மலைகள் விலகிப்போனாலும் பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும் அவர் கிருபை அவர் இரக்கம் மாறாது எந்தன் வாழ்விலே 1. என்னை விட்டு விலகாத ஆண்டவர் என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர் எனக்காக ஜீவன் தந்த இரட்சகர் என் வாழ்வில் என்றும் போதுமானவர் 2. யேகோவாநிசி எந்தன் ஜெயமானவர் யேகோவா ஷம்மா என்னோடு இருப்பவர் என் வாழ்வின் நம்பிக்கையானவர் என் வாழ்வில் என்றும் போதுமானவர் 3. யேகோவா ராஃபா எந்தன் சுகமானவர் யேகோவா ரூவா எந்தன் மேய்ப்பரானவர் வழுவாமல் என்னை என்றும் காப்பவர் என் வாழ்வில் என்றும் போதுமானவர்
Super breather god blessyou.
மலைகள் விலகிப்போனாலும்
பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும்
அவர் கிருபை அவர் இரக்கம்
மாறாது எந்தன் வாழ்விலே
1. என்னை விட்டு விலகாத ஆண்டவர்
என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர்
எனக்காக ஜீவன் தந்த இரட்சகர்
என் வாழ்வில் என்றும் போதுமானவர்
2. யேகோவாநிசி எந்தன் ஜெயமானவர்
யேகோவா ஷம்மா என்னோடு இருப்பவர்
என் வாழ்வின் நம்பிக்கையானவர்
என் வாழ்வில் என்றும் போதுமானவர்
3. யேகோவா ராஃபா எந்தன் சுகமானவர்
யேகோவா ரூவா எந்தன் மேய்ப்பரானவர்
வழுவாமல் என்னை என்றும் காப்பவர்
என் வாழ்வில் என்றும் போதுமானவர்
Co ect with TV
Amen...glory to god
super.Tq
Amen ❤
Awesome
Thank you 🙏