சாரோனின் ரோஜா | SAARONIN ROJA | Ps ISRAEL | SAM PRAKASH | LYRIC VIDEO | LIVING WATER CHURCH, MADURAI

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 37

  • @rajadevi5978
    @rajadevi5978 4 місяці тому

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @Jdcdeliverancetv
    @Jdcdeliverancetv 3 місяці тому

    Nice orchestration pastor.. Congratulations

  • @samsonsocrates
    @samsonsocrates 10 місяців тому

    Nice song pastor ❤

  • @rajpress83raj6
    @rajpress83raj6 11 місяців тому +1

    Nice Pastor

  • @rajadevi5978
    @rajadevi5978 4 місяці тому

    👌

  • @Malaiyandi-bq1ks
    @Malaiyandi-bq1ks Рік тому +1

    Praise the lord Jesus

  • @thomasiaf1963
    @thomasiaf1963 11 місяців тому

    What a worship ? Any song based on bible bound to refresh our spirit and mind..Keep up the Good work brother...Let's praise God together through this song

  • @ElisNokalaChandran
    @ElisNokalaChandran Рік тому +1

    உன்னதப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு,
    இயேசுவை வர்ணித்துப் பாடுகின்ற ஆறுதல் அளிக்கும் பாடல்; உள்ளத்தை வருடும் பாடல்.தொடர்ந்து நிறைய பாடல்களைக் கர்த்தரின் நாம மகிமைக்காக எழுதி பாட வாழ்த்துகிறோம்.
    ஆமென்.✝️💕

  • @jeyapauljeyapaul1742
    @jeyapauljeyapaul1742 Рік тому +1

    Congratulations pastor
    Nice song

  • @amalorpavamacademy7881
    @amalorpavamacademy7881 11 місяців тому +1

    Mind blowing editing 😍😍😍😍😍

  • @kirubaharansamson117
    @kirubaharansamson117 Рік тому +2

    Super love song❤

  • @devik8601
    @devik8601 Рік тому

    Amazing song, Praise the lord, Thank you Jesus 🙏

  • @umarani2113
    @umarani2113 Рік тому +1

    Praise the lord 🙏we are blessed for this wonderful song pastor🙏

  • @jasperg1208
    @jasperg1208 Рік тому

    very nice pastor. glory to god. wishing you to continue this song journey❤

  • @dhanavathyr8022
    @dhanavathyr8022 Рік тому +1

    Praise the Lord.

  • @banugunabalan2323
    @banugunabalan2323 Рік тому +1

    Praise the Lord

  • @shanthi522
    @shanthi522 Рік тому

    Wonderful meaning...congrats pastor...The Lord Bless you both in.Abundance..praise God

  • @cupcakeshowwiththeo6256
    @cupcakeshowwiththeo6256 Рік тому

    Amazing song ,thanking God for this song

  • @arunprabu1573
    @arunprabu1573 Рік тому

    Wonderful song pastor❤...keep growing to spread Gods love through songs.... Praise the lord 🙏💓

  • @hopestarjesusministries5945
    @hopestarjesusministries5945 9 місяців тому

    அருமையான பாடல்.. அருமையான இசை.. மென்மையான இசை, மென்மையான பாடல் வரிகள்...
    நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்... இந்த பாடலை பார்க்கிற எல்லோருமே தெரிந்து கொள்ள வேண்டிய விசயம்.. சில பாடல்கள் கேட்கவே முடியாது ஆனாலும் எல்லோரும் ரொம்ப நல்லா இருக்கு என்று சொல்லுவார்கள்...அதனால் தான் அனேகர் கிறிஸ்தவ பாடல்களை கொலை பண்ணுகிறார்கள்.. சினிமா பாடல்களை விமர்சிக்கிறார்கள் நல்லா இருக்கு அல்லது நல்லா இல்லை என்று.. அது தான் சரி அதனால் தான் சினிமா பாடல்களும் இசையும் நல்லா இருக்கிறது .
    இனியாவது கிறிஸ்தவ பாடல்கள் நல்லா இருந்தா நல்லா இருக்கு..நல்லா இல்லைனா நல்லா இல்லை என்று சொல்லுங்கள்... அப்போ தான் பாடல் எழுதுகிறவர்களும் நல்லா எழுதுவார்கள்...இசையும் நல்லா இருக்கும்...
    யார் மனதையும் புண்படுத்த நினைக்க வில்லை..
    சூப்பர் song

  • @livingwaterchurchmadurai6061
    @livingwaterchurchmadurai6061  Рік тому +1

    சாரோனின் ரோஜா
    பள்ளத்தாக்கின் லீலி
    முற்றிலும் அழகுள்ளவர் - இயேசு
    முற்றிலும் அழகுள்ளவர் (2)
    1. சாந்த சொரூபியவர்
    சமாதானம் தருவார் (2)
    கலங்காதே மகனே
    கலங்காதே மகளே (2)
    -சாரோனின் ரோஜா
    2. ஆயிரம் பதினாயிரம்
    பேர்களில் சிறந்தவரே (2)
    ஊற்றுண்ட பரிமளமே
    உலகெல்லாம் உம் மனமே (2)
    -சாரோனின் ரோஜா
    3. எத்தனை துன்பம் வந்தாலும்
    எதுவும் அசைப்பதில்லையே (2)
    இயேசு கைவிடமாட்டார்
    இயேசு கைவிடமாட்டார் (2)
    -சாரோனின் ரோஜா

  • @SamsonFernondez
    @SamsonFernondez 11 місяців тому

    பாடல் வரிகளை பதிவிடுங்கள் ஐயா