Це відео не доступне.
Перепрошуємо.

படிக்கல-னா பிச்சை தான் எடுக்கணும்..சரமாரியாக கிழித்த பாட்டி | Bigg Boss 7 Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2023
  • Jovika Vichitra Education Fight #jovikavijayakumar #vichitra #kamalhaasan #kamalbiggboss #bavachelladurai

КОМЕНТАРІ • 3 тис.

  • @malarvizhi9578
    @malarvizhi9578 9 місяців тому +118

    இந்த அம்மாவின் பேச்சைப் பாராட்டுகிறவர்கள் ஒரு லைக் குடுங்க.🎉

  • @krishnapillai2727
    @krishnapillai2727 10 місяців тому +6165

    தயவு செய்து இந்த அம்மாவை பாராட்டுங்கள் pls. நான் நினைத்த விஷயத்தை இவர் பேசிவிட்டார். நன்றி அம்மா. உங்கள் வாழ்த்துகள் அனைவருக்கும் வேண்டும்

  • @SvGMathi
    @SvGMathi 10 місяців тому +161

    10 வது கூட படிக்கல நீட் பத்தி பேசுது செம்ம அம்மா...👏

  • @MD-iw4wd
    @MD-iw4wd 10 місяців тому +54

    சரியான கருத்தை இந்த அம்மா கூறியிருக்கிறார்கள்...வாழ்த்துக்கள் அம்மா...❤❤😊😊

  • @Tulirkudil
    @Tulirkudil 10 місяців тому +2455

    ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நடுத்தர வயதினுடைய மனநிலையை அம்மா சொல்லி இருக்காங்க 🙏

  • @biobalaji9499
    @biobalaji9499 10 місяців тому +1353

    படிப்பு மட்டுமே அழிக்க முடியாத செல்வம் 📖📝📖

    • @zaherasultana4428
      @zaherasultana4428 10 місяців тому +3

      S true

    • @tamilachi............
      @tamilachi............ 10 місяців тому +1

      உண்மை

    • @vigneshvikey5076
      @vigneshvikey5076 10 місяців тому +1

      உண்மை ஆனால் படிப்பை மட்டுமே வைத்துக்கொண்டு அனுபவம் இல்லை என்றால்😏

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx 10 місяців тому +1

      Skill is very important

    • @ramaraju1975sd
      @ramaraju1975sd 10 місяців тому +3

      @@vigneshvikey5076முதலில் படிக்கனுங்க அப்புறம் படித்ததை கொண்டு அனுபவத்தை தேடனுமுங்க.

  • @AarthiJovi-mv3wu
    @AarthiJovi-mv3wu 10 місяців тому +122

    பணம் எப்டி வேணும்னா சம்பாதிக்கலாம்..... ஆனா படிப்பு தான் மரியாதை ய சம்பாதிச்சு தரும்....... வாத்தி பட வசனம் 100 சதவீதம் உண்மையே........

  • @eswarir5116
    @eswarir5116 10 місяців тому +23

    அம்மா எங்க மனதில் இருந்ததை அப்படியே சொன்னதற்கு மிக்க நன்றி❤

  • @aymankhan.
    @aymankhan. 10 місяців тому +1247

    பாராட்ட வார்த்தையே இல்லை அம்மா.... அறிவார்ந்த எதார்த்த பேச்சு... வாழ்க வளமுடன்

    • @anuradhas5375
      @anuradhas5375 10 місяців тому

      Padichavangalu kudukkara mariyathai enna padikathavanluku enna mariyathai

    • @liyakatali2792
      @liyakatali2792 10 місяців тому

      இவளுக்கு தேவையா நூல போல சேலை தாய போல் புள்ள இப்படியெல்லாம பேசுது பேசல்ல கத்துது பிக் பாஸ் போகமலிருந்தால் கூட இத பத்தி யாரும் அறிய மாட்டாரகள் தலைக்கு மூத்த லேடிய போய் நீ வா பொன்றெல்லாம் பேசுது இது தாய் வனிதாவுக்கு பெருமையா இருக்குமே 😶

  • @jais8011
    @jais8011 10 місяців тому +819

    வனிதா கெட்டவார்த்தை பேசியே சம்பாரிச்சுவா..எல்லாரும் அவளை போல் இருக்கமுடியுமா???? சரியான செருப்படி பதில்👌👌👌👌

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 10 місяців тому +20

      Not only bad words, her behavior is also disgusting.

    • @priyapriya-bj2gd
      @priyapriya-bj2gd 10 місяців тому +6

      😅

    • @inbans5866
      @inbans5866 10 місяців тому +4

      Yes....illaanaa adha kaatiyavahu ...

    • @JeevanTrends
      @JeevanTrends 10 місяців тому +2

      Super

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 10 місяців тому +1

      Also she is a big liar. She comes up with contradictory statements, don't hesitate to come up in the social media, she thinks she is the only smart person and others are fools. But however there are silly people who still trust her and support her, so she could survive with all her nonsense what she is upto.

  • @user-ii4rs9sz2b
    @user-ii4rs9sz2b 10 місяців тому +26

    யாராலும் திருட முடியாத ஒரே செல்வம் கல்வி மட்டுமே....

  • @nirmalasha227
    @nirmalasha227 10 місяців тому +29

    Big applause 👏🤝for bold & clear speech. Hats off to her 💐👍🏻

  • @queenofdarkness0
    @queenofdarkness0 10 місяців тому +2347

    பணம் இருப்பவர்களுக்கு படிப்பு முக்கியமாக இருப்பதில்லை .... சாமானிய மக்களுக்கு படிப்பை தவிர வேறு எதுவும் இல்லை 😊

  • @ashdarknight9695
    @ashdarknight9695 10 місяців тому +223

    Salute to you amma ! How many of you noticed that she spoke about the devolopment of the state by education ! She is a patriotic woman !

  • @beermohamedsaleem2993
    @beermohamedsaleem2993 10 місяців тому +20

    படிக்க வேண்டிய வயதில் படிக்காமல் போனதால் தான் இன்று வெளி நாட்டில் வந்து கஷ்டப்படுகிறோம்.... படிப்பு தான் முக்கியம்.. சரியாக சொன்னிங்க அம்மா.... வாழ்த்துக்கள்

  • @AbuAafi766
    @AbuAafi766 10 місяців тому +13

    சரியான பதில் ! படிக்கலனா பிச்சை எடுக்கனும😂😂 👏👏👏

  • @dr.rajaambal1941
    @dr.rajaambal1941 10 місяців тому +280

    அம்மா கல்வியின் முக்கியம் பற்றி பேசியதை கேட்டவுடன் தான் மனம் நிம்மதியா இருக்கு 👍

  • @banudurai
    @banudurai 10 місяців тому +300

    இப்பதான் என் மனசு குளுகுளுனு இருக்கு.😊😊 எவ்வளவு அருமையா சொன்னீங்கமா.

  • @jmm6304
    @jmm6304 10 місяців тому +7

    Salute this lady for her open courageous talk. 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @arockiarajandark4627
    @arockiarajandark4627 9 місяців тому +4

    நன்றி வாழ்த்துக்கள் பாட்டி. நல்லா உரைக்கிறது மாதிரி சொன்னீர்கள்..... 👏👏👏👏👏 வாழ்த்துக்கள்.....

  • @womenwingstnj1609
    @womenwingstnj1609 10 місяців тому +790

    வயசானவங்க எப்படி அருமையாக பேசுறாங்க,பவா செல்லதுரை இவங்ககிட்ட கத்துக்கணும்.

    • @pathmaloginianandakulendra2958
      @pathmaloginianandakulendra2958 10 місяців тому +5

      Padippu thevaikku padiyunga..but learn to give respect. Manners important...Jovika need patience...

    • @pook7379
      @pook7379 10 місяців тому +10

      வயது பெரியவங்களு உலக அனுபவம் அதிகம். அது மட்டும்மல்ல அவங்க காலத்துக்கு முன் இருந்தே கல்வியின் முக்கியத்துவத்தை மிக பெரிய அளவில் உனர்த்தி கொண்டு இருந்தார்கள் சாதரணமாக இல்ல பெரிய அளவில். இந்த காலத்தில் கல்வி இல்லை என்றால் வொவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையும்மில்லை சமுதாயத்தில் மதிப்பு சுத்தமாக இருக்க வாய்ப்பே இல்லை என்பது மட்டும் உறுதியான உண்மை

    • @chezhiyansuganya409
      @chezhiyansuganya409 10 місяців тому +2

      அந்தாளுலாம் ஒரு ஆளா

    • @lingarajr1155
      @lingarajr1155 10 місяців тому

      ​uuukokilo

  • @iamyoursankarsp
    @iamyoursankarsp 10 місяців тому +249

    முதல்ல இந்த மாதிரி TV ஷோவை நிறுத்தனும். இல்லையென்றால் நாளை சமுதாயம் கெட்டு குட்டி சுவராக ஆகும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.

    • @joel12388
      @joel12388 9 місяців тому

      BB illana Vijay TV illa

  • @gowardhan93
    @gowardhan93 10 місяців тому +7

    That Serupala adicha moment 😂
    Mass ah pesureenga amma😂
    Vera level😊

  • @varunkumargnanavel4269
    @varunkumargnanavel4269 10 місяців тому +4

    கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே ❤

  • @lusianirmalarani2386
    @lusianirmalarani2386 10 місяців тому +327

    கற்றவர் க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. அழியாத செல்வம் கல்வி அனைவருக்கும் கட்டாயம் தேவை.

  • @saroja2590
    @saroja2590 10 місяців тому +611

    She is right education is very important.

    • @velp5168
      @velp5168 10 місяців тому +7

      அவ ஆத்தாள மிஞ்சிட்டா

    • @revathipalani1412
      @revathipalani1412 10 місяців тому +1

      👌👏

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 10 місяців тому

      This is sucide creating useless worthless meaningless education system😠😠😠 do you know in 2022 11 students were getting sucide on public exam result

    • @bgmgaming372
      @bgmgaming372 10 місяців тому

      Semmmya pesuriga ammma ❤️

  • @Lashmi616
    @Lashmi616 10 місяців тому +2

    தெய்வத் தாயே நீங்கள் பல்லாண்டு வாழ்க என் மனதில் கொட்டிக் கிடக்கும் அத்தனையும் நீங்க இரக்கி வெச்சிட்டீங்க ❤❤❤

  • @vijayalakshmit5961
    @vijayalakshmit5961 10 місяців тому +6

    For bold and clear speech hats off to you amma❤

  • @chithrasubulakshmi8413
    @chithrasubulakshmi8413 10 місяців тому +431

    Educational is God. Grandma Speech is very Strong and good 👍. Speech is Superooooooo Superrrrrrrr.

  • @godjesus8276
    @godjesus8276 10 місяців тому +652

    சபாஷ் அம்மா சரியாக பேசினீர்கள்‌. கல்வி முக்கியம் என்பதால் தான் படிக்காத மேதை காமராசர் ஐயா முதல் படித்த பெரியவர்கள் வரை படிக்க பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளனர். நீங்கள் கூறியது போல் அடிப்படை தமிழ் தெரிந்தால் தான் படிக்காத நம் மக்கள் ஒரு பேருந்து எந்த ஊருக்கு செல்கிறது என தெரிந்துகொண்டு செல்லமுடியும்‌. இல்லையென்றால் படித்த ஒருவரின் உதவி தானே அந்த இடத்தில் தேவையாகிறது. சூப்பர் அம்மா 👏👏👏👌👌👌🔥👍

    • @King-fq4me
      @King-fq4me 10 місяців тому +2

      காமராஜருக்கு எழுத படிக்க தெரியும்.
      பட்ட படிப்பில்லை.

    • @venkateshd1619
      @venkateshd1619 10 місяців тому +1

      ​@@King-fq4meavaru padichadhu 5 vadhu varaikum dhan....

    • @pavimoorthi4465
      @pavimoorthi4465 10 місяців тому

      ​​@@venkateshd1619வருகின்ற கடிதங்களை படிப்பார் எழுதுவார் , எழுந்து உதவிக்கு செல்வார்❤எங்க தாத்தா காமராஜர்❤❤❤

  • @civsam1437
    @civsam1437 10 місяців тому +3

    அம்மாவின் பேச்சு எதார்த்தம், மிக அருமை அம்மா, வாழ்க வளமுடன்

  • @vijayalakshmib5591
    @vijayalakshmib5591 10 місяців тому +26

    Less educated people must motivate other children to study though they are not educated enough. Only few uneducated people grow in life with their talents. But with graduation as minimum educational qualification, most of the people lead a decent life.

  • @Jesusaliverealizationtrust2024
    @Jesusaliverealizationtrust2024 10 місяців тому +397

    பாட்டி செம speech.... 100% correct

  • @Jason-hi4rx
    @Jason-hi4rx 10 місяців тому +210

    For rich people, Education is an option but for poor people, Education is the only option to raise in life

    • @herbiespa6027
      @herbiespa6027 10 місяців тому +2

      Exactly star kids they don't know value of education

    • @Sunshine-kd5cg
      @Sunshine-kd5cg 9 місяців тому

      Well said 👏

  • @venkatesanr2152
    @venkatesanr2152 10 місяців тому +6

    படிப்பு அனைவருக்கும் அவசியம். நன்றாக சொன்னீர்கள் அம்மா!

  • @fuzzy8866
    @fuzzy8866 10 місяців тому +3

    Correct, what that mother is telling..
    Hatts off to her👏👏👏👏👏🙏🙏

  • @ramuparasuramu3285
    @ramuparasuramu3285 10 місяців тому +1304

    சரியான செருப்படி சூப்பர் அம்மா இன்னைக்கு 100 வருஷம் நல்லா இருக்கும்

  • @kowsalyamoorthym2699
    @kowsalyamoorthym2699 10 місяців тому +467

    நாங்கள் நினைத்ததை நீங்கள் சொன்னாங்க அம்மா வாழ்த்துகள்

  • @babug4754
    @babug4754 9 місяців тому +1

    really great super Patti good speech romba alaga theliva pesuranga antha ponnum nalla sonnaga semma Patti old is gold.

  • @gunasekarandakshinamoorthy2924
    @gunasekarandakshinamoorthy2924 10 місяців тому +6

    நீங்கள் இஸ்லாம்இனத்தவர் ஆக இருந்தாலும் படிப்பு அவசியம் பாரட்டுக்கள் நன்றி வணக்கம் அம்மா

  • @Anne-yb1jr
    @Anne-yb1jr 10 місяців тому +223

    படித்தவருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு. ஒரு சமூகத்தின் உயர்வு படிப்பு தான். அம்மா சொன்னது போலவே நாட்டின் உயர்வும் கல்வியை மையப்படுத்தி தான் இருக்கும்.

  • @vichu.k9399
    @vichu.k9399 10 місяців тому +82

    சரியா சொன்னீங்க அம்மா . இந்த ஜோவிகா வை பார்த்து நம் பிள்ளைகள் நாசமா போய்டும் பிள்ளைகளை படிக்க வைக்க ஒவ்வொரு பொற்றோர்களும் எவ்வளவு கஷ்டபடுகிறார்கள் சினிமாவில் இருக்கும் அவர்களுக்கு தெரியாது . 100 ஓர் 3 சதவீத மக்கள் படிக்கவில்லை என்றாலும் அவர்களுக்கு என்று பூர்வீக வசதி வாய்ப்புகள் இருக்கும் மீதி இருக்கிற 97 சதவீதம் மக்கள் படித்தால் தான் ஓரளவுக்கு நல்ல முறையில் வாழமுடியும்

  • @kvkkrishnamoorthi193
    @kvkkrishnamoorthi193 10 місяців тому +1

    இந்த அம்மா பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சத்யம். உங்களுக்கு கோடி நமஸ்காரங்கள்.

  • @ganapathyganapathy9994
    @ganapathyganapathy9994 10 місяців тому

    🙏நல்ல வீடியோ. படிப்பு எவ்வளவு முக்கியம். நான் போன சீசனிலிருந்தே பிக்பாஸ் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்

  • @MegalaMegala-wz4om
    @MegalaMegala-wz4om 10 місяців тому +237

    சூப்பர் பாட்டிமா 💜💜💜💜💜💜

  • @anbalagangopal1115
    @anbalagangopal1115 10 місяців тому +520

    💯 correct Amma speech, hats off

    • @ganeshvenkatraman4977
      @ganeshvenkatraman4977 10 місяців тому

      என்ன correct.big boss நிகழ்ச்சி ல அந்த பொண்ணு ஆர்வ கோலார் ல பேசுனது தப்புனு எல்லாருக்கும் தெரியும் ஆனா big boss நிகழ்ச்சியே சமுதாய சீர்கேடு என்று அந்த பாட்டி சொல்லவே இல்லையே.
      இந்த ஆபாச நிகழ்ச்சி இருக்க போய் தான் அந்த மாதிரி சின்ன பொண்ணுங்க மீடியா ல அறை குறை டிரஸ் அறை குறை பேச்சு..
      Bigg boss வேண்டாம்னு சொல்லாமல் இருப்பதும் நம்மவர்களின் அயோக்கியத்தனம் என்று தான் பொருள்

    • @gunapriyaraghunath2836
      @gunapriyaraghunath2836 10 місяців тому +3

      Superrrrrr reply by Amma 200% true 👏

  • @shanthik6282
    @shanthik6282 10 місяців тому +3

    Grandma speech is very good and strong, this generation needed

  • @sugunas9673
    @sugunas9673 10 місяців тому

    Super super ungal speech arumay education mukiyam natuku thevay vazgA valamudam thayee nandri

  • @jksimplegardentips8300
    @jksimplegardentips8300 10 місяців тому +452

    இதைவிட படிப்பின் முக்கியத்துவத்தை கூறமுடியாது
    முக்கால் வாசி பிள்ளைகளை படிக்க வைக்க பெற்றவர்கள் படும்பாடு‌ எல்லோருக்கும் தெரியும்

  • @RuthraRiya
    @RuthraRiya 10 місяців тому +334

    கமல் சார் சேர்ந்த இடம் அப்படி. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே

  • @aadhavv
    @aadhavv 10 місяців тому +2

    You are 💯 correct amma❤
    You are the voice of many people

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 10 місяців тому +1

    மிக்க நன்றி அம்மாநல்ல கருத்துக்கள் சொன்னீர்கள்

  • @tv-jith
    @tv-jith 10 місяців тому +694

    தெளிவான பேச்சு பாட்டி

  • @thamarasubramaniam6443
    @thamarasubramaniam6443 10 місяців тому +287

    படித்தவர்களுக்கு தான் படிப்பின் அருமை புரியும்.உள்ளே இருந்து மற்ற வர்களையும் கெடுக்கிறது.இந்த அம்மா அருமையாகவும் ஆணித்தரமாகவும் பேசுகிறார்.

  • @kannagidevi9799
    @kannagidevi9799 10 місяців тому

    மிகவும் அவசியமான அருமையான நாட்டிற்கு தேவையான கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு நன்றி

  • @bulldoserspot
    @bulldoserspot 10 місяців тому +1

    அம்மா சொன்னது -ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் - நன்றி

  • @surenrevath5779
    @surenrevath5779 10 місяців тому +108

    ரொம்ப சரியா சொன்னீங்க அம்மா இந்த காலத்துல பிள்ளைங்க படிக்கிறதே ரொம்ப கஷ்டமா நினைக்கிறாங்க படித்தால் மட்டுமே தான் அவங்க குடும்பமும் முன்னேறும் நாடு முன்னேறும்

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 10 місяців тому +144

    நல்லா சொன்னீங்க 👍.. வாழ்த்துக்கள் 🙏.. படிப்பு முக்கியம்.. கமல் க்கு முக்கியம் இல்ல 🙄

  • @s.prabhuprabhu1042
    @s.prabhuprabhu1042 10 місяців тому +1

    மிக்க மகிழ்ச்சி அம்மா 💯நேர்மையான கருத்து 👍🏻🍫🙏🏻🙏🏻🙏🏻

  • @kumaravelkumar5074
    @kumaravelkumar5074 10 місяців тому +161

    தமிழ் நாடு மக்கள் தெளிவாகத் தான் உள்ளார்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 10 місяців тому +595

    முதலில் big boss நாட்டுக்கு தேவையா என்பதை விவாத பொருளாக மாற்றினால் தான் நாடு உருபடும்..

    • @aruleswari4801
      @aruleswari4801 10 місяців тому +15

      மக்கள் பார்ப்பதை விட்டால் நடத்தமாட்டாங்க. தப்பு மக்கள் மேல்தான்

    • @ganeshvenkatraman4977
      @ganeshvenkatraman4977 10 місяців тому +3

      @@aruleswari4801 இதே கருத்தை டாஸ்மாக், புகையிலை,பிளாஸ்டிக் எல்லாத்துக்கும் சொல்லிகொண்டே போகலாம்...அரசும் இது போன்ற கேடு விளைவிக்கும் சம்பந்த பட்ட எல்லாத்துக்கும் தீர்வு அரசு தடை செய்தால் மட்டுமே சாத்தியம்.

    • @santhanalakshmi160
      @santhanalakshmi160 10 місяців тому +1

      Nowadays slowly people are not seeing it

    • @srividhyasanthanam7523
      @srividhyasanthanam7523 10 місяців тому

      Yes

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 10 місяців тому +1

      இதுவரை பார்த்ததேயில்லை. !

  • @thirugnanasambandamsamband781
    @thirugnanasambandamsamband781 10 місяців тому +2

    Madam well said and also narrated the importance of education

  • @archanas5511
    @archanas5511 10 місяців тому +79

    படிப்பு மிகவும் அவசியம் அந்த சகோதரி பேசியது மிக சரி❤

  • @nirmalac1645
    @nirmalac1645 10 місяців тому +84

    ரொம்ப சரியாக பேசினீர்கள் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தமிழ் படிக்க எழுத தெரியாம தமிழ் நிகழ்ச்சிக்கு எதற்கு உள்ள வந்த ஆங்கில டி விக்கு போ நீங்கள் பேசியது ரொம்ப சரி
    🎉🎉

  • @s.t8887
    @s.t8887 10 місяців тому

    அம்மாவுக்கு‌ கோடி நான்றி.வளரும் இளய சமுதாயத்திற்கு கல்விமுக்கியம்.அரசு கல்விக்காக செய்கின்ற திட்டங்களையும் சொன்னீரகள்.
    குறிப்பாக அரசு பள்ளியில் படித்த மாணவரகளுக்கான 7.5சதவீத கல்வி இட ஒதுக்கீடு.
    தனியார் கல்லூரியில் அரசு ஒதுகக்கீட்டில் இடம் கிடைத்தால் அனைத்து செலவும் அரசு செய்கிறது.இப்படி இருக்கின்ற தமழ்நாட்டில் படிப்பு தேவையில்லை என்று சொல்வது கண்டிக்கதக்கது.Great salute mam.

  • @Loyal21777
    @Loyal21777 10 місяців тому +1

    kamal should not encourage future of tamil nadu (children )like this ....
    this mother spoke truth👏👏👍🏻

  • @suganthiashok717
    @suganthiashok717 10 місяців тому +174

    சூப்பர் ம என் மனதில் உள்ளதை நீங்க பேசுறிங்க நன்றி 100/100

  • @eniyathendral2728
    @eniyathendral2728 10 місяців тому +75

    Very well said madam. There is no respect for women without education

  • @rajamchandrasekar215
    @rajamchandrasekar215 10 місяців тому +1

    சினிமாவில் நடிக்கறதுக்கு படிப்பு அவசியம் இல்லாம இருக்கலாம். உலகத்தில் இருக்கிற எல்லாரும் சினிமாவுல நடிச்சுக்கிட்டு இருக்க முடியுமா மத்த எல்லாத்துக்கும் படிப்பு அவசியம் தானே.

  • @joysundari4926
    @joysundari4926 10 місяців тому

    Superb Amma u r great. Hats off for your valuable speech.🎉🎉

  • @viratrahul9730
    @viratrahul9730 10 місяців тому +145

    சரிதான் அம்மா.... நம்ம படிப்பு தான் நம்மளுக்கு உதவும்.... 🙏

  • @raj-gb8oi
    @raj-gb8oi 10 місяців тому +121

    She has a great clarity at this age, what a lady, lioness, she should be our educational minister, she had a great social conscience

    • @srutisukumar8609
      @srutisukumar8609 10 місяців тому +2

      Idhuku ennaya social conscience? 10th varaikum padikanum. Valid point. +2 padikanum. But degree mukiyam illa bro. My masters degree not giving jobs

    • @shivan-cz5zi
      @shivan-cz5zi 10 місяців тому +2

      This is basic common sense.. why comparing education minister. First develop a bit higher standard

  • @selvarajandrew4282
    @selvarajandrew4282 10 місяців тому

    Old is gold. Good information. Thanks grandma....

  • @mohdrifkhan7250
    @mohdrifkhan7250 10 місяців тому +89

    ஜோவிகா இவ்வளவு பெரிய ஷோவுக்கு வந்த காரணமே அவங்க அம்மா வனிதா தான்
    வனிதா இல்லன்னா ஜோவிகா பூஜியம்
    படிப்பு முக்கியம் பிகில்லு

  • @muruganaswin7483
    @muruganaswin7483 10 місяців тому +170

    அருமையா பேசுறீங்க அம்மா வாழ்க்கை நடைமுறை இதுதான்

  • @victori3431
    @victori3431 10 місяців тому

    Super Amma,
    your talk is talk of responsible, respected, from well background wise Mother.
    Yes education is very important and essence for development, growth.
    Congratulations Amma.

  • @penniesworth
    @penniesworth 9 місяців тому

    Thank you!!!!

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 10 місяців тому +92

    பிச்சைபுகினும் கற்கை நன்றே. முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்- குறள்.

  • @Johnson69115
    @Johnson69115 10 місяців тому +98

    பாட்டி சூப்பர் தெளிவான பேச்சு...

  • @shebee7917
    @shebee7917 10 місяців тому

    Super Amma. God bless you with good health and long life.

  • @big_family2
    @big_family2 10 місяців тому +1

    படிப்பு தான் முக்கியம் படிப்பில்லாமல் எப்படி வாழ முடியும் படிப்பு தான் முக்கியம் படிப்புக்கு படிக்க வைப்பதற்காக இவ்வளவு கஷ்டப்படுறாங்க படிச்சவங்க நல்ல நிலைமைக்கு வரணும் அதான் படிப்பு தான் முக்கியம்

  • @Moon_editor_
    @Moon_editor_ 10 місяців тому +38

    என் மனசுல இருந்த பாரமே குறஞ்சு போச்சு நான் நினைச்சது அப்படியே சொல்லிட்டாங்க இந்த அம்மா

  • @majallajohn9290
    @majallajohn9290 10 місяців тому +234

    Kamal is enjoying the fight and earning money

  • @d.amirthavarshinik.r.jayan4687
    @d.amirthavarshinik.r.jayan4687 10 місяців тому

    What you both said is 100% correct mam
    Hats off for this bold reply

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 10 місяців тому

    சபாஷ் நெத்தியடி சூப்பர் மிக மிகவும் சரியான ஆணித்தரமான கருத்து .👏👏👏👏👏👏 சகோதரி

  • @sivasakthi6272
    @sivasakthi6272 10 місяців тому +511

    ஜோவிகா படிக்காததுக்கு காரணம் அந்த பொண்ணுக்கு படிப்பு வராதது இல்ல...அவுங்க அம்மாவுடைய சுயநலமான, தவறான வாழ்க்கை முறை....அந்தப் பொண்ண குறை சொல்லி என்ன சொல்ல....

  • @jais8011
    @jais8011 10 місяців тому +33

    அற்புதமான பேச்சுமா...உண்மை உண்மை..super

  • @karunakarang7419
    @karunakarang7419 8 місяців тому

    படிப்பு என்பதன் முக்கிய குறித்து அம்மா அவர்கள் தெளிவாக கூறியுள்ளார்.. நடுத்தர குடும்பத் தின் முன்னேற்றம் என்பது கல்வியில் தான் உள்ளது.. அம்மா அவர்கள் தெளிவாக கூறியுள்ளார்.. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @impartial7590
    @impartial7590 10 місяців тому +7

    அமைதி மார்கத்தில் பெண்கள் படிப்பது நாட்டின் அமைதிக்கும் மற்றும் வளர்ச்சிக்கும் மிக, மிக அவசியமானது. மூத்தவரின் அறிவுரை மிகவும் சிறப்பாக உள்ளது.

  • @Rajeema883
    @Rajeema883 10 місяців тому +53

    என் மனதில் இருந்ததை அப்படியே சொல்றாங்க இந்த அம்மா

  • @jgo6556
    @jgo6556 10 місяців тому +189

    Yes absolutely well said studies is a must for every human

  • @user-pl1kt7rd4i
    @user-pl1kt7rd4i 10 місяців тому

    Praise the Lord my sis.
    Arumaiyana Answer.
    Neenah Nala irruke Jesus kite
    Prayer pannikeran.

  • @saravananm13
    @saravananm13 10 місяців тому

    Thank you Madam. ..Great speech Madam..

  • @mskmass2466
    @mskmass2466 10 місяців тому +32

    பாட்டியம்மா வாழ்த்துகள்
    அருமையான பேச்சு 💐
    படிப்பு ரொம்ப முக்கியம்,
    அந்த ஜோவிகா பேசியதை கை தட்டி வரவேற்றவர்களும் படிப்பு வராத தற்குறிகுள் தான்🤦🏻

  • @Ushaekambaram-ku7es
    @Ushaekambaram-ku7es 10 місяців тому +185

    பணம் இருக்கிறவங்களுக்கு படிப்பு தேவை இல்லை. அந்த திமிரு. பணம் இல்லாதவங்களுக்கு படிப்பு அருமை தெரியும்

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 10 місяців тому

      என்ன பணம், அவளா சம்பாரிச்சா,? எல்லாம் அவுங்க தாத்தாவோடது, இதை காப்பாத்த படிப்பு வேனும். இவளுக்கு சம்பாரிக்க தெரியுமா? இப்படி எல்லார்கிட்டேயும் கத்தினா சினிமா வாய்ப்பும் கிடைக்காது, கெட்ட பேர்தான் வரும்.

    • @Ushaekambaram-ku7es
      @Ushaekambaram-ku7es 10 місяців тому +2

      @@ms-ru2wf typing mistake pa

    • @chingidichoootv1016
      @chingidichoootv1016 10 місяців тому +1

      Sambathikum panathai kaapathavum… padippu avasiyam amma😊

    • @Ushaekambaram-ku7es
      @Ushaekambaram-ku7es 10 місяців тому +1

      @@chingidichoootv1016 yes

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 10 місяців тому

      ​@@chingidichoootv1016Also to lead the life with morality and dignity education is must. It's not only to make money. Even rich people should get educated, then only the society becomes secured for the nation.

  • @mansoorahmed2505
    @mansoorahmed2505 10 місяців тому +1

    Education is very important for every humans.

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 9 місяців тому

    அம்மா ரொம்ப ரொம்ப அழகாக உண்மையாக பேசுகிறார்கள் வாழ்த்துகள் அம்மா

  • @khatombee9789
    @khatombee9789 10 місяців тому +114

    Well said untie, Education is a must for everyone

  • @tamilkani4773
    @tamilkani4773 10 місяців тому +25

    சூப்பர் அம்மா❤❤ மனதில் உள்ளதை அப்படியே சொல்லிவிட்டார் .

  • @rameshv2637
    @rameshv2637 9 місяців тому +1

    நான் வந்து படிக்க வில்லை இன்றைக்கு நான் எவ்வளவு எவ்வளவு கஷ்டபட்டு டேன் இன்றைய உலகத்தில் மிக மிக படிப்பு அவசியம்😢