ஏங்குதையா | மனதை மயக்கும் புதிய பாடல் மற்றும் காட்சிகளுடன் | 4K Video | GLORIA CREATIONS

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 51

  • @venkatesanVen-s2s
    @venkatesanVen-s2s 2 місяці тому

  • @d.preethid.preethi8301
    @d.preethid.preethi8301 3 місяці тому

    Super🎉🎉🎉

  • @learningtricks8503
    @learningtricks8503 Рік тому +1

    அருமையான வார்த்தைகளால் பாடி மனம் மகிழ்வித்த பிள்ளையை மென்மேலும் இன்னும் சிறப்பாக வளர்ச்சி அடைய இறைவன் உன்னை உயர்த்துவார் இன்னும் தந்தை உன்னை ஊக்கமூட்டி வழி நடத்துவாராக நன்றி

  • @Golrya8825
    @Golrya8825 9 місяців тому

    Amen 🙏
    Amen

  • @arokiarajkulandaisamy5407
    @arokiarajkulandaisamy5407 Рік тому

    அருமையான பாடல் sweet voice God bless you deae

  • @antonysamy5510
    @antonysamy5510 Рік тому +1

    God bless

  • @lamecsuthahar3249
    @lamecsuthahar3249 Рік тому

    Awesome singing Jerlin dear. God bless you

  • @leemarose4099
    @leemarose4099 Рік тому +1

    Nice song God bless you

  • @antonywinslows7038
    @antonywinslows7038 Рік тому +1

    அருமையான பாடல் உயிரோட்டமும் ,உணர்வும், இறைவனிடம் சரணாகதியும் அடையும் பாடல்
    சிறப்பு
    அழகாக இனிமையாக பாடிய டயானாவிற்கும் இதை இசையமைத்த D.ஜோசப் இற்கும் வாழ்த்துகள் ❤❤❤❤❤ அத்துடன் உயிரோட்டம் தந்த சிறந்த வரிகளினால் உள்ளத்தை கவர்ந்த
    அருட்பணி முனைவர் பெ. குழந்தைசாமி அவர்களுக்கும் சிறப்பான வாழ்த்துகள் ❤❤❤

  • @ananthic4554
    @ananthic4554 Рік тому +1

    super Jerlin❤melodies voice❤wonderful tunes Fr.❤ மென்மேலும் உயர வாழ்த்துக்கள்.

  • @dhinaperu2133
    @dhinaperu2133 Рік тому

    அருமை

  • @jothidass9692
    @jothidass9692 Рік тому +1

    Nice song

  • @ravithomas8123
    @ravithomas8123 Рік тому

    Praise the LORD CHRIST JESUS

  • @yamunas5932
    @yamunas5932 Рік тому

    Nice 💐

  • @learningtricks8503
    @learningtricks8503 Рік тому +2

    அருமையான பாடல் அருமையான குரல் தந்தையின் பாடல்கள் அனைத்தும் மிக அருமை

  • @Kennysmoments
    @Kennysmoments Рік тому

    Very inspiring and devout

  • @josephinegnanajenifer4584
    @josephinegnanajenifer4584 Рік тому +1

    Nice song Father

  • @balaraman0116
    @balaraman0116 Рік тому +1

    Super super

  • @ithayajothir7825
    @ithayajothir7825 Рік тому +1

    Super God bless you

  • @arulselvisaveparvathi401
    @arulselvisaveparvathi401 Рік тому

    Lovely voice . Amazing pappa.very nice to hear.Keep it up.I wish you all the best. Wonderful effort. Fr. Lyrics & tunes are very nice. I love the song.

  • @dhinaperu2133
    @dhinaperu2133 Рік тому

    Very nice God bless you மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @Queen-du6et
    @Queen-du6et Рік тому +1

    Congrats Jerlin 🎉long way to gooo

  • @kulandaisamy6657
    @kulandaisamy6657 Рік тому +1

    Dear subscreibers of Gloria creations channel and viewers, I thank you for your compliments and support. Jerlin has done a remarkable job by singing and appearing in the video. While congratulating and wishing her greater heights in the field of singing, I also profoundly thank the music director Mr. D. Joseph for his wonderful background music and accompaniment. I too have great joy in thanking Mr. Jerome Amalan, MLJ Media for the great work of shooting and editing. It was a great team work..
    Continue to support me by appreciating and sharing the songs with others. New songs are coming... God bless you all.
    Fr. Kulandai.

  • @johnmoses3003
    @johnmoses3003 Рік тому +1

    Nice singing பாப்பா

  • @adaikalaraj6619
    @adaikalaraj6619 Рік тому +1

    Dear father
    Such a wonderful song given to her and she also exicuted well defined.thank you so much father and all the best jerlin keep rocking and strong..... God bless you my dear...

  • @sagayamary1188
    @sagayamary1188 Рік тому +1

    Congrats ma God bless you 🎉🎉🎉🎉

  • @pathinathan2195
    @pathinathan2195 Рік тому

    good

  • @sagayamalaruban6901
    @sagayamalaruban6901 Рік тому +1

    Nice

  • @priyasurya4161
    @priyasurya4161 Рік тому +1

    Super sister

  • @JaculineThilaga
    @JaculineThilaga Рік тому +1

    Super, God bless you

  • @happylifewidsmilingface8295
    @happylifewidsmilingface8295 Рік тому +1

    U hav a sweet voice jerlin

  • @sugirtharayen8316
    @sugirtharayen8316 Рік тому

    Praise the Lord.God bless you Abundantly❤

  • @thatheesedurai9137
    @thatheesedurai9137 Рік тому +1

    Praise the lord, may God bless you

  • @arulsamy7463
    @arulsamy7463 Рік тому +1

    Fabulous rendering of the Psalm, Father. Tune, singing and orchestration synch perfectly. 🎉🎉🎉

  • @marysuvidha9252
    @marysuvidha9252 Рік тому +1

    Praise to God

  • @kannankannan8082
    @kannankannan8082 Рік тому

    சிறப்பாக பாடியுள்ளீர்கள் என்னை மிகவும் கவர்ந்தந்துள்ளது. God bless you 🎉

  • @christopherinitha9927
    @christopherinitha9927 Рік тому +1

    Nic

  • @dorathypadmini427
    @dorathypadmini427 Рік тому +1

    Amazing ma .God bless you

  • @jerlindiana8083
    @jerlindiana8083 Рік тому

    Praise the Lord...Thank you so much Anna for giving great opportunity for Jerlin...Lyrics,Music,singing,Visual everything perfect..Congrats to the entire team..I'm so proud of you Jerlin..I pray to God you should sing many more songs in future.God bless you my child..

  • @sanandvergin
    @sanandvergin Рік тому

    Awesome Vice😂😂

  • @vidyaeugene9988
    @vidyaeugene9988 Рік тому +1

    Lovely voice.congrats ma.God Bless!!!

  • @balasubramanianshunmugam2796
    @balasubramanianshunmugam2796 Рік тому +1

    Great effort. Nice voice ma. God bless you

  • @gangachandrasekaran894
    @gangachandrasekaran894 Рік тому +2

    Sweet voice ma.. Keep rocking💐

  • @chandrana2196
    @chandrana2196 Рік тому +1

    Am hearing very clear and soft melody voice so sweet jerline God bless you da..and all the best for everything your future da ma 🎉💖💖💖💖

  • @kanimozhirajkumar2944
    @kanimozhirajkumar2944 Рік тому +1

    Congratulations ma keep rocks🎉🎉🎉🎉

  • @venkatesanVen-s2s
    @venkatesanVen-s2s 2 місяці тому

    Tsupeq

  • @jenifarroselin8062
    @jenifarroselin8062 Рік тому +1

    😢

  • @aruljeganathan1106
    @aruljeganathan1106 Рік тому +1

    அருட்தந்தை அவர்களின் ஆழமான வரிகள் கடவுளை அன்புடன் நேசிக்கும் ஒவ்வொருவருக்ககும் மனமகிழ்ச்சியை கொடுக்கும் பாடியவரின் குரல் இனிமையாக உள்ளது

  • @leticiaesperior8994
    @leticiaesperior8994 Рік тому +1

    Thank you Father. Nice lyrics & song.

  • @ashaflarancia
    @ashaflarancia Рік тому +1

    Superb Jerlin.. Keep it up.. Wish u all the best.. 🎉🎉

  • @josebose7197
    @josebose7197 Рік тому +1

    முதலில் அருட்தந்தையின் உயிருள்ள வரிகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். கடவுளிடம் நமக்கான ஏக்கத்தினை மிக அழகாக எழுத்தாக்கி உள்ளீர்கள் .இனிமையான இசையாக்கி உள்ளீர்கள் வாழ்த்துக்கள். வரிகளுக்கு உயிர் கொடுத்த அன்பு தங்கை ஜெர்லினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்களின் குரலில் உண்மையில் ஓர் ஈர்ப்பு உள்ளது அது உங்களை மேன்மேலும் உயரங்களை தொடச் செய்யட்டும் .மேலும் பாடல் காட்சிகளிலும் தோன்றி இறைவனுக்கான ஏக்கத்தை நன்கு வெளிப்படுத்திஉள்ளீர்கள் உள்ளீர்கள் .மேலும் இசை மற்றும் காட்சி பிரிவில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். பாடல் வெற்றி பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன் ❤🎉