Devan Varukindrar by my Father Eva. One Day Moses

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • 1. தேவன் வருகின்றார் வேகம் இறங்கி
    தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி
    பூமிதனை நியாயம் தீர்த்திடுவார்
    பூலோக மக்களும் கண்டிடுவார்
    பல்லவி
    இயேசு கிறிஸ்து வருகின்றார்
    இந்தக் கடைசி காலத்திலே
    கர்த்தரைக் குத்தின கண்கள் யாவும்
    கண்டு புலம்பிடுமே
    2. ஏழாம் தலைமுறை ஏனோக் குரைத்த
    எல்லாம் நிறைவேறும் காலம் நெருங்க
    யேசு கிறிஸ்துவின் சத்தியத்தை
    ஏற்க மறுத்தவர் நடுங்குவார்
    3. தம்மை விரோதித்த அவபக்தரை
    செம்மை வழிகளில் செல்லாதவரை
    ஆண்டவர் ஆயிரம் பக்தரோடே
    அந்நாளிலே நியாயம் தீர்த்திடுவார்
    4. எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்
    எல்லா அநீதிக்கும் கூலி பெறுவாய்
    கல்வாரி சிலுவை அண்டிடுவாய்
    கர்த்தரை நம்பியே தப்பிடுவாய்
    5. அந்தி கிறிஸ்தன்றே அழிந்து மாள
    அன்பராம் இயேசுவே ஜெயம் சிறக்க
    வாயில் இருபுறம் கருக்குள்ள
    வாளால் நெருப்பாக யுத்தம் செய்வார்
    6. கையால் பெயர்க்காத கல் ஒன்று பாயும்
    கன்மலையாகி இப்பூமி நிரப்பும்
    கிரீடங்கள், பாறைகள் கவிழ்ந்திடும்
    கிறிஸ்தேசு உரிமை பெற்றிடுவார்
    7. யுத்தம் தொடங்குமுன் மத்திய வானம்
    சுத்தரை அழைக்க கர்த்தரே வாரும்
    ஆவி மணவாட்டி வாரும் என்றே
    ஆண்டவர் இயேசுவை அழைக்கின்றோம்

КОМЕНТАРІ • 130

  • @Christopher_David_Samuel
    @Christopher_David_Samuel 2 роки тому +5

    தேவன் வருகின்றார் வேகம் இறங்கி
    தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி
    பூமிதனை நியாயம் தீர்த்திடுவார்
    பூலோக மக்களும் கண்டிடுவார்
    இயேசு கிறிஸ்து வருகின்றார்
    இந்தக் கடைசி காலத்திலே
    கர்த்தரைக் குத்தின கண்கள் யாவும்
    கண்டு புலம்பிடுமே
    எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்
    எல்லா அநீதிக்கும் கூலிபெறுவாய்
    கல்வாரி சிலுவை அண்டிடுவாய்
    கர்த்தரை நம்பியே தப்பிடுவாய்
    கையால் பெயர்க்காத கல்லொன்று பாயும்
    கன்மலையாகி இப்பூமி நிரப்பும்
    கிரீடங்கள் பாகைகள் கவிழ்ந்திடும்
    கிறிஸ்தேசு உரிமை பெற்றிடுவார்

  • @elnaalex9954
    @elnaalex9954 2 роки тому +8

    உண்மையான நல்ல நல்ல பரிசுத்தவான்கள் எல்லாம் போய் விட்டார்கள்

  • @johnjesus4004
    @johnjesus4004 Рік тому +3

    உங்கள் நாட்களில் இருந்த ஊழியரை போல் இப்பொழுதெல்லாம் ஊழியர்கள் இல்லை ஐயா மிகவும் வருத்தப்படுகிறேன் கர்த்தர் இடத்தில் அதற்காக இன்னும் ஜெபிக்கிறேன் உண்மையான ஊழியர்கள் எங்கள் தேசத்தில் தாரும் ஐயா

  • @marvinnirmalkumar4886
    @marvinnirmalkumar4886 2 роки тому +19

    சிம்மக்குரல். இந்த குரலைத் தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்...

  • @tamilbiblemessages8323
    @tamilbiblemessages8323 3 роки тому +45

    அற்புதமான தேவ மனிதர். எத்தனை ஆசிர்வாதமான பாடல்கள். ஐயா நீங்கள் பாடின பாடல்கள் நிச்சயம் எங்களை ஆயத்தப் படுத்தும். வருகையில் சந்திப்போம்

    • @charlesj6612
      @charlesj6612 6 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @KKBRCHENNINDIA
    @KKBRCHENNINDIA Рік тому +2

    What a beautiful song written by Sis. Sarah Navaroji sung by this great man of God. Bro. Oneday Moses.

  • @sudhahara3890
    @sudhahara3890 3 роки тому +10

    எத்தனை முறை கேட்ருப்பேன்னு தெரியல கேட்டுட்டே இருக்க தோணுது.. ❤❤❤

  • @missionarymemories4185
    @missionarymemories4185 3 роки тому +8

    அப்பா தூத்துக்குடி ல
    கன்வென்ஷன் மேடையில் அப்பா பாடலுக்கு பேங் கோஸ்
    வாசித்தேன் அவர்களுடன் இணைந்து போட்டோவும் எடுத்து கொண்டேன்
    எனது முகநூல் ஐடி VICTORSAMUEL

  • @mellasmary7964
    @mellasmary7964 2 роки тому +1

    அப்பா இயேசப்பா என் பாவங்களை என் பிள்ளைகள் கணவர் பாவங்களை மண்ணிலும் தகப்பனே ஆமென்

  • @JWB2024
    @JWB2024 2 роки тому +3

    ஆமென் மகிமை உண்டாவதாக தேவனுக்கு,நன்றி.
    ஏசு கிறிஸ்துவே வாரும் ஆண்டவரே.

  • @sharonalive3739
    @sharonalive3739 4 роки тому +24

    What a presence filled voice... சிங்கத்தின் கர்ஜனை,we miss you Uncle..

  • @edwinprabhu-official6604
    @edwinprabhu-official6604 4 роки тому +30

    "நாம் இப்போது இருக்கும் தீங்கு நாட்கள் வருகிற்கு முன்னரே நீதிமான் எடுத்துக்கொள்ளப்பட்டார்"
    "வசனம் நிறைவேறிற்று"

  • @glorypunitha1631
    @glorypunitha1631 3 роки тому +9

    அப்பாவுக்கு கெம்பீர குரல், தேவனுக்கே மகிமை உண்டாகட்டும், அப்பாவுக்கு பின்னாடி கீபோர்டு வாசிக்கிறது .சகோதார் சாம் மோசஸ் தான் நினைக்கிறேன்.

  • @shamsundar2011
    @shamsundar2011 4 роки тому +13

    Father singing son playing keyboard
    One day moses and sam moses

  • @jonfs2000
    @jonfs2000 3 роки тому +9

    ver4: எல்லா அநீதிக்கும் கூலி பெறுவாய், 'கர்த்தரை நம்பியே தப்பிடுவாய்'..😍

  • @missionarymemories4185
    @missionarymemories4185 3 роки тому +2

    ஒண்டே மோசஸ் அவர்களின் பாடல்கள் என்னிடம் ஆடியோ சிடி ல இருக்கு

  • @thampisumi5869
    @thampisumi5869 Рік тому

    அன்பு சகோதரரே நீங்கள் சத்திய வேதத்தின் ஆவிக்குரிய அர்த்தங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் விடியற்காலத்து வெளிச்சம் கிடைக்காது

  • @JoelJohnJ
    @JoelJohnJ 3 роки тому +6

    Jesus is the only Saviour, Saviour, Saviour !!!

  • @hemarose3004
    @hemarose3004 4 роки тому +14

    When I hear the song, I can feel the presence of God and most important thing is this song lead me to a revival in my heart... I feel a heavenly presence too... Thanks #OnedayMoses Uncle for this song...Glory to God 🙏 #Jesus coming soon...

  • @godsonwilliam7199
    @godsonwilliam7199 4 роки тому +11

    Jesus comes soon. Good voice and effective💪✌👌

  • @Riu4ever
    @Riu4ever 3 роки тому +5

    Such a warning message .... with powerful voice
    ...... Lord .. we can't be warned more than this....🙏🙏

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 4 роки тому +8

    Heart Touching And Melting Christian Devotional Song.

  • @daviddavid7501
    @daviddavid7501 Рік тому

    ஆமேன் அல்லேலூயா நன்றி இயேசு அப்பா நன்றி நன்றி

  • @jansiabraham8834
    @jansiabraham8834 5 років тому +7

    Nice song&felt the anointing

  • @user-mo5wh5vv3j
    @user-mo5wh5vv3j 8 місяців тому

    🎉Brother 🎉sister 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉BROTHER 🎉SISTER 🎉MY GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @wiseypackiam9967
    @wiseypackiam9967 Рік тому

    இந்த நல்ல பாடல் மனதுக்கு மிகவும் ஆறுதல் ஆகியிருக்கிறது

  • @manjulaamma6592
    @manjulaamma6592 8 місяців тому

    Amen ❤ Dava presence voice Music and lyrics Hallelujah Beautiful song 🎵 🙌

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 4 роки тому +16

    It Is A Great Loss To Miss This Divine Man.

    • @JK-zv5of
      @JK-zv5of 2 роки тому

      May I know, when the Eva.One day Moses passed this world?

  • @a.solomona.solomon6165
    @a.solomona.solomon6165 4 роки тому +9

    God's voice what a amazing.bro we are miss you.

    • @user-xe1mo5oc7w
      @user-xe1mo5oc7w 4 роки тому +1

      @Sam Manasseh he is be with Lord jesus now

  • @pandashiny4951
    @pandashiny4951 3 роки тому +7

    Beautiful and anointing song of sis Sarah Navaroji. 🛐💕

  • @rodhashibora9349
    @rodhashibora9349 4 роки тому +10

    We miss you dear uncle.. We grew up listening to ur blessed voice!

  • @vinukumar7092
    @vinukumar7092 4 роки тому +4

    Great song... I miss you pastor

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 3 роки тому +3

    Immortal Heavenly Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji 🙏

  • @lydiarajasekar
    @lydiarajasekar 5 років тому +10

    Praise the Lord.meaningful song.

  • @prakashgdelta7744
    @prakashgdelta7744 4 роки тому +5

    His a God's man anoiting voice praise the Lord

  • @alphonsamary8220
    @alphonsamary8220 Рік тому +1

    I like this song 🎵

  • @arputhamani3905
    @arputhamani3905 9 місяців тому

    🙏

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 4 роки тому +5

    Inspirational Christian Devotional Gospel Song 👌 Praise The Lord 🙏

  • @yovanjohn5572
    @yovanjohn5572 4 роки тому +5

    Wow wonderful song god bless you

  • @donantonymariyammal5058
    @donantonymariyammal5058 4 роки тому +3

    Wow super uncle voice semma like ur son

  • @rokerobin8987
    @rokerobin8987 2 роки тому +1

    ஐயா... உங்கள் பாடல் மனதுக்கு உகந்த படி உருக்கமாக உள்ளது... உங்கள் குரலையும்.. உங்களையும் எல்லாம் வல்ல இறைவன் நிறைவாக ஆசீர் வாதிப்பாராக... 🙏

  • @johngersom189
    @johngersom189 4 роки тому +4

    Nice Song about second coming of Jesus Christ.. God's Anointed Singer

  • @jhansisathish15
    @jhansisathish15 4 роки тому +5

    Soul stringing......song

  • @isaacjasonofficial3457
    @isaacjasonofficial3457 4 роки тому +4

    One of my favourite singer...

  • @nixonsudhakar421
    @nixonsudhakar421 Рік тому

    Wonderful anointed man of God miss you so much. It is difficult to see such a worship leader in these days...

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 2 роки тому +1

    Immortal, Evergreen, Everlasting, Heavenly Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji 🙏👌👍

  • @davidratnam1142
    @davidratnam1142 2 роки тому +1

    Yesappa is coming soon Amen praise the Lord

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 9 місяців тому

    Aamen thanks to good singer Moses lyaa

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 9 місяців тому

    Iamvery happy tosee flutist Suresh lyaa

  • @spurgn
    @spurgn 4 роки тому +5

    Praise the Lord

  • @ezekieljebaraj9446
    @ezekieljebaraj9446 5 років тому +7

    The legend

  • @aruldhasdhas8706
    @aruldhasdhas8706 Рік тому

    Amen amen amen praise the lord

  • @hudsontaylor92
    @hudsontaylor92 3 роки тому +2

    O' Lord Jesus, come soon!

  • @meffykanagaraj7005
    @meffykanagaraj7005 3 роки тому +2

    I like very much this song. God bless u pastor.

  • @respect6376
    @respect6376 3 роки тому +1

    ஆமென் இயேசப்பா 🙏

  • @thomasjoseph7926
    @thomasjoseph7926 4 роки тому +2

    Very nice song

  • @vickygpgp5233
    @vickygpgp5233 4 роки тому +3

    AMEN

  • @jenimngl
    @jenimngl 2 роки тому

    you people had a wonderful blessed father.when he is singing one can feel the presence of the Holy Spirit .God bless you ma

  • @user-qj8cg1bf5u
    @user-qj8cg1bf5u 3 роки тому +2

    We miss you uncle ,but heaven gains you.....

  • @ezhilarasi49
    @ezhilarasi49 4 роки тому +3

    Praise the lord

  • @jonathanprince3095
    @jonathanprince3095 2 роки тому +1

    So apt song for a time like this, a Blessed & an anoited voice, always encouraged in Spirit by uncle's praise& worship

  • @joshuapeter1547
    @joshuapeter1547 3 роки тому +2

    Jesus is Coming soon Amen.

  • @mahillchella3382
    @mahillchella3382 2 роки тому +2

    Great man of God

  • @celindennis5360
    @celindennis5360 3 роки тому +2

    Amen

  • @frederickthompson756
    @frederickthompson756 Рік тому

    It's an awesome song of saral navroji aunty

  • @AllIsGrace
    @AllIsGrace 2 роки тому

    மிக அற்புதமான தேவ மனிதர்

  • @thepromisedland1408
    @thepromisedland1408 2 роки тому

    Lovely
    Chosen Servant of God
    heard this number so many times,
    Everytime draws us closer to The Bridegroom and spiritual eyes is in search of Him in the clouds
    Come Lord QUICKLY

    • @benjaminjacob7556
      @benjaminjacob7556 2 роки тому

      God 's chosen vessel the wonderful message to the whole world.

    • @benjaminjacob7556
      @benjaminjacob7556 2 роки тому

      He used to give good advice to the people.

  • @gabrioclement2775
    @gabrioclement2775 2 роки тому

    Amen 🙏Jesus Christ is coming soon Heart touching song Praise God 🙏

  • @JESUS_L0VES_Y0U
    @JESUS_L0VES_Y0U 3 роки тому +3

    Glorious song .❤️🔥

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 3 роки тому +1

    Almighty Saviour Lord Jesus Christ Is Coming Soon, Soon and Sooner Than We Think 🙏

  • @johnjesus4004
    @johnjesus4004 Рік тому

    ஆமென் அல்லேலூயா

  • @lathastephen9296
    @lathastephen9296 Рік тому

    Wonderful song.Thank God

  • @muzikworkstation2019
    @muzikworkstation2019 6 місяців тому

    We missed you Annan. who like s our family and very close to us.

  • @cjesphin881
    @cjesphin881 2 роки тому +1

    Amen 🙏

  • @samuelmoses4408
    @samuelmoses4408 2 роки тому +1

    I know him. I like him when I was a boy he gives me 25 paise. He was a music player in ECI church Nungambakkam. Chennai

  • @joshuapeter1547
    @joshuapeter1547 2 роки тому

    Praise Jesus Allaluha Amen

  • @joshjacob3237
    @joshjacob3237 3 роки тому +2

    praise God

  • @arunemman1805
    @arunemman1805 3 роки тому +1

    Amen jesus

  • @JK-zv5of
    @JK-zv5of Рік тому

    What a vivid voice !

  • @stellajoseph3368
    @stellajoseph3368 2 роки тому

    Amen Amen Amen. Thank you Jesus. Praise God Brother. Awesome singing. May his soul rest in peace 🙏

  • @peaceofchristtv8510
    @peaceofchristtv8510 Рік тому

    அற்புதம்

  • @jerishmosesofficial8588
    @jerishmosesofficial8588 Рік тому

    ஆமென் ❤️

  • @joypriscilla3043
    @joypriscilla3043 2 роки тому

    Excellent. Glory to God

  • @tryboserajabai5768
    @tryboserajabai5768 4 роки тому +1

    Praise God

  • @reetaselvaraj641
    @reetaselvaraj641 2 роки тому

    GOD BLESS YOU BRO. MOSES

  • @sajijohn313
    @sajijohn313 Рік тому

    Amen Sthothram

  • @dollymohandas8888
    @dollymohandas8888 2 роки тому

    Amen .Praise GOD

  • @DrAnitaEvelyn
    @DrAnitaEvelyn Рік тому

    Praise the Lord...

  • @bethelgospalmediapr.s.deva4323
    @bethelgospalmediapr.s.deva4323 2 роки тому

    Thank you lord

  • @ahannah9873
    @ahannah9873 2 роки тому

    Amen Amen Amen...

  • @fretlessfrets
    @fretlessfrets 4 роки тому +7

    Which concert or program is this..? Very nice.. Glory to God.. Full program video available in you tube?

  • @yobudhasm4867
    @yobudhasm4867 2 роки тому

    Yes Amen

  • @manoharang396
    @manoharang396 2 роки тому

    Thank u appa

  • @jamesSolomon-gx7rn
    @jamesSolomon-gx7rn Рік тому

    🙌👍🙏🙋‍♀️

  • @KKBRCHENNINDIA
    @KKBRCHENNINDIA Рік тому

    I see Bro. Flute Suresh also in this video who also left for his heavenly abode last year.

  • @jaba....3439
    @jaba....3439 Рік тому

    🙏🙏🙏

  • @samuelmoses4408
    @samuelmoses4408 2 роки тому

    Good man of God

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 4 роки тому +7

    Lyric and Tune By Divine Sister Sarah Navaroji.

  • @osbennithyanand9847
    @osbennithyanand9847 2 роки тому

    Amazing

  • @beulahp3840
    @beulahp3840 5 місяців тому

    Great to see Unce One Day Moses & Sam Moses together in the stage....
    Cam you upload some more like this & siblings together.... Thanks.