Poongatre Antha Ponne-பூங்காற்றே அந்த-Love Sad Tamil H D Video Song

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • Poongatre Antha Ponne-பூங்காற்றே அந்த-Love Sad Tamil H D Video Song

КОМЕНТАРІ • 124

  • @palaniappanm1124
    @palaniappanm1124 Рік тому +41

    காதலின் வலியை என்னவென்று உணர்த்தும் பாடம். 80 90 வாழ்ந்தவர்களுக்கு தெரியும். போன் இல்லாமல் இன்டர்நெட் இல்லாமல் எங்கேயாவது பார்க்கும் பார்வையின் மூலம் மட்டுமே காதலிக்க முடியும் என்று உணர்ந்த காலம்

    • @k.deepakkumarkumar8822
      @k.deepakkumarkumar8822 14 днів тому

      அதில் ஒர் உறுதி இருந்ததது

  • @pandi4823
    @pandi4823 2 роки тому +33

    இசையினால் இதயம் கிழித்து வரியினால் வலி தந்த சுகமான காயம் தான் இந்த பாடல்🌹🌹🌹

    • @komban2745
      @komban2745 2 роки тому

      Su

    • @boominathans9007
      @boominathans9007 2 роки тому

      இந்த பாடல் வரிகள் அனைத்து உன்மை அா்த்தம்

    • @ushakumar3724
      @ushakumar3724 Рік тому

      B.

  • @paramasivams4667
    @paramasivams4667 Рік тому +15

    2022லும் இப் பாடல் கேட்கிறேன்
    எந்தோ இழந்தது போல் ஒரு ஃபீலிங்

  • @muthalpoopoems5292
    @muthalpoopoems5292 Рік тому +20

    நெஞ்சை கிழிக்கும் வலி கொண்ட பாடல் 💘💘💘💘💘💘
    உண்மை காதலின் பிரிவு இதுதான் 💓💓💓😭😭😭😭😭😭😭😭😭❣️❣️❣️❣️❣️

  • @arulkumar7467
    @arulkumar7467 2 роки тому +23

    வலி நிறைந்த மனசுக்குள் வரண்டுப்போன நினைவினை மீண்டும் தோண்டியெடுக்கிறது இப்பாடலின் வரிகள்

  • @veeraveerasekar7243
    @veeraveerasekar7243 2 роки тому +15

    ஆயிரம் ஜென்மம் நான் எடுத்தாலும் ஒன்ன
    விட்டு இன்னொரு பெண்ணை
    உள்ளம் ஏற்குமா 😭
    VR 💔

  • @sanjeeviramasamy3753
    @sanjeeviramasamy3753 Рік тому +3

    காதல் பிரிவு 1988.இந்த பாடல் மீண்டும் 1988க்கு கொண்டு செல்கிறது.இந்த காதல் பிரிவு வலி அனுபவிப்பருக்குதான் தெரியும்.இச்செகம் உள்ளவரை உண்மை காதல் என்றும் வாழும்.....வாழ்க உண்மை காதல்...

  • @sabarigireesan7457
    @sabarigireesan7457 Рік тому +2

    அருமையான சோக காதல் கீதம்பாடிய வாசு சாருக்கு நன்றி.சுசீலா அம்மா மற்றும் இசை ஞானிக்கும் நன்றிகள் கோடி. இதை விட வேறு சொல்ல வார்த்தை இல்லை. நன்றி. ஜெய்ஸ்ரீராம்

  • @palaniselvi5883
    @palaniselvi5883 2 роки тому +22

    மலேசியா வாசுதேவன் ஐயா இனிமையான குரல் ❤

  • @gunasekaran9039
    @gunasekaran9039 2 роки тому +27

    கண்களில் காதல் வழிகிறது கண்ணீராக..💔💔🥹💔💔
    அவளை காணாத நேரம் இருண்டு போகிறது என் இதயம் 🥹

  • @k.aravindank.aravindan1084
    @k.aravindank.aravindan1084 Рік тому +9

    😭😭 காதல் பிரிவு பிடித்த பாடல் ❤️❤️

  • @gomathyravichandrababu9829
    @gomathyravichandrababu9829 Рік тому +10

    80sவாழ்ந்த எங்களுக்கு தான் தெரியும் இந்த பாடல் இதயத்தை கசக்கி பிழிந்து எடுத்து பாடல்

  • @mkannaiya883
    @mkannaiya883 4 роки тому +14

    Super pa eppadi oru paattu enimel varathu

  • @sarathij570
    @sarathij570 Місяць тому

    என் மனதை கலங்கடித்த படங்கள் 😢💃❤

  • @rose_man
    @rose_man Рік тому +12

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் மலேசியா வாசுதேவன்
    இசையமைப்பாளர் : கங்கை அமரன்
    பாடலாசிரியர் :
    புலமைப்பித்தன்
    ஆண் : ஹா…..ஆ…..ஆஅ…..ஆஅ……
    பெண் : ஹா…..ஆ…..ஆஅ…..ஆஅ……
    ஆண் : பூங்காத்தே………ஏ…..
    அந்த பொண்ணுகிட்ட
    ஒண்ணு சொல்லி வா……தனியா…..
    அவ இல்லாம நெஞ்சம் வாடுதே
    பெண் : பூங்காத்தே…….ஏ….
    என் ராசாகிட்ட
    என்னை கொண்டு போ…..மனமோ…..
    துணை இல்லாம இங்கே வாடுதே
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண் : கண்ணகி வாழ்ந்த நாட்டுல வாழும்
    கன்னித் தமிழ்
    மண்ணுக்கேத்த பொண்ணு நீயம்மா
    ஆயிரம் ஜென்மம் நான் எடுத்தாலும்
    ஒன்ன விட்டு இன்னொரு பெண்ணை
    உள்ளம் ஏற்குமா
    பெண் : நம்மை பிரிக்கும் சக்தியே
    இங்கு எங்கும் இல்ல
    காத்த புடிச்சு கையில
    வைக்கும் ஆளும் இல்ல
    கட்டுக்காவல் மீறி ஆவல் ஓடுதே…
    ஆண் : பூங்காத்தே………ஏ…..
    அந்த பொண்ணுகிட்ட
    ஒண்ணு சொல்லி வா…..தனியா….
    அவ இல்லாம நெஞ்சம் வாடுதே…..
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பெண் : தென் மலைக்காத்து வீசுற போது
    ஏழை பணக்காரன் என்று பார்ப்பதில்லையே
    நெஞ்சில காதல் பொங்குற போது
    ஜாதி மதம் பார்த்துக்கிட்டு பொங்கவில்லையே
    ஆண் : செல்வம் இருக்கும் வீட்டுல
    நல்ல உள்ளம் இல்ல
    உள்ளம் இருக்கும் வீட்டுல
    நல்ல செல்வம் இல்ல
    ஒரு காலம் வந்தா ஒண்ணா சேருவோம்
    பெண் : பூங்காத்தே…….ஏ….
    என் ராசாகிட்ட
    என்னை கொண்டு போ…..மனமோ…..
    துணை இல்லாம இங்கே வாடுதே
    ஆண் : பூங்காத்தே………ஏ…..
    அந்த பொண்ணுகிட்ட
    ஒண்ணு சொல்லி வா…..தனியா….
    அவ இல்லாம நெஞ்சம் வாடுதே…..
    பெண் : துணை இல்லாம இங்கே வாடுதே
    ஆண் : அவ இல்லாம நெஞ்சம் வாடுதே….
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @MrLESRAJ
    @MrLESRAJ 6 років тому +87

    ஆண்:- ஆஆஆ..ஆ..கா.., ஆஆஆ..ஆ..கா..ஆ.., பெண்:- ஆஆஆ..ஆ..கா.., ஆஆஆ..ஆ..கா..ஆ.., ஆண்:- பூங்..காத்..தே..!, ஏஏஏஏ..ஏ.., அந்..தப்..?, பொண்..ணு..கிட்..ட..!, ஒண்..ணு..?, சொல்..லி..!, வா..?, ஆஆ..!, தனி..யா..?, ஆஆ.., அவ..!, இல்..லா..ம..?, நெஞ்..சம்..!, வா..டு..தே..?, ஏஏஏ..ஏ.., பெண்:- பூங்..காத்..தே..!, ஏஏஏஏ..ஏ.., என்..?, ரா..சாக்..கிட்..ட..!, என்..னைக்..?, கொண்..டு..!, போ..?, ஓஓஓ..ஓ.., மன..மோ..!, ஓஓஓ..ஓ.., து..ணை..!, இல்..லா..மே..?, ஏஏ..ஏ.., இங்..கே..?, வா..டு..தே..?, ஏஏ..ஏ.., ஆண்:- கண்..ணகி..!, வா..ழ்ந்..த..?, நா..ட்..டுல..!, வா..ழும்..?, கன்னித்..!, தமிழ்..?, மண்ணுக்..கேத்..த..?, பொண்..ணு..!, நீ..யம்..மா..?, ஆ..யிர..ம்..!, ஜென்..மம்..?, நான்..!, எடுத்..தா..லும்..?, ஒன்ன..விட்..டு..!, இன்..னொ..ரு..?, பெண்..ணை..!, உள்..ளம்..?, ஏற்..கு..மா..!, ஆஆஆ..ஆ.., பெண்:- நம்மைப்..!, பிரிக்..கும்..?, சக்தி..யே..!, இங்..கு..?, எங்..கோ..!, இல்..ல..?, கா..த்தப்..!, புடிச்..சு..?, கை..யிலே..!, வைக்..கும்..?, ஆ..ளு..ம்..!, இல்..லே..?, கட்..டுக்..!, கா..வல்..?, மீ..றி..!, ஆ..வல்..!, ஓ..டு..தே..?, ஏஏ..ஏ.., ஆண்:- பூங்..காத்..தே..!, ஏஏஏஏ..ஏ.., அந்..தப்..?, பொண்..ணு..கிட்..ட..!, ஒண்..ணு..?, சொல்..லி..!, வா..?, ஆஆ..!, தனி..யா..?, ஆஆ.., அவ..!, இல்..லா..ம..?, நெஞ்..சம்..!, வா..டு..தே..?, ஏஏஏ..ஏ.., பெண்:- தென்..!, மலைக்..காத்..து..?, வீ..சுற..!, போ..து..?, ஏ..ழை..!, பணக்..கா..ரன்..?, என்..று..!, பார்ப்..ப..தில்..லை..யே..?, நெஞ்..சில..!, கா..தல்..?, பொங்..குற..!, போ..து..?, ஜா..தி..!, மத..ம்..?, பார்த்..துக்..கிட்..டு..!, பொங்..க..வில்..லை..யே..?, ஆண்:- செல்..வம்..!, இருக்..கும்..?, வீட்..டுல..!, நல்..ல..?, உள்..ள..!, இல்..ல..?, உள்..ளம்..!, இருக்..கும்..?, கூட்..டுல..!, நல்..ல..?, செல்..வ..!, இல்..ல..?, ஒரு..!, கா..லம்..?, வந்..தா..!, ஒண்..ணாச்..!, சே..ரு..வோ..ம்..?, பெண்:- பூங்..காத்..தே..!, ஏஏஏஏ..ஏ.., என்..?, ரா..சாக்..கிட்..ட..!, என்..னைக்..?, கொண்..டு..!, போ..?, ஓஓஓ..ஓ.., மன..மோ..!, ஓஓஓ..ஓ.., து..ணை..!, இல்..லா..மே..?, ஏஏ..ஏ.., இங்..கே..?, வா..டு..தே..?, ஏஏ..ஏ.., ஆண்:- பூங்..காத்..தே..!, ஏஏஏஏ..ஏ.., அந்..தப்..?, பொண்..ணு..கிட்..ட..!, ஒண்..ணு..?, சொல்..லி..!, வா..?, ஆஆ..!, தனி..யா..?, ஆஆ.., அவ..!, இல்..லா..ம..?, நெஞ்..சம்..!, வா..டு..தே..?, ஏஏஏ..ஏ.., பெண்:- து..ணை..!, இல்..லா..மே..?, இங்..கே..!, வா..டு..தே..?, ஏஏஏ..ஏ.., ஆண்:- அவ..!, இல்..லா..ம..?, நெஞ்..சம்..!, வா..டு..தே..?, ஏஏஏ..ஏ.., - Poongatre Antha Ponne - MOVIE:- Mannukketha Ponnu (மண்ணுக்கேத்த பொண்ணு)

  • @reyath.gperambalur1500
    @reyath.gperambalur1500 7 років тому +13

    arumaiyana paadal!

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  7 років тому +1

      நன்றி Wacth More Play List Video Songs Reyath.G Perambalur

  • @sathishking1960
    @sathishking1960 3 роки тому +9

    Superb song ❤❤❤🌹👌

  • @ganeshkumar-pq9wv
    @ganeshkumar-pq9wv 2 роки тому +4

    அருமை அருமை அருமை

  • @sivasubramaniyan276
    @sivasubramaniyan276 2 роки тому +8

    Long distance love this song it's amazing feel

  • @user-lq1fq5ks8m
    @user-lq1fq5ks8m Рік тому +4

    சூப்பர் சோகம் 👌👌👌😭👌😭👌🌹❤❤

  • @soundharyasouvika71
    @soundharyasouvika71 Рік тому +1

    (தனியாக)...
    இந்த சிலேடை சிறப்பாக இருக்கிறது 🥰🌹🔥

  • @shalinijaikumar9468
    @shalinijaikumar9468 6 років тому +7

    Superb song

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому

      நன்றி Wacth More Play List Video Songs shalini jaikumar

  • @RajaRaja-cv3lr
    @RajaRaja-cv3lr 3 роки тому +6

    Enakku piditha padal

  • @rivirajariviraja9993
    @rivirajariviraja9993 4 роки тому +7

    Semma songs raja perambalur

  • @sasir778
    @sasir778 2 роки тому +3

    Super songs 🎵 👌 ❤ 💯💯

  • @mathank151
    @mathank151 6 років тому +9

    lovely songs

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @grace-mk9lo
      @grace-mk9lo 2 роки тому

      @@user-cn8bo1zo9d நல்லாயிருக்கு

  • @lovestatustamilan3185
    @lovestatustamilan3185 Рік тому +5

    2022 ல் கேட்கிறேன்....அவ்வளவு இனிமையாக உள்ளது

  • @venkatraghavan9011
    @venkatraghavan9011 4 місяці тому

    நெஞ்சம் வலிக்கிறது

  • @SenthilSenthil-xj3fr
    @SenthilSenthil-xj3fr 2 роки тому +3

    My one of the favorite song🎵🎵🎵🎵

  • @anbusumi3891
    @anbusumi3891 2 роки тому +4

    Miss you my first love..... 💔

  • @schoolstudent9570
    @schoolstudent9570 4 роки тому +4

    Super song

  • @kamalasundaramoorthy259
    @kamalasundaramoorthy259 3 місяці тому

    My favourite song

  • @baedits4676
    @baedits4676 28 днів тому

    Enku mikavum piditha oru padal

  • @farooqbasha4543
    @farooqbasha4543 2 роки тому +3

    super super super super super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @suriyasivasurya5446
    @suriyasivasurya5446 4 роки тому +8

    Pochi eallam pochi feel my love

  • @vellmurugan1541
    @vellmurugan1541 Рік тому +3

    கண்ணீர்கொப்பளிக்கிறது

  • @SasiSasi-os2mb
    @SasiSasi-os2mb Рік тому +2

    உன்னை தேடி என் உயிர் வாழும்

  • @user-bf8cz5sd6i
    @user-bf8cz5sd6i Рік тому

    இது மனதை வருடும் ஒரு காதல் கீதம்...

  • @anbumadhi5063
    @anbumadhi5063 2 роки тому +1

    Song old irunthalum super

  • @medimunaaf4868
    @medimunaaf4868 Рік тому

    Super paandiya and ilavarasi 💕

  • @muthumari1692
    @muthumari1692 10 місяців тому

    அருமை❤❤🎉

  • @skokila2881
    @skokila2881 2 роки тому +2

    I am miss you songs 💖💖💖😭😭😭

  • @kasikasi2492
    @kasikasi2492 Рік тому

    Semma song Vera level

  • @muthutamil7018
    @muthutamil7018 Рік тому

    Super song 👌👌💕

  • @srvgopi8831
    @srvgopi8831 2 роки тому +2

    SONG SUPER

  • @hellokwt3383
    @hellokwt3383 3 роки тому +3

    Super

  • @jagadishvigneshvicky4104
    @jagadishvigneshvicky4104 3 роки тому +4

    All time my fvd daily etha kpa

  • @karthick922
    @karthick922 Рік тому

    Nice song and lirics

  • @ashokane4414
    @ashokane4414 2 роки тому +3

    No chance to this love failure song

  • @ramachandiranrramramachand8124
    @ramachandiranrramramachand8124 2 роки тому +1

    This song very nice song

  • @sasir778
    @sasir778 Рік тому

    Super songs ❤❤❤

  • @arunagiri2447
    @arunagiri2447 3 роки тому +4

    anyone in 2021

  • @chandrank6976
    @chandrank6976 Рік тому +2

    படம் மருதாணி நம்ம ராமராஜன் டைரக்க்ஷன் சூப்பர் கிராம் பாடல்

    • @tamilmanikarthikeyan5533
      @tamilmanikarthikeyan5533 Рік тому

      படத்தின் பெயர் மண்ணுக்கேத்த பொண்ணு.

  • @spindustries1565
    @spindustries1565 3 роки тому +5

    😭😭😭

  • @ramachandiranrramramachand8124
    @ramachandiranrramramachand8124 2 роки тому +1

    Nalla ithayankalin neenkatha niyal this song

  • @revathimuthuvel5147
    @revathimuthuvel5147 3 роки тому +8

    My life 😭😭😭

  • @BalaBala-nq7eo
    @BalaBala-nq7eo Рік тому

    Movei Name solluka

  • @sabariswathi1273
    @sabariswathi1273 3 роки тому +2

    My fav sonv

  • @senthilarasu7359
    @senthilarasu7359 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤

  • @karpagamk-sn3xv
    @karpagamk-sn3xv 5 місяців тому

    💞MK💞

  • @atr93edit29
    @atr93edit29 7 місяців тому

    Padam peru ena pa yarachu sollunga

  • @hema3329
    @hema3329 Рік тому

    2023 night 2.45 ever green 💚

  • @selvaselvakumar4895
    @selvaselvakumar4895 5 років тому +2

    En kadal supashiniselva kumar sogasong

  • @sharmilasharmila9612
    @sharmilasharmila9612 3 роки тому +2

    dedtcatr Nani sir

  • @SelvaKumar-tc2xc
    @SelvaKumar-tc2xc 2 роки тому +1

    S m i love you

  • @ravikumarraju7400
    @ravikumarraju7400 3 роки тому +3

    Hero name please

  • @vigneshvicky3341
    @vigneshvicky3341 2 роки тому +1

    Movie name please

  • @elamielami9164
    @elamielami9164 3 роки тому +1

    Panaiyarajan hero

  • @BarunKumar-ts4zd
    @BarunKumar-ts4zd Рік тому

    Mavanlliiiloveyou

  • @user-jv7sd4mp5o
    @user-jv7sd4mp5o 2 роки тому +2

    K.s

  • @maruthamarutha3665
    @maruthamarutha3665 5 років тому +1

    Maruthamuthu

  • @kartikrajasekar9539
    @kartikrajasekar9539 Рік тому

    Kavitha i❤u

  • @kumarnayak4346
    @kumarnayak4346 11 місяців тому

    😅😅😢😢

  • @vittrivelvittrivel9950
    @vittrivelvittrivel9950 Рік тому +1

    👩‍🦰💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔😭💃😭😭💃💃💃💃💃💃😭😭💔💔💔💔💔💔😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔☝

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 4 місяці тому

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😏😏

  • @chandradharanchandran2252
    @chandradharanchandran2252 2 роки тому +2

    Super song

  • @kamalasundaramoorthy259
    @kamalasundaramoorthy259 Рік тому

    My loving and favourite song

  • @kasikasi2492
    @kasikasi2492 Рік тому

    😭😭😭😭

  • @senthilm1611
    @senthilm1611 3 роки тому +3

    Super song

  • @prasanthprasanth6622
    @prasanthprasanth6622 2 роки тому +1

    Nice song

  • @jothilingam766
    @jothilingam766 Рік тому

    My favourite song

  • @muthukumaranmuthukumaran.s6182
    @muthukumaranmuthukumaran.s6182 5 місяців тому

    My favourite song