Plywood Wood Polish Full Work | Teak Wood Colour

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 193

  • @ravivarmaravivarma2280
    @ravivarmaravivarma2280 3 роки тому +11

    தனக்கு. தெரிந்த. தொழில்
    நுனுக்கத்தை. பிறருக்கு
    சொல்லிக்கொடுப்பதற்கு
    நல்ல. மனசு வேண்டும்.
    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

    • @kannannayaki6531
      @kannannayaki6531 Рік тому

      உங்கள விலாசம் தேவை மறக்க வேண்டாம். நன்றி

  • @dineshps9205
    @dineshps9205 3 роки тому +1

    Super, super, anna super👀👉 romba alagha sollriga, thanks, unga sevai ellorugum thevai

  • @dasonsantiago3572
    @dasonsantiago3572 4 роки тому +4

    எளிய நடையில் அற்புதமாக இருந்தது மிக்க நன்றி.நான் எனது வீட்டில் கட்டிலுக்கு கரையான் அரித்த இடத்தில் நானே பட்டி பார்த்து தாங்கள் சொல்லிய படியே செய்ய உள்ளேன்.மிக்க நன்றி

  • @Silambarason
    @Silambarason 2 роки тому +1

    Unga video ellam engalukku use fulla irukku romba thanks 🙏 but theriyathavangaluku product name aluthama sollidunga thanks 🙏

  • @FRESH4X4
    @FRESH4X4 3 роки тому +4

    Excellent work. 😊

  • @babucristybabu9215
    @babucristybabu9215 4 роки тому +2

    மிக மிக அற்புதமான படைப்புகள், உங்களுடைய சேவை தொடரட்டும்.... வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்

  • @Silambarason
    @Silambarason 2 роки тому +1

    Video Pannum poathu enna Patti enna powder ithellam sollunga..icc Patti ya .gorilla powder uh . Colour eppadi kadaila kekurathu. Ithellam sonnatha engalukku usefulla irukkum.

  • @nsundaram4504
    @nsundaram4504 9 місяців тому

    Good work bro

  • @karthickkarthick-rj1ke
    @karthickkarthick-rj1ke 4 роки тому +1

    Thalivaa super nanum Polish work panran aana ipo than plywood Polish pakran nandri thalaiva

  • @KAKARAPARATHI
    @KAKARAPARATHI 3 роки тому

    Nice workar

  • @jk1213ihs
    @jk1213ihs 2 роки тому +1

    அருமை

  • @gumusamymurugan954
    @gumusamymurugan954 2 роки тому

    அருமையான பதிவு
    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @muganthraj9266
    @muganthraj9266 3 роки тому +3

    இது தினமும் நான் செய்யும் வேலை எனக்கு பிடித்தமானது... பெயின்டர் முகுந்தன்.பாண்டிச்சேரி.....

  • @Senthilkumar-qr2jy
    @Senthilkumar-qr2jy Рік тому +1

    நன்றி சோபாவுக்கு நீங்க சொன்ன மாதிரி பாலீஸ் போட்டுட்டேன்

  • @Intechcity
    @Intechcity 3 роки тому

    Great work my friend, I'm saeed from Pakistan

  • @seaswaramoorthy420
    @seaswaramoorthy420 Рік тому +1

    Excellent teaching of wood polish certain words arenot clearly pronounced as it is quite local . Bot fot that quite qood

  • @balakrishnapenki456
    @balakrishnapenki456 2 роки тому

    👌👌👌👍👍super

  • @rajadurai78
    @rajadurai78 4 роки тому +1

    அருமை குருவே, தங்களிடம் கற்று என்னுடைய வீட்டில் 8 கதவு, 7 சன்னல் டச்வுட் அடித்து விட்டேன்.
    கதவுக்கு ஸ்பிரேயரிலும் சன்னலுக்கு பிரஸ்சிலும் அடித்து விட்டேன்.
    பிரஸ்சில் அடித்தது கூட கண்ணாடி போன்று மினுங்குகிறது.
    நன்றி குருவே, உங்கள் மூலம் புதிதாக ஒரு தொழில் கற்று கொண்டேன்.

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 роки тому +1

      அனைவரும் அப்படி செய்ய முடியாது அண்ணா எல்லாம் உங்கள் திறமை தான் 🙏🙏

  • @manokaran132
    @manokaran132 Рік тому

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @sambasivududiddukunta8749
    @sambasivududiddukunta8749 2 роки тому

    Excellent bro

  • @sanjeevkohli8539
    @sanjeevkohli8539 4 роки тому

    Very nice work, you have got very good hand

  • @s.perumals.perumal4808
    @s.perumals.perumal4808 3 роки тому +1

    நல்ல தகவல்கள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் ...

  • @venkateshb1097
    @venkateshb1097 4 роки тому +2

    Super brother. Plywood mirror finishing painting video podunga.

  • @bspainterbhai4409
    @bspainterbhai4409 3 роки тому +1

    Sir aap hindi me video jarur banayen

  • @manimaran6270
    @manimaran6270 2 роки тому +1

    வாழ்த்துகள்,கட்டிங் சைடை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  2 роки тому +1

      பட்டி பார்த்து செய்து அதையும் பாலீஷ் செய்யலாம் அண்ணா

    • @manimaran6270
      @manimaran6270 2 роки тому +1

      @@royalwoodpolishwork thank you brother

  • @amitdabgar7793
    @amitdabgar7793 4 роки тому

    Bahot hi badiya

  • @subramanitm2781
    @subramanitm2781 Рік тому

    வாழ்த்துக்கள்💐

  • @parimalamadhu960
    @parimalamadhu960 2 роки тому

    Anna na bagalore erudu pesare nago erukira oodu vadage adanale enga voodale t.v cabbnet le aali kadachhibhole pannirukirad ad thirupe ade vati pann nu meego vanu du panni kudupergala pls bro

  • @amardeepwagh6130
    @amardeepwagh6130 4 роки тому

    Good job tambi

  • @kannan.k4314
    @kannan.k4314 3 роки тому +1

    மகிழ்ச்சி மிகவும் சிறப்பு நன்றி

  • @munnabhai7061
    @munnabhai7061 3 роки тому

    Mast

  • @jeyaganesanv4341
    @jeyaganesanv4341 3 роки тому

    Very very good job

  • @masterofteakgrains385
    @masterofteakgrains385 3 роки тому

    Master of teak grains parunge anna

  • @SivaS-ym3ol
    @SivaS-ym3ol 2 роки тому

    சூப்பர் தம்பி

  • @balajibala9410
    @balajibala9410 4 роки тому +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @tajnisha4124
    @tajnisha4124 3 роки тому

    இரண்டு கலர் கதவை ஒரே மாதிரி கலர் பாலீஸ் செய்வது எப்படி

  • @vijisundaresan483
    @vijisundaresan483 4 роки тому

    Super bro. Edaithan romba nalla theydikittuirudheyn

  • @KarunaKavi-bp7gc
    @KarunaKavi-bp7gc Рік тому +1

    Teek wood palish why to work

  • @arjunkushwaha4146
    @arjunkushwaha4146 4 роки тому +1

    Practical Artist

  • @satheesankollam4981
    @satheesankollam4981 4 роки тому +1

    Very nice 👍👍👍

  • @anudeepravindran1766
    @anudeepravindran1766 4 роки тому +1

    Romba Nalla erukku Anna ...

  • @nithilanmugilan1652
    @nithilanmugilan1652 4 роки тому

    Super very nice 👌 👍

  • @banupriya1137
    @banupriya1137 3 роки тому

    Anna 4 x 8 ply wood ku yepdi mixing pandrathu
    Chalk powder, kaavi, yellow., sealer, stainer yela yevlo alavuku mix pandrathu... Teak wood colour ku

  • @rubeshkumaran9079
    @rubeshkumaran9079 3 роки тому +1

    Ji same process ah brush la Panna enna aagum ?

  • @thangavel6102
    @thangavel6102 3 роки тому

    Super 👌👌👌👌👌👍👍👍👍

  • @kathirr5672
    @kathirr5672 3 роки тому

    Aaruir Nannba grain's poduvathu eppadi

  • @thanjaigunamagic8339
    @thanjaigunamagic8339 3 роки тому

    Anna palis nc thinner kalakka ventama

  • @GoviGovi-p5i
    @GoviGovi-p5i 2 місяці тому +1

    Reepaales

  • @praveenpraveen9836
    @praveenpraveen9836 4 роки тому

    Good job 👍👍👍👍👍

  • @mohanp6295
    @mohanp6295 5 місяців тому

    Is it polish with dinner mix?

  • @krishnangotte9151
    @krishnangotte9151 4 роки тому

    Super change, good work

  • @sonasuresh3019
    @sonasuresh3019 4 роки тому +1

    Sema bro..Wow...

  • @muthupandi1721
    @muthupandi1721 4 роки тому

    Super pro

  • @chraju6272
    @chraju6272 3 роки тому

    Good worker jaihind

  • @anilalk9389
    @anilalk9389 4 роки тому

    Nalla erukuu neenga work supper

  • @m.t.vinodvinod2980
    @m.t.vinodvinod2980 3 роки тому

    Kalakki machannn sooooper...👍

  • @monitk4529
    @monitk4529 3 роки тому

    Verygood it is seems to take wood

  • @the_boy__bala3.0
    @the_boy__bala3.0 Рік тому

    Semm thala

  • @saichandrasekartm7597
    @saichandrasekartm7597 4 роки тому

    Semma Thalaiva...asathal..

  • @princesanjaya3294
    @princesanjaya3294 4 роки тому +1

    super 👍

  • @smgrtamil7181
    @smgrtamil7181 4 роки тому

    அருமையான வேலை .... சூப்பர்

  • @BalaBala-mr5zx
    @BalaBala-mr5zx 3 роки тому

    What color powder using and details give me, so next time we will try

  • @suranderjangra7440
    @suranderjangra7440 4 роки тому

    #jangraartscrafts very good sur

  • @m.t.vinodvinod2980
    @m.t.vinodvinod2980 3 роки тому

    Dear bro.👍
    Mate type polish irkkass

  • @chellappag2038
    @chellappag2038 3 роки тому +1

    நண்பா தேக்குமரத்தில் சிலசமயம் வெள்ளைஇருக்கும் அதை எப்படி கலர் மாத்துரது அதர்க்கு என்னபொருள் சேர்கனும் தயவு செய்து விளக்கமாக சொல்லவும் (தாங்கள் வீடியோ பாத்து இப்பத்தான் பாலிஸ் போடுவது கற்றுகொண்டுயிருக்கிரேன் )தயவு செய்து விளக்கவும் பாசமுடன் நண்பன் தென்காசிக்காரன்

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 роки тому +1

      வீடியோ ஆல்ரெடி போட்டு இருக்கேன் அண்ணா wood polish tips பிளே லிஸ்ட் ல போயிட்டு பாருங்க

  • @jopsephroy9374
    @jopsephroy9374 4 роки тому

    Super work brother 👌🙏🙏🙏

  • @mahraj3
    @mahraj3 4 роки тому +2

    Please mention what are the items used in this shown video audio is not clear to follow the material names... Other than that it's good 👍

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 3 роки тому

    நன்றி நண்பா

  • @calaimanribot4749
    @calaimanribot4749 4 роки тому

    Peste super 👌

  • @user-zk6qf3mf4r
    @user-zk6qf3mf4r 4 роки тому

    அருமையான பதிவு

  • @rameahramesh8647
    @rameahramesh8647 3 роки тому

    Very. Nice💒

  • @RAJENDRAKUMAR-xs9vf
    @RAJENDRAKUMAR-xs9vf 3 роки тому

    good jop

  • @karthickkarthick-rj1ke
    @karthickkarthick-rj1ke 4 роки тому

    Thalivaa pu Polish pandrathuku munnadi sanding sealar apply pannalama

  • @achuthanachu2625
    @achuthanachu2625 4 роки тому

    Thanks thalaiva

  • @freebadvlogs5632
    @freebadvlogs5632 4 роки тому

    Mdf and hdf wood பாலிஸ் video பொடுங்க அண்ணா

  • @TamilTamil-yn3ky
    @TamilTamil-yn3ky 3 роки тому

    தேக்கு மரத்துக்கு ஷைனார் எப்படி கலக்குறது அண்ணா

  • @abulbasar999
    @abulbasar999 4 роки тому

    Superb

  • @smallisavitri6495
    @smallisavitri6495 3 роки тому

    సూపర్

  • @ganeshpasi7133
    @ganeshpasi7133 3 роки тому

    Populous padane ka Karan kya hai

  • @GoviGovi-p5i
    @GoviGovi-p5i 2 місяці тому +1

    Reepalesapidi

  • @kethankethan8686
    @kethankethan8686 4 роки тому

    Super bro nanba

  • @chandersakar8346
    @chandersakar8346 Рік тому +1

    Hi

  • @muralirenuka4077
    @muralirenuka4077 4 роки тому

    Supper anna

  • @Balan543
    @Balan543 4 роки тому

    Super

  • @ramalingamr8028
    @ramalingamr8028 2 роки тому

    Super தம்பி நல்லா கத்துதற்ரிங்க

  • @jafarhussainmohammed6126
    @jafarhussainmohammed6126 4 роки тому

    excellent ...

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES 4 роки тому

    Super bro.
    iam carpenter . உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பூவரசு மரத்தை தேக்கு மரம் போல் கலர் மாற்றம் செய்வது எப்படி brother

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 роки тому +1

      அதற்கு கலர் தேவையில்லை அதுவும் தேக்கு மரத்தை போன்று இருக்கும் அண்ணா

  • @nilnil1066
    @nilnil1066 4 роки тому +1

    👍👍👍👍👍

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 4 роки тому +2

    brown powter ஏதுல கலந்து grains வரைச்சிங்க bro💕🙏💕🙏💕🙏

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 роки тому +1

      அண்ணா உங்க கிட்ட கமெண்ட்ஸ் சம்பாதிக்கிறது பெரிய விஷயம்தான் 😃 நிறைய கமெண்ட்ஸ் பண்ணுங்க 👍

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 роки тому

      Wood polish Anna

    • @rdxsingam1797
      @rdxsingam1797 4 роки тому +1

      @@royalwoodpolishwork நண்பா நானும் பாலீஸ் வேலை தான் பார்க்கிறேன் என் ஊர் திருநெல்வேலி உங்க ஊர் என்ன நண்பா உங்கள் எப்படி தொடர்பு கொள்வது

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 роки тому

      @@rdxsingam1797 காஞ்சிபுரம் அருகில் அண்ணா

  • @duraidurai3187
    @duraidurai3187 4 роки тому

    super
    1 sheet (4×8) panna evalo charge

  • @anthonyvincentvincent8845
    @anthonyvincentvincent8845 4 роки тому

    Excellent skill bro👌🏻👌🏻👍🏻👍🏻

  • @user-gd5ne9kb2k
    @user-gd5ne9kb2k 4 роки тому

    👌👌

  • @thanjaigunamagic8339
    @thanjaigunamagic8339 3 роки тому

    Anna palis mutintha pin dasut atikalam

  • @jennisonr
    @jennisonr 3 роки тому

    Idhu waterproof uh irukuma?

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 роки тому +1

      This work interior wood polish bro
      அதற்கு வேறு உட் பாலீஷ் உள்ளது pu

  • @ZahoorshahShah-hq8wl
    @ZahoorshahShah-hq8wl 4 роки тому

    Hum polish ke daag kesei mita sakhtei hai light dark hai

  • @joseraj5218
    @joseraj5218 4 роки тому +1

    Sarupadi work podunga bro....

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 роки тому

      புரியவில்லை அண்ணா

    • @joseraj5218
      @joseraj5218 4 роки тому

      @@royalwoodpolishwork kerala style veedukku sit outila podurathe. Ukkara podurathe

    • @TamilToViewers
      @TamilToViewers 4 роки тому

      Y

  • @vijayv.s7295
    @vijayv.s7295 4 роки тому

    Super bro

  • @bksendil5605
    @bksendil5605 4 роки тому

    தகவலுக்கு மிக்க நன்றி
    சந்தையில் தேக்கு மரத்தால செய்தது என்று விற்கப்படும் பொருட்கள இப்படி செய்தவையா?
    விததியாசம் எப்படி கண்டுபிடிப்பது மற்றவைகளுக்கும் தேக்குமரத்திற்கும்

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 роки тому

      எங்களுக்கே கொஞ்சம் கடினம் தான் அண்ணா

  • @sasiprasad9044
    @sasiprasad9044 4 роки тому +5

    அண்ணா உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்

  • @manoharsagunthalla9215
    @manoharsagunthalla9215 4 роки тому +1

    What is the powder technical name, what filler to be asked in the shop?