திருக்குறள் ஹிந்து வேதமா..? பாண்டே - துஷ்யந்த் ஸ்ரீதர் சுவாரஸ்ய விவாதம்

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 401

  • @duplicateshots8349
    @duplicateshots8349 2 роки тому +86

    தொடர்ந்து இவரோடு நிறைய காணொளிகள் செய்யுங்கள் பாண்டே சார். இது ஒரு உரையாடல் அல்ல.. இது எங்களுக்கு ஒரு வகுப்பு. 👍💐😇

  • @muralidannayak3695
    @muralidannayak3695 2 роки тому +39

    திரு பாண்டே அவர்களுக்கும் திரு துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களுக்கும் மிக்க நன்றி வள்ளுவரின் திருக்குறளைப் பற்றி மிகவும் தெளிவான விளக்கங்கள் இந்த விளக்கங்கள் மற்ற இடத்திற்கெல்லாம் கூட சென்றடைய வேண்டும்

    • @sivapillai2784
      @sivapillai2784 2 роки тому +2

      கிறிஸ்தவ இஸ்லாம் மதங்களில் தமிழ் கடவுள் முருகன் மயில் . ( Peacock )
      ************************************************************
      About 2,610,000 results (0.59 seconds)
      Early Christians adopted the symbolism and the peacock thus became an emblem of the Resurrection and the eternal life of Christ. Many early Christian and Byzantine paintings and mosaics contain pictures of peacocks. A medieval harness pendant decorated with an enamel peacock .*******
      The peacock is first mentioned in the Bible in the time of Solomon. He used to send his vessels to distant countries, and they came back once in three years ...
      ********
      Peacocks and Islam
      According to one story, God created a peacock which sat on a tree and prayed for 70,000 years using prayer beads. Then God put a mirror in front of the peacock, who was so pleased at its own beauty that it prostrated itself to God five times.***********
      Peacock - Symbols.comwww.symbols.com › symbol › peacock
      In the Islamic world, the peacock is strongly associated with Paradise. In his epic poem The Conference of the Birds, the 12th century Persian poet Farid ...
      **********************************************
      இன்னும் பல தகவல்கள் படங்களுடன் உள்ளது படங்களை இங்கே இணைக்க முடியவில்லை . தமிழர்கள்
      சைவத்திலிருந்துதான் பிற இந்துமத கிளைகள் மேலும் உலகில் வேறு மதங்களும் மதங்களும் தோன்றியுள்ளன .

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 Рік тому

      ​@@sivapillai2784super ji ❤👍👍👍 ethu matheri vera information eruntha solunga🤝🕉🕉🕉🙏🙏

  • @RK-gn1qh
    @RK-gn1qh 2 роки тому +65

    அருமையான உரையாடல்! இருவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !! 🙏 யரோ சில பொய்யர்கள அயோக்கியர்கள் தற்குரிகள் சொல்லிட்டாங்கன்னு , அதற்கு நீங்கள் இருவரும் இங்கு கொடுத்த உரையாடலுக்கு நன்றி🙏 தங்களை பெற்றவர்களுக்கும் என் வணக்கங்கள் 🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 роки тому +3

      அருமை

    • @sundarrangachari3153
      @sundarrangachari3153 Рік тому

      dhanyosmi adiyen. thangal irivarudaoya sambashanam ketka kuduthu vaithirkkirom. dasan sundar rangachari

  • @sulochanaperiasamy3944
    @sulochanaperiasamy3944 2 роки тому +32

    மிகவும் அழகான, அருமையான,தெளிவான பதிவு.அனைவரும் கேட்க வேண்டும் என்பது என் ஆசை.🙏👌

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 2 роки тому +30

    மிக மிக அருமையான பதிவு.பலருக்குத் தெரியாத செய்திகளையும் திரு துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களை நேர்காணல் செய்ததன் மூலம் திரு பாண்டேஜி தெளிவுபடுத்தியுள்ளார்.பாராட்டுக்கள்

  • @kumarptpmkumarptpm7371
    @kumarptpmkumarptpm7371 2 роки тому +20

    சூப்பர் ஜீ மிகமிக சந்தோஷமாகஉள்ளது ஜீ

  • @sankaruma5393
    @sankaruma5393 2 роки тому +12

    மிகவும் அருமையான பதிவு!பற்பல அரிய தகவல்களை அனைவரும் அறிந்துக் கொள்ளும் வகையில் வழங்கிய திரு.துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களுக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கும் பணிவான வணக்கங்கள்! நல்வாழ்த்துக்கள்!!தங்கள் உயரிய பணி தொடரட்டும்!!!

  • @jeyanthiramasamy7360
    @jeyanthiramasamy7360 2 роки тому +20

    Whenever I am listening to Mr.Dusyanth, abundant of knowledge, and his comparison with all books....superb

  • @ranand78
    @ranand78 2 роки тому +26

    Brilliant conversation. Highly intellectual and unbiased. Kudos to Shri Dushyant Shridhar & Shri Rangaraj Pandey.

  • @ultrongaming7031
    @ultrongaming7031 2 роки тому +20

    அருமையான பதிவு அருமை இறைவன் தூனைஎன்றூம் இருப்பார் வாழ்க பல்லாண்டு வாழ்த்தூகள் இறைபணி தொடரட்டும்

  • @pandurangan4843
    @pandurangan4843 2 роки тому +13

    அருமையான பதிவு🙏please continue ஆரோக்கியமான இது போன்ற speeches 👍💐 God bless both 🙏

  • @gvenkataramani7271
    @gvenkataramani7271 2 роки тому +25

    Hats of to the depth of analysis and clarity of analysis.Very authoritative and unbiased.
    Look forward to more such presentations.

  • @sathivelr2018
    @sathivelr2018 2 роки тому +9

    அருமை நல்ல விளக்கம் மிக சிறந்த உரையாடல் நன்றிகள் கோடி

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 2 роки тому +25

    Ocean of knowledge. Pranams to both of you 🙏

  • @jaiganesh8175
    @jaiganesh8175 2 роки тому +11

    Excellent analysis - Thanks Mr. Dushyant and Thanks Mr. Pandey for creating this nice opportunity- best wishes

  • @Balamurugan-jl9pd
    @Balamurugan-jl9pd 2 роки тому +28

    இந்த கலியுகத்தில் பாண்டே அய்யா மிக சிறந்த காணொளி வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @smohansmohan4447
    @smohansmohan4447 Рік тому

    அருமையான உரையாடல். நான் இப்போது பகவத் கீதை முன்மொழிந்த பலவற்றை திருக்குறள் வழிமொழிந்திருப்பதை என் முகநூல் பக்கத்தில்
    " அறமும் / அறமும் " என்ற தலைப்பில் தொடராக எழுதி வருகிறேன். நன்றி !

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 роки тому +16

    ஸ்வாமிகளுக்கு அடியேனின் நமஸ்காரம்.
    நமஸ்தே ஸ்ரீபாண்டேஜி

  • @srinivasanb4261
    @srinivasanb4261 2 роки тому +7

    Salute Mr Rangaraj Pande and Mr Dushyanth Sridhar for the discission.

  • @sakethasriv4841
    @sakethasriv4841 2 роки тому +10

    Very many thanks to Mr. Dushyant sridhar for clarifying the doubts in regression model. Thank you pandey sir for the series.

  • @thamotharane8967
    @thamotharane8967 2 роки тому

    அருமை அருமையான பதிவு ஶ்ரீமாண் துஸ்யந் ஶ்ரீதர் சுவாமி திருவடிக்களுக்கு அடியேனின் அனந்த கோடி நமஸ்காரங்கள் சிறந்த கர்ம யேகியன பாண்டே அவர்கள்களுக்கு வாழ்த்துக்கள்

  • @manisanthanam1331
    @manisanthanam1331 2 роки тому +6

    ஆஹா அருமை அருமை. இரு மேதைகள்.

  • @pitchiahp2853
    @pitchiahp2853 2 роки тому +14

    மிக தெளிவான ஆழமான சிந்தனை உள்ளது. இப்படியும் சிந்திக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
    இக் காலத்தவர் யாரும் நினைத்து பார்த்திராத கோணத்தில் ஆழமான உண்மையை சொல்கிறார். ஆனால் பிழைப்புக்காக அரசியல் செய்பவர்களுக்கு புரியாது. புரிந்து கொள்ள முயற்சிக்கவும் மாட்டார்கள். ஏனெனில் பணம் 💸 தான் அவர்கள் குறிக்கோள்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 роки тому +1

      கூடவே
      மதமாற்றலும்

  • @vadivelua934
    @vadivelua934 8 місяців тому

    உங்கள் வார்த்தைகள் கேட்கக் கேட்க இனிமையாக உள்ளது ❤

  • @krishnanr3111
    @krishnanr3111 Рік тому +2

    One of the best video I have ever seen. Thanks to Pandey sir and Dhusyanth ji. For this unbiased discourse content. To be embarked in History video. Thanks you once again.

  • @narenshree9328
    @narenshree9328 2 роки тому +9

    Great sir.... Thank you very much pandiji and both ji.......

  • @shreeragini
    @shreeragini 2 роки тому +6

    I always watch your videos with Mr. Dushyant sridhar, sooner or later.. Kindly do more videos with him. Though these videos may or may not go as hot selling cakes, these are preservable for life time..

  • @srithejagopalakrishnan259
    @srithejagopalakrishnan259 2 роки тому +4

    It was great listening to Dushyanth Sridhar Ji on various aspects of Thirukural and its relation to Hindu culture, tradition and words of praise on Hindu Gods and Goddesses 👌

  • @sivaramanr9656
    @sivaramanr9656 2 роки тому +3

    Congratulations Sri.Dushyanth Sritha. Excellent explanation. Thanks to Sri. Rangaraj Pandy. Very nice questions and discussion

  • @crsankaran9696
    @crsankaran9696 2 роки тому +13

    🙏🙏 Namaskaram . Enlightening discussions.

  • @விடையம்கேள்
    @விடையம்கேள் 2 роки тому +4

    என்ன ஒரு அற்புதமான உரையாடல் ....
    மெய்சிலிர்க்க வைக்கிறது.
    நான் அறிந்த வரையில் இருவருமே முட்டாள் கிடையாது ...
    ஆனால் ...
    பொய்யான ஒன்றை கட்டமைக்க நினைக்கிறார்களோ என்ற ஐயம் உள்ளது ...
    போகிற போக்கில் ஒரு குற்றச்சாட்டை வைக்க முடியாது அல்லவா ...
    சரி என்ன கட்டமைக்க நினைக்கிறார்கள் என்பதைப் பார்ப்போமா ..!!!
    இவர்கள் இருவரும் ஒரு முடிவுக்கு வருகிறார்கள் இந்த மாதத்தில் இல்லை இந்த மாதத்தில் இருக்க முடியாது இந்த மாதத்தின் கருத்துக்களைச் சொல்லவில்லை இந்த மதம் தோன்றிய காலம் வேறு என்பதாலேயே இவர் இந்த மதத்தைச் சார்ந்தவர் இல்லை என்ற முடிவுக்கு வருகிறார்கள் ....
    ஏற்புடையதாகவே வைத்துக்கொள்வோம்.
    கடைசியாக இவர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள் திருவள்ளுவர் எந்த மதமாக இருக்க முடியாது இந்த மாதமாக இருக்க முடியாது இந்த மதம் தோன்றிய காலம் வேறு திருவள்ளுவர் பிறந்த காலம் வேறு ஆகையால் ....
    திருவள்ளுவர் ஹிந்துமதம் ஆகத்தான் இருக்க முடியும் இருக்க வேண்டும் என்பதல்ல இருக்க முடியும் என்ற முடிவுக்கு வருகிறார்கள் அது ஒரு குருட்டு நம்பிக்கை அல்லது குறுக்கு புத்தி என்பது என் குற்றச்சாட்டு.
    எப்படி என்பதை அவர்களின் மொழி ஊடாகவே நாம் பார்ப்போம் ...
    அவனின்றி அணுவும் அசையாது என்பது இந்து மதத்தின் முக்கிய ஒரு சாராம்சம்
    இதை கண்ணனும் பல இடங்களில் போதிக்கிறான் எல்லாம் நானே எல்லாமுமாக நானே என்பதை பல இடங்களில் உறுதியாக கூறுகிறான் ...
    ஆனால் ...
    வள்ளுவர் கூறுவது ....
    தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் ...
    இந்தக் குறளுக்கு அர்த்தம் திரு ரங்கராஜ் தெரியாதா அல்லது வேண்டுமென்றே தவிர்த்தார் என்பது அவருடைய மனசாட்சிக்கு விட்டுவிடுவோம் ...
    ஆனால் வள்ளுவர் மிகத்தெளிவாக ஒன்றைக் கூறுகிறார் அது கடவுளையும் தாண்டி இங்கு அன்பு ஒழுக்கம் இரக்கம் கருணை என்று கடவுளையும் தாண்டிய விஷயங்களை பேசி இருக்கிறார் வள்ளுவர் வள்ளுவருக்கும் இந்து மதத்திற்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்பதற்கு பல குறட்பாக்கள் சான்றாக இருக்கிறது என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு
    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்
    என்கின்ற குறட்பாக்கள் மூலம் இந்து மதத்தின் கோட்பாடுகளை சம்மட்டியால் அடித்தது போல இருந்தாலும் இவர்கள் எந்த ஒரு சிறப்பையும் அது தன்னுடையதாக வைக்கும் ஆரிய குறுக்கு புத்தி என்றே நான் நினைக்கின்றேன் ...

    • @friendpatriot1554
      @friendpatriot1554 5 місяців тому

      மடத்தனமான உன் வாதம்.முயற்சி தன்வருத்தும் அளவே கூலிதரும். முழுதும் அல்ல.இதை சொல்ல காரணம் யாரும் சோம்யிருக்ககூடாது என்பதை வலியுறுத்தவே. கடவுள் மறுப்பு அல்ல. திருமாலும். லக்குமியும் , இந்திரனும் பிறமதத்தில் உண்டா. பிறப்பொக்கும் ஒன்றை மட்டும் பிடித்து தொங்காதே.அது மட்டுமே மதமல்ல

  • @ttvenu
    @ttvenu Рік тому +2

    Amazing series. Great questions and excellently clarified by Mr. Dushyanth Sridhar. Looking forward to more episodes.

  • @shibirajseshadri8811
    @shibirajseshadri8811 2 роки тому +6

    Arumai ! Very logical , very compelling argument !

  • @krishnamoorthir6806
    @krishnamoorthir6806 4 місяці тому

    அரமையான பன்டைய உரையாடல் இருவருக்கும் நன்றி

  • @jayshriram4649
    @jayshriram4649 2 роки тому +8

    இந்துக்களின் மண்டையில் ஒரு கொட்டு போட்டு உரைக்க சொல்ல வேண்டும் அற்புதம் அற்புதம் அருமையான உரையாடல்

    • @murugesan1696
      @murugesan1696 2 роки тому

      Appo hindukkazhai madaiyankazh yendru nee sollura.

  • @parimaladeepak4339
    @parimaladeepak4339 2 роки тому +8

    Wonderful conversation.

  • @gv9652
    @gv9652 2 роки тому +9

    Excellent information ! We expect more videos from this genius.

  • @g.balasubramaniansubramani6862

    எத்தகைய தெளிவான விளக்கம் ஸ்ரீதுஷ்யந்த் ஜி.அருமை நன்றி பாண்டே ஜி.இவருடைய உரையாடலில் இன்னும் பல விஷயங்கள் அறிய ஆவலாக இருக்கிறோம்

  • @srikrishnangurumoorthy2953
    @srikrishnangurumoorthy2953 2 роки тому +1

    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு அந்த வகையில் பாண்டே அவர்களும் துஷ்யந்த் அவர்களும் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சி போற்றுதலுக்கு உரியது மிக்க மகிழ்ச்சி

  • @vasuveeraraghavan6844
    @vasuveeraraghavan6844 2 роки тому +6

    Very nice presentation. Beautifully discussed

  • @maheshvijay8370
    @maheshvijay8370 2 роки тому +2

    Great info. Tq Pande Ji & Dusyanth Swami

  • @anantnarayan8169
    @anantnarayan8169 2 роки тому +14

    தெய்வத்தின் குரலில் பகவன் என்பது அழகாக விளக்கப்பட்டுள்ளது. பக என்ற சொல் நம் மத்த்தில் இறைவனை குறிக்கும் என்கிறார் மகா பெரியவர். இதை தான் காயத்ரி மந்திரத்தில் வரும் “பர்கோ தேவ” என்றும் உள்ளது என்கிறார்.

    • @anantnarayan8169
      @anantnarayan8169 Рік тому

      @@thamaraiselvan3822 ஆதி பகலவன் என்று சொல்லியிருக்கலாமே?

    • @thamaraiselvan3822
      @thamaraiselvan3822 Рік тому

      @@anantnarayan8169 தேவநேயப் பாவாணர் உரை:எழுத்து எல்லாம் அகர முதல - நெடுங்கணக்கில் (அல்லது குறுங்கணக்கில்) உள்ள எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக வுடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் முதற்பகவனை முதலாகவுடையது. இது உவமத்தையும் பொருளையும் இணைக்கும் உவமையுருபின்மையால் முதன்மை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை. அகரத்திற்குரிய அங்காப்பின்றியும் மகரமெய் ஒலிக்கப் பெறுதலால் 'நெடுங்கணக்கிலுள்ள எழுத்துக்களெல்லாம்' என்று உரைக்கப்பட்டது. பெரும்பான்மை பற்றியென்க. பகவன் என்பது பகுத்துக்காப்பவன் அல்லது எல்லாவுயிர்கட்கும் படியளப்பவன் (Dispenser) என்று பொருள்படும் தென் சொல். பகு - பகவு - பகவன். பகு என்னும் வினைமுதல் வடமொழியில் பஜ் (bhaj) என்று திரியும். ஒ. நோ; புகு - புஜ் (bhuj), உகு - யுஜ். பகவன் என்னும் சொல் முதற்காலத்திற் கடவுளையே குறித்தது. ஆயின், பிற்காலத்தார் அதைப் பிரமன் விட்டுணு உருத்திரன் என்னும் ஆரிய மத முத்திருமேனியர்க்கும் அருகன் புத்தன் என்னும் பிற மதத் தலைவர்க்கும் வழங்கிவிட்டமையால், கடவுளைக் குறிக்க முதல் என்னும் அடை கொடுக்க வேண்டியதாயிற்று. கடவுள் என்னும் சொல்லும் இங்ஙனமே இழிபடைந்துவிட்டமையால், முதற்கடவுள் என்றும் முழுமுதற்கடவுள் என்றும் அடைகொடுத்துச் சொல்லும் வழக்கை நோக்குக. பகம் (ஆறு) என்னுஞ் சொல்லை மூலமாகக் கொண்டு, பகவன் என்பதற்குச் செல்வம், மறம், புகழ், திரு, ஓதி (ஞானம்), அவாவின்மை என்னும் அறுகுணங்களையுடையவன் என்று பொருள் கூறுவது பொருந்தாது. இறைவன் கடவுள் தேவன் என்னும் பிற சொற்கள் இருக்கவும் பகவன் என்னுஞ் சொல்லை யாண்டது, அகரம் என்னும் சொற்கு எதுகையாயிருத்தல் நோக்கியே. ஆதி என்பது வடசொல்; அதாவது வடநாட்டுச்சொல். இதன் விளக்கத்தை என் 'வடமொழி வரலாறு' என்னும் நூலுட் காண்க. ஆதிபகவன் என்னுந் தொடர்ச்சொல் தமிழியல்பிற் கேற்ப ஆதிப்பகவன் என்று வலிமிக்கும் இருக்கலாம். ஏகாரம் தேற்றம்; ஆதலால் இன்றியமையாததே. இவ்வேகாரத்தை ஈற்றசையாகக் கொண்டு, "கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்." என்னும் இடைக்காடர் பாராட்டு எங்ஙனம் பொருந்தும் என்று புலவர் ஒருவர் வினவ, அதற்கு இராமலிங்க அடிகள் "முதல் தே" எனப் பிரித்தாற் குற்றமென்ன? என்று எதிர் வினவியதாகச் சொல்லப்படுகின்றது. ஏகாரம் ஈற்றசையுமன்று; அடிகள் விடை மிகைப்படக்கூறலாகவும் உவமச் சொல்லிய (வாக்கிய) அமைப்பொடு ஒவ்வாததாகவும் இருத்தலாற் பொருந்துவது மன்று. அகரம் எல்லா எழுத்துக்கட்கும் முதலாகவும், ஏனையுயிரெழுத்துக்களோடு நுண்ணிதாகக் கலந்தும், எல்லா மெய்யெழுத்துக்களையும் இயக்கியும், நிற்றல் போல்; இறைவனும் உலகிற்கு முந்தியும் உயிருக்குயிராகியும் உயிரற்ற பொருள்களையெல்லாம் இயக்கியும் நிற்பவன் என்னும் உண்மை, இம்முதற்குறளால் உணர்த்தப் பெற்றது. உலகம் பலவாதலின், உலகு என்பதைப் பால்பகா அஃறிணைப் பெயராகவும் முதற்று என்பதை வகுப்பொருமைக் குறிப்புவினை முற்றாகவுங் கொள்ளின், உவமத்தின் பன்மை பொருளிற்கும் ஏற்கும். [அருவிலிருந்து உருவாக ஆபவனே ஆதி என்னும் இறைவன்.அவனே ஆண் பெண் என்றற் றொடக்கத்துப் பலவாகப் பகவுபடுபவன் ஆதலினால் பகவன் எனப்படுவான்.அருவான இறைநிலையிலிருந்து உருவாகத் தானே ஆதலையுடையவன் ஆதி எனவும் அமையும் ஆதியானவனே பலவாகப் பகுபடும் நிலையில் பகவன் எனப்படுவான். எனவே, ஆதியும் பகவனுமான இறைவனிடத்திலிருந்து உலகங்கள் தோன்றுவன எனலே பொருத்தம்.(மொ.அ.துரை அரங்கனார்-'அன்பு நெறியே தமிழர் நெறி, பக்கம் 205,206) மேற்கண்ட விளக்கம் பொருந்துவதே என்பர் பெரும்புலவர் பேராசிரியர் முனைவர் இரா.சாரங்கபாணி (திருக்குறள் உரைவேற்றுமை - பக்கம்5 - அண்ணாமலைப் பதிப்பு 1989). 'ஆதல்' என்ற தொழி்ற்பெயரடியாகப் பிறந்ததே ஆதி என்ற தமிழ்ச்சொல். செய்தல் - செய்தி; உய்தல்-உய்தி. தோற்றுவிப்பாரின்றித் தானே தோன்றிய இறைவனைத் 'தான் தோன்றி' (சுயம்பு) என்பர்.ஆதி-ஆதன்-ஆதப்பன் என்ற பெயர்கள் செட்டிநாட்டில் பெருவழக்கில் உள்ளன. ஆதி என்பது முதல், மூலம், தொடக்கம், அடிப்படை, எனவும், முதல்வன், முதலி, முன்னவன், மூலவன் எனவும் பொருள்படும் தமிழ்ச் சொல்லே. இச்சொல் 543-ஆம் குறளிலும் ஆளப்பட்டிருத்தல் காண்க.அகராதி (Dictionary) என்பதும் தமிழ்ச்சொல்லே. பகவன் என்பதற்கு,மொ.அ.து.உரைத்தாங்கு ஆண் பெண் என்றற் றொடக்கத்துப் பலவாகப் பகவுபடுபவன் என்றோ, தொடக்கத்தில் ஒன்றாக நின்று, காலப்போக்கில் (பல் சமயமாகிப்) பல பெயரில் பகுபட்டவன் என்றோ கொள்ளாம்.

    • @thamaraiselvan3822
      @thamaraiselvan3822 Рік тому

      @@anantnarayan8169 மன்னிக்க ஒரு பெரிய தவறு.(பகலவன்)

  • @sundarn.v777
    @sundarn.v777 2 роки тому +9

    Pandey - Please visit Madurai Meenakshi Amman temple.
    All the 1330 Thirukural is fixed at there.
    Athi Bhagavan - Indiran - Dheivam.

  • @nmsk8494
    @nmsk8494 2 роки тому +1

    அருமையான பதிவு.... நல்ல விளக்கம்..... நல்ல ஒப்பீடு செய்து விளக்கம் செய்த விதம்.....

  • @srinivasan4789
    @srinivasan4789 2 роки тому

    மிகவும் அழகான பயனுள்ள விளக்கங்கள், தயவு செய்து இந்த தொடர்பை தொடரவும்..

  • @thiyagarajanrajan4262
    @thiyagarajanrajan4262 2 роки тому +6

    நன்றி தம்பி

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 2 роки тому +4

    Amazing interview 👌👍🏼👏🏼👏🏼👏🏼. What a in-depth knowledge. Very much BLESSED to listen to this wonderful interview 🙏🏻🙏🏻🙏🏻

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan 2 роки тому +6

    ஐயா நமஸ்காரம் 🙏🇮🇳🙏🇮🇳🌹

  • @jijukumar870
    @jijukumar870 2 роки тому

    Absolutely amazing,dear Brothers,we are definitely blessed to hear from you Dushyant Ji and PandeyJi,Kodi Pranamam 🙏🙏🙏

  • @rajajimuthu9854
    @rajajimuthu9854 2 роки тому +31

    வேதம் சனாதனம் இயற்கையும் விஞ்ஞானம் கலந்தது பிண்டத்தில் உள்ளது அண்டத்தில் உண்டு .ஆராய்ந்தால் ஏழு தலைமுறை கடந்தாலும் கற்க முடியாது..

  • @shobanaramesh9667
    @shobanaramesh9667 2 роки тому +7

    Fantastic and u guys are proving to be intellectuals

  • @syamalasampathkumar8394
    @syamalasampathkumar8394 2 роки тому +2

    Not only the emblems I always follow your upanyasams and speeches Adiyen🙏🏻

  • @nationalistthug4234
    @nationalistthug4234 2 роки тому +4

    Amazing display of knowledge, superb 🥰🤗👍🙏

  • @muralinenmelisubramanian51
    @muralinenmelisubramanian51 2 роки тому +3

    Nagaswamy stands by his take on Tirukkural
    Not just my view, but the view of great scholars’
    Veteran archaeologist
    R. Nagaswamy defended his position that Tirukkural had Vedic roots.
    “This is not just my view, but the view of great scholars before me for the past 1,000 years,” Dr. Nagaswamy said, in a statement issued in response to the recent observation that he had belittled poet-saint Tiruvalluvar by linking Tirukkural to the Vedas.
    Quoting Parimelalagar, Joseph Beschi (popularly called Veeramamunivar), Ellis, G.U. Pope and U.V. Swaminatha Iyer, he recalled that they had all said “in no equivocal terms that
    Tirukkural has roots in Vedas.” Apart from stating, in his work “Tiruvalluvar Nayanar” (1886), that Tirukkural followed Bhagavad Gita, Pope mentioned that Tiruvalluvar used Chandogya Upanashid - ‘Tat Tvam Asi.’ By tracing the links of Tirukkural to Manu Dharma Sastra more than 50 times, he had even held the view that many verses of Tirukkural were verbatim translations of the Sastra.
    The archaeologist asserted that in terms of structure of the text, division of subjects and sequence of the arrangement of verses, Tirukkural had closely followed the Sastra.

  • @nageshwaranmosur4384
    @nageshwaranmosur4384 Рік тому

    Many thanks for these sort of discussion. Pl continue.

  • @r.b6349
    @r.b6349 2 роки тому +11

    என்ன ஆழ்ந்த ஞானம். நன்றி Pondey ji

  • @gokulj7299
    @gokulj7299 Рік тому

    சனாதன‌ தர்ம‌ நெறியை‌ பின்‌ பற்றி வாழ‌ மக்களுக்கு‌ கடவுளால்‌ எழுதி‌ விடப்பட்ட‌ திருவாசகமோ‌ என்று ‌தோன்றுகிறது.வேதத்தின்‌ சாரம்‌ போல்‌ தோன்றுகிறது அல்லவா ‌துஷ்யந்‌ ஸ்ரீதர்‌ அய்யா!திரு.ரங்கராஜன்‌ பாண்டே‌ அண்ணா!☸️⚖️🐚🕉️🦅🔱💧🇮🇳

  • @raghavanseshadri1781
    @raghavanseshadri1781 2 роки тому

    Very good interview, We can confirm how it is related to SANADANA DHARMAM by both of you explain it.
    Thank you for both of you.

  • @balur7435
    @balur7435 Рік тому

    thanks pandeji and dhushyanthji
    useful cinversation

  • @gvenkataramani7271
    @gvenkataramani7271 2 роки тому +7

    Clarity of thought.(read as)

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 2 роки тому +6

    ஓம் நமசிவாயம்

  • @subramanyamvaidyanathan3595
    @subramanyamvaidyanathan3595 2 роки тому +2

    All should hear this interview to understand Sanathana Dharmam

  • @Sivam-gb6st
    @Sivam-gb6st 2 роки тому +4

    Very cute philosophy argument

  • @sridharkalyanasundaram6793
    @sridharkalyanasundaram6793 2 роки тому +2

    Excellent logical explanation by sridharji

  • @AnithaMannar-xc2wr
    @AnithaMannar-xc2wr Рік тому

    Great conversation 👏👏👏👏💯💯💯thakk you both of you🌹

  • @madhavankannan9721
    @madhavankannan9721 Рік тому

    Migavum arumaiyaana pathivu

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 2 роки тому +4

    Thank you thank you thank you soooo much ~♥~🙏

  • @s.vijayann7204
    @s.vijayann7204 2 роки тому +4

    Realise , what is a birth with
    Arivu . In tears .

  • @SUN05
    @SUN05 2 роки тому +1

    Excellent. Thank you so much both of you.

  • @sugumarb7310
    @sugumarb7310 2 роки тому +1

    இந்த விவாதத்தில்தான் பாண்டே அண்ணன் கேள்வியே கேட்க முடியாதபடி பதில்கள் இருந்தன விவாதம் போக போக பாண்டே அவர்களே ரசித்து ருசித்து மூழ்கிவிட்டார் கடைசியாக எதோ கேட்கனுமே என்று ஒரு கேள்வி மிக சிறந்த விவாதம் நிச்சயமாக எல்லோரும் பார்க்க வேண்டியது ..🙏
    நிச்சயம் திக,மதமாற்று கும்பல்கள் போன்றவர்களுக்கு வயிற்றெரிச்சல் தரகூடியதுதான்

  • @bharathiashok1454
    @bharathiashok1454 2 роки тому

    Thankyou Pandey for interviewing such a knowledge able person
    We get an opportunity to know more

  • @MyDoctor1983
    @MyDoctor1983 2 роки тому +41

    இவ்வளவு குழப்பம் தேவையில்லை.நமது கோவில்களில் திருக்குறளை தினமும் ஒரு மணி நேரம் ஓதுவதற்கு ஆட்சேபனை இல்லை.ஆனால் நம்மை போல் உரிமை கொண்டாடுபவர்கள் அவர்களது நூலை புறந்தள்ளி தினமும் ஒதுவார்களா?

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 роки тому +4

      ஏன் புறந்தள்ள வேண்டும்?
      அதுவும் அவசியம்
      இதையும் கடைபிடிக்கலாம்
      அவ்வளவே

  • @kannanvivek7724
    @kannanvivek7724 2 роки тому +1

    ARUMAIYANA VILAKKAM PANDEYJI IDAIPOL NERIYA VIDEO PODUNGAL JAI HIND BHARAT MADHAHI JAI VANDHE MADHARAM

  • @vaidyanathanr1612
    @vaidyanathanr1612 2 роки тому +9

    Dhusyanth always super.

  • @murugan2479
    @murugan2479 2 роки тому +1

    Well discourse speaker said that about parimelazhar urai good also in that eight character to God is wonderful but it not discussed here that would be import for this discussion.

  • @parthasarathy1861
    @parthasarathy1861 Рік тому

    அருமையான பேட்டி. சூப்பர்

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 2 роки тому +3

    திருக்குறள் பகவத் கீதையின் சாரம்

    • @PRanganathanRVERV
      @PRanganathanRVERV 2 роки тому +1

      வணக்கம்......நண்பர் அவர்களே......... திருக்குறள் தமிழில் எழுதப்பட்டுள்ளது..........பகவத்கீதை , எந்த மொழியில் உள்ளது........அந்த பகவத்கீதை, எந்த மொழியினருக்கு சொந்தம்.......அந்த மொழி எந்த மாநிலத்தில் பேசப்படுகிறது.......

    • @siva-sivA
      @siva-sivA 2 роки тому +1

      @@PRanganathanRVERV அது பாரத மொழி..அனைத்திந்திய மக்களின் மொழி..மூவரின் மொழி

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 2 роки тому +1

      பகவத் கீதை எல்லா மொழியிலும் எழுதப் பட முடியுமா? ஆனால் திருவள்ளுவர் ஏழ் பிறப்பு விஷ்ணுவை போற்றுகிறார

  • @sriharikesav6855
    @sriharikesav6855 Рік тому

    Arumai Anna

  • @ramamoorthyvenkataswamy4126

    Sri Dushyanthji 🙏🙏🙏🙏🙏

  • @syamalasampathkumar8394
    @syamalasampathkumar8394 2 роки тому +3

    Dushyanth Swamin lovely shirt Where can I get it Could see “Aazhiyum Sankamum”

  • @unlovedperson
    @unlovedperson Рік тому

    Very good explanation thanks sir.

  • @Ramaniyengar
    @Ramaniyengar 2 роки тому +4

    அருமை

  • @nallathambi9465
    @nallathambi9465 2 роки тому +1

    இவருடைய பிரசங்கத்தில் இவர் உச்சரிக்கும் சில வார்த்தைகளைக் கேட்டால் சிலசமயம் வாந்தி வருவது போல் இருக்கிறது.

    • @trktpl
      @trktpl Рік тому

      Please listen Tamil ucharippu in Tamil channels.Vandhiyoda Bedhiyum varum

  • @g.balasubramaniansubramani6862

    ஆழமான பதிவு

  • @sivapillai2784
    @sivapillai2784 2 роки тому +5

    " ஆ " தமிழ் எழுத்து ஆவன்னாவில் லிங்கம் மறைந்து உள்ளது . ( திருமூலர் ) திருமூலர் சொன்னதை கண்டு பிடிப்பது மிகவும் கஷடம் . படம் கீறி காட்டிட முடியவில்லை . " ஆ " செங்குத்தான நேர் கொடு இதன் கீழ் சுழி -வடடம்
    Does Image Show NASA's Structure of Universe Resembling Shiva Linga?
    ஆம் . சில வட இந்திய கிரந்தங்கள் லிங்கம் யோனி ரூபம் மாத்திரமே என ( down played )சொல்லியுள்ளன . இது தவறு . யோனி /லிங்கம் என்பது SS surface structure . ( எமது மனம் என்ன நினைத்துக்கொண்டு பார்க்கிரதோ ) அடுத்து DS deep structure . லிங்கத்தின் DS யோனி அல்ல .
    அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் இருக்கிறது . திருமூலர் ( பஞ்ச பூதங்களும் கூட ) ஆகவே ஆண்ட லிங்கம் - பிண்ட லிங்கம் - ஊர்துவ லிங்கம் . ( towering flame ) விஷ்ணுவும் பிரம்மாவும் கடவுளை தேடி சென்றார்கள் .இறுதியில் ஒரு
    இடத்தில் சந்தித்தார்கள் அப்பொழுது இறைவன் பிரமாண்டமான ஒளி பொருந்திய லிங்க ரூபமாக காட்சியளித்தார் .ஆகவே எல்லாவற்றுக்கும் முதன்மையானது லிங்கமே . அப்படியானால் தில்லை நடராஜன் ஏன் ? இது உலக சிருஷ்டி /அழிவு ( creation , sustenance ,destruction ) ஆகியவைகளை குறிக்கும் .

  • @multicast100
    @multicast100 2 роки тому +1

    Very informative. Thanks.

  • @dhanabalanmurugaiyan2909
    @dhanabalanmurugaiyan2909 2 роки тому

    ஐயா அருமை அருமை அடியேனின் நமஸ்காரம்

  • @premkumar5870
    @premkumar5870 2 роки тому +3

    great work❤️❤️❤️❤️👏👏👏👏Pls do more about sanatana Dharma 🔥🔥🔥🔥###jai shri ram

  • @thakkalichutney7231
    @thakkalichutney7231 2 роки тому

    Adheetha Nyaanam, vanangugiren Dushyanth avargale :) Aanaal pirappu okkum ella uyirkkum endra andha kural varnasirama dharmathuku edhiraanadhu endru oru karuthu irukkiradhe adhai eppadi paarkireergal ???

  • @malathichandramohan9606
    @malathichandramohan9606 2 роки тому +3

    Very informative! 😃👏

  • @guruarun4177
    @guruarun4177 2 місяці тому +1

    What is that mandra? Sir please tell

  • @karthikeyanpalanivelu1039
    @karthikeyanpalanivelu1039 9 місяців тому

    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்.
    மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்
    - சாலமன் பாப்பையா.
    மலர்=பூ,
    மிசை= உணவு; சோறு; உயர்ச்சி; மேலிடம்; மேடு; வானம்; முன்னிடம்.
    ஏகினான், ஏகுதல்= செல்லுதல்; போகுதல்; நடத்தல்; கழலுதல்.
    மாண்=மாண்பு=மாட்சி= சிறப்பு, மாண்டார்.(மாணடி=மறைந்த சிறப்பு மிக்க முன்னோர்)
    சேர்ந்தார்=இணைந்தவர்,உற்றார்,தஞ்சமடைந்தவர்.
    சுறுசுறுப்பாக பூக்கள் தோறும் சென்று, சுற்றி திரிந்து தேன் உண்ணுவதோடு அல்லாமல், கூடி வாழவது சேமிப்பது போன்ற சிறப்புகளுடைய தேனியை போன்ற, முன்னோரை வழிகாட்டியாக பெற்று, அதன்படி வாழ்க்கை முறை அமைத்துக் கொள்பவன், அடிப்படை தேவைகளுக்கான சிரமமின்றி நீண்டநாட்கள் வாழ்வார்கள்..
    மாண், இறை, இறைவன் என்ற வார்த்தைகள் சிறந்த தலைவரை குறிக்கும்..

  • @alagaralagar40
    @alagaralagar40 2 роки тому +1

    133 kural 1+3+3= 7
    1330. 1+3+3+0=7
    சீர் 7
    அடி 2 அறம்/புறம்
    ஆசிவகம்
    ஆசு+ஈவு+அகம்
    6 படிநிலை ஆசான்
    7வது நிலை அடைந்தவர் கடந்தவர் கடவுள்......
    7 நிற கோட்பாடு
    தமிழர் வாழ்வியல் மெய்யியல் சமயம் ஆசிவகமே
    ஆசியாவின் தொன்மையான மதம் ஆசிவகமே......
    ஆசான் ஆசிரியர் முனிவர் முனைவர் அண்ணல் அண்ணா எல்லாம் ஆசிவக தமிழாகளின் பெருமை மிகு நிலைகள்

    • @GhajabiramSriramulu
      @GhajabiramSriramulu 2 роки тому +1

      Ajivika is atheistic I learnt. But Thirukural talks about Gods

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 2 роки тому +1

      திருவள்ளுவர் மறுபிறவி பற்றி சொல்கிறார் ஆனால் ஆசிவகத்தில் மறுபிறவிஇல்லை

    • @trivikrama8699
      @trivikrama8699 5 місяців тому

      (aaseevakam) aajivika'thula kadavuley illai
      athanaala... konjum vothunga
      kaaththu varattum

  • @nikkeshathyagu
    @nikkeshathyagu 2 роки тому

    Fantastic episode

  • @sriganapathi9732
    @sriganapathi9732 2 роки тому +1

    அண்ணா வணக்கம்.பாண்டே அண்ணா. நம்ம இந்து மதமும்,ஆன்மீகமும் அழியாமல் இருக்க உங்களை மாரி நல்ல மனிதர்கள், வேண்டும்.நீங்கள் நல்ல ஆரோக்கியமும் வாழ இறைவனை வேண்டுகிறோம்.சிவாய நம

  • @ganapathil1223
    @ganapathil1223 2 роки тому

    Awesome post. Sabash 👏👏👏

  • @palanikumar8173
    @palanikumar8173 2 роки тому

    Very good and useful to the people.

  • @sanjeevibs8867
    @sanjeevibs8867 Рік тому

    Excellent message 👍

  • @rukmanishankar1530
    @rukmanishankar1530 2 роки тому +3

    Hat's off to both of you

  • @kamalk3352
    @kamalk3352 Рік тому

    Ayya apro yenga aandal 'theenguralai senrothom' nu padiyirukanga konja vilakunga