோழன் முத்தரையர் மன்னனிடம் இருந்து நாட்டை கைபற்றினான் என்ற உருட்டு இன்று அளவு சென்று கொண்டு உள்ளது ஒன்றை மட்டும் கூறி கொள்கிறேன் முதல் தெலுங்கு மொழி செம்மொழி கல்வெட்டு தனஞ்சய முத்துராஜா சோழன் வெளியிட்டது தான் முதல் சோழர் செப்பேடு புண்ணிய குமார முத்துராஜா சோழன் வெளியிட்டது தான் இவர்கள் கரிகால சோழன் பரம்பரை என்று பதிவு செய்துள்ளனர் முத்தரையர் முத்துராஜா சோழ இளவரசர் பட்ட பெயர் திருவாலங்காடு ராஜேந்திர சோழன் செப்பேடு வைத்து உருட்டும் நீங்கள் கழுக்காணி முட்டம் செப்பேடு படிக்க வில்லையோ அதில் பல்லவன் மன்னர் கம்பவர்மனிடம் இருந்து தஞ்சையை கைபற்றியாதாக கூறியுள்ளார் ஆனால் நீங்கள் அதை விட்டு விட்டு உருட்டு உருட்டாக முத்தரையர் வேறு சோழர் வேறு என புது உருட்டு சரி உங்களுக்கு திராணி இருந்தால் முத்தரையர் சோழர்கள் சண்டை போட்டுக் கொண்ட கல்வெட்டு செப்பேடு ஆதாரம் காமிங்க பார்கலாம் தெலுங்கு மொழியில் சோழர்கள் ஸ்ரீ கந்த சோழ அதிராஜா தமிழ்நாட்டில் அதியரையர் தெலுங்கு மொழியில் முத்துராஜா தமிழ் மொழியில் முத்தரையர் சோழர் முத்தரையர் ஒருவரே உருட்டு வதை விட்டு விட்டு ரே நாட்டு சோழர் வரலாற்றை பற்றி வீடியோ பதிவு செய்யவும் சோழர் முத்தரையர் முத்துராஜா தெலுங்கு சோழர் ரே நாட்டு சோழர் அரையர் நாட்டு சோழர் முத்தரையர் சோழர் முத்தரசர் சோழர் முத்துராஜா சோழர் தகவல் வேண்டும் என்றால் என்னை தொடர்பு கொள்ளவும்
@@lakshmananchidambaram1886 😏😐🤐🤫😊🖕
@@gayathrikannan7315 ☹️
தமிழரின் புகழ் ஓங்குக
In thirupurambiam only , we have the pallipadai of Ganga king prithivipadhi right ?
Pulikkoti vendhee... 🐯🐯
Tamil sozhargal pugazh yeppoluthum vongattum,, Saudi Arabia
பார்த்திபன் கநவு கதை சொல்லுவிங்ளா?
அண்ணா திருப்புரம்பியம் போர் நடந்த ஆண்டு 885 தான
What is with Chera? & important is tamil eezham war😧
Kumbakonam ❤
SIR enaku oru doubt sir.... unmaiyave ravanan and ramanan irundhangana endha kala katathula irundhanga.. kumarai kandam irundhafhuku aparama.. ila kumari kandam maranja aparama??? kumari kandam irundhadhu unmaina ramar palam potu iruka avasiyam ilala???
Raamar enga paalaam potaaru & endha nootraandu,.... Kallanai dam maathriyaa??? ha ha ha....... paalaam na.. adhu nilaparappukku mela irukkanum.... Nilaparapu mela irundhaa adu road-u............ First, paalaaama or road ah nu confirm panittu keelunga... adhuku apparam adhu raamar potaaraa.. or Hanumar pottaaraanu.. piragu yosipoom.... ha ha ah
@@anbarasannst haha unga ariva pathu na romba viyandhuten... aiyya... puraana kadhaigal la adhu ramar palam nu dhaan soldranga.. raamar road and raamar highways nu solala.. na ketadhukum ne sona badhilukum samandhame ila.. ha ha but unga humor nala iruku.. adhukaga idhe madhiri humor try panadheenga.. enala sirika mudiyala
@@anbarasannst seri unga kita oru doubt neenga adha enanu soluveenga... raamar road ah? ila raamar kalanai ah? ila ramar dam ah???
@@ashokjanani1010 Neenga yosikuradhukku.. neengale pathill sollikonga.... think yourself first... Any archaeological evidence for your quest...?? In this page they are not taking about mythical phenomenon.. I have asked a logical questions only... If you want to analyse something think first...and then bring the evidence..
@@anbarasannst sir for kind information inga elarum elame therinju irukaradhu ila.. enaku theriyadha vishayatha na ketu therinjikanumnu nenaikaradhu thapu ilanu nenaikaren.. neenga epadi porakumbodhe elame therinju porandheengala... archaelogical ah endha evidence um ila dhaan.. but srilanka la ravanan irundha kottai nu oru place iruku.. so edho oru vagaila 1 % aachum proof irukula.. na theriyadhadha therinjikanumnu nenaikaren.. ungaluku therinja badhil solunga ilana neengalum enaku vara badhila summa vedika parunga
வரகுணன் ஜடில பரந்தங்க நெடுஞ்சடையன் ⚡
Cholan 🐯🐯🐯🐯
நாம் அனைவரும் இப்ப தமிழர்கள் மட்டுமே.
Tell the full story, the hero of this war was vijayalaya chola. Legendary king.
Aparjithavarman Father?
Namm Thamilar katchi puli kotiyathan vachirukkangga
Hemanth எனக்கு ஒரு சந்தேகம்
சிவனுக்கு கண் கொடுத்த கண்ணப்பன் 63 நாயன்மார்களில் ஒருவரா
ஆம். கண்ணப்ப நாயனார்.
மிக்க நன்றி நண்பரே