நீ படிச்சிட்டு தான் வாழணும்னு இல்ல.. கொந்தளித்த வனிதா : Vanitha Interview about Jovika | Bigg Boss 7

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2023
  • #Newsglitz #biggboss7 #biggbossseason7tamil #vanithatv #jovika #vichitra
    Meenakshi Academy of Higher Education & Research - For more details click - maher.ac.in/
    GT Holidays
    GT Holidays - South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
    www.gtholidays.in
    ------------------------------------------------------------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz
  • Розваги

КОМЕНТАРІ • 275

  • @srsnithin
    @srsnithin 9 місяців тому +273

    Basic Education is Essential.... Athu thaan vichitra sonnaga... Not wrong....

    • @Hemalatha-lp3nc
      @Hemalatha-lp3nc 9 місяців тому +6

      Yes

    • @premalatharavi5674
      @premalatharavi5674 9 місяців тому +7

      Just enlighten me. What do you mean basic education ? You mean to say completing 12th is basic education.

    • @ezhamthendral6633
      @ezhamthendral6633 9 місяців тому +6

      Jovika also said education is important to all. But here She meant for few students who feels suicidal is solution for pressurised education . She try to telling, suicidal is not solution, you have lot more to
      Achieve. Not only in Education, you can shine in your passion

    • @varalakshmi6556
      @varalakshmi6556 9 місяців тому +1

      Correct

    • @lavanyaravichandran7144
      @lavanyaravichandran7144 9 місяців тому +4

      Padipu varatha pasangalam enna panuvanga.jovika is right

  • @g.nalini241
    @g.nalini241 9 місяців тому +74

    எனக்கு தெரிஞ்ச விசித்ரா சொன்னது எந்த தப்பும் இல்லை வனிதா பொண்ணு பேசுறது மொத்தமா தப்பா தான் தெரிஞ்சுது

    • @thasanalex6036
      @thasanalex6036 9 місяців тому

      ஆனா விசித்திர பசங்களுக்கு தமிழ் பேசவோ தெரியாது ப்ரோ...

    • @ganeshvittal
      @ganeshvittal 9 місяців тому +4

      Valarpu appadi

  • @veerasinghindia
    @veerasinghindia 9 місяців тому +33

    அந்த அம்மா சொன்னதில் தப்பு ஏதும் இல்லை ! பல வாய்ப்புக்கள் கிடைத்தும் கல்வியில் கோட்டை விட்டவன் நான் ! ஆனாலும் சொந்த முயற்சியில் ஆங்கிலம் மற்றும் கணினி குறித்து நன்கு படித்து பல நிறுவனங்களில் வேலை பார்த்து கடைசியாக சொந்த நிறுவனம் தொடங்கி ஒரு வெற்றி பாதையில் சென்று கொண்டு இருக்கிறேன் ! நான் படித்தது பத்தாம் வகுப்பு. இதை வெற்றிகள் கிடைத்த பிறகும் நான் சொல்கிறேன் கல்வி ரொம்ப ரொம்ப முக்கியம்.
    திரையில் வரும் பைத்தியங்கள் சொல்லுவது கேட்டு வாழ்க்கையே தொலைத்து விட வேண்டாம். உங்கள் வாழ்க்கையில் கிடைக்கும் ஒரு நல்ல வாய்ப்பு பனிரெண்டாம் வகுப்பு வரை கிடைக்கும் கல்வி. அதை தயவு செய்து தொலைத்து விட வேண்டாம். அந்த பொண்ணுக்கு பணம் இருக்கு அவ இஷ்டப்படி இருப்பா. ஒரு கல்வி தரும் வாய்ப்புகள் நீங்கள் வேறு எங்கும் பெற முடியாது ! அதனால் தான் தமிழ்நாட்டில் நாம் கல்விக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் ! உங்களுக்கு படிக்கும் வாய்ப்பு இருந்தால் தயவு செய்து படித்து விடுங்கள் !

    • @quackthebunny
      @quackthebunny 9 місяців тому +2

      கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு , 💯

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 9 місяців тому +190

    படிப்பு வரவில்லை என்றால் பரவாயில்லை ஆனால் மரியாதை முதலில் இருக்கவேண்டும் அது உங்கள் மகளுக்கு இல்லை

  • @drsubanesh7385
    @drsubanesh7385 9 місяців тому +9

    ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் திமிரு ,ஆணவம் ,பெரியர்வகளை மதிக்கா குடும்பம்

  • @sivasankarimunisamy8347
    @sivasankarimunisamy8347 9 місяців тому +75

    படிப்பு என்பது சம்பாதிப்பதற்காக இல்ல அறிவு வளர்த்துக் கொள்வதற்காக யார்கிட்ட எப்படி பேசணும் மரியாதை கொடுக்கணும் இதெல்லாம் தெரிந்து கொல்வதற்காக, education is more important

    • @Lusu336
      @Lusu336 9 місяців тому +3

      Vai Ila sollurathu easy than avaanga yeidukathu illa iruntha than therium yevalu kasttam vaanga vaanga kastta avaangaluku than therium yelaraiuum kum padippu varum solla mudiyathu Oru silar padippu varum varathu avaangaluku yethu varathu varathu padikathavangaluku that therium apidi Oru veila avangalaky yethu varuthu athu support pannanum Amma Appa avaanga padii padippu pressure pannavom tarcher pannavo kudathu avaangala athunala depression aguvanga 😿😿🥺

    • @amylee1977
      @amylee1977 9 місяців тому +3

      See no school were taught those stuff. If u want to learn respect just learn it from ur parents, because 😂in schools u learn differentiation, integration, trigonometry etc..

    • @vsrinfo5619
      @vsrinfo5619 9 місяців тому +1

      Patichan than entha kaalathula mariyatha ellama natathugaran pesarán don't loose talking

    • @quackthebunny
      @quackthebunny 9 місяців тому

      @@amylee1977 you only understood that much in school. It's a shame. Schools teach us more about unity, discipline, good manners and lot of more important stuff which we need in our life. I think you skipped classes or only opened your eyes for those trignometry, geometry equations.

  • @joericky2004
    @joericky2004 9 місяців тому +100

    Vanitha : How a woman and mother should not be..
    Jovika : How a student should not be

    • @King_bob_07
      @King_bob_07 9 місяців тому +5

      Correct..

    • @ganeshvittal
      @ganeshvittal 9 місяців тому +4

      Perfect

    • @saravanaprakash192
      @saravanaprakash192 9 місяців тому +4

      Well said

    • @augustine.jferenando3925
      @augustine.jferenando3925 9 місяців тому +3

      🎉super

    • @BritishMoralHQ
      @BritishMoralHQ 9 місяців тому

      oh man , the irony of... advertiser meenakshi education in the top right corner... meanwhile worst example of mother vanitha is preaching the glorious history of idiots who did not finish education .... especially that old guy came and said ... in india there are millions of folks who cannot read and write .. hence jovika can also be excused for being dumb ? .... wow ...society has gone full retard and degeneracy ....

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 9 місяців тому +5

    இன்னிக்கி அப்பா அம்மாவை பெருமையா சொல்றாங்க, இதே வாய் 10 வருசத்துக்கு முன் Arport ல அவ போட்ட நாடகம் மறக்குமா? அப்போ அம்மா அப்பாவை எப்படி எல்லாம் திட்டி அவுங்க மேலே கேஸ் போட்டு.....

  • @cparimala439
    @cparimala439 9 місяців тому +5

    எம்மா. நீ படி. படிக்காம போ.....இல்லை உன் பொண்ண உன்ன போலவே வளர்த்துக்க....அத social media la படிச்சு என்ன கிழிச்ச என்று கூறி படிக்கவேண்டிய கட்டத்தில், கட்டாயத்தில் உள்ளவங்காள influence பண்ணிடாதே....

  • @VINAIKATARIYAPPGP-
    @VINAIKATARIYAPPGP- 9 місяців тому +14

    I feel no one in comment section really understood what Vanitha is trying to tell. She didn't tell that education is not important. She was just telling that education is not the only factor behind success. She is right. Parent should help children to chase their dreams instead of just forcing to study.

  • @honestyalways7
    @honestyalways7 9 місяців тому +32

    படிக்க try பண்றேன்-னு சொல்லிட்டு போயிருக்கலாம். பெரிய ரவுடி மாதிரி sound எதுக்கு? மாயா irritating contestant முடியல ஓவர் அலப்பறை

  • @vijayb2k
    @vijayb2k 9 місяців тому +79

    Lot of ppl misunderstand that education is only for job and career. They don’t know it’s a must for knowledge. Even you are a billionaire you still need education to know how to handle the money. Or you will end up like Mike Tyson Michael Jackson etc.

    • @tcimeditz
      @tcimeditz 9 місяців тому +5

      Correct

    • @varalakshmi6556
      @varalakshmi6556 9 місяців тому +6

      Correct

    • @quackthebunny
      @quackthebunny 9 місяців тому +3

      Well said

    • @romanempire1934
      @romanempire1934 9 місяців тому +2

      Michael Jackson life history is different

    • @nithinsundar4396
      @nithinsundar4396 9 місяців тому +2

      100 % true education is basic knowledge.. Not for money or fame essential for nation and growth of economy

  • @varalakshmi6556
    @varalakshmi6556 9 місяців тому +33

    Vitchra madam normal ah solitu poitanga... Evlo days after innaiku yathuku debt?... Antha ponnu padikalana back up eruku.. Antha ponna neet padi, tough aana course padinu yarum sollala.. Basic therinchuko tha soldranga... Antha ponnu padikalana backup money eruku.. But nambala maari middle class la basic therinom... Intha modern world la... Education venam soldranala.. Intha show pakara middle class kids la affect avanga, ethu oru example aaduthukitu.. As a middle class people namba kid padikalana ok vitrunu yarum sollamatoom.. Even though avanga 12th fail aaita again reexam poduvom.. But jovika athu need ila avanga amma money backup eruku..

    • @illakiau4214
      @illakiau4214 9 місяців тому +4

      💯 percent crt sis she has back up but middle class people ku padippu thaan ellame
      Ivanga solla laam naanga sontha kalula thaan vanthom nu but ivnagaluku Vijayakumar family tag iruku so yaar na business panna kaasu ketta kuda tharuvanga namma la mathiri middle class ku paddippu thaan ippa laam competitive exams ku yen application athigama varuthu ellam middle class alunga thaan enaykavathu oru naal namma life um maarum nu thaan
      Intha mathiri shows nala ippa irukura pasangaluku bad example ayidum

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 9 місяців тому +9

    சாக்கடையில் கல்லைப் போட்டா என்னவாகும்? நம்ம மேலேதான் தெறிக்கும். அதனால

  • @archanaarchu3673
    @archanaarchu3673 9 місяців тому +22

    ஜோவிக்க மேல் தப்பு இல்லை. 10 வரை படிக்க வனிதா அந்த சூழல் உருவாக்கி தரல.

  • @shivakumarkuruva5874
    @shivakumarkuruva5874 9 місяців тому +54

    Experience will give a lesson what to wrong and right . Basic Education is a primary right for every human being and give common sense sense and knowledge to survival of life

    • @BritishMoralHQ
      @BritishMoralHQ 9 місяців тому +1

      இதுல அந்த கேடு கேட்ட கிழவர் ஒருத்தர் வந்து , இந்தியால பல கோடி பேருக்கு எழுத படிக்கச் தெரியாது .... அதனால நம்மளும் முட்டாளா இருக்கணு.... என்னங்கடா இது ... வனிதா வளர்த்த வளர்ப்பு என்ன அற்புதம் ...10 ஆம் கிளாஸ் முடிகிற...ஆனா வாயி மாட்டும்

  • @kausalyakausalya2118
    @kausalyakausalya2118 9 місяців тому +111

    Education is the most powerful weapon we can use to change the world

  • @umact556
    @umact556 9 місяців тому +55

    Sorry Vanitha, please you think, education is very important

    • @Lusu336
      @Lusu336 9 місяців тому

      Vai Ila sollurathu easy than avaanga yeidukathu illa iruntha than therium yevalu kasttam vaanga vaanga kastta avaangaluku than therium yelaraiuum kum padippu varum solla mudiyathu Oru silar padippu varum varathu avaangaluku yethu varathu varathu padikathavangaluku that therium apidi Oru veila avangalaky yethu varuthu athu support pannanum Amma Appa avaanga padii padippu pressure pannavom tarcher pannavo kudathu avaangala athunala depression aguvanga 😿😿🥺

    • @SrutiVarun
      @SrutiVarun 9 місяців тому +1

      Stop saying this nonsense everywhere. No one is saying that it's wrong to someone who is weak academically. I empathise with such kids with all my heart. Getting low marks in neet and not finishing basic school with minimum grades,are not the same. The support that they show for that is a dangerous precedent for kids who are already breaking down unable to study decently. We should only help our kids to put in the effort and also be there to tell them its okay if they can't succeed after trying hard. This is not about jovika, we respect that she must have gone through a lot of stress with her education while in the middle of the all the family trauma. Poor child. But the right to basic education is for all kids. Anyone who has a kid will agree. Building confidence and guiding them is a responsibility for all parents. They just can't propagate education is not important , for claps and thug life ,on a national channel in a famous program. Atrocious

    • @quackthebunny
      @quackthebunny 9 місяців тому

      ​@@SrutiVaruntrue

  • @styloladiestailord3887
    @styloladiestailord3887 9 місяців тому +31

    ஒரு விஷயத்தை பொறுமையா சொல்ல தெரியல மேடம் கோவம் எல்லாருக்கும் வரும் கேரளா மாநிலத்துல இன்னைக்கும் பாருங்க அவங்க education 90% மேல அதனால அங்க அரசியல், இயற்கை சினிமா எல்லாம் எதார்த்தமா இருக்கும் சினிமால அவங்க தலைவர் தேடல நீங்க உங்க அப்பா எல்லாரும் சினிமா மூலமா பணம் சம்பாதிப்பிங்க இங்க ஏழை எளிய குடும்பம் படிப்பு மூலமா முன்னேறிற்க மேலும் chantrayan 3 விட்ட scintist கூட averiage படிஜாவங்க தான் நினைக்குறேன் ஒரு intervula பாத்தேன் உங்க கருத்தால பல படிக்கணும் நினைக்கும் பசங்க கூட படிக்காது this is not good

  • @quackthebunny
    @quackthebunny 9 місяців тому +3

    I am 23 year old, I am from this generation only. And whatever Vichithra said, is 100% true. இந்த தலைமுறையில் அந்த அம்மா சொன்னா மாதிரி நல்லதே சொன்னாலும் குதர்க்கமா பார்க்குற குணமும், "என்ன செய்யனும் - ன்னு எனக்கு தெரியும், எனக்கு புடிச்சா மாதிரி நான் இருப்பேன், யாரும் எதுவும் கேட்க கூடாது" என்கிற அசட்டு தைரியமும் வளர்ந்து கிடப்பது உண்மை. (confidence is silent always)
    படிக்காமல் பெரியாள் ஆனவர்களுக்கு எடுத்துக்காட்டாய் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு காமராஜரை சொல்வார்கள் என்று தெரியவில்லை. காமராஜர் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர். அதனால் தான் சத்துணவு திட்டத்தையே துவக்கி வைத்தார் என்பதை புரிந்து கொள்ள முடியாத மனங்கள் நிறைய உள்ளன.
    இனி வரும் காலங்களில் படிக்காமல் (basic degree இல்லாமல்) ஒரு middle class வாழ்க்கை நடத்துவது கஷ்டமாக வாய்ப்புகள் நிறைய உள்ளது.
    As Jovika said- எல்லாரும் டாக்டர் ஆய்ட்டா compounder ஆ யாரு இருப்பா? It's completely wrong, we are shortage of efficient doctors, efficient engineers, efficient agriculturists. So entertainment is okay, influencing people in a backward way is wrong. We should move forward, and only literacy can give that progress.
    Edit: as I understood from my 23 years of this ulaga vaazhkai😂 I can say that freedom of speech is கருத்து சுதந்திரம். That's only for கருத்து, not to utter every nonsense.
    I can see backward thinking in every other people except Vichithra and the other girl who consoled Vichithra when she cried.
    I don't know, these people already brainwashed my generation through internet by generalizing and normalizing nonsense, and now where they are taking this world. Even if Jovika took correct education she won't speak like this. She is still immature.

  • @DJTamilWorld
    @DJTamilWorld 9 місяців тому +14

    Basic education is important for girls

  • @jayasri5191
    @jayasri5191 9 місяців тому +59

    Jovika anger is dangerous

  • @tpflora1452
    @tpflora1452 9 місяців тому +55

    Uga kitta oru back up erukku anan back elathavaga kolathaika yanna pannavaga education is important.

    • @Hemalatha-lp3nc
      @Hemalatha-lp3nc 9 місяців тому

      Yes

    • @ezhamthendral6633
      @ezhamthendral6633 9 місяців тому +3

      Today I have watched full 24/7 show. Jovika clearly said “ studies are important, Those who are pressuring and having suicidal thoughts plz leave that studies and follow your dream “. She never saying all. She meant who having suicide thoughts bcoz of pressure education.

    • @Lusu336
      @Lusu336 9 місяців тому

      Vai Ila sollurathu easy than avaanga yeidukathu illa iruntha than therium yevalu kasttam vaanga vaanga kastta avaangaluku than therium yelaraiuum kum padippu varum solla mudiyathu Oru silar padippu varum varathu avaangaluku yethu varathu varathu padikathavangaluku that therium apidi Oru veila avangalaky yethu varuthu athu support pannanum Amma Appa avaanga padii padippu pressure pannavom tarcher pannavo kudathu avaangala athunala depression aguvanga 😿😿🥺

    • @sasirekha431
      @sasirekha431 9 місяців тому

      Corect sir

  • @muthulakshmi864
    @muthulakshmi864 9 місяців тому +5

    படுச்ச எல்லோரும் வேலை இல்லாம பிட்சைதான் எடுக்குறாங்க. சண்டை போடும் போது வாயில என்ன வார்த்தை வரும்னு நமக்கு தெரியாது.

  • @mano5252
    @mano5252 9 місяців тому +14

    Nee 50 kalyanam pannikitee iruntha ava eppidi padippa…unna mathiri kumuttaya tha iruppa…sappa kattu katturaalunga athalum mavalum..

  • @jazzaqua5033
    @jazzaqua5033 9 місяців тому +10

    நீ பன்ன கூத்து அந்த பொண்ணுக்கு படிப்பு வராம போச்சி 😂

  • @bhuvana.lifestyle2024
    @bhuvana.lifestyle2024 9 місяців тому +10

    She dont give respect... try to teach her normal... she want to act in movie bcs you guys are coming in movie family

    • @ganeshvittal
      @ganeshvittal 9 місяців тому +4

      Vanitha respect koduthu pathu irukeengalla? Same thing her daughter is doing. Spoiled brat

  • @action1315
    @action1315 9 місяців тому +33

    😢even uneducated parents working real hard to give their kids education. Even if they fail. The surrounding of friends and teachers who gave guidance will make memories and experience to know about world...

  • @deepasunil5709
    @deepasunil5709 9 місяців тому +10

    U r back ground is different, so I agree to your point u r family can do anything with money so no need of education.....vichitra mam said education is important but dint force her ..just anbale she also said ..so just ignore it...only jovika created the rukus today by pulling the topic unnecessary...

    • @SweetMiss-xo
      @SweetMiss-xo 9 місяців тому

      Correct .. Reel world irukkura koothadigaluku education thevai illa.. Even politics la.. But real world la education than ellam

  • @ciaraj402
    @ciaraj402 9 місяців тому +19

    அடிப்படை கல்வி கட்டாயமே

  • @sofithasleem-ro5mk
    @sofithasleem-ro5mk 9 місяців тому +10

    Padippu irunthal thanae mariyathai varum... education basic respect ta katthu kodukum.....thayappola pillai Pola noola pola saelai ....

  • @BakkiyaLakhsmi-tj2ch
    @BakkiyaLakhsmi-tj2ch 9 місяців тому +12

    முதலில் உன் மகளுக்கு மரியாதை சொல்லி குடுக்கலயா. அது சரி நீ மரியாதையா நடந்தாதான் உன் மகள் அப்படித்தான் விசித்திரா மேம் ஒன்னும் தப்பா பேசுல

  • @rahulkrishna6202
    @rahulkrishna6202 9 місяців тому +4

    What vichitra told is right. . Basic education like completing 12 th is essential for all child . Since vanitha and her parents are from film industry background , she got opportunity as a herione in her early childhood days and jovika will also get similar opportunities with Vanitha influence . She can quit primary education too. But its not the case with comon man. They need basic education no matter what job they do.

  • @marudhupandiyan3149
    @marudhupandiyan3149 9 місяців тому +34

    Vanitha una mathi elaralium manam ketu sambathika mudiyathu. Education rompa mukiyam

    • @varalakshmi6556
      @varalakshmi6556 9 місяців тому +2

      Right.. Avanga ponnuku backup eruku.. But medical class person education important.. Intha show aala padikara pilaikalukum pona potom aaidum.

    • @Lusu336
      @Lusu336 9 місяців тому +1

      ​@@varalakshmi6556Vai Ila sollurathu easy than avaanga yeidukathu illa iruntha than therium yevalu kasttam vaanga vaanga kastta avaangaluku than therium yelaraiuum kum padippu varum solla mudiyathu Oru silar padippu varum varathu avaangaluku yethu varathu varathu padikathavangaluku that therium apidi Oru veila avangalaky yethu varuthu athu support pannanum Amma Appa avaanga padii padippu pressure pannavom tarcher pannavo kudathu avaangala athunala depression aguvanga 😿😿🥺

    • @wildrotty1
      @wildrotty1 9 місяців тому +1

      🔥

    • @varalakshmi6556
      @varalakshmi6556 9 місяців тому +3

      @@Lusu336 ethu oru public show.. Epo intha show pathutu namba pasangale yathuku padipu theva ila potom sollita ,nambala maari middle class people ok va?? Padikalana paravala ne summa erupaa solli nmba vachupoma?? Antha paasanga depression porathu pogathathu parents kita dha eruku... Epo basic education pathi dha pesunaga. Vai erutha pesalam.. Basic education onnum avlo tough kidaiyathu.. Commere group eruku.. Oru pasangaluku tamil nadu eruthu tamil theriyanum padika yazhutha theriyanum ilana.. Nenga soldra maari education important ilama vitru nu soldra parents naraya property vachurupanga.. Future la antha property ku yaruna maathi yazhuthika sign vangipanga .. Athutha basic education soldrathu... Depression la depends upon parents.. Just pass pandrathuku basic education la avlo tough la ila..

    • @marudhupandiyan3149
      @marudhupandiyan3149 9 місяців тому +1

      @@varalakshmi6556 nega solurathu 💯 correct

  • @muralidharannatarajan1734
    @muralidharannatarajan1734 9 місяців тому +15

    Don't influence young generation in a bad way, you and your daughter has lot of chance to survive on your own but middle class parents put their hard earned money to give good education to their children. Plz be social responsible, children also watch biggboss they can easily get influence and they may also rebel against their parents

  • @70271
    @70271 9 місяців тому +3

    இவளுக்கும்ஆத்தா காரிக்கும் அவுத்து காட்டினால் போதும் வாழ்க்கை தரம் உயர ஆகவே அவர்கள் பேசுவதில் தவறில்லை

  • @action1315
    @action1315 9 місяців тому +6

    In old days, it's not available, in current situation if she has some education. She will have that has backup without your help

  • @DJTamilWorld
    @DJTamilWorld 9 місяців тому +7

    Oru parent ah ungaloda ponnuku onnum solli kudukala.... u r wrong

  • @thekarthickvideos
    @thekarthickvideos 9 місяців тому +5

    Vichitra - is good on basic education care for general statement but she did only mistake is careless speech on Nixen about true color.
    Jovika exposed her angry on education is unnecessary like kids don't aware of the other-side world without experience.
    Jovika understood that importance of basic education but she exposed her angry emotion in confused manner like kids
    Generally in life - without basic education, you would be cheated definitely in unknown bad lifetime situations...
    Basic Educations is that for grow your talent and keep safe for all situations handling delightfully...
    All non-educated leaders says that study at-least the basic educations for progressing of the every human life.

  • @mschinnu123
    @mschinnu123 9 місяців тому +4

    I went to school til, 8th only but till, 8th I studied in good school .my mother struggled gave advice but I didn't realize but now I'm suffering lort because with my friends help I joint in good Finance Company after that my life changed but now Im in my 40+ I don't have certificate so I can't able to work In big company I have bunch of experience certificate but no use with out basic question.i know the pain of it very day I'm feeling for what I did now also I can't able type what I'm thinking because of low qualification I using voice type for some words.yes technology is developed but for using that also you need basic qualification pl understand guys God bless

    • @SweetMiss-xo
      @SweetMiss-xo 9 місяців тому +1

      Correct view sir.. Reel world irukkura koothadigaluku education thevai illa.. Even politics la.. But real world la education than ellam

  • @shasha7710
    @shasha7710 9 місяців тому +2

    நல்ல குடும்பத்தில் நல்லபடி வளர்க்கப்பட்டவர்கள் நல்ல நிலையை அடைவார்கள் விசித்ரா ஒரு நல்ல குடும்பத் தலைவியாக தன் புருஷன் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார் ஆனால் தவறான வனிதா தான் சீரழிந்தது மட்டுமல்லாது அவளுடைய தந்தை இல்லாத தன் தந்தை இல்லாத பெண்ணையும் சீரழித்து வருகிறாள் அதுவும் தறுதலையாக பேசி அலைகிறது

  • @rufuspaul3654
    @rufuspaul3654 9 місяців тому +7

    Continuous education is essential to survive in this competitive world. But that doesn't mean everyone needs to be a doc or engineer, find what you're good at and establish yourself in the field.

  • @_PRAVINKUMAR_BT
    @_PRAVINKUMAR_BT 9 місяців тому +5

    Neenga ellam example ah solra kamaraj ayya padikla crt than but avar ena pola padikama periya aal aagalam solala he want to people educate adhukaga tha avlo schemes implement panaru.....he knows and every knowledgeable persons know education is most important.....

  • @p.dhanusri7637
    @p.dhanusri7637 9 місяців тому +3

    உயிரு க்கு முன்னாடி படிப்பு முக்கியம் இல்ல. படிச்சா நல்லது than

  • @gyuva1
    @gyuva1 9 місяців тому +2

    நூலை போல சேலை தாய்யை போல பிள்ளை

  • @wildrotty1
    @wildrotty1 9 місяців тому +6

    Jovika PR work Nala panuranga

  • @dineshbabu9153
    @dineshbabu9153 9 місяців тому +3

    உங்க பொண்ணுக்கு விசித்ரா என்ன பேசுனாங்க கூட புரிஞ்சுக்க முடியல... அது தெரியாம கத்துற

  • @kotteg6266
    @kotteg6266 9 місяців тому +4

    Enga ponalum vijay heroine nu peethitu iruku, starting career la flop ana padathula nee nadicha avlo tan.. Amma character nadichavanga nan vijay amma nu sola mudiyuma.. Peethal rani

  • @ShaggySjit0414
    @ShaggySjit0414 9 місяців тому +9

    Education is must .... Those days is different from now. Comparing Kamal and kamarajar to this generation is not acceptable. Vichitra was right.

  • @tulips21
    @tulips21 9 місяців тому +6

    Doctor irukaanga, ana nee illiye😂😂😂 corona periodla nee enna panenu nenatchu paaru, ur mistakes impacts ur kids.

  • @ajithkumat-qj2dr
    @ajithkumat-qj2dr 9 місяців тому +3

    விசித்ரா உங்க பொண்ணுக்கு நல்லது தான் சொன்னாங்க அத நீங்க சப்போர்ட் பண்ணnum உங்க ஸ்டாஜ்ல இருந்து தான் சொன்னாங்க அத இவளோ இழிவ பேசறீங்க உங்க பொண்ணு கு அவங்க தப்பா guide பன்னங்களா படிக்காத நடி அது இதுனு. நீங்க பண்ண வேண்டியதை அவங்க பண்ணாங்க ஒரு நல்ல தாய் அதான் பண்ணுவாங்க. படிமா அதான் வாழ்க்கை னு என்ன. உங்க பொண்ணுன்னு தப்பு பண்ண மொதல்ல அத accept பண்ற பக்குவம் வேணும் அது இல்லாத உங்களுக்கு விசித்ரா மாரி ஆளுங்க தப்பத்தான் தெரிவங்க..

  • @pragadeshtamil1642
    @pragadeshtamil1642 9 місяців тому +3

    Being a wrong example for some kids

  • @ParvinmathsParvinmaths
    @ParvinmathsParvinmaths 9 місяців тому +2

    Jovika said theriellana help ketpanu sonna adhukthan basic education therienja ne yen help keaka pora ne pala pearuku kathuthara pokalam ella so education is most important

  • @deepikasubramanian513
    @deepikasubramanian513 9 місяців тому +3

    Amma ponnu ve slipper le ye adikanum youngsters ku bad examples society le padikanum. Kamatajar ye examples soldrengale avaru padikale solittu tha yella kulanthaigalum padikanum solittu avaru sariya sapdame kooda school niraiye katti koduthathr. Padippu evolo important nu avarukku therindhu irukku. Avaru electionle tholvi anadhuku reason avaru padikale nu reason. Avarukitte win panuna person nalla paducha person. Adhukooda kamarajar katti ye school le padicha Alu. So kamarajar ye padikame irukarukku examples sollavendam. Jovial Vanitha worst examples for society.

  • @Vibewithvaishu_
    @Vibewithvaishu_ 9 місяців тому +1

    My pov : May be education is not important or not need ( basic education) for rich family. But important and must needed for middle class family and poor family 👍

  • @kuttima7670
    @kuttima7670 9 місяців тому +1

    ஜோவிகா பேசுவது அவரது தனிப்பட்ட உரிமை.ஆனால் இதுவே மாணவர்களுக்கு முன் உதாரணமாக அமைந்து விடக்கூடாது.

  • @gjlifestyle5371
    @gjlifestyle5371 9 місяців тому +2

    Neega rich so no problem but middle class poor people padipu tha important

  • @joericky2004
    @joericky2004 9 місяців тому +15

    கூமுட்டைகு பிறந்த கூமுட்டை

  • @shalinibevin5766
    @shalinibevin5766 9 місяців тому +1

    She is right jovika has good knowledge she know language throuh contact people and she have good respect for yelders.. they are not have respect younger excatly vichithra

  • @happylifeforu
    @happylifeforu 9 місяців тому +3

    Yarukume 12 th varai aasaya padika pidikathu than ...eraathu than... Athukaga padikama irunthukalaama

  • @devil2838i8
    @devil2838i8 9 місяців тому +17

    😂😂😂 vichitra velila vandha vanitha kita iruku

  • @ismailtherocktruth5792
    @ismailtherocktruth5792 9 місяців тому +2

    Mariyathai terila unakum ,un ponnukum .... Padippu illana paravala aana mariyathai terila

  • @leanaabi6726
    @leanaabi6726 9 місяців тому +3

    Padippu varatha alavunku ne valathirukira .kasu ella evalavu per padikka vasathi ellama erukuthugal .unkaluku ellam erukira padiya adikondu thiriyurengal.muthal palakka vazhakkathai sollikudu

  • @lavanyasasikumar5329
    @lavanyasasikumar5329 9 місяців тому +2

    Constant ta parents support/ monitor pannalae.. atleast pass avudhu panna mudiyum.. jovika ku correct ta na support illa . Pavam.

  • @leema0808
    @leema0808 9 місяців тому +2

    12 th mudichita , eppa vena degree yo vera edavadu course oh padikalam , adu engu puriyum inda tharkuri jovika ku

  • @vickymillervickymiller-wk3pg
    @vickymillervickymiller-wk3pg 9 місяців тому +8

    Vanitha ruined her daughter live with zero education

  • @helpinghands2703
    @helpinghands2703 9 місяців тому +2

    Experience made man perfect

  • @suthany5801
    @suthany5801 9 місяців тому +1

    விஜய்குமார் தமிழ் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொடுத்தாரா? உங்களால் உங்கள் குழந்தைகள் படிக்கவில்லை. அவள் குழந்தையாக இருந்தபோது, ​​​​நீங்கள் உங்கள் கணவரை மாற்றிக் கொண்டிருந்தீர்கள், கணவரிடையே சண்டையிடுகிறீர்கள். பிறகு உங்கள் குழந்தைக்கு கற்றுக்கொடுக்க உங்களுக்கு நேரம் எங்கே.

  • @DJTamilWorld
    @DJTamilWorld 9 місяців тому +9

    Vichitra is right

  • @karaghopin3175
    @karaghopin3175 9 місяців тому +3

    ANYWAY BEST OF LUCK TO YOU.

  • @purplegirlytn25
    @purplegirlytn25 9 місяців тому +3

    Education is important, but certificate Mark not fully given opportunity or job. Skills is important. Seriously, padippu varalana alternative choices polaam. Ellarume, try pannuwanga. Adha meeri, varalana force panna theva illa. Awanga skills la improvement aagi shine aaganum. That's right

  • @anithabalu9053
    @anithabalu9053 9 місяців тому +2

    Namakku Enna varutho atha pannanum, oru kaithozhilkathukita pothum padicha tha vazhamudiyum nu illa anubavam mattum tha oru nalla manithanakkum ok vanitha oru nalla mother bold ah valathu irukanga jovikka va super I wish her

  • @Prettify_collections
    @Prettify_collections 9 місяців тому +3

    Atleast teach ur doughter how to give respect to elders

  • @ajaykrishnan689
    @ajaykrishnan689 9 місяців тому +1

    Right but to bring that talent u need 1 right oppertunity that oppertunity will easily get only to the celebrity kids not to common people or to who have money back up.... to get that opportunity common have to sacrifice many including life after so many sacrifices they will get success but after that success they might have lost their life.... there are many examples....

  • @kotteg6266
    @kotteg6266 9 місяців тому +2

    Elam ok tan atlee or director nu sona pathiya,, veri thanam

  • @maran7259
    @maran7259 9 місяців тому +1

    Padippu varala ella , she is not interested to study as she was grown up seeing cinema fantasy world …….

  • @Dhanush-ul1vg
    @Dhanush-ul1vg 9 місяців тому +3

    Fame kaga enna veanalum pannuvinga onnum soldrathuku illa

  • @viralvideoazeemsview
    @viralvideoazeemsview 9 місяців тому

    In previous season contestant " Saravanan " was sent out of Bigg Boss house for saying an incident in a Bus in his younger age. Bavaa chellathurai story telling is also like that ,mentioning the girls hip is like butter and the writer touched and had beaten by the girl. eventhough the story is by another writer no one knows about that until he tells the story. so he cannot deny i am not responsible for what he wrote. Kamal should show red card to Bavaa and have to send him out of Bigg Boss. but Kamal support him that he is only a " Kathai solli ". That is not fair on the part of Kamal.

  • @kothandang1704
    @kothandang1704 9 місяців тому +9

    Kannaki pesaranga ketukonga, ethala ori pozhapu

  • @lakshmistamps
    @lakshmistamps 9 місяців тому +1

    No wrong basic education must

  • @wildrotty1
    @wildrotty1 9 місяців тому +3

    Jovika PR work Nala panura ne

  • @farhanandbrothersview8992
    @farhanandbrothersview8992 9 місяців тому +2

    Unmaiya inaikuthan correct ha super ha peasuringa😊

  • @sasirekha431
    @sasirekha431 9 місяців тому +22

    வனிதா பொண்ணு ஒரு படம் வேணா நடிக்கும் ஒடாது

  • @mumutwinstrichy4710
    @mumutwinstrichy4710 9 місяців тому +2

    Sry ga ungala yenakku pudikathu ,ana unga ponnu nalla valarthurkinga gud ,yenakku papa va pudikkum

  • @CH-FM
    @CH-FM 9 місяців тому +5

    Padika vendam.. 4 Pera marriage pannitu, Divorse vangitu jeevanhamsa la vazhalam ellarum vanitha pola 🙂

  • @Ashuma1
    @Ashuma1 9 місяців тому +15

    Nepo kid

  • @good-luckgemsnpearls8034
    @good-luckgemsnpearls8034 9 місяців тому +7

    You look beautiful ..... with out make-up,,,

  • @King_bob_07
    @King_bob_07 9 місяців тому +3

    Both sides have a mistake ...

  • @johnlouis3218
    @johnlouis3218 9 місяців тому

    மேடம் நீங்க நினைக்கிறது ரொம்ப தவறு படிப்பு என்பது நமக்கு ரொம்ப ரொம்ப முக்கியமானது ஏன் என்றால் என்னுடைய வாழ்கையில் நடக்கிரத சொல்றேன் நான் civil கொத்தனார் என்னுடைய குடும்ப சூழ்நிலையின் என்னால் ஆறாவது வரைக்கும் தான் படிக்க முடிந்தது நான் 12 வயதில் இருந்து இதுவரைக்கும் உuaiத்துக் கொண்டுதான் இருக்கேன் நான் உயரவே இல்லை என்னிடம் நிறைய தொழில் (இன்ஜினியர் அனுபவம்) அனுபவம் இருந்தும் என்ன பிரயோஜனம் படிப்பு இல்லையே அன்று நான் படித்திருந்தால் இன்றைக்கு நான் ஒரு நல்ல நிலைமையில் இறுந்திப்பேன் , 16:27 நான் இன்று நினைக்கிறேன் படிக்கவில்லையே என்று படிப்பு என்பது ஒவ்வொருடைய வாழ்க்கையிலும் மிக மிக முக்கியமானது ❤ என்னுடைய டைப்பின்கில் பிழை இருந்தால் மன்னிக்கவும்....

  • @premsivalingarajah1561
    @premsivalingarajah1561 9 місяців тому +1

    Alot of your points are very good..in fact excellent..but basic education is extremely important. Ur message can be wrongly interpretated by the young generation..bcoz the generation is such..they cant think beyond the important points you are stating. And not all can get the same opportunity like jovika. She is lucky to have you to create a path for her with ur connections. But how many poor people can get this? If u have basic education it will be a safety net in many ways..just my thoughts

    • @SweetMiss-xo
      @SweetMiss-xo 9 місяців тому +1

      Correct view sir.. Reel world irukkura koothadigaluku education thevai illa.. Even politics la.. But real world la education than ellam

  • @leema0808
    @leema0808 9 місяців тому

    Vanitha vin daughter ndradukaga bigg boss vaipu kedaichiruku , idellam petumaya , koladaingala inda season parka vidadinga parents , she is influenced our child

  • @ssharmila577
    @ssharmila577 9 місяців тому +1

    Basic school education important for girls..... atleast two languages read and write....

  • @yuvasri2845
    @yuvasri2845 9 місяців тому

    If they born in a family who struggle for next meal in each day they know value of education.let ask vanitha her dad r mom about education they know value of it not she. Don't encourage vanitha and jovika about her decision ( both are trying to gain Popularity among society for their living good drama like marrying Peter) for even getting licence u need to complete 8th , if v accept her then it is wrong example for society and next generation.

  • @sabeithaschannel
    @sabeithaschannel 9 місяців тому

    படிக்கிறபிள்ளைகளோ படிக்காத பிள்ளையோ உன் பிள்ளையை பின்பற்றக்கூடாது .படிப்புவரலனா தற்கொலை பண்றாங்கனு சொல்லுற பேச்சை மாத்தனும்.நீங்கபோவீங்க சினிமாவுக்கு எல்லாரும் வரமுடியுமா???

  • @nithinsundar4396
    @nithinsundar4396 9 місяців тому +1

    Padipu varalana na paravala padipu mukiyum ila un ponnu sonnathu padipu varalana vera parunga... Soluthu athu thappana projection.. Ne mudu konja poriki🤬

  • @rasta229
    @rasta229 9 місяців тому

    U only says your family but reality they put you outside from them.

  • @subadrajegannathan2164
    @subadrajegannathan2164 9 місяців тому +5

    Basic education ( a degree)is required for anyone..

  • @madeshwaran.g1907
    @madeshwaran.g1907 9 місяців тому +2

    Please don't spoil life of other students... bcz of this nonsense speech

  • @sivalingamgothandaraman2637
    @sivalingamgothandaraman2637 9 місяців тому

    Comment box padi nayea

  • @SweetMiss-xo
    @SweetMiss-xo 9 місяців тому

    Reel world irukkura koothadigaluku education thevai illa.. Even politics la.. But real world la education than ellam