old teak wood polish process tamil

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 462

  • @Worldlywisdomworks
    @Worldlywisdomworks 2 роки тому +88

    Thanks for the knowledgeable video. Those who don't know the language. this might help
    Take a 100-emery paper sheet and rub the wood completely smooth.
    Take 100 ml of sanding sealer and 100 ml of thinner, mix both of them, and apply the mixture on the smooth wood ten times.
    Take a 120- emery paper sheet and rub the wood smoothly.
    Apply the same mixture to the rubbed wood ten times.
    Take a 220-emery paper sheet and rub the wood again smoothly.
    Apply wood polish sheenlac Polish 10 times
    Rules
    Let the wood dry after polishing for 5 to 10 minutes.
    Apply polish using a cotton cloth
    Squeeze the cloth when dipping it in the mixture before applying
    Use a brush for only flower designs; the mixture should be 100 ml Sealer means 150 ml thinner because the sealer is very thick and would get stuck inside the flower design. So it should be more liquid.
    Use only cotton cloth for the plain wood area, and never use a brush.

    • @3L3373-s
      @3L3373-s Рік тому +3

      Do we need to wait for it to dry between the many times wood polish appplications?

    • @ruthsmith6920
      @ruthsmith6920 Рік тому +2

      Thank you sir

    • @murugananthams1
      @murugananthams1 Рік тому +2

      Thanks

    • @sujilals4837
      @sujilals4837 Рік тому +2

      Hi

    • @rahulj8724
      @rahulj8724 Рік тому +4

      Thanks for translation and appreciate the hardworking and skilled carpenter. 😊

  • @sureshvikram6775
    @sureshvikram6775 3 роки тому +99

    பல லட்சத்தில் அலங்கரிக்கப்பட்ட அறை இல்லை, ஆயிரங்களில் வாங்கிய கேமரா இல்லை, அலங்கார வார்த்தைகள் இல்லை, அழகான உருவம் இல்லை, இல்லை என்பது ஏராளம், ஆனால் இவரிடம் இருப்பது அளவற்ற தன்னம்பிக்கை, திறமை,உழைப்பு, அற்பனிப்பு இதுவே இவருக்காக ஒரு லட்சம் ஆதரவாளர்களை கவர்ந்துள்ளது, வாழ்த்துக்கள்

  • @Thani_Oruvan_Malai
    @Thani_Oruvan_Malai 2 роки тому +51

    உங்கள் வீடியோவை பார்த்து நானும் இரண்டு முறை மரத்திற்கு polish செய்திருக்கிறேன்...... vera level ல இருக்கு...... எல்லோரும் என்னை பாராட்டினார்கள்...... அதற்க்கு நீங்கள் தான் முக்கிய காரணம்...... மிக்க நன்றி தலைவா...🙏🙏🙏

  • @entermedia1604
    @entermedia1604 3 роки тому +30

    நீங்களும், நீங்கள் சொல்லும் விதமும் அழகாக இருக்கிறது நண்பா

  • @naturalfarmer1666
    @naturalfarmer1666 3 роки тому +57

    நண்பரே உங்கள் வீடியோவை பார்த்து ஒரு மர பொருளுக்கு பாலிஷ் செய்தேன் அருமை. நன்றி

  • @vetriciviltechorb1040
    @vetriciviltechorb1040 3 роки тому +8

    காணொளி வழங்கிய விதம் மிகவும் இயல்பாக இருந்தது, மிகவும் பயனுள்ள பதிவு 👍

  • @RasiannanJothiLeninCoimbatore
    @RasiannanJothiLeninCoimbatore 3 роки тому +5

    சிறப்பான முறையில் வேலை செய்யும் உங்கள் ஒளிப்பதிவு அருமை

  • @karthikraj1442
    @karthikraj1442 3 роки тому +4

    நன்றி நண்பரே எனக்கு முகவும் பயனுள்ள வீடியோ 👌

  • @elavarasisv9580
    @elavarasisv9580 Рік тому +2

    வாழ்த்துக்கள் நல்ல தெளிவான விளக்கம் வாழ்க வளமுடன் 🙏

  • @tarunfrm5ab
    @tarunfrm5ab 3 роки тому +31

    Romba nalla work. I understand tamil little. Lived in Chennai for some years. Basically from Punjab. But understood what u r telling, you are putting names in English. It's very helpful. I pray for ur channel to grow. U r doing work like with so much passion.

  • @vaalaadimani
    @vaalaadimani 3 роки тому +6

    உங்கள் உழைப்பு மின்னுகிறது 👍👍

  • @anandakannan4040
    @anandakannan4040 Рік тому +2

    அருமை!!!!
    எளிதாக, சிம்பிளாக புரியும்படி,
    விளக்கமாக இருந்தது!!!
    நன்றி நண்பா!!!

  • @epoxyera3437
    @epoxyera3437 3 роки тому +13

    சூப்பர் அண்ணா 🙏👍 இதே போல நிறைய வீடியோ போடுங்க 🙏

  • @DIYMakers
    @DIYMakers 3 роки тому +7

    செம்ம ப்ரோ உங்ககிட்ட இருந்து நெறய கத்து கத்துகிறான் ப்ரோ🙏🙏 நன்றி ப்ரோ

  • @krishnapasupuleti8057
    @krishnapasupuleti8057 3 роки тому +10

    Teaching and technical skill
    Excellent bro

  • @Fxpainter-w2w
    @Fxpainter-w2w 3 роки тому +5

    சிறந்த வேலை. மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • @akhilgopinathtg
    @akhilgopinathtg 3 роки тому +21

    This is brilliant. That’s a superb finish.🤩

  • @ricardofernandes4567
    @ricardofernandes4567 3 роки тому +12

    Very good simple yet perfect and amazing. And well explained.
    Thanks

  • @subramaniamkmathvan3661
    @subramaniamkmathvan3661 3 роки тому +19

    Great simple DIY information. I like these video because of originality.

  • @VishnuMaayan
    @VishnuMaayan 2 роки тому +1

    நன்றிகள் அண்ணா. அருமையான கைவண்ணம் 🤩

  • @mohammedsalman2245
    @mohammedsalman2245 3 роки тому +3

    I dont understand tamil but thanks for subtitles. It really healped me thanks bro

  • @AshokAshok-ff4pk
    @AshokAshok-ff4pk 3 роки тому +3

    thambi emery sheet thikumbothu athenulla cinna pice kaadi vithu thiidal palakai smmamaga irukum illyiendral medu palllamaga irukum BEST OF LUCK Unudiya video explanation super

  • @ganesanp5764
    @ganesanp5764 3 роки тому +1

    மிக அருமையான தொழில்நுட்ப தகவல்கள் 👍

  • @raghunaut
    @raghunaut 3 роки тому +1

    அருமையான வீடியோ பதிவு. மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
    👍

  • @subbumohan6490
    @subbumohan6490 2 роки тому +1

    அருமையாக உள்ளது உங்களது வேலை நீங்கள் பாலீஸ் போடும் போது கைக்கு கையுறை அணிந்து கொள்ளுங்கள் சகோ இது எனது அன்பான கட்டளை

  • @felixirudayasamy3532
    @felixirudayasamy3532 3 роки тому +2

    Semmaa ya … unmaiya.. sollitharinga 😍

  • @govindharasuthangavel5096
    @govindharasuthangavel5096 2 роки тому +1

    Super theliva solringa brother

  • @truthordare210
    @truthordare210 3 роки тому +11

    I made it... It's impeccable 👍happy to see my table with excellent finish 😊 love bro from Bangalore

  • @umamaheswari1590
    @umamaheswari1590 3 роки тому +2

    மிக அருமையான பதிவு அண்ணா 👍👍🎉🎉🎉 மேலும் வளர வாழ்த்துகள் பல

  • @joshuanoronha4798
    @joshuanoronha4798 2 роки тому +3

    I didn't understand a word but learnt so much just watching him work 👍👍 good job

  • @oneworldonelife2023
    @oneworldonelife2023 2 роки тому +3

    That's the best result you can get without electrical sanders. Excellent skills

  • @krisea3807
    @krisea3807 3 роки тому +1

    மிக அருமை தமிழ் அன்பரே. Wonderful and useful video.

  • @neelaneela6200
    @neelaneela6200 3 роки тому +4

    நண்பா செல்லும் விதம் சுப்பர்

  • @anithagnanaraj3947
    @anithagnanaraj3947 6 місяців тому

    Thank you I polished my dining table it took me nearly a month

  • @chellappasenthilkumar9538
    @chellappasenthilkumar9538 2 роки тому

    அருமை தம்பி. தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள்.

  • @nonaameera9416
    @nonaameera9416 Рік тому +1

    I’m from sri lanka thala . no words thala …. veeeeeeeeraaaa level paaaaa . god bless u brother. future la innam nalla pannunga

  • @lovepeace29981
    @lovepeace29981 3 роки тому +7

    Boss you are simply great. Hats off to you 🙏🏻

  • @edwincharlotte
    @edwincharlotte 2 роки тому +1

    You are simply great brother

  • @beastvictor3938
    @beastvictor3938 3 роки тому +3

    Bro super ah panringa

  • @sathishkumarET
    @sathishkumarET 3 роки тому +6

    Nalla solringa brother, good technical tips...good work!

  • @Yashprakash944
    @Yashprakash944 3 роки тому +8

    Even I am not in this profession and can't understand your language but still watching this video because it's interesting

  • @guruprasath.m
    @guruprasath.m 3 роки тому

    நண்பா உங்கள் பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது. மேலும் நீங்கள் இது போன்று அருமையான பதிவுகள் உருவாக்கி UA-camல் பதிவு செய்து எங்களுக்கு இதன் அறிவு பூர்வத்தை பகிர வேண்டும் என்ற வேண்டுகிறோம். என் மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @Uthrasixface
    @Uthrasixface Місяць тому +1

    Supera solli tharinga

  • @sunilnaredi1524
    @sunilnaredi1524 3 роки тому +3

    Hats off to this siple guy who revealed his best of the skills

  • @Themanwithholywounds
    @Themanwithholywounds Рік тому +1

    Nee sirichal siripp azhak bro un work romba azhak ❤❤❤

  • @desingh007
    @desingh007 3 роки тому +2

    Have cutted lot of Burma Teak in our mill first time seeing someone work so good on it thanks brother

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 2 роки тому

    Super thambi👏👏👏👍👍👍👍
    Vaazgha valamudan

  • @statusforchrist_taberahmis6468
    @statusforchrist_taberahmis6468 2 роки тому +2

    இயேசு ஒருவரே தெய்வம். ஆண்டவர் இயேசு உம்மை அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக

  • @veilukannu3134
    @veilukannu3134 3 роки тому

    மிக அருமையாக இருக்கிறது.... நண்பா

  • @jesus-ug1sz
    @jesus-ug1sz Рік тому +1

    அருமையான பதிவு 👍🏾👍🏾👍🏾👍🏾

  • @mkseen1373
    @mkseen1373 2 роки тому +1

    Wow! Its so easy and thank you for making us learn.
    Please make video on how to paint on wood white or any plain colour.

  • @tomeytomeynaai6790
    @tomeytomeynaai6790 2 роки тому

    Nalla velaikkaran pa nee....super thambi ..

  • @shobanamanigandan8678
    @shobanamanigandan8678 3 роки тому +1

    சூப்பர் brother. எங்க வீட்டு door ku இத நானே பண்ணலாம் nu இருக்கேன்

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 роки тому +4

      இதில் இருப்பதைப் போன்று செய்தால் கண்டிப்பாக நன்றாக இருக்கும் இதில் கூறியிருக்கும் இருக்கும் பொருட்களை உபயோகப்படுத்தி நாம் செய்யலாம் வெயில் படும் இடங்களில் இந்த பாலீஷ் பொருட்களை வைத்து செய்யக்கூடாது 👍

  • @sugumar5884
    @sugumar5884 3 роки тому +5

    Work hard God bless you

  • @kannandg2759
    @kannandg2759 3 роки тому +1

    நல்ல பதிவுகள் 👍 ... வாழ்த்துக்கள்

  • @rakeshnair2515
    @rakeshnair2515 8 місяців тому

    Great work ❤🎉

  • @SivaS-ym3ol
    @SivaS-ym3ol 2 роки тому

    உங்களது பதிவு தெளிவாக உள்ளது

  • @mr.filmclips1281
    @mr.filmclips1281 3 роки тому +6

    Best teacher 💕❤️

  • @moneyrain6242
    @moneyrain6242 3 роки тому +1

    Good anna very neat explaination hats off 👌👌👌👌🙏🙏

  • @rizlanfarook813
    @rizlanfarook813 3 роки тому +1

    Nice brother. Superb. Thanks. Very helpful.

  • @manojmanoheran2618
    @manojmanoheran2618 3 роки тому +2

    Nanba.... Wood vellai nirathai maatruvathu eppadi nu video potuga

  • @rathnakumar1580
    @rathnakumar1580 2 роки тому

    Super ,
    Brother veetuku maindoor frame... Door epdi polish pandrathunu stage by stage sollunga bro

  • @rajivxxx734
    @rajivxxx734 3 роки тому +1

    செமயா இருக்கு

  • @eqcs6381
    @eqcs6381 3 роки тому +3

    Anna rosewood furniture polish swallunga, video pannunga

  • @thiruselvan9246
    @thiruselvan9246 2 роки тому +2

    கையுறை அணிந்து கொள்வது நல்லது...

  • @ramavathsrikanth8298
    @ramavathsrikanth8298 3 роки тому +2

    I can't understand language but,I understand ur hard work bro
    Video romba supper ☺️☺️

  • @neelambarathan8271
    @neelambarathan8271 3 роки тому +1

    Bro Patti pathu silik polish work epdi pannanum oru video podunga bro

  • @shamryshareem1280
    @shamryshareem1280 2 роки тому

    Nice work thanks from sri lanka

  • @nagulakshmi2820
    @nagulakshmi2820 2 роки тому

    👌👏👏👏anna kalaketenga nala ulaipali nenga🤝🤝valthukal

  • @jayamurugan1899
    @jayamurugan1899 2 роки тому +1

    Anna enamel paint adicha doorku polish eputi poduvathu konjam sollunga anna pls

  • @rajendrannatarajan9023
    @rajendrannatarajan9023 3 роки тому +4

    Really great bro, god bless you. Keep growing well 🙏

  • @danyaloy
    @danyaloy 3 роки тому +2

    Awesome finish 👍
    வேங்கை மரம், தேக்கு மரம் என்று எப்படி கண்டுபிடிப்பது

  • @MsShrikant
    @MsShrikant 2 роки тому

    Very very nice and useful video thank you 👌😌

  • @ncmphotography
    @ncmphotography 2 роки тому +1

    Superb finishing ♥️👍

  • @menakapalanimenakapalani2084
    @menakapalanimenakapalani2084 2 роки тому

    நன்றி நண்பா அருமை..👌

  • @maheshk412
    @maheshk412 3 роки тому +1

    அருமையான பதிவு

  • @paintjunctionpanipat4291
    @paintjunctionpanipat4291 3 роки тому +6

    Good finish Brother 👍👍

  • @AN12628
    @AN12628 11 місяців тому

    Well done nanba. Simple and nice explanation

  • @chiranjeeviadapa3896
    @chiranjeeviadapa3896 2 роки тому

    Hi bro 😎
    Excellent video 👌
    Thank you 🙏

  • @ugh.intrvrt1722
    @ugh.intrvrt1722 Рік тому

    I didn't understand a word he said ...but i can say that he's talented and experienced

  • @Mahesh-d8o
    @Mahesh-d8o 3 роки тому

    I'm one of ur fan bro.superb explanation.and great job. 🙏

  • @suprithashanmugam3224
    @suprithashanmugam3224 2 роки тому +1

    Very helpful video brother

  • @ReligousFeed
    @ReligousFeed 3 роки тому +2

    Good job. God bless

  • @நந்தகுமார்நந்தகுமார்-ங6ங

    அருமை நண்பா

  • @gogou9489
    @gogou9489 Рік тому +2

    I need finish like this to all my wooden furnitures but sadly none in my locality is able to give me the desired mirror finish.

  • @esterlinvictor7130
    @esterlinvictor7130 3 роки тому

    Nalla useful aana pathivu

  • @xb-2097
    @xb-2097 3 роки тому +4

    Awesome work man 🔥 you made the wood like a glass !!

  • @howdykid7627
    @howdykid7627 2 роки тому

    Great! Love from kerala.

  • @muthurajpandian3214
    @muthurajpandian3214 3 роки тому +2

    Very Good Brother Thanks

  • @marquiseryan2832
    @marquiseryan2832 3 роки тому +1

    Very very big heart friend.

  • @mohansivadhas
    @mohansivadhas Рік тому

    Very very nice work... Keep it up

  • @sabarisanj4130
    @sabarisanj4130 3 роки тому +2

    Semma work.

  • @prabhathachandran4676
    @prabhathachandran4676 3 роки тому

    Super brother. Fantastic work

  • @alenbr7750
    @alenbr7750 3 роки тому +1

    Super video brother thank you🙏🙏

  • @Shara-m6z
    @Shara-m6z 21 день тому

    Anna poo velai padu iruka veetu kathavuku epde polish podrathu

  • @jkanthanshan5188
    @jkanthanshan5188 2 роки тому

    Super nice have wonderfull time always anywhere

  • @karimbenabdellah9292
    @karimbenabdellah9292 2 роки тому +1

    عمل جميل ورائع متابع محب للنجارة الجزائر

  • @manggoulalhaokip9263
    @manggoulalhaokip9263 2 роки тому

    I don't know a single Tamil but anyway I like the video. The finishing was just superb 😁

  • @vnanthinanthi5572
    @vnanthinanthi5572 10 місяців тому

    வாழ்த்துக்கள்

  • @ArunKumar-ng5od
    @ArunKumar-ng5od 3 роки тому +2

    varnish adichi one week agiduchii. Ipa wood polich podalama athukumela