உங்கள் வாழ்நாளின் நீளத்தை கணக்கிட சித்தர்கள் கூறிய இரகசிய வழிமுறை| உங்கள் ஆயுள் காலம் எத்தனை வருடம்

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Hi Sithargal Marabu friends hope you all fine 💐🌺💐🙏🏼💐🙏🏼. Today in this video we gonna discuss about the lifespan of the human beings, as calculated and summarised by the ancient siddhars and Indian mystics. This is a very different way of understanding the length of the life. Once you understand it completely you will be stunned by it's secretive and unexpected perspective towards human life. This is the true life wisdom given by the ancient siddhars. The Godliness plays the complete role in this understanding. One who feels it deeply can attain the deathless life, eternal life. In order to understand it deeply watch this video fully. Thank you so much my dear friends and soulmates 🌺💐🌺🙏🏼❤️💝🙏🏼❤️🙏🏼
    #sithargal_marabu
    #sithar_lifestyle
    #secrets_of_immortality
    #சித்தர்கள்_மரபு
    Secrets of human lifespan
    மனிதனின் வாழ்நாள் இரகசியம்
    மனிதனின் ஆயுட்கால கணக்கு

КОМЕНТАРІ • 127

  • @artvorld1339
    @artvorld1339 2 роки тому +11

    இந்த கான்னொளியை பார்க்க கேக்க வைத்த இறை சக்திக்கு கோடான கோடி நன்றிகள்

  • @padmanaabanveerappan8578
    @padmanaabanveerappan8578 2 роки тому +1

    மிக்க நன்றி ஜயா.

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 2 роки тому

    Nandre vanakam 👍🙏👌🙋‍♂️

  • @sangeetharaghunathan5755
    @sangeetharaghunathan5755 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GOODVIBES-bh7cu
    @GOODVIBES-bh7cu 2 роки тому +1

    Guruve sharanam

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 2 роки тому +11

    இக்கணொளிக்கு நன்றி ஐயா 🙏🙏🙏
    இக்கணொளியை காணவைத்த இறைத்தன்மைக்கு நன்றி 🙏🙏🙏

  • @SMohan-vq7dr
    @SMohan-vq7dr 2 роки тому +12

    தத்துவஞானி ஜேகே அவர்களின் வரிகளான "உயிர்ப்புடன் இருக்கும் இக்கணத்தில் காலம் பூரணமாய் நிலைக்கும் " என்பதனை நினைவூட்டும் வகையில் தங்களின் இக்காணொளி அமைந்துள்ளது.பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.

  • @indirababu4265
    @indirababu4265 2 роки тому +6

    ஐயா... 🙏🙏🙏ஒவ்வொரு நொடியும் நிகழ்காலத்தில் வாழும் நிலையில் செய்யும் செயல்கள் மிகவும் மெதுவாக செய்ய படுகிறது.. இனம் புரியாத ஆனந்தம் உருவாகிறது. களைப்பு ஏற்படாமல் சக்தி இருக்கிறது... ஆனால் மிக மிக விழிப்புணர்வு தேவைபடுகிறது...உடனே உடனே Past க்கும் future க்கும் ஓடுகிறது... முயற்சி செய்து கொண்டே இருக்க ஐயன் அருள் நிலைக்க வேண்டுகிறோம்🙏🙏🙏

  • @premarani4469
    @premarani4469 2 роки тому +12

    🙏❣️வாழ்க வளமுடன் விழிப்பு நிலை பிரித்து பிரித்து தெளிவு படுதியதற்கு நன்றிகள் அன்பரே

    • @kawininiyavan3533
      @kawininiyavan3533 2 роки тому

      வாழ்க வளமுடன் அல்ல வளத்துடன்

  • @preette2773
    @preette2773 Рік тому +1

    Sir..can u clarify??After death,if we mixes with the sivam(vetta veli) and there is no rebirth, what happens to our soul..still exists with consciousness and love?or becomes nothing...(without consciousness)..is there any contact number to contact you??i want to clarify many things..is it possible??

  • @jayasvlogs3112
    @jayasvlogs3112 Рік тому +2

    Nandri ayya🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @jeyabharathi2079
    @jeyabharathi2079 2 роки тому +3

    வணக்கம் அன்பரே, நிகழ்காலத்திலேயே நிலையாய் நில்லாது எதிர்காலத்திற்கும் கடந்த காலத்திற்கும் தாவி தாவி ஓடுகிற நம் மனமே இந்த ஒரு நொடியை முழுமையாய் உணர்வதற்கு தடையாய் இருப்பதாய் இவ்வளவு காலம் நினைத்திருந்தேன் ஆனால் அந்த ஒரு நொடியின் உண்மையை அதன் மகத்துவத்தை நமக்கு உணர்த்தவே அது தொடர்ந்து போராடியிருக்கிறது என்பதை சில புரிதல்களால் உணர ஆரம்பித்திருக்கிறேன் எனது பயணத்தில் ஒரு வழிகாட்டியாக ( குருவாக)தாங்கள் எனக்கு கிடைத்தது இறைவன் எனக்கு தந்த மிகப்பெரிய ஆசிர்வாதம் மிக்க மகிழ்ச்சி அன்பரே...🙏

  • @agnisiragu004
    @agnisiragu004 2 роки тому +1

    இதை நானும் சில நேரங்களில் எண்ணியிருக்கிறேன்....என்னுடைய பிறப்பானது எங்கிருந்து ஆரம்பித்தது என சிந்தித்து உள்ளேன்...அதில் நீங்கள் சொல்வது போது பூமி தோன்றிய போதே வந்துவிட்டேன் என தோன்றி இருக்கிறது... எப்படி எனில் என்னுடைய முதல் பிறப்பு நிச்சயம் பிரம்பஞ்சத்தில் ஒரு துளி ஆற்றல் என தோன்றுகிறது...இது சரியா தவறா என பல நேரங்களில் குலம்பியுள்ளேன்....

  • @dhinagaranbabu9911
    @dhinagaranbabu9911 2 роки тому +17

    எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் சந்தோஷத்துடன் வாழ இறைவா தாங்களே அருளுங்கள்.

  • @sivapithan.
    @sivapithan. 2 роки тому +4

    இறைத்தன்மைக்கு நன்றி 🙏🙏🙏
    🌺ஓம் நமசிவாய🌺

  • @narmathavittobha2435
    @narmathavittobha2435 2 роки тому +4

    Awww thankuuu so much godliness for revealing this ultimate secret🙏🙇‍♀️❤️..Anna oru doubt multiverse parallel universe alternate existence ipdila soldrangala na unmaiyave iruka? Bhagavath sangalpam irundha kandipa oru vdo podunga na indha topic related ah🙏🙏🙏

  • @kalugasalathevan647
    @kalugasalathevan647 2 роки тому +2

    இத்தனை நாள் இறந்து பிறந்ததெல்லாம்
    இத்தனையும் இல்லையடி, இரும்பில் உறை நீரானேன்!
    பிறந்ததுமில்லை, இறந்ததுமில்லை அறிவுவடிவே நான். வாழ்க.

  • @ANIMALZONE-be8of
    @ANIMALZONE-be8of 2 роки тому +4

    அமுறி தாரணை பற்றி கூறுங்கள் ஐயா

  • @krishnakumariramanujan5378
    @krishnakumariramanujan5378 2 роки тому +6

    So much of clarity 🙏

  • @skanagarani7049
    @skanagarani7049 2 роки тому +2

    , இறைத் தன்மைபே இறைத் தன்மையை உணர்த்துகிறது இவ்வளவு அழகாக தெளிவாக எல்லேருக்கும் புரியும் விதத்தில் தெளியவைத்த இறைத் தன்மைக்கு கோடான கோடி நன்றி குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mirrasuriya9346
    @mirrasuriya9346 2 роки тому +7

    மிக அருமை. பகுத்து பகுத்து ஆத்ம ஸ்வரூபத்தை பற்றி விளக்கி இருக்கிறீர்கள். இந்த நொடி இறைமைக்கு சமர்ப்பணம் என்னும் பயிற்சியை செய்து பார்த்தேன். தொடர முடியவில்லை மகனே. மறுபடி முயற்சிக்கிறேன். அருமையான காணொளியை கொடுத்த இறைமைக்கு நன்றி.

  • @sivakumartrichy3155
    @sivakumartrichy3155 2 роки тому +1

    ஐயா
    மிக்க மகிழ்ச்சி
    மிக்க நன்றி.
    எவ்வளவு மகத்தான கருத்தை மிக எளிதாக பாமரனும் புரிந்து கொள்ளும் வண்ணம் சொல்லி யிருக்கிறீர்கள்.
    I am immortal energy, consciousness and eternal bliss.
    என்பதற்கு பிரபஞ்சம் என்று தோன்றியதோ அக்கணத்திலிருந்தே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
    நமக்கு பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை
    என்ற மிக உண்ணதமான தெளிவுரை வழங்கியிருக்கிறீர்கள்.
    மிக்க மிக்க நன்றி.
    தங்களை வணங்குகிறேன்
    வாழ்த்துகிறேன்
    போற்றுகிறேன்

  • @lalithaanand6641
    @lalithaanand6641 Рік тому +1

    🙏🙏🙏

  • @selvamjaya6531
    @selvamjaya6531 Рік тому +1

  • @podisinghesadanandan474
    @podisinghesadanandan474 2 роки тому +1

    அழகான வார்த்தைகள்
    உண்மையும் சாத்தியமும்
    இறை!!!
    உணர வைத்தமைக்கு நன்றிகள் கோடி!
    ஓம் சிவாயநம!!!

  • @mathsayamathi8153
    @mathsayamathi8153 2 роки тому +2

    Evlo periya vishayatha romba easyah clear sonninga thank you bro

  • @sevigalinneram3140
    @sevigalinneram3140 2 роки тому +1

    வணக்கம் தம்பி நிறைய பாமர மக்கள் உணரும்படி தியானம்ன்னா என்ன எப்படி யார் துணையும் இல்லாமல் இருப்பது தன்னை உணர்வது என்பது பற்றி தெளிவாக வீடியோ போடவும் குரு தேடி போக முடியாத நிலை எந்த குருவிடம் செல்வது என்ற கேள்வி தன் மனமே குரு என்ற நிலையில் இருப்பவர்களுக்கு தெளிவாக ஒரு காணொளி போடவும் உங்கள் இந்த இறைதன்மை வளரட்டும் உங்களை போன்றே அனைவரும் உணர வழி காட்டுங்கள் 🙏

  • @ssjayabalan9848
    @ssjayabalan9848 2 роки тому +1

    ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @deviyuvaraj6840
    @deviyuvaraj6840 7 днів тому

    Like your wards in nice teaching

  • @vanithavenkat1574
    @vanithavenkat1574 2 роки тому +2

    No words to express my feelings for such a speechless message for sharing with us infinity thanks for the infinite God and to you
    🙏👌👏

  • @esanesan6690
    @esanesan6690 2 роки тому +2

    குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @Anbusumathi1996
    @Anbusumathi1996 2 роки тому +2

    Guruvea saranam romba nandri sir....

  • @lakshminarayanan9473
    @lakshminarayanan9473 2 роки тому +1

    ithai naan unarthu vittan . atharkana prarice than mukkaiyam ... athai than seiythu kondu irrkuren bro

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 2 роки тому +2

    1st view

  • @sujathachandran8726
    @sujathachandran8726 2 роки тому +1

    Kodaana Kodi nandrigal brother 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌸🌸

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 2 роки тому +1

    🙏🙏🙏நன்றி ஐயா... வாழ்க வளமுடன்...

  • @muruganchannel103
    @muruganchannel103 2 роки тому +2

    Nanri thambi

  • @rajeshm7240
    @rajeshm7240 2 роки тому

    Evan Sollurathu Unmaiya....

  • @zforzebra161
    @zforzebra161 2 роки тому +2

    Thanks guruji

  • @vetriveldevaraj8467
    @vetriveldevaraj8467 Рік тому

    Arumayana thagavalkal 👌👌👌 bro

  • @ezhumalaimu-dj6ot
    @ezhumalaimu-dj6ot 2 роки тому

    தன்னை உணர்வதுபற்றிஇன்னும்கொஞ்சம்விரிவாககூரினால்நன்றாகயிருக்கும்ஐயா.நமசிவாய

  • @skillmeup2224
    @skillmeup2224 2 роки тому +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் புகழ்.........

  • @ManojKumar-fg1du
    @ManojKumar-fg1du 2 роки тому

    Unga guru kitta ennaku Dheekshai kedaikuma...?... If it's possible please let me know...

  • @mariosantique7752
    @mariosantique7752 2 роки тому +2

    Thank you so much sir for this ultimate secret. You're a blessing to us.

    • @thulasimohan6530
      @thulasimohan6530 2 роки тому +1

      இக்காணொளி வழங்கியதற்காக நன்றி

  • @kavic1982
    @kavic1982 Рік тому

    Super thank u very much

  • @rithickmoviestn9108
    @rithickmoviestn9108 Рік тому

    Eraithanmaikku mikka nantri

  • @sabapathykandasamy36
    @sabapathykandasamy36 5 днів тому

    super

  • @omnamashivaya3732
    @omnamashivaya3732 2 роки тому +2

    அருமை அய்யா ஆனந்தம்

  • @deviyuvaraj6840
    @deviyuvaraj6840 7 днів тому

    Supper

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 2 роки тому +1

    Aathma Nanbanukku....prabanjathirkku Nandri...Nandri..Nandri...iraithanmaikku Nandri...Nandri...Nandri.....😍😍😍😍😍🙏🙏🙏

  • @DivineGraceOfLord
    @DivineGraceOfLord 2 роки тому +1

    Bro how to attain self realisation. Can u upload a video for that.

  • @venkatvidhya5775
    @venkatvidhya5775 Рік тому

    Nandri brother

  • @KrishnaveniK-yp4mq
    @KrishnaveniK-yp4mq 10 місяців тому

    முன்னாள் நடக்க கூடிய வாழ்க்கையைப் பற்றி இப்போது எங்கள் கண்ணில் காட்டி நல்வழிப்படுத்தும் உங்களுக்கு கோடான கோடி நன்றி 🌄💥🌺🌍

  • @muruganpragathi5274
    @muruganpragathi5274 2 роки тому

    பிரபஞ்சம் ஏன் உடல்களை உருவாக்கவேண்டும்
    உடல் நிலையற்றது எனும் போது அது உடலாகிஉயிராகி ஏன் சுற்றி ச்சுற்றி வரவேண்டும் கோடான
    கோடி ஆண்டுகளாக இந்த இயக்கம் அதே அளவு ஆன்மா தான் இன்னும் இருக்கிறதா உலக விசயங்களை கண்டுகொள்ளாதிருப்பதுதான் ஆன்மீகமா

  • @kamal8829
    @kamal8829 2 роки тому +1

    Nandri iraiva, vaalgha valamudan

  • @bonjourtamizha912
    @bonjourtamizha912 Рік тому

    நன்றி

  • @Bluesky-fl4mr
    @Bluesky-fl4mr 2 роки тому +4

    தியானம் பண்ணுமாங்க அண்ணா தன்னை உணர்வது எப்படி இன்னும் கொஞ்சம் விரிவாக இருந்தால் நன்றாக இருக்கும் 🙏🙏🙏நன்றி

  • @snehamuthu6910
    @snehamuthu6910 Рік тому

    நன்றி

  • @selvamjs7376
    @selvamjs7376 Рік тому

    🙋🔥🌹🙋

  • @ilangovanila6580
    @ilangovanila6580 Рік тому

    Malupal

  • @AnandKumar-nw8bg
    @AnandKumar-nw8bg 2 роки тому

    கடவுள் தன்மை,இருள் நிறைந்த வெட்டவெளி..,,,! ஒளி மிகுந்த ஆன்மா..,,! வித்தியாசம் என்ன? ஆத்மாவை உணர்ந்து அதன் பிறகு, வெட்டவெளியாய் மாற வேண்டுமா? இரண்டும் ஒன்றா? ஒவ்வொரு உயிரும் ஒரு ஆத்மாவா? அல்லது ஒரே ஆத்மா மட்டுமா? ஆத்மாவிலிருந்துதான் உயிர் வருகிறதா? வெட்டவெளியிலிருந்து வரும் சக்திதான் உயிரா? குண்டலினி சக்தி உயிரா? காற்று உயிரா?

  • @maniskandan4369
    @maniskandan4369 2 роки тому

    சரிங்க ஐயா 1900 வருடம் மக்கள் தொகை என்ன 2022 இன்று என்ன இடிக்குதே ஐயா

  • @praveenba23
    @praveenba23 2 роки тому

    இன்றைய சிறப்பு, சிவராத்திரியை உணர்ந்து கொள்ள முடிகின்றது

  • @jamunarani5093
    @jamunarani5093 2 роки тому +1

    ☺☺☺☺☺☺☺

  • @eswareswar97
    @eswareswar97 2 роки тому

    Nam idhaya thudippin oru tudippu mattume num ayul.
    Adutta nodi Nam kayil illai

  • @vimaladominic
    @vimaladominic Рік тому

    Live in the present...wow so wonderful understanding..🙌🙌🙌❤

  • @deepasuresh325
    @deepasuresh325 2 роки тому +1

    Nandri anna

  • @kadirsathya6765
    @kadirsathya6765 2 роки тому

    ஐயா உங்களுடன் பேச முடியுமா தயவு செய்து சொல்லுங்கள் நன்றி

  • @jyothih8162
    @jyothih8162 2 роки тому +1

    அருமை அருமை

  • @nehaembrokalaineha9777
    @nehaembrokalaineha9777 2 роки тому

    Intha nodipoluthil iruka....ungal kaanoligal pala purithalgalai kodukiradhu... nandrigal pala 🙏🙏🙏 aanaal athai thodara mudivathilai...en seiven naan🙏🙏

  • @rajukili8385
    @rajukili8385 2 роки тому +1

    👌👌👌🙏🙏🙏❤️❤️❤️

  • @jeyasree5425
    @jeyasree5425 2 роки тому +2

    உங்கள் மூலம் ஆத்ம தந்தை தரும் ஞானத்தை அனைவருக்கும் பகிர்ந்ததுக்கு நன்றி சகோதரரே பரமாத்மா தந்தையின் அருள் ஆசிர்வாதம் வாழ்க இவ்வயகம் வாழ்க வளமுடன் ஓம் சாந்தி 🙏🌹🌍🤲

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 2 роки тому +1

    🙏 💕 ஐயா அற்புதம் 💕 🙏

  • @gokulakrishnan8931
    @gokulakrishnan8931 2 роки тому

    🤗🤗vera lavel bro....unga voic yoga panrathuku nalahirukum

  • @balumurugan874
    @balumurugan874 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @manivannand794
    @manivannand794 2 роки тому

    Thangaludiya jeevaathmaavirkku yenathu vanakkangal🙏🙏🙏🙏🙏

  • @vimaladominic
    @vimaladominic Рік тому

    Very true brother...I am that I am .. the soul which is eternal..."🙏❤

  • @kandiapillaisrivallinayaga7239
    @kandiapillaisrivallinayaga7239 2 роки тому

    Gnanalaym The wisdom Temple pondichery இந்த ஆலயத்தில் நடக்கும்
    அற்புதங்களை பாருங்கள் . இந்த பிறவியின் பயனை அடைவீர்கள் . முற்றிலும் இலவசம் , ஒரே ஒரு கட்டுப்பாடு்
    நீங்கள் சைவ உணவு உண்ணுபவரகளாய் இருக்க

  • @rajarajan337
    @rajarajan337 2 роки тому

    What a big topic.. just like explaining

  • @sivaayyappanayyappan7886
    @sivaayyappanayyappan7886 2 роки тому

    Bro background music link anupunga bro please 🙏

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 2 роки тому

    om namasivaya 🙏♥️🌻🌺🌷mikka nandri ayya 🙏♥️👍

  • @divyasivasankari3290
    @divyasivasankari3290 2 роки тому +4

    Bro, as usual u have blessed us with this lovely content.. pls give more clarity or tell us some kind of practise , on how to free our awareness from the mind and always stay as awareness... It's very tough to move away from the Mind Attacks 😔

  • @sujigangappan2954
    @sujigangappan2954 2 роки тому

    Very very thanks to you anna.
    You made me to realise who am I?
    Iraithanmaikkum unkalukkum mikka nandri. Namaskaram.

  • @sureshrayar3734
    @sureshrayar3734 Рік тому

    வாழ்க வளமுடன் அருமை 🙏🙏🙏

  • @padmanaabanveerappan8578
    @padmanaabanveerappan8578 2 роки тому

    சிறப்பான பதிவு மிக்க நன்றி ஐயா

  • @shenvid9528
    @shenvid9528 2 роки тому

    Nandri. Arumayana pathivu🙏🙏🌸🌸

  • @ganesankalai7434
    @ganesankalai7434 2 роки тому

    வாழ்க வளமுடன்🙏🙏🇲🇾🇲🇾🇲🇾

  • @aabijana7851
    @aabijana7851 Рік тому

    பிரபஞ்சத்துக்கு நன்றி

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 2 роки тому

    இந்த கானொளி விளக்கம் தந்தமைக்கு நன்றி

  • @suriyapriyaamudha2616
    @suriyapriyaamudha2616 Рік тому

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @sinivasannarayanasamy4059
    @sinivasannarayanasamy4059 2 роки тому +3

    Thank you Sir

  • @kadirsathya6765
    @kadirsathya6765 2 роки тому

    நன்றி நன்றி வாழ்கவளமுடன்

  • @senthilnathan4957
    @senthilnathan4957 2 роки тому

    🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏

  • @Motherfatherguru
    @Motherfatherguru 2 роки тому

    Good explain sir

  • @priyankasivas6527
    @priyankasivas6527 2 роки тому

    Save soil

  • @maniskandan4369
    @maniskandan4369 2 роки тому

    தயவு செய்து விளக்கவும்🙏

  • @alwarsamyjeyatam1119
    @alwarsamyjeyatam1119 2 роки тому

    Om namo

  • @ஓம்நமசிவாய-ல7த

    🙏🙏🙏✨🌺🌿

  • @saravanangart1518
    @saravanangart1518 2 роки тому

    Nandri Ayya 🙏

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக அருமையான பதிவு மிக்க நன்றி