திருபிரம்மபுரம் சீர்காழி சட்டைநாதர் கோவில் - DEVARA STHALANGAl SERIES

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • Seerkazhi Sattainathar Temple History in Tamil
    திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
    1.001 தோடு உடைய செவியன், விடை
    பண் - நட்டபாடை (திருத்தலம் திருப்பிரமபுரம் (சீர்காழி) ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
    ஒரு நாள் காலையில் சிவபாத இருதயர் வேதவிதிப்படி நீராடுதற்குத் திருக்கோயி லுள்ளிருக்கும் பிரமதீர்த்தத்திற்குப் புறப்பட் டார். தந்தையார் வெளியில் செல்வதைக் கண்ட பிள்ளையார் தானும் உடன் வரவேண்டுமென்ற குறிப்போடு கால்களைக் கொட்டிக் கொண்டு அழுதார். தந்தையார் தன் மைந்தரைப் பார்த்து உன் செய்கை இதுவாயின் உடன் வருக எனக் கூறி அவரையும் உடனழைத்துக் கொண்டு சென்று பிரம தீர்த்தக் கரையில் பிள்ளையாரை இருத்திவிட்டு விரைந்து நீராடித் திரும்பும் எண்ணத்தோடு நீர்நிலையில் இறங்கினார். சில நிமிடங்கள் முழ்கியிருந்து செபித்தற்குரிய அகமர்ஷண மந்திரங் களைச் சொல்லிக் கொண்டு நீரில் மூழ்கினார். இந்நிலையில் கரையில் அமர்ந்திருந்த பிள்ளையார் தந்தை யாரைக் காணாமல் முற்பிறப்பின் நினைவு மேலிட்டவராய் திருத் தோணி மலைச் சிகரத்தைப் பார்த்துக் கண்மலர்கள் நீர் ததும்பக் கைமலர்களால் பிசைந்து வண்ணமலர்ச் செங்கனிவாய் மணியதரம் புடை துடிப்ப அம்மே அப்பா என அழைத்து அழுதருளினார். பிள்ளையின் அழுகுரல் கேட்ட நிலையில் தோணிபுரத்து இறைவர் இறைவியாருடன் விடைமீது அமர்ந்து குளக்கரைக்கு எழுந்தருளி னார். பெருமான் உமையம்மையை நோக்கி அழுகின்ற இப் பிள்ளைக்கு உன் முலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து ஊட்டுக எனப்பணித்தார். அம்மையாரும் அவ்வாறே தன் திருமுலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து சிவஞானமாகிய அமுதைக் குழைத்து அழுகின்ற குழந்தை கையில் கொடுத்து உண்ணச் செய்து அழுகை தீர்த்தருளினார். தேவர்க்கும் முனிவர்க்கும் கிடைக்காத பேரின்பம் பெற்ற நிலையில் பிள்ளையார் திருஞானசம்பந்தராய் அபரஞானம் பரஞானம் அனைத்தும் கைவரப் பெற்றார். அப்பொழுது நீரில் மூழ்கி நியமங்களை முடித்துக் கரை யேறிய சிவபாத இருதயர் சிவஞானத் திருவுருவாய்க் கரையில் நிற்கும் தம்மைந்தரைக் கண்டார். கடைவாய் வழியாகப் பால் வழிந் திருப்பதைக் கண்ட அவர், தன் மகனார்க்கு யாரோ பால் அளித்துச் சென்றுள்ளார்கள் என்று எண்ணியவராய் ஞான போனகரை நோக்கிப் பிள்ளாய் நீ யார் அளித்த பால் அடிசிலை உண்டாய்? எச்சில் கலக்குமாறு உனக்கு இதனை அளித்தவர் யார்? காட்டுக என்று வெகுண்டு தரையில் கிடந்த கோல் ஒன்றைக் கையில் எடுத்து ஓச்சியவ ராய் வினவினார். சிறிய பெருந்தகையார் தம் உள்ளத்துள் எழுந்த உயர் ஞானத் திருமொழியால் தமிழ் என்னும் மொழியின் முதல் எழுத்தாகிய தகர மெய்யில் பிரணவத்தை உயிராய் இணைத்துத் தனக்குப் பாலளித்த உமைஅம்மையின் தோடணிந்த திருச்செவியைச் சிறப்பிக்கும் முறையில் தோடுடைய செவியன் என்ற முதற்பெரும் பாடலால் தனக்குப் பாலளித்த கடவுளின் அடையாளங்களைச் சுட்டித் திருப் பதிகம் அருளிச்செய்தார்.
    ஆதிகுரு சேனல் : சித்தர்கள் யோகிகளை பற்றிய வாழ்க்கை வரலாறு, புராதன கோவில்களின் வரலாறு, சித்தர்களின் ஜீவசமாதிகள் பற்றிய செய்திகள் ஆகியவற்றை நம் இன்றைய சமூகம் தெரிந்துகொள்ள ஒரு சிறிய முயற்சி.
    உங்கள் ஊரில் இருக்கும் கோவில் மற்றும் ஜீவசமாதிகள் பற்றி ஆதிகுரு சேனலில் வீடியோ வெளியிடுவதற்கு தொடர்பு கொள்ளவேண்டிய
    தொடர்பிற்கு : karisalsathish@gmail.com
    Script / Editing / Voice Over : Karisal Sathish
    ஆதிகுரு ஆன்மீகம் Facebook லிங்க்: www.facebook.c...
    சேனலில் மெம்பராக சேர்வதற்கான லிங்க் : / @adiguru
    பகவான் இராமகிருஷ்ண பரமஹம்சரின் வீடியோக்கள் : • பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண...
    வரலாற்று சிறப்புமிக்க கோவில்களை பற்றிய அறிய தகவல்களை இந்த லிங்கை கிளிக் செய்து பார்த்து மிகழலாம் : • கோவில்கள் வரலாறு/Templ... பாரத
    மண்ணில் வாழ்ந்து மறைந்த மகத்தான யோகிகள் , சித்தர்களின் வாழ்க்கை வரலாறை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்: • தமிழகத்தின் தவயோகிகள் ... மிகவும்
    சக்திவாய்ந்த பெண் தெய்வங்களின் வரலாறு மற்றும் அவர்கள் குடிகொண்டிருக்கும் கோவில்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்: • அம்மன் வீடியோக்கள்
    நீங்கள் முருக பக்தரா? முருகப்பெருமானின் முக்கிய கோவில்கள் அனைத்தையும் பற்றிய வீடியோ தொகுப்பு
    • முருக பெருமானின் கோவில...
    சமீபத்தில்
    சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட விடீயோக்களை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் : • Rudraksham is a miracl...
    Music Credit : [March Of Midnight] [Escape Velocity Hybrid] [Vabguard Epic Hybrid]
    by Scott Buckley - released under CC-BY 4.0. www.scottbuckley.com.au
    #Scott Buckley @ScottBuckley musicbyscottb
    #ஆதிகுரு
    #ஆதிகுருஆன்மீகம்
    #இந்துசமயஅறநிலைத்துறை
    #முருகன் கோவில் வரலாறு
    #ஆறுபடை வீடுகள்
    #சிவன்
    #பெருமாள்
    #அம்மன்
    #ஆன்மிகம்
    #விரதம்
    #ஏகாதசி
    #பௌர்ணமி
    #அமாவாசை
    #பக்தி
    #கோவில்
    #கடவுள்

КОМЕНТАРІ • 25

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 2 місяці тому

    மிகவும் அருமையாக .. திருத்தலம் பற்றி விளக்கி உள்ளீர்கள்! நன்றி!

  • @subburaman54
    @subburaman54 Місяць тому

    அருமை ஐயா..
    உங்கள் குரல் அருமை

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 9 місяців тому +5

    🌿 ஓம் சீர்காழி சட்டை நாதர் திருவடிகளே போற்றி போற்றி🌿🌿🌿🌿🌿🐍🌺🐚🐚🌺🔱🔱🌺🦅🦅🏵️🐄🐄🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🤧

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 9 місяців тому +2

    🏵️அருமை பதிவை அருளிய ஆதி குருவிற்கு பல கோடி நன்றிகள் 💐💐 🙏🙏

  • @kavithasflavour
    @kavithasflavour Рік тому +1

    அருமை 🥰🥰

  • @rajkumaryogesh5174
    @rajkumaryogesh5174 Рік тому +1

    🙏🙏🙏

  • @Valcano24
    @Valcano24 9 місяців тому +2

    Excellent explanation!!! Thank you so much!!!

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Рік тому +2

    சிவாய நம🌸🌹🌼🙏❤🙏🙏🙏🙏🙏📿

  • @narennaren9382
    @narennaren9382 7 місяців тому +2

    சீர்காழி தான்டாளன் kings ❤❤❤

  • @subbalakshmisairam9856
    @subbalakshmisairam9856 Рік тому +1

    🙏 OM NAMASHIVAYA 🙏

  • @santhoshk7978
    @santhoshk7978 3 місяці тому

    ஓம் சட்டைநாதர் போற்றி

  • @ganesanj3935
    @ganesanj3935 8 місяців тому +1

    ஓம் சட்டை நாதர் திருவடிகள் போற்றி போற்றி

  • @KUMARAMUTHU
    @KUMARAMUTHU 5 місяців тому

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க 🎉🎉🎉🎉🎉🎉

  • @deenadhayalan8900
    @deenadhayalan8900 4 місяці тому

    ❤❤

  • @gvelmurugan127
    @gvelmurugan127 Рік тому +1

    ❤❤❤❤

  • @ponneestharun2345
    @ponneestharun2345 9 місяців тому +1

    Om namakshivaya👃👃👃👃🔥🔥🔥

  • @elayarajae6402
    @elayarajae6402 5 місяців тому

    ❤❤❤❤❤❤

  • @muthu1174
    @muthu1174 Місяць тому

    🙆🙇🙏

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd 10 місяців тому

    Appa Ariya Porulea Avinashiyappa Amma Namaha

  • @kpt4642
    @kpt4642 Рік тому

    Thanks for your efforts.... One kind request pls spk about kukke Subramanya temple... Congratulations

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 2 місяці тому

    திருஞானசம்பந்தர் அருளிய பதிகங்கள்.. 11 பதிகங்களாக தொகுக்கப்பட்டு... கடைசி பதிகத்தில் அவர் பெயரும் விளங்கி இருக்கும்! அவர் தன் மூன்று வயதிலேயே.. ஒவ்வொரு பதிகத்தையும் உடனுக்குடன் பாடியருளினார்! பதினாறு வயதுக்குள் பாடியவை எல்லா பதிகங்களும்!

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 2 місяці тому

    நான் இந்த ஊரில்...ஸ்வாமி சந்நிதியில்..பிறந்ததற்குப் பெருமைப் படுகிறேன்!

  • @deenadhayalan8900
    @deenadhayalan8900 4 місяці тому

    ❤❤