மனம் அடங்கும் வரை அதற்குப் பிடிக்காததைச் செய்யணும் அப்புறம்?.... | KAVANAGAR KARJANAI | EP 352

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • 🙏கவனகர் அய்யாவின் 💫ONLINE CLASS யில்
    பங்கேற்க விரும்புவோர்
    visit : kavanagarkarja...
    📲 94865 19591
    📲 99449 55176
    ------------------------------------------------
    கவனகர் அய்யாவின் 3 நாள் உறைவிடப் பயிலரங்கம்📢
    🔥 அரிய வாய்ப்பு நழுவ விடாதீர்கள்!!!! 🔥
    🙏🙏அம்மையப்பன் திருவருளால்🙏🙏
    🌴 *குளு.... குளு... குற்றாலத்தில் 🌴
    🙏🙏 ஏற்றமுடன் வாழ்வோம்....!
    ஏக இறைவனுடன் இணைவோம்.....!🙏🙏
    🔥 மனிதனை மனிதனாக்கும் பயிற்சி......!
    🔥 மனிதனை மகானாக்கும் முயற்சி.....!
    ஏப்ரல்- 2,3,4
    வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு
    🌞காலை5மணி முதல்
    🌙இரவு 8மணி வரை
    👉 ஏப்ரல்- 1-ம் தேதி வியாழக்கிழமை இரவு பயிற்சிக் களத்திற்கு வருகை தர வேண்டும்
    👍குறைவான இடங்களே உள்ளன விரைந்து முன்பதிவு செய்திடுவீர்👍
    👨‍👨‍👧‍👦நூறு ஆண்டு வாழும் இரகசியம்🍉🍇
    🌸 உடல் மற்றும்
    🌺 உயிர் நலம் பேணும்நுட்பங்கள்
    💃 குன்றாத இளமை இரகசியங்கள்...
    💰குறைவில்லா
    செல்வவளத்திற்கு... குபேர ஈர்ப்பு
    இரகசியங்கள்💰
    🧘‍♀நினைத்ததை நினைத்தபடி அடையும் மகான்பதஞ்சலியாரின் பாவனை தியானம்
    திருமூலதேவர் அருளிய 💑பரியங்க யோகம்
    "விந்து கட்டும் வித்தை"
    😇 சிறப்பு வாசியோகம்
    🌀 விளக்கம்
    📝 பயிற்சி
    🌞 சூரிய யோகப் பயிற்சி
    🙇‍♀ மகான் கண்ணைய்யா யோகியின் வான் பயணப் பயிற்சி ...
    💁‍♀ வாலை தேவதை வசியம் மற்றும் மந்திரம்...
    🤔சிறப்பு நினைவாற்றல் பயிற்சிகள்
    👏🌸 கர்மவினை நீக்கும் நுட்பங்கள், பயிற்சிகள், மந்திரங்கள் மற்றும் பூஜை முறைகள் .
    🔱 வழிபாடு 🔱
    👍 ஜெபம் ,🧘‍♀
    🌀 தியானம்
    தவம் செய்யும் நுட்பங்கள்
    💃அசையும் தியானம்
    👫அசையா தியானம்
    🔱சிவ தீட்சை*
    📿 மந்திர தீட்சை
    🔥 திருவடி தீட்சை
    👀 நயன தீட்சை
    🖕 ஸ்பரிச தீட்சை
    🌺 சமாதியின் வகைகள், அடையும் வழிமுறைகள் 🙏
    🙇 ஏழாம் அறிவைப் பெற்று எண்ணியதை அடையும் நுட்பங்கள்
    💐🌻ஆரோக்கியமான
    உடல் ,
    👨‍👩‍👧‍👦 அன்பான , ஆனந்தமான மனம்
    💰நிறைவான செல்வம்
    📿 ஆன்மிகத்தை உணருதல்,
    🔥 சமாதிநிலை அடைதல்.. விளக்கம்
    🍥🍲 அருட்பிரசாதம்-இன்சுவை விருந்து வழங்கப்படும் 🍪☕
    🏡 இடம் 🏚
    🏠 FIVE FALLS RESORT
    Five Falls Main Road,
    (opp) Vivekananda Asramam
    A.C.Rooms+A.C.Hall
    👉 ரூ.1000/- செலுத்தி முன்பதிவு செய்பவர்களுக்கு கட்டணச்சலுகை உண்டு
    Limited Seats
    📣📣 குறைவான கட்டணத்தில் நிறைவான வசதிகள்
    🍎🌮🍉🍰🍇
    3 நாட்களுக்கு நபர்🚶 ஒருவருக்கு
    🍲உணவு,🍛
    🏫 2 நபர்களுக்கு 1 ரூம் வழங்கப்படும்,
    👉🏽பயிற்சிக் கட்டணம்
    📝குறிப்பேடு🖍பேனா உட்பட
    👫 விரைந்து வாருங்கள் !
    💐 வெற்றி நிச்சயம் !!
    முன்பதிவுக்குஸ்ரீ பிரணவ யோகா மையம் 📝*
    📱98418 04493
    📱96771 48381
    ----------------------------------------------
    ☺️கவனகர்அய்யாவின் வெளியீடான
    👍விழிப்பாய் தமிழா வெற்றிநிச்சயம் படித்துவிட்டீர்களா?👌இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்...
    BOOK LINK: drive.google.c...
    -----------------------------------
    👍கவனகர்அய்யாவின் திருக்குறள் உணர்வுரை,எங்கும் வெற்றி எதிலும் வெற்றி, நாம் தான் கடவுள்,சிவசூத்திரம் அவ்வைக்குறள்,நினைவாற்றல் வளர நூல்களைப் படித்துப்பயன்பெறுங்கள்.
    Everyday Kavanagar Ayya's Self-Motivational,Health, Wealth, Mind and Spiritual Awareness Speech THROUGH THIS CHANNEL Do Subscribe
    For one day, three day's workshops and other products(books, CDs and Health items,)
    For Details CONTACT :
    94865 19591,
    99449 55176,
    98414 64388,
    98418 04493,
    94440 55166.

КОМЕНТАРІ • 113

  • @om_ringsiv
    @om_ringsiv 2 роки тому +3

    .நன்றி நன்றி நன்றி

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife3420 3 роки тому +6

    தாங்கள் வாழும் காலத்தில் வாழ்வதே எங்களுக்கு அதிர்ஷ்டமும் பெருமையும் ஐயா

  • @selvarajselvaraj1395
    @selvarajselvaraj1395 2 роки тому +2

    Super g

  • @Venkatesanks.Sridas
    @Venkatesanks.Sridas Рік тому +1

    இதுபோல. கற்பிக்க யாரும் இல்லை ஐயா.நமசிவயா.

  • @sakthivelk4770
    @sakthivelk4770 2 роки тому +2

    Ayya 100% true

  • @N.venkatesanN.venkatesan-tw1qw
    @N.venkatesanN.venkatesan-tw1qw 9 місяців тому +1

    ஆன்மிக பாதையில் பயணிக்க என்போல குருடர்களுக்கு பாதைஅமைத்து பயண வழி நடத்தி சேருமிடத்தை சேர்க்கும் கலியுக வரதனாய்
    தாங்கள் நிலை.குழந்தைக்கு வான் நிலவு காட்டி உணவூட்டும் அன்னைபோல் தாங்கள் ஆன்மிகத்தை அறுசுவை அண்ணமாக்கி தங்ககரண்டியால் அள்ளி கொடுக்க உண்ணும் குழந்தையானேன்.நமசிவாய

  • @thangarajukrishnasamy6146
    @thangarajukrishnasamy6146 3 роки тому +1

    Vurippudan vazhga master thangaraju Varma namakkal dubai live

  • @kannansraja
    @kannansraja 2 роки тому +2

    வெற்றி நிச்சயம் அய்யா 👏👏👏👏👏🙏👍😊 👍

  • @lakshminarasimhandevarajul4764
    @lakshminarasimhandevarajul4764 3 роки тому +15

    மிகவும் அருமையான பதிவு!
    நன்றி ஐயா!
    தங்கள் அருட்பணி மென்மேலும் சிறக்கட்டும், இறையருளால்!
    சமூகம் ஏற்றங்காண!

  • @dhanasekaranramachandran750
    @dhanasekaranramachandran750 2 роки тому +2

    ஐயா பிரமாதம், எவனொருவன் மனதை அடக்கும் வல்லமை பெறுகின்றவனே ஞானி,

  • @m.sundaramoorthysorathurar8885
    @m.sundaramoorthysorathurar8885 3 роки тому +5

    மனதிற்குப் பிடிக்காததைத் திரும்பத்திரும்ப இடைவிடாது விடாப்பிடியாகச் செய்துமனமடக்கும் மிகப்பெரிய உபாயத்தை மிக எளிமையாக விளக்கிய உங்களுக்கு நன்றி சொல்லவார்த்தை இல்லை ஐயா. இதுபோன்ற மிகப்பயனுள்ள கருத்துக்களை நான் தங்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறேன். நன்றி ஐயா.

  • @sathishkumar.k.k5682
    @sathishkumar.k.k5682 3 роки тому +8

    கவனகர் அய்யாவின் பொற்பாதங்கள் சரணம்......🙏🙏🙏🙏🙏

  • @om_ringsiv
    @om_ringsiv 2 роки тому +1

    👌👌👌

  • @manikandan-kg8iw
    @manikandan-kg8iw 3 роки тому +4

    அய்யா நீங்க நல்லா இருக்கணும் வணங்கி தொழூகிறேன்

  • @rajeshp6344
    @rajeshp6344 3 роки тому +8

    அய்யா மிகவும் நன்றி இப்பொழுதே மனம் அடங்கியது போல் உணர்கிறேன்

  • @baskarm5171
    @baskarm5171 3 роки тому +2

    மிகவும் தேவையான.. அவசியமான... அறிவுரை ஐயா.

  • @24780792
    @24780792 3 роки тому +5

    அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம்

  • @moorthipanju3225
    @moorthipanju3225 4 місяці тому +1

    நன்றி அய்யா

  • @venvenkat6075
    @venvenkat6075 Рік тому +1

    Vanakkam iyya.

  • @arulmozhithiyagarajan8392
    @arulmozhithiyagarajan8392 3 роки тому +10

    ஐயா வணக்கம். கோடிநன்றிகள் ஐயா அவர்களுக்கு சமர்ப்பணம். மனதை அடக்கவேண்டும் என்று மட்டுமே தெரிந்து இருந்தது வழிமுறை தெரியாமலேயே இருந்தது தங்கள் வழிகாட்டுதலுக்கு கோடி கோடி நன்றிகள் ஐயா

  • @venugopalganesan4076
    @venugopalganesan4076 3 роки тому +3

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துகள். எல்லாம் சிவ மயம். தென்னாடுடைய சிவனே போற்றி.

  • @kalaiyarasisankar7690
    @kalaiyarasisankar7690 3 роки тому +5

    ஐயா மிகப்பெரிய உயரிய சிந்தனை 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👌👌👌👌👌👌

  • @nagarajanerode
    @nagarajanerode 3 роки тому +2

    தெளிவான அறிவுரை அய்யா

  • @RajaRaja-io5dq
    @RajaRaja-io5dq 3 роки тому +4

    மனம் குறித்த அருமையான
    விளக்கம்!

  • @retnamahsubbrayan7277
    @retnamahsubbrayan7277 3 роки тому +5

    இனக்கமாக மாருவோம் பிடித்தமாக வாழ்வோம் மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sadasivam6170
    @sadasivam6170 3 роки тому +2

    SSS

  • @v.m.madhankumaarmass1024
    @v.m.madhankumaarmass1024 3 роки тому +7

    வெற்றி நிச்சயம்

  • @geethashreya9028
    @geethashreya9028 3 роки тому +2

    🙏🙏🙏🙏🙏👏

  • @munusamye3528
    @munusamye3528 3 роки тому +1

    Thanks sir good news

  • @Venkatesanks.Sridas
    @Venkatesanks.Sridas Рік тому

    . அருனம வாழ் துக்கள்

  • @agatiyamaamuni8004
    @agatiyamaamuni8004 3 роки тому +1

    கல்கி அவதாரத்தை பற்றி ஒரு வீடியோ போடுங்க அய்யா

  • @MaKala-z5d
    @MaKala-z5d 2 місяці тому

    நன்றி ஐயா ❤❤

  • @anithakrishnan5158
    @anithakrishnan5158 3 роки тому +3

    Ayya is a great human being great spiritual teacher greatest spiritual guidance and spiritual helper.......
    Ayya VANAKKAM

  • @muralisubash291
    @muralisubash291 3 роки тому +3

    அய்யா.. அருமை.. கண்டிப்பா ஒரு நாள் உங்களை சந்திப்பேன்.. இறை அருளால்.. வணக்கம் அய்யா 🙏

  • @udhayanarmy2710
    @udhayanarmy2710 25 днів тому

    Thank you iyya

  • @arnibalu
    @arnibalu 3 роки тому +1

    vanungugiraen ayya. nandri. nandri.

  • @mgrram425
    @mgrram425 3 роки тому +2

    Om namasivaya 🙏🙏🙏

  • @mohansundaram2798
    @mohansundaram2798 3 роки тому +1

    அருமை ஐயா

  • @vathsalaranjan7688
    @vathsalaranjan7688 3 роки тому +2

    மிக்க நன்றி ஜயா 🙏🙏🙏

  • @sivanathansinaperil5287
    @sivanathansinaperil5287 3 роки тому +2

    வணக்கம் ஐயா, மனதை அடக்கும் உபாயத்தை எளிமையாக எடுத்துரைத்த ஐயா அவர்களின் கருணைக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @rajendranrajadurai3212
    @rajendranrajadurai3212 3 роки тому +2

    அய்யா அருமை நன்றி

  • @VijayKumar-nh3to
    @VijayKumar-nh3to 3 роки тому +2

    Om sivaya namaha

    • @venkateshwaranvenkateshwar809
      @venkateshwaranvenkateshwar809 3 роки тому

      ஐய்யாநம்பிக்கைதுரோகஜீவராசியால்...............

  • @krishrao4775
    @krishrao4775 Рік тому

    Great explanation!

  • @muthukumaran1706
    @muthukumaran1706 3 роки тому +1

    நல்ல பயன் உள்ள பதிவு.மிக்க நன்றி ஐயா.

  • @sajeesh1667
    @sajeesh1667 3 роки тому +3

    Meeka arumaiyana pathivu ayya❤❤❤

  • @sahayadhas2873
    @sahayadhas2873 3 роки тому +1

    Om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om om om om om

  • @yogajayasankar8510
    @yogajayasankar8510 3 роки тому +2

    கோடான கோடி நன்றி ஐயா...

  • @kiranshiva5175
    @kiranshiva5175 3 роки тому +1

    Good

  • @umabaranidharan8110
    @umabaranidharan8110 3 роки тому +1

    நன்றி ஐயா

  • @Robo_Rithul
    @Robo_Rithul 3 роки тому +1

    Excellent Ayya

  • @moorthyvenkatesan2419
    @moorthyvenkatesan2419 3 роки тому +1

    மிகவும் அருமை
    நன்றி

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 3 роки тому +1

    வணக்கம் ஐயா. நல்ல பதிவிற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

  • @ramarasunarayanan2550
    @ramarasunarayanan2550 3 роки тому +1

    மிக மிக நன்றி ஐயா வணக்கம் ஓம் சிவாய நம.

  • @vijayak1868
    @vijayak1868 3 роки тому +1

    Ayya vanakkam ayya Nandri

  • @gowrivs221
    @gowrivs221 3 роки тому +1

    Super ideas.

  • @yogakandiah9764
    @yogakandiah9764 3 роки тому +1

    குருவே சரணம்.

  • @manokarmanokar5306
    @manokarmanokar5306 3 роки тому +1

    Ayya vanakkam

  • @districtkpm856
    @districtkpm856 3 роки тому +1

    ஐயா மாரடைப்பு வாராமல் இருக்க மருந்து வாங்க முகவரி செல் எண் கொடுத்தால் நலமாக இருக்கும் நன்றிற

  • @SELVAPRABU700
    @SELVAPRABU700 3 роки тому +1

    ஓம் சிவ சிவ ஓம்

  • @SaranyaS-wm7yo
    @SaranyaS-wm7yo 3 роки тому +1

    Mikka nantri ayya

  • @dhanalakshmin3099
    @dhanalakshmin3099 3 роки тому +1

    Omsiva sivaom

  • @ponmaniselvi7879
    @ponmaniselvi7879 3 роки тому +2

    Vanakam ayya

  • @chiththana5901
    @chiththana5901 3 роки тому +2

    Thanks 💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @radhakannan7873
    @radhakannan7873 3 роки тому +1

    🙏🙏🌹🌹💎💎

  • @user-gi2qd2yv7t
    @user-gi2qd2yv7t 3 роки тому +4

    ஓம் நமசிவாய வணக்கம் அய்யா நன்றி

  • @munusamye3528
    @munusamye3528 3 роки тому +1

    Thanks you

  • @சிவபக்தன்-ப1ன
    @சிவபக்தன்-ப1ன 3 роки тому +1

    ❤️

  • @Morrispagan
    @Morrispagan Рік тому

    அய்யா நான் இந்த முயற்சியில் தான் இருக்கேன்.. ஆனா முடியலயே...எனா டெக்னிக்தான் இருக்கு....

  • @karthikeyaanar
    @karthikeyaanar 3 роки тому +1

    நன்றி்அய்யா 🙏🏼👍🏽

  • @MuthukrishnanS-nx9yl
    @MuthukrishnanS-nx9yl 9 місяців тому

    🙏🙏🙏

  • @padmanabhan3120
    @padmanabhan3120 10 місяців тому

    👌👌👌👌👌👌

  • @wagnorofficial6616
    @wagnorofficial6616 3 роки тому +1

    Arutparum Jothi thaniparum garunai🙏

  • @sivasami.k9284
    @sivasami.k9284 3 роки тому +3

    Thank you very much sir 🎉🙏👍❤️

  • @RajaRam-hf6lj
    @RajaRam-hf6lj 3 роки тому +1

    Valzha valamudan Tirupur rajaram r nandri iyya

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Рік тому +1

    🙏🏾❤❤❤❤❤🙇🏽‍♂🌹🙏🏾

  • @sivabalan3577
    @sivabalan3577 3 роки тому +1

    ஐயா வணக்கம்

  • @srkrishna4035
    @srkrishna4035 3 роки тому

    ஐயா வணக்கம் சிவாய நம ஓம்

  • @bgn9641
    @bgn9641 3 роки тому +1

    Nandri iyya....om Siva Siva om......

  • @myfriends5653
    @myfriends5653 3 роки тому +2

    ஐயா ஐயா ஐயா....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @user-praba
    @user-praba 3 роки тому +1

    கும்பகம் செய்வது எப்படி

  • @universeprince
    @universeprince 3 роки тому +3

    திருச்சிற்றம்பலம் அய்யா....

  • @வள்ளலார்வடலூர்

    Ayya, appo middle class people are not eligible as per this criteria

  • @vijaysarathi3253
    @vijaysarathi3253 3 роки тому +1

    ayya pal veekathuk , ennaya panna

  • @suntharammotors7183
    @suntharammotors7183 3 роки тому +1

    சொல்லி வேலையில்லை (சொல்ல வார்த்தை இல்லை)

  • @sangeethajaya8331
    @sangeethajaya8331 3 роки тому +1

    Rombha nantri ayya..

  • @krishnanr8506
    @krishnanr8506 3 роки тому +1

    நன்றி ஐயா

  • @baranidharan1047
    @baranidharan1047 3 роки тому +1

    Nandri iyya

  • @OMPRAWINKUMAR
    @OMPRAWINKUMAR 3 роки тому +1

    ஓம் சிவ சிவ ஓம்

  • @lakshmimuthusamy5372
    @lakshmimuthusamy5372 3 роки тому +1

    Iyya vanakam

  • @rajainfotech4941
    @rajainfotech4941 3 роки тому +1

    குருவே சரணம்

  • @k.s.prakashkumar2355
    @k.s.prakashkumar2355 3 роки тому +1

    நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏

  • @gunasekar9763
    @gunasekar9763 3 роки тому +2

    Omsiva Siva ayya 🙏

  • @manimegalaiviswaraj8786
    @manimegalaiviswaraj8786 3 роки тому +1

    🙏🙏🙏

  • @sansrirupra7723
    @sansrirupra7723 3 роки тому +1

    👏👍🤝

  • @RG-gj4ck
    @RG-gj4ck 3 роки тому +1

    👍🏻

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 3 роки тому +1

    ❤️❤️❤️❤️❤️

  • @-databee191
    @-databee191 3 роки тому

    நன்றி ஐயா

  • @radha.welfitradha.welfit6422
    @radha.welfitradha.welfit6422 3 роки тому +1

    நன்றி அய்யா.....

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 3 роки тому +2

    அருமை அருமை ஐயா

  • @vidhyasuresh8040
    @vidhyasuresh8040 3 роки тому

    நன்றி ஐயா