உயர்வுக்கு வழி வகுக்கும் | 9ம் அதிபன் தசை |

Поділитися
Вставка
  • Опубліковано 14 лют 2022
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 187

  • @kalarajendran9760
    @kalarajendran9760 2 роки тому +13

    வணக்கம் குருவே, தாங்கள் கூறியது💯 உண்மை. விருச்சிக லக்னம், சந்திர தசையில் அனைத்து வசதி வாய்ப்புகளும் கிடைத்தது. நன்றி குருவே

    • @greatwisdom2867
      @greatwisdom2867 2 роки тому

      தாங்கள் என்ன நட்சத்திரம்?

    • @kalarajendran9760
      @kalarajendran9760 2 роки тому

      @@greatwisdom2867 ரேவதி 4ம் பாதம், லக்னத்தில் சூரியன் மற்றும் குரு

    • @rajeshwarim5808
      @rajeshwarim5808 2 роки тому

      @@greatwisdom2867 1111

    • @greatwisdom2867
      @greatwisdom2867 2 роки тому

      @@rajeshwarim5808 அருமையான அமைப்பு. அதனால் தான்

  • @malininagaraj8248
    @malininagaraj8248 2 роки тому

    Super explanation. Thank you.

  • @yogithasrir8774
    @yogithasrir8774 2 роки тому +1

    Excellent sir. All ur predictions are absolutely amazing . God bless u .💯🙏👑

  • @varadharajandoraiswamy6366
    @varadharajandoraiswamy6366 2 роки тому

    Hello sir this presentation is very good and it has boosted my confidence Thanks

  • @selvamsubramani8454
    @selvamsubramani8454 2 роки тому +1

    ஆச்சரியம் அற்புதம் ஜோதிடத்தின் சூட்சுமம் பிடிபடுகிறது நன்றி ஐயா

  • @sadhakarthik5300
    @sadhakarthik5300 2 роки тому +1

    Good evening sir,i am so happy that I spoke to you today ,you are so generous and crystal clear regarding my son's horoscope.. really your words gave me a very positive thought..you told about this 9th house lord dasa..Thank you so much for this video sir.

  • @surendranj6042
    @surendranj6042 2 роки тому +1

    நன்றி அண்ணா👍

  • @nagarajanerode
    @nagarajanerode Рік тому

    தெளிவான விளக்கம் அய்யா

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 8 місяців тому

    Very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 роки тому

    Thank you sir 🙏

  • @hemanathank3560
    @hemanathank3560 2 роки тому

    Thank you sir,

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 роки тому

    Nandri Guruji

  • @kaviyamugesh123
    @kaviyamugesh123 2 роки тому

    Thank you sir

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 роки тому +1

    மாலை வணக்கம் குருஜி 🙏🙏💐❤️

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 Рік тому

    🙏🙏🙏
    நன்றி அய்யா

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 2 роки тому +2

    Great explanation, thanks a lot sir 🙏

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 7 місяців тому

    Nandri குரு ஜி

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Thankyou sir 🙏✨

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 роки тому

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @madhavanm9645
    @madhavanm9645 2 роки тому

    Vanakam guruve 🙏

  • @user-gt3hm2rx3w
    @user-gt3hm2rx3w 8 місяців тому

    Guruji migavum payanulla pathivu🙏🙏🙏

  • @annadurai1916
    @annadurai1916 2 роки тому +1

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் சூப்பர் சார் 🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 2 роки тому

    மாலை வணக்கம் குருஜி🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 роки тому

    Thanks nga sir 🙏

  • @dharsiniram171
    @dharsiniram171 2 роки тому

    Tq sir,l👌👍👍

  • @venkatachalam1813
    @venkatachalam1813 2 роки тому

    வணக்கம்ஐயா நன்றிவாழ்கவளமுடன்

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 роки тому

    Vanakkam guruji

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 роки тому +1

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 நான் மேஷலக்னம் எனக்கு குருதசை நடக்கும் போது நிறைய சுபவிரய செலவு நடந்தது ஆம் நிறைய மிக நெருங்கிய சொந்தத்தில் திருமணம் நடந்தது

  • @hellogowtham
    @hellogowtham 2 роки тому

    Vanakkam from Punjab. 🙏🙏

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe 2 роки тому +3

    sir very nice explanation,,, and one more thing sir,,, this I am telling from my ♥ heart,,,, you are a ENCYCLOPEDIA (astrology)
    Your way of approach is well,,, easily it will reach all kind of person,,, thank you sir

  • @Jagateshjn
    @Jagateshjn 2 роки тому

    Good evening sir

  • @bisvanathan
    @bisvanathan 2 роки тому +1

    Bro your intelligent

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 роки тому

    மாலை வணக்கம் சார்

  • @venivelu5183
    @venivelu5183 2 роки тому

    Sir, we can only say🙏🙏

  • @venukaranmanokaran144
    @venukaranmanokaran144 2 роки тому

    🙏🙏🙏

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому

    Vannakam geee

  • @user-yw6sp5lq3e
    @user-yw6sp5lq3e 5 місяців тому

    துலாம் லக்கணம் புதன் தசா அசிங்கபட்டோம் பணத்தை இழந்தோம் வேலையே இழந்தோம் ஊரில் இருக்கவே அசிங்கமா இருக்கு ஏதோ கடமைக்கு இருக்கோம்

  • @surendran685
    @surendran685 2 роки тому

    🙏🙏🙏💐💐💐

  • @vvkoil
    @vvkoil 2 роки тому +1

    Sir,
    You are doing a great service
    Trying for several months
    Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM.
    RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1..
    1.KADAGTHIL SANI Will he do Engineering or what he should study. Setlle abroad or will he live in India.
    2. Chandran,Sukran,Guru Kethu is in Fifth House.Sani in Third House .Sani 3 Parvai Eigthth adhipathi Guru ,Kethu in Fifth House. Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children

  • @srividyar87
    @srividyar87 2 роки тому

    Mine is Pooram star Simma lagnam. At the age of 24 Mars dasha came to give Suffering, disease, pain of loveless Marriage, separation, poverty, Finally Overcame all the suffering and became rich and successful

  • @duraiselvan5498
    @duraiselvan5498 7 місяців тому

    🙏🙏🙏👌👌👌❤️❤️❤️

  • @suresh.kmahadevan7065
    @suresh.kmahadevan7065 2 роки тому

    Ji eannakku onbathamathibathi chavaithasa thudakiyachi kadaularrula eallamnallapaiya irruntha mikkamakichi ungal kudubathuku envaithukal

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Рік тому

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @d2mv2guru7
    @d2mv2guru7 2 роки тому

    Sir for me 9 house thulam sukaran in 11 house in thanasu. Sukaran in sujaran saram.

  • @raguraji2524
    @raguraji2524 2 роки тому +1

    வணக்கம் குருஜி. பாக்கியா திபதியும் பூர்வபுண்ணியாதிபதியும் ஒரே ராசிக்கட்டத்தில் இணையாமல்10டிகிரி வித்தியாசத்தில் இருந்தால் பூர்வபுண்ணியாதிபதி தசையில் பாக்கியாதிபதியின் தாக்கம் இருக்குமா அல்லது இருக்காதா குருஜி?
    அனைவரும் பயன் பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் அனைத்து லக்கினத்திற்கும் பலன் கூறுவது மிக சிறப்பு.
    நன்றி குருவே.

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 роки тому

    தனுசு லக்னம் சூரிய திசை சூனியம் வைத்தது போன்ற வாழ்க்கை இது நான் அனுபவித்தது

  • @sangeesenthil2269
    @sangeesenthil2269 2 роки тому

    Rishbha lagnam I suffered a lot my father passed away eventhough sani uttacham due to 5 9 parivarthanai yogam. Pathakathipathy veliaya than sani partharu. I am in one in million person.

    • @jagann25
      @jagann25 Рік тому

      please share ur Date of Birth and birth place sir

  • @thismethathismetha6402
    @thismethathismetha6402 Рік тому

    Sir. .vanakam .enaku mesa laknam. .kanni rasi. 9 m athipathi. .6 m veetil ninru thasai nadathinal. 6 m veetin palan kodupara. .9 m veetu pakiyatha .kodukuma sir. .pls sollunga sir. .

  • @balajiiyer798
    @balajiiyer798 2 роки тому +1

    Kani ka lagnam tk sukera desaai varathu aduan chinna age paideme

  • @legend1469
    @legend1469 2 роки тому +1

    Thaus lagnam 9 ragu erukku appo 9 house dasa nadakkuthuna arthama ella suriya dasa nadakkutha sir

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 2 роки тому

    Guruji Namaste good predictions about bhskaya bathi dhssa sir listening the videos regularly and learning about the planets position in jagatham sir a quiz DOB 10 03 1975 place chennai time 11.15am monday planning for the business it is the right time and how is my health issues and family please explain thank u guruji waiting for the golden reply

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 роки тому

    ஐயா வணக்கம். Dob:14.1.84; Time: 1.45.pm., மேஷ லக்னம்,ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ ராகு, 7ல் செவ்+ சனி, 8ல் சுக்+ கேது, 9ல் சூரியன்+ புதன்(மூலம்)+ குரு (மூலம்)., ஆரம்பிக்கிற குரு திசை எப்படிங்க இருக்கும்? அண்ணாமலை, காஞ்சிபுரம்.

  • @savithadrawingandcraft7970
    @savithadrawingandcraft7970 2 роки тому

    Sir i am simma laknam moolam my.dob 18.5.1984 1.50pm chevvai dasa eppadi irukumga sir please reply ungal vaku deiva vaku so I am expecting eagerly

  • @SathyaSathya-zv8dz
    @SathyaSathya-zv8dz 2 роки тому

    Vanakam sir kaniya lakanam sukeren thisai 9 place sukeren sukeren suriyan saram vangi iruku very bad kelamai dan ethvaraikum sukeren thisai ragu puthi poguthu

  • @SelvaRaj-ed8in
    @SelvaRaj-ed8in 2 роки тому +1

    அய்யா நான் 1 5 92 மாலை7.15க்கு திருவள்ளூரில் பிறந்தேன் எனது ஜாதகத்தில் உள்ள யேகம் மற்றும் அவயேகம் பற்றி கூறுங்கள்

  • @bhavin.s4699
    @bhavin.s4699 2 роки тому

    Kadaga lagnam
    6 il rahu
    7 il chandran
    8 il guru... Pooratadhi
    How will be guru Desai?

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 роки тому

    ஐயா வணக்கம். Dob:14.1.84; Time: 1.45.pm., மேஷ லக்னம்,ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ ராகு, 7ல் செவ்+ சனி, 8ல் சுக்+ கேது, 9ல் சூரியன்+ புதன்(மூலம்)+ குரு (மூலம்)., ஆரம்பிக்கிற குரு திசை எப்படிங்க இருக்கும்? எப்போது தொழில் அமையும்? அரசியலில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? அண்ணாமலை, காஞ்சிபுரம்.

  • @RajKumar-ul2ki
    @RajKumar-ul2ki 2 роки тому

    9/8/1992.time -1.07am. when will I get married and how will my upcoming dhasa be. do I have chevvai dosham.

  • @vijayan5357
    @vijayan5357 2 роки тому

    Sir when will my son talk and be normal?when will aautism cure?4/11/2009,
    9.36 a.m
    Sydney,Australia.

  • @amalaxavier3938
    @amalaxavier3938 2 роки тому

    Rishaba lagnam magara rasi lagnathirku 10 ill sani, 52 vathu vayathil sani thisai, piranthathu uthiradam, nadapathu ragu thisai... 😎😎

  • @svasanth2124
    @svasanth2124 2 роки тому

    Vanakkam guruji
    Sujitha
    22-01-1996
    Afternoon 1.40
    Vilathikulam
    Love success aguma???
    Marriage life Epti irukum???
    Marriage eppothu nadakum????

  • @SaravanaKumar-ou9qx
    @SaravanaKumar-ou9qx 2 роки тому

    குருஜி ஐயா வணக்கம் துலாம் லக்னத்திற்கு சுக்கிர தசை எப்படி இருக்கும் ஒரு வீடியோ பதிவிடுங்கள் தங்கள் வீடியோக்களை சுக்கிரனை பற்றி நிறைய வீடியோக்கள் இருந்தாலும் புதிய கோணத்தில் ஒரு வீடியோ பதிவிடுங்கள் ஐயா

  • @balajiranganswamy2867
    @balajiranganswamy2867 2 роки тому

    Sir for kadaga lagn am guru chandran ketu in 8 th place at kumbam and Saturn sun buthan and Mars in 9 th place that is in meenam. Will guru dasa giving good benefits or bad

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 роки тому

    ஐயா வணக்கம். உங்கள் ஆய்வுக்காக எடுத்து கொள்ளவும் . Dob:14.1.84; Time: 1.45.pm., மேஷ லக்னம்,ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ ராகு, 7ல் செவ்+ சனி, 8ல் சுக்+ கேது, 9ல் சூரியன்+ புதன்(மூலம்)+ குரு (மூலம்)., ஆரம்பிக்கிற குரு திசை எப்படிங்க இருக்கும்? எப்போது தொழில் அமையும்? அரசியலில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? அண்ணாமலை, காஞ்சிபுரம்.

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 роки тому

    வணக்கம் குருவ🙏
    பாதகாதிபதி பகை வீட்டில் இருந்தால் எப்படி நன்மை செய்யும்?

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 роки тому

    காலை வணக்கம். Dob: 14.1.84; Time: 1.45.pm., மேஷ லக்னம், ரிஷப ராசி,கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ ராகு, 7ல் சனி+ செவ், 8ல் சுக்+ கேது, 9ல் சூரியன் புதன் குரு(மூலம்)., ஆரம்பித்துள்ள குரு திசை எப்படிங்க இருக்கும்?எப்போது தொழில் அமையும்? எப்ப அரசியல் வெற்றி? யாரேனும் ஒருவர் தயவு செய்து பதில் தருக. அண்ணாமலை காஞ்சிபுரம்

  • @ganesanp3069
    @ganesanp3069 2 роки тому

    மிதுன லக்னம் சனி திசை எப்படி இருக்கும் சனி 6 ல் விருச்சிகத்தில் புதனுடன் இருக்கிறது ஐயா

  • @connectingthedots6377
    @connectingthedots6377 2 роки тому

    Cinema Director அமைப்பு சொல்லுங்க குருஜி 🙏

  • @rajfarms3376
    @rajfarms3376 2 роки тому +4

    அதன் அதிபதி எங்கே நின்று தசை நடத்துறதுன்னு முக்கிய மில்லையா சார்..

  • @BlackRose-dr6ue
    @BlackRose-dr6ue 2 роки тому

    Nagarajan 4-5-1995, 4.00 Am... Eppa marriage nadakkum life eppdi irukkum.... sir

  • @UCOADEEPAKKUMAR
    @UCOADEEPAKKUMAR 2 роки тому

    வணக்கம் அய்யா
    அருமையான பதிவு 🙏🙏
    பெயர்: தினேஷ்
    நாள்:12/06/2003
    நேரம்:5:54 காலை
    பிறந்த ஊர்: ஆத்தூர் [ சேலம் அருகில்]
    வேண்டுகோள்:
    1] பேசும் தொழில்
    2] வாழ்க்கை துணை என் தந்தையை நன்றாக பார்த்துக்குவாங்காளா
    🙏🙏
    மிக்க நன்றி அய்யா 🙏🙏

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 роки тому

    ஐயா மேஷ லக்னம், ரிஷப ராசி , கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+ கேது, 9ல் சூரியன்+ புதன்(மூலம்)+ குரு(மூலம்)., தற்போது ஆரம்பித்துள்ள குரு திசை(மூலம்) எப்படிங்க இருக்கும்? அண்ணாமலை, காஞ்சிபுரம்., Dear sir, How is sun & saturn in my horoscope? Dob: 14.1.84; Time: 1.45.pm., Birth place: kanchipuram., Anyone reply pls sir., when will I get 2nd marriage ? When will I get success & power in politics? When will I become Minister /millionaire? Annamalai, kanchipuram.,

  • @vijayabashkar4988
    @vijayabashkar4988 2 роки тому

    Guruji Namaste. MY SON NAME: S.V.ARJUN. DOB: 06-2-2006. TIME:4:10. P.M. PLACE: SRIVILLIPUTHUR. Only one question Guruji. Google CEO SUNDAR PICHAI MATHIRI VARAKUDIYA YOGAM IRUKKA? Money, Fame, Computer field, Abroad citizenship Athu Mathiri YOGAM IRUKKA Guruji....I am waiting for your Reply.....Thank you Guruji

  • @elysianmusique
    @elysianmusique 2 роки тому

    Excellent, guru ji. Meena lagnam sevvai 9th lord but 2nd lord also. vakra sevvai neecham petraal sevvai disai-yil DEATH varumaa? 2nd lord disai maraka house enru some astrologers say?

  • @vinipriya2260
    @vinipriya2260 2 роки тому

    Sima lagnam, 9th lord Mars. If a shadow planet like Rahu is placed in the 9th house, will it give good results

  • @vasang5765
    @vasang5765 2 роки тому +1

    குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி இந்த முறையாவது தங்கள் எனக்கும் பதில் கூறுங்கள்

  • @indiranis420
    @indiranis420 2 роки тому

    சூரியன் தசையில் பிறந்தவர்களுக்கு 9 ம் இடம் சுக்கிரன் வீடு லக்னம் ( கும்பம்) இந்த சுக்கிரன் தசை வராதே? அதற்கு எந்த பலனை எடுத்துக்கொள்வது விளக்குங்கள் ஐயா

  • @Vidkan
    @Vidkan 2 роки тому +2

    Guruji one doubt if any planet sits in 9th bhavagam and then can we expect good results in that dasa....u r extremely good and talented in explaining ..wishes to achieve more heights in this field by God's grace ..thanks guruji🙏🙏

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 роки тому

      Yes ofcourse

    • @Vidkan
      @Vidkan 2 роки тому

      @@AstroSriramJI thank you very much..Stay blessed Guruji🙏

  • @ananevfhhxd6383
    @ananevfhhxd6383 Рік тому +1

    தனுசு லக்கினம் 11ல்சூரியன்,சுக்கிரன்,புதன்.சூரிய திசை எப்படி இருக்கும்

  • @jeevarathinam9464
    @jeevarathinam9464 2 роки тому

    மிக்க நன்றி ஆசான் ஜீ, மகர லக்னம் , மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு ,புதன்
    ராசி அதி பதி மற்றும் 9 ஆம் அதி பதி, புதன் தசை நன்றாக இருக்குமா? 🙏

  • @pandidurai7953
    @pandidurai7953 2 роки тому +1

    Simma lagnam 4 th and 9th athipathi sevvai 11ill varkothamam sontha veedu amaiyuma

  • @arunachalamaj6594
    @arunachalamaj6594 2 роки тому

    ஐயா வணக்கம்...
    02.01.1996 .... நேரம் 6:33am...
    ராஜபாளையம்...
    ரிஷப ராசி...
    தனுசு லக்னம்...
    நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா....
    1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
    2. Uniform service job கிடைக்குமா?
    3. Business பண்ணலாமா?
    4. Love Marriage set ஆகுமா?

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 6 місяців тому

    கன்னி லக்னம் 2 ல் சுக்கிரன் ஆட்சி பெற்ற திசையில் சனி உடன் இணைந்து இருப்பதால் தொழிலே 20 வயதில் இருந்து 40 வயது வரை அமையவில்லை சூரியன் திசை நன்மை செய்யுமா

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 роки тому

    உங்களின் ஆய்வுக்காக ஐயா வணக்கம். மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். DOB: 14.1.84; Time: 1.45.pm., எப்போது தொழில் அமையும்? எப்போது அரசியல் வெற்றி? அண்ணாமலை காஞ்சிபுரம். MLA/Mp ஆவேனா?அமைச்சர் பதவி கிடைக்குமா?

  • @lathas60
    @lathas60 2 роки тому

    சார், எனக்கு (மேஷலக்னம்) 9 க்கு உடையவன் தசை (குரு 7 ல் தனித்த குரு) நடக்கிறது ராகு சாரம் பெற்று தசை நடத்துகிறார் ராகு பாதகாதிபதி ஸ்தானத்தில் இருக்கிறார் (11 ல் தனித்து) ஆனால் குரு தசை ஆரம்பித்த இரண்டாவது வருடத்தில் என் கணவர் இயற்கை எய்தினார் ஏன் எனக்கு இந்த நிலைமை 7 ல் தனித்த குரு காரணமா அல்லது பாதகாதிபதி சாரம் பெற்றதாலா?
    என் கணவருக்கு சர லக்னம் (மகர லக்னம்) 7 க்குடைய சந்திர தசை(மாரகாதிபதி தசை) நடந்ததால் இறந்தாரா? அல்லது என் மகனுக்கு (மகரராசி) ராகு தசை 7 1/2 ஜென்ம சனி யும் ஒரு காரணமா? அவனுக்கு வேலையும் கிடைக்க தாமதமாகிறது. ஐயா இதை பார்த்து பதில் கூறுங்கள்

  • @thegazhsworld7331
    @thegazhsworld7331 2 роки тому

    Sir 9th house guru ,guru is in dhanusu 9 th place itself but Sani seeing from 7 th place.is it good dasa..

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 6 місяців тому

    தனுசு லக்னம் 4ல் சூரியன் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் உள்ளார் 10 வயதில் சூரியன் திசை நன்மை செய்யுமா

  • @mano3tara
    @mano3tara 2 роки тому

    வணக்கம் ஐயா. பாக்கியாதிபதியின் தசையின் சூட்சுமங்களை லக்கினவராக தெளிவாக விலக்கியதற்க்ய் மிக்க நன்றி. என் வாழ்விலே 4,9ஆதிபத்யம் பெற்ற செவ்வாய் மிக அருமையான பலன்களை 7 வருடம் கொடுத்தார், பாதகாதிபதி என்ற போதிலும். ஒரு கும்ப லக்கின ஜாதகருக்கு சுக்கிரன் கன்னியில் நீசம் (உத்திரம் 2).உடன் சூரியன் (சித்திரை1). துலாமில் அமர்ந்த புதனுடன் (சித்திரை 3) பரிவர்த்தனை. ஒரு கிரகம் நீசம் பெற்று பரிவர்த்தனை பெற்றாலும், முதலில் நீச பலன்களை கொடுத்து பிறகு நல்ல பலன்களை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது (முதல் 10வருடங்கள் சிறப்பல்ல) வரப்போகும் சுக்கிர தசை எப்படி இருக்கும் ஐயா?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 роки тому

      50:50

    • @mano3tara
      @mano3tara 2 роки тому

      @@AstroSriramJI பதிலுக்கு மிக்க நன்றி ஐயா🙏

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 роки тому

    ஐயா வணக்கம். மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். DOB: 14.1.84; Time: 1.45.pm., எப்போது தொழில் அமையும்? எப்போது அரசியல் வெற்றி? அண்ணாமலை காஞ்சிபுரம். MLA/Mp ஆவேனா?அமைச்சர் பதவி கிடைக்குமா?

  • @greatwisdom2867
    @greatwisdom2867 2 роки тому

    சார் விருச்சிக லக்னத்திற்கு 9ஆம் அதிபதி பாதகாதிபதி. சந்திரன் 8ஆம் அதிபதி நட்சத்திரம் ஆயில்யத்தில் இருந்தால் சந்திர தசை எப்படி இருக்கும்?

  • @pandidurai7953
    @pandidurai7953 2 роки тому

    ஸ்

  • @user-cv6tn9lu8c
    @user-cv6tn9lu8c 2 роки тому

    அய்யா வணக்கம் பெயர்:வீரலெட்சுமி பிறந்த தேதி 17/6/1988 இரவு 7:01க்கு திருமணம் எப்போது இது வரை திருமணதடையாக இருக்கிறது திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை நன்றாக இருக்குமா பதிவு தாருங்கள் அய்யா காத்திருக்கிறேன்🙏🙏🙏

  • @priyasuthan9191
    @priyasuthan9191 Рік тому

    வணக்கம் குருஜி, விருச்சிக லக்னம் 9ம் அதிபதி சந்திரன் கேதுவின் சாரம் பெற்று மேஷத்தில் அசுவினியில், 9இல் கடகத்தில் கேது ஆயில்யத்தில் அமர்ந்து திசை நடத்தினால் இதே பலன் நடக்குமா குருஜி

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 Рік тому

    அஐயா 60வயதில் 9ம் அதிபதி திசைவந்தால் நன்மைசெய்யுமா இல்லைபுஷ்வாணமாகிவிடுமா

  • @k.p.murugank.palanisamy3229
    @k.p.murugank.palanisamy3229 2 роки тому

    சந்திர திசையில்தான் சம்பாதித்தது அணைத்தும் இழந்தேன்

  • @pagalavansundar2222
    @pagalavansundar2222 2 роки тому

    எனக்கு மகர லகணம் ஐயா புதன் தசை 10 வருடம் கிட்ட தட்ட முடிஞ்சிரிச்சு 6க்கு உடைய கடன் வம்பு வழக்கு எல்லாம் வந்துருச்சு 10 வருஷத்துல இனியாவது 9 ஆம் இட பலன் நடக்குமா

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 роки тому

    சார் ரிஷப லக்னத்திற்க்கு 9ஆம் அதிபதி சனி தசை வரவில்லை திருவாதிரை 1ல் சனி புதன் இணைந்துள்ளனர். இரண்டு தசைகளும் வரவில்லை பலன் எப்படி கிடைக்கும் நன்றி சார் 🙏🙏🙏

  • @rajkumar-sg7jl
    @rajkumar-sg7jl 2 роки тому +1

    9&12 குடைய புதன்12இல் புஷ்கரநாவம்சத்தில் இருந்தால் விராயம் எப்படி இருக்கும் ஐயா? சொல்லுங்கள் குருஜி....

    • @vkiyee6965
      @vkiyee6965 2 роки тому

      விராயமா.. அப்படின்னா

    • @rajkumar-sg7jl
      @rajkumar-sg7jl 2 роки тому

      நான் கேட்ட கேள்வி ல எவ்ளோ அர்த்தங்கள் இருக்கு, அது உங்களுக்கு தெரியல,but இந்த சின்ன spelling mistake உங்க கண்ணுக்கு தெறிது,,, எல்லாத்தையும் நல்ல எண்ணதோட பாக்கலாமே brother.....🙏🙏

    • @vkiyee6965
      @vkiyee6965 2 роки тому

      மன்னிக்கவும் தெறிது இல்லை, உங்க கண்ணுக்கு தெரியுது ,ஆர் யூ ஓகே

    • @vkiyee6965
      @vkiyee6965 2 роки тому

      தமிழ் தமிழ் தமிழ் மிகவும் அழகான மொழி தமிழ் அதை மிகவும் நேசிப்பவன் நான் மன்னிக்கவும்

    • @nagarajans3729
      @nagarajans3729 2 роки тому

      @@vkiyee6965 மன்னிப்பு தமிழ் சொல்லா?

  • @saravananmurugesan2100
    @saravananmurugesan2100 2 роки тому

    சனி திசை ...அசிங்கம், அவமானம் நடத்து கொண்டு இருக்கிறது!!4-ஆண்டுகளாக....
    பாக்கியம் கிடைக்கவே இல்லை....
    ரிஷபம் ராசி,மிதுனம் லக்கனம்,
    கடகத்தில் சனி வர்கோத்தமம்...
    எதிர்காலம் என்று ஒன்று இருக்குமா???
    ஒரு வரியில் நேரம் இருந்தால் சொல்லுங்க!!!அண்ணா 🙏🙏🙏

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 роки тому

      Don't worry 👍

    • @saravananmurugesan2100
      @saravananmurugesan2100 2 роки тому

      @@AstroSriramJI 🙏🙏🙏 வாழ்க பல்லாண்டு ,பல்லாண்டு 🙏🙏🙏

  • @sweettunes7301
    @sweettunes7301 2 роки тому

    வணக்கம் சார் தசா நாதன் பாக்கியாதிபதி சாரம் பெற்றால் இதே பலன்களை, உயர்வு தருமா (கன்னி லக்கனம், சனி 9 ரிஷபத்தில் புதன் மீனத்தில்) நன்றி சார் 🙏