நான் எதிர்பார்த்த காணொளி விருந்தினர் வருகையால் உடனே பார்க்க தவறிடேன் ஆனந்தி..!! முடக்கத்தான் தொக்கு பார்க்கவே அருமை..எப்போது செய்யலாம் என இருக்கு சகோதரிகளே..!! விரைவில் செய்து பார்க்கிறேன்..!! அழகிய இடமும்+ ஆரோக்கிய உணவும் சேர்ந்து மனதை நிறைக்குது ஆனந்தி.!!🗺🏞🌿🍃💚
மிகவும் அழகிய கிராமம்.உங்கள் ஏரியா நல்லா பசுமையாக உள்ளது 😊😊
மிக்க மகிழ்ச்சி ஹரிப்பியா🙏💙💜💜
சத்தான உணவு தயாரிப்பு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி
மிக்க மகிழ்ச்சி தம்பி🙏💜🌷💙💙
மனித இனத்திற்க்கு தேவையான மருத்துவம் நீங்கள் தருகிறீர்கள் நல்லா ஆரோக்யாமாக இருக்க வேண்டும் 🎉🎉
மிக்க மகிழ்ச்சி💜🌷🙏🙏
Russiya Akka Ungal Song Vera Leval❤❤❤❤ Selvee🇲🇾
Mudakkuaruthan keerai naan saapittathu illa paarkka supera irukku 👌👌 healthukku nallathu 🌿🌿🍛
மிக அருமை முடக்கத்தான் சட்னி
💙🌷💜💜🙏
நான் எதிர்பார்த்த காணொளி விருந்தினர் வருகையால் உடனே பார்க்க தவறிடேன் ஆனந்தி..!!
முடக்கத்தான் தொக்கு பார்க்கவே அருமை..எப்போது செய்யலாம் என இருக்கு சகோதரிகளே..!!
விரைவில் செய்து பார்க்கிறேன்..!!
அழகிய இடமும்+ ஆரோக்கிய உணவும் சேர்ந்து மனதை நிறைக்குது ஆனந்தி.!!🗺🏞🌿🍃💚
மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா🙏💜🌷🌷💙
Sister unga kiramathil fresha anaithumm kitaikirathu. Iyarkai unavu mikavum nallathu. Unkal a azhaka iruku. Vazhka valamudan.
💜🙏🌷
இப்போது தான் பார்க்கிறேன்.அருமைமா.
மிக்க மகிழ்ச்சி அக்கா💜🌷🙏
🎉🎉🎉 payanulla pathivu🐏🐂🐃
Nenga seiradhu ungalukku nalla dhan erukku m nanga solla num nalla erukkunu
சாப்பிட்டு விட்டு சொல்லவும்
Haa anathi siripoo siripu rachiakka 😅😅 aiyooo aiyooo
Nan thosai mavil araithu serthu seiven suthama kasapu theriyathu super a irukum ❤😊
அருமையாக இருக்கும்🌷💖💜
உங்க ஊர்எது
அருமை ஆனந்தி சகோதரி💐
Supper akka nice recipe ❤
மிக்க மகிழ்ச்சி 💙🙏🙏
. வாள கருவாடு சேர்த்து குழம்பு வைக்கலாம். தோசை செய்யலாம்👌🏼
💙🙏🙏🌷💜
Very nice ananthi akka super ❤❤🎉
💙💙🙏🌷🌷
Super sis
Thank you very much
Coconut add pannalama
துவையல். தொக்குக்கு தேங்காய் வைக்கலாம் இதுக்கு வேண்டாம் சத்யா🙏💙💙
எந்த ஆறு.
கோரை
நன்று நன்று நன்று ❤
🙏💜🌷💙💙
👌👌👌👌👌
Nalaiku pagarkaiel oorukai podunga adhuvum. Kasappa dhan erukkum
அருமை 👍
Super Anandi & rashiya sister
From Bangalore Sudha ❤
Tq sister
Entha pakkam anna onga ooru
திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது
சித்த மருத்துவம்
Super🎉🎉
மிக்க மகிழ்ச்சி 🙏💙
PAYANULLA 🎉PATHIVU
🙏💜🌷🌷💙
Frist comment akka
❤❤❤
💜🌷🌷🙏🙏🙏
மருந்து பொருளுக்கு புளி சேர்க்கலாமா? மூட்டுவலி முடக்குவாதம் உள்ளவர்கள் புளி சேர்க்க கூடாதுனு மருத்துவர்கள் சொல்கிறார்கள்
லேசாக சேர்க்கலாம் அண்ணா
Super akka ❤song super ❤
💜🌷🙏💙💙💖
Super Ananthi and Rasika Akka😊
❤❤❤
💜💜🙏🙏💙
நீ டெய்லியும் தோசை மாவுல மிக்ஸில அரைச்சு அந்த தலையை தோசைய ஊத்தி சாப்பிடலாம்
நிச்சயமாக
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
💜🌷🙏🙏💙