நகரம் - சுஜாதா

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • tamil.wiki/wik...
    www.ilakiyaoli...
    open.spotify.c...
    anchor.fm/siva...
    www.facebook.c...

КОМЕНТАРІ • 67

  • @ldkodi7186
    @ldkodi7186 3 роки тому +1

    இந்த கதையை ஏற்கனவே படித்து இருக்கிறேன். ஏற்ற, இறக்கத்துடன் நீங்கள் வாசிக்கும் அழகிற்காக மறுபடியும் கேட்கப் போகிறேன். உங்கள் காந்தக் குரலில் மேலும் பல கதைகள் கேட்க ஆவலாக உள்ளேன். நன்றி, உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @HouseTGN
    @HouseTGN 5 років тому +6

    முடிவே இல்லாதவே , மறக்கமுடியதாவை நிறைவில்லாதவை,
    என்றும்
    மனதில் நிற்பவை
    அக்கம்
    சுஜாதா!
    இதை போன்ற கதைகளுக்கு மிக்க நன்றி.

  • @tamilzinbaa5235
    @tamilzinbaa5235 5 років тому +3

    அண்ணா உங்கள் குரல் உண்மையாவே வசீகரமா இருக்கு
    அதுமட்டும் இல்லாமல் அனைத்து கதாபாத்திரமும் கண் முன்னே வந்து நின்றது போல் இருந்தது அதற்கு அந்த மேதையின் வார்த்தைகள் ஒரு காரணம் என்றால் உங்கள் குரல் இன்னொரு காரணம் என்றே கூறுவேன் மிகவும் அருமை தயவு செய்து நிறைய கதைகளை இது போல் காணொளி வாயிலாக வெளியிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுகொள்கிறேன் 😘😍😍😘😘😍😍😍😍😘😍

  • @Rajeshkumar-qc5ge
    @Rajeshkumar-qc5ge 6 років тому +17

    நன்றி சகோ..!
    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
    பல உன்னத படைப்புக்களை உங்கள் குறலில் கேட்டிட ஆவலுடன் உள்ளோம்...

  • @magilampoo4966
    @magilampoo4966 4 роки тому +4

    👏👏 அருமையாக வாசிக்கிறீர்கள், உங்கள் குரலும் மிக நன்றாக உள்ளது.

  • @manikandankaliyamoorthi4196
    @manikandankaliyamoorthi4196 4 роки тому +4

    Sir your way reading the book ... amazing it is bringing the exact scene before my eyes....in a word love your reading in more specific acting😍😍😍😍😍😍

  • @aaronjustin8424
    @aaronjustin8424 5 років тому +14

    It is the greatness of Sujatha and your voice moved me in to a Government hospital, awesome.

  • @meesund
    @meesund 4 роки тому +1

    அருமையான வாசிப்பு மற்றும் நடை. மதுரை பெரிய ஆஸ்பத்திரி ஆங்கிலேயர் காலதில் கட்டப்பட்டது. மிரட்டலான கருங்கல் கட்டடம்.

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  4 роки тому

      இந்த கதை குறும்படமாக கூட எடுக்கப்பட்டது.

  • @balajis9894
    @balajis9894 5 років тому +6

    ஐயா நீங்கள் வாசிக்கும் கதை அழகாய் இருக்கிறது தோரனையும் அழகாய் இருக்கிறது

  • @v.i.arinjay1533
    @v.i.arinjay1533 Рік тому

    Heard of this story many times. But your way of narrating is marvellous sir. My eyes burst out with tears 😭

  • @jamesjeba
    @jamesjeba 4 роки тому +10

    பாப்பாத்திக்கு என்னவாயிற்றோ என்று மனம் கணக்கிறது.....

  • @muraliranganu2954
    @muraliranganu2954 3 роки тому +1

    அருமையான கதை

  • @trsramamoorthytdr5271
    @trsramamoorthytdr5271 Рік тому

    அற்புதம் அழ வைப்பதிலும் அவர் வல்லவர் போலும்

  • @sbrothers0624
    @sbrothers0624 5 років тому +8

    உன்மை :நகரம் இன்றும் அப்படியே,,,வலிகளை தருபவையாகவே உள்ளன...

  • @rajalakshmiparadise812
    @rajalakshmiparadise812 4 роки тому +2

    Feel like our radio voice ....nice

  • @giritharanpiran7544
    @giritharanpiran7544 5 років тому +7

    எழுத்தின் உணர்வுகள் குறையாத வாசிப்பு. படிக்கும்போது வேண்டிக்கொண்டபடியே இப்போதும் பாப்பாத்தி நலம் பெற வேண்டும். படிக்காத ஏழைகளுக்கு மேலும் கருணையுடன் உதவிட அரசு மருத்துவமனைகளில் தக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

  • @anniefenny8579
    @anniefenny8579 5 років тому +4

    பழைய செய்தி வாசிப்பது போல் ஒரு உணர்வற்ற நிலை.

  • @M.Premkumar83
    @M.Premkumar83 6 років тому +5

    Sir
    Please keep up the great work.

  • @MultiN786
    @MultiN786 5 років тому +2

    Yeppa
    Vera level anna👌👌👌
    Kannu kalangudhu

  • @Anbu_13
    @Anbu_13 5 років тому +3

    மிக, மிக அருமையான உச்சரிப்பு👌👌👌

  • @raajrajan1956
    @raajrajan1956 3 роки тому +1

    Not only govt hospitals private hospitals are also like this

  • @balajis9894
    @balajis9894 5 років тому +4

    சுஜாதா அவர்களின் கதை அருமை

  • @hari6106
    @hari6106 4 роки тому +3

    சார் இன்னும் ரொம்ப நிறைய கதை சொல்லுங்க நான் வந்து ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறேன் எனக்கு என்ன கதைகளெல்லாம் தேவைப்படுது ஃபர்ஸ்ட் இயர் புக் ல இக்கால இலக்கியங்கள் என்ற புத்தகத்திலிருந்து போட்டு இருக்காங்க அந்த மாதிரி கதைகளை எனக்கு ரொம்ப நிறைய சொல்லுங்க உங்க சொல்லி சொன்ன கதை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  4 роки тому

      முடிந்த அளவுக்கு கண்டிப்பாக சொல்லுகிறேன்

  • @anithaasai
    @anithaasai 5 років тому +7

    நகரம் உண்மையாவே நகரம்தான்.கதைகேற்ற தலைப்பு.

  • @jayasriram1577
    @jayasriram1577 5 років тому +2

    Super story and good speech

  • @sachinvasantharaj2675
    @sachinvasantharaj2675 5 років тому

    உங்களின் குரல் வளம்,உச்சரிப்பு
    தோரணை அற்புதம் 👍💐.

  • @whiteyfox6740
    @whiteyfox6740 5 років тому +1

    Good ... very interested.

  • @life_of_hari_krishnan
    @life_of_hari_krishnan 4 роки тому +1

    நகரம் இல்லை இல்லை நரகம்!
    Good voiceover bro 🤩

  • @danielnaveenraj16491
    @danielnaveenraj16491 5 років тому

    அற்புதமான குரல்வளம்💖

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors127 4 роки тому

    Miga sirandha kadhai. Arumayana presentation.

  • @sushiranganag
    @sushiranganag 4 роки тому

    Unga kural valam abaaram👍🙏🌺🙏👍

  • @fashionhub1587
    @fashionhub1587 5 років тому +1

    Nice Video..new follower..Stay Connected.

  • @senya-9183
    @senya-9183 4 роки тому +1

    👌

  • @mithunravishankar3992
    @mithunravishankar3992 4 роки тому

    Sir super narration sir......vera level

  • @yuvrajganesan4720
    @yuvrajganesan4720 5 років тому +1

    Great Work Bro ..💐

  • @sathishvj8984
    @sathishvj8984 5 років тому

    Super ji

  • @rajathiraja4676
    @rajathiraja4676 5 років тому

    Good congrats

  • @sreeshnakarunanithi1716
    @sreeshnakarunanithi1716 3 роки тому

    டாக்டர்கள் மற்றும் ஆஸ்பிட்டள் பணிபுரியும் மற்ற மனிதர்கள் இந்த கதையை கேக்கவேன்டும்

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  3 роки тому

      சுஜாதாவின் முக்கியமான கதை

  • @jayashriraja9064
    @jayashriraja9064 5 років тому

    Literally wept

  • @nunthuthumi
    @nunthuthumi 5 років тому +2

    நன்றாக உள்ளது
    உங்கள் குரல்
    நானும் ஒரு
    UA-cam Chanell ஆரம்பிக்கும் யோசனையில் உள்ளேன் அய்யா
    அதற்கு என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
    கதையாசிரியரின் உரிமை பெற வேண்டுமா

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  5 років тому +1

      துவங்களாம். எழுத்தாளர்களுக்கும் mail அனுப்பி அனுமதி பெறலாம்.

    • @nunthuthumi
      @nunthuthumi 5 років тому +1

      @@ilakiyaoli-7364
      நன்றி அய்யா
      திரு.சுஜாதா அவர்கள்
      போன்று அமரத்துவம் அடைந்த எழுத்தாளர்களின் படைப்புக்கு எவ்வாறு அனுமதி பெறுவது அய்யா

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  5 років тому +2

      நுண் துதுமி பெயர் வித்தியாசமாக இருக்கிறது. நான் ஐயா அல்ல. ஒரு சாதாரண நண்பன். பெரும்பாலும் நான் mail அனுப்புகிறேன். சில நேரம் எல்லை மீறுகிறேன். +966555145985 க்கு Whatsup பன்னுங்க.

    • @nunthuthumi
      @nunthuthumi 5 років тому +1

      @@ilakiyaoli-7364
      நன்றி 🙏🙏🙏

  • @Gopibtl
    @Gopibtl 5 років тому +1

    அருமை. Detaild story கொஞ்சம் மெதுவாக வாசித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @mithunravishankar3992
    @mithunravishankar3992 4 роки тому

    Sir dubbing eppadi panringa please explain pannunga

  • @sivagamic4477
    @sivagamic4477 5 років тому

    Copy rights claim pana matangala

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  4 роки тому

      கண்டிப்பா பண்ணுவாங்க பயமாத்தான் இருக்கு

  • @foodndentertainment3785
    @foodndentertainment3785 4 роки тому

    ua-cam.com/video/_tO2FYzRkdA/v-deo.html watch sujatha scfi novel - en iniya iyanthira

  • @hemasampath6807
    @hemasampath6807 4 роки тому

    You should pronounce the words properly. Vallinam letters are all spoken like mellinam

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  4 роки тому +1

      இவ்வளவு நுட்பமாக கேட்பீர்கள் என்று நினைக்கவில்லை , முயற்சி செய்கிறேன்