ஐயா தங்களின் தமிழ் புலமை வியபூடும் வகையில் உள்ளது . நான் இது வரை தமிழ் தானே என்று நினைத்திருந்தேன் உங்கள் தமிழ் புலமை பார்த்த பின்புதான் தமிழ் மீது ஒரு அன்பும் ஆர்வமும் வருகிறது. தென்காசி ஆகாஷ் ஐயா கு நன்றிகள் பல 🙏🙏
@@packiyalakshmi3180 l காலை வணக்கம் ்n n காலை மின் உற்பத்தி ழ ரத காலை ம கn mnm மி மின் ம் ் ் கள் ம் தேதி மி ழக ல மின் ் n காலை mnmn mn காலைn ணன் nர காலைn mm நலர கா ரம் n ணன் ்ழழ காலை மினmnmn காலை வணக்கம் ம் தேத க ளி டம் விசா மின் மின் உற்பத்தி மற்றும தயிர் ம் ம் ம் மழ கா ரம் இடைத் தேர்தல் m காலை வணக்கம் காலை வணக்கம் கா ரம் இர ர வா ளர் க ளில காலை ழர காலை ் மின் உற்பத்த ழ ழ ழ கத் ல ல ர ர ழn ் ம் ம்
அற்புதமான தமிழ் உச்சரிப்பு 👌👌👌 அற்புதமான தமிழ் வகுப்பு 👏👏👏👏 இதுபோன்ற ஒரு மிகச்சிறந்த தமிழ் வகுப்பு என் வாழ்நாளில் நான் கண்டதில்லை.....மிகச் சிறப்பு🎉🎉🎉🎉 ஆகாஷ் ஐயாவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் ஐயா ❤
ஐயா உங்களைப்போல் தமிழ் வகுப்பு நடத்தினால் ஷார்ட்கட்டாவது மண்ணாங்கட்டியாவது சாகும்வரை மனதைவிட்டு நீங்காது... சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.. மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Akash ayya I'm really saying after seeing your motivational speeches my had changed lot without ican feel 💯 really you are my best teacher 🙏 Thanks a lot ❤️
மாணிக்கவாசகர் எப்படி உருகி உருகி சிவபெருமானை கும்பிட்டார் என்பது எனக்கு தெரியவில்லை . ஆனால் நீங்கள் சொல்லும் பொழுது அவர் எப்படி உருகி இருப்பார் என்பது உங்கள் மூலம் அவர் தெரிகிறார் . அதே மாணிக்கவாசகர் போல் நான் உங்களுக்கு ஒரு விண்ணப்பம் வைக்கின்றேன். தயவுசெய்து புது புத்தகம் 6 - 10 முழுவதும் இதே மாதிரி எடுத்து விடுங்கள் படிக்கவே வேண்டாம் அப்படியே நீங்கள் சொல்வது மனதில் பதிந்து விடுகிறது . உடலில் பல உபாதைகள் இருப்பதால் உட்கர்ந்து என்னால் படிக்க இயலவில்லை. . நீங்கள் சொல்வதை வேலை செய்யும் பொழுது கேட்டுக் கொண்டே செய்கிறேன் இதனால் மனதில் ஈசியாக பதிகிறது ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் .
மிகவும் பயனுள்ள தகவல்கள். நீங்கள் பயன்படுத்தும் board system என்ன சார் ? காரணம் print எளிதாக வெண்பலகை மூலமாக வருகிறது. கூடவே marking எளிதாக வருகிறது. எனவே தெரிவித்தால் பயனளிக்கும். நன்றி smart bord போல உள்ளது? 🙏
வணக்கம் ஐயா, உங்கள் தமிழுக்கு நான் தலை வணங்குகிறேன். தருமபுரி யில் உள்ள கிளையில் புவியியல் பாடத்திற்கு கவனம் செலுத்த வும் , ஐயா தவறாக கூறியிருந்தா மன்னிக்கவும்
ஐயா தங்களின் தமிழ் புலமை வியபூடும் வகையில் உள்ளது . நான் இது வரை தமிழ் தானே என்று நினைத்திருந்தேன் உங்கள் தமிழ் புலமை பார்த்த பின்புதான் தமிழ் மீது ஒரு அன்பும் ஆர்வமும் வருகிறது. தென்காசி ஆகாஷ் ஐயா கு நன்றிகள் பல 🙏🙏
கண்ணீர் வருகிறது ஐயா 🙏 என்ன ஒரு தமிழ் புலமை, நீங்கள் நீடுழி வாழ அந்த சிவபெருமான் உங்களை காப்பார். நன்றி ஐயா🙏🙏🙏🙏👏👏
Nice
@@veilmuthu6369 p
@@veilmuthu6369 p
Vv66666666
@@packiyalakshmi3180 l காலை வணக்கம் ்n n காலை மின் உற்பத்தி ழ ரத காலை ம கn mnm மி மின் ம் ் ் கள் ம் தேதி மி ழக ல மின் ் n காலை mnmn mn காலைn ணன் nர காலைn mm நலர கா ரம் n ணன் ்ழழ காலை மினmnmn காலை வணக்கம் ம் தேத க ளி டம் விசா மின் மின் உற்பத்தி மற்றும தயிர் ம் ம் ம் மழ கா ரம் இடைத் தேர்தல் m காலை வணக்கம் காலை வணக்கம் கா ரம் இர ர வா ளர் க ளில காலை ழர காலை ் மின் உற்பத்த ழ ழ ழ கத் ல ல ர ர ழn ் ம் ம்
அற்புதமான தமிழ் உச்சரிப்பு 👌👌👌 அற்புதமான தமிழ் வகுப்பு 👏👏👏👏 இதுபோன்ற ஒரு மிகச்சிறந்த தமிழ் வகுப்பு என் வாழ்நாளில் நான் கண்டதில்லை.....மிகச் சிறப்பு🎉🎉🎉🎉 ஆகாஷ் ஐயாவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் ஐயா ❤
My Favorite TAF IAS ACADEMY Enga aiya Ultimate sir Thank you sir Thank you sir God is love Sir
ஐயா உங்களைப்போல் தமிழ் வகுப்பு நடத்தினால் ஷார்ட்கட்டாவது மண்ணாங்கட்டியாவது சாகும்வரை மனதைவிட்டு நீங்காது... சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.. மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சிவ சிவ 🙏🙏 ..
என்னனு சொல்ல.. எப்படி சொல்ல.. எவ்வளவு அருமையான ஒரு விளக்கம் ..👌💛
அருமை அருமை அருமை அருமை அருமை பதிவு ஐயா உங்க பணி சர்வதேச அளவில் தொடர வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்
16:39 😂 ultimate sir😍
Absolutely 🤣🤣
என்னே அருமை !!!! தமிழும் எம் தமிழ் குருவும்!!!! நன்றிகள் பல...❤🙏
உம் மூலம் தமிழ் கற்க விரும்புகிறேன் ஐய்யா. அருமை அருமை ஐயா
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ள து
இந்த பதிவை பார்க்கும் போதுதான் தமிழ் படிக்க ஆர்வம் அதிகமாக உள்ளது.
உங்களின் தமிழ் வகுப்பு எங்கள் மெய் சிலிர்க்கிறது ஐயா 🤩☺️☺️
U r such an excellent teacher... Keep rocking
Sir, no words....such a explanation.....
Sir, No words....sanga pulavanai neril parpathu pola ullathu......
Ungalamathiri yarum tamil class edukka yarumea kidayadhu sir.
Very thank you sir.
Varthaigal illai ayya ungal thamizh pulamaiku... Deivamae ungalil en vaazhnalil oru nal neril sandhikka vendum iyya... Hats off akash sir....
Suprrbb sirr...intha mathiri Tamila azhaga padichathae illa ....tanq so much ayyaa... ❤️ ...thangal sevai thodaratummm 🥳🥳
புது வருடத்தில் பார்த்து கற்றுக்கொண்ட முதல் வகுப்பு ஐயா . மிக்க மகிழ்ச்சி
ஐயா நீங்கள் இப்படி தூய தமிழில் பேசுவது தமிழ் பற்று கொண்ட எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது..🎉🎉🎉
தோடர வேண்டும் உங்கள் சேவை எங்களுக்கு ❤❤❤❤
உங்கள் தமிழை போல வேறு யாரிடமும் கேட்டதில்லை.உங்களை பார்க்கணும் sir please.ungal Tamil soooooperb
கோடான கோடி நன்றிகள் சொன்னாலும் போதாது அய்யா 🙏🙏🙏
பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா... நன்றிகள்....🙏
Nice teaching and teacher u only sir unga class kku Nan adimai sir
கற்றலில் கேட்டல் நன்று என்று சொல்வதை போல உங்கள் வகுப்பு உள்ளது அய்யா..... நீங்கள் நீடுழி வாழ வேண்டும்.....
Sir neega seiyul edukaratha pathu than na romba nalla padikirean really super sir great sir🥰
Sir super ah class edukuringa ippadi padicha marakave marakathu
உங்களின் தமிழ் வகுப்பு எங்கள் மெய் சிலிர்க்கிறது ஐயா
Yennaku pruriyatha lesson ahh erunthalum unga video patha appadi puriyuthu sir thank you sir🙏🙏🙏
Thank you
Akash ayya I'm really saying after seeing your motivational speeches my had changed lot without ican feel 💯 really you are my best teacher 🙏
Thanks a lot ❤️
Teaching very nice sir 🔥 thank you sir
U r great sir kallaium karka seyyum kadaul
Ungal tamizhuku அடிமை 👍
இத விட வேற என்ன விளக்கம் வேணும் Thank you sir.....
16:20 That proposal moment 😂💥
Sir unga teaching vera level la irruku....tamil evalavu azhagu
PURE DEVOTION. OM NAMAH SHIVAYA 🙏🙏🙏🙏
Sila teacher kitta than padikanumnu thonum sir. Athula neengalum sir☺
Sir unga class tamil class mattum attend pannuvean sir. Romba pidikum sir
அற்புதம் ஐயா இனிமை தமிழ்
ஐயா.. என்னையும் உங்கள் அடியவர்களில் ஒருவனாக சேர்த்து கொள்ளுங்கள் 😍
Sir ithoda countinuenty podunga sir romba help fulla ah erukku
Nice class nandri pls continue iyya
Semma talent......Super teaching
மாணிக்கவாசகர் எப்படி உருகி உருகி சிவபெருமானை கும்பிட்டார் என்பது எனக்கு தெரியவில்லை . ஆனால் நீங்கள் சொல்லும் பொழுது அவர் எப்படி உருகி இருப்பார் என்பது உங்கள் மூலம் அவர் தெரிகிறார் . அதே மாணிக்கவாசகர் போல் நான் உங்களுக்கு ஒரு விண்ணப்பம் வைக்கின்றேன். தயவுசெய்து புது புத்தகம் 6 - 10 முழுவதும் இதே மாதிரி எடுத்து விடுங்கள் படிக்கவே வேண்டாம் அப்படியே நீங்கள் சொல்வது மனதில் பதிந்து விடுகிறது . உடலில் பல உபாதைகள் இருப்பதால் உட்கர்ந்து என்னால் படிக்க இயலவில்லை. . நீங்கள் சொல்வதை வேலை செய்யும் பொழுது கேட்டுக் கொண்டே செய்கிறேன் இதனால் மனதில் ஈசியாக பதிகிறது ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் .
கிறிஸ்துவக கம்பர் -
எச் .ஏ கிருட்டிணன் பிள்ளை
நவீன கம்பர்
-மீனாட்சி சுந்தரம் பிள்ளை
தற்கால கம்பர் நீங்கள்
Vera level teaching... Thank u sir.
Thank you very much sir no words to explain how was the class really very interesting 😊👍
எத்தனை முறை பார்த்தாலும் திரும்பத் திரும்ப பார்க்கத் தோன்றும் அருமையான வகுப்பு ..💐
Thanks for ur support mam... Make everything best ... advance wishes by Akash
💛
நாக்கை தொங்க போட்டுட்டு இருக்கான் 🤣🤣🙏 vera level sir
மிகவும் அருமை...ஐயா சிலப்பதிகாரத்தில் அனுமன் சீதையைக் கண்டதும் ..ஆனந்தத்தில் பாடுவது போல் வரிகள் வரும்..அதை கூற முடியுமா
Today enaku payan tharugirathu tq u so much 😊
My favourite கடவுள் வாழ்த்து 💐💐💐
Super love proposal 😂😂😂😂😂😂
unga teachum sprr unga proposalum spr sir.....😄😄👌👌👌
Sir Kavitha Kavitha...Vera level
மெய் சிலிர்க்குது ஐயா.
நன்றிகள் ஐயா....🚩📒💯
Fantastic sir.u r just amazing...stay blessed.i have no tamil keyboard.so pls sir forgive me for english typing.
Kanneer varuguthu .....ஐயா 🙏🏼.... நன்றிகள் பல
அனைவருக்குமான கல்வி தங்கள் வகுப்பு அறிவியாக பொழிகிரீர் .வாழ்கநீவீர்
Sir please next part class education sir
புதிய புத்தகம் 10 std teaching update pannunga sir
மிகவும் பயனுள்ள தகவல்கள். நீங்கள் பயன்படுத்தும் board system என்ன சார் ? காரணம் print எளிதாக வெண்பலகை மூலமாக வருகிறது. கூடவே marking எளிதாக வருகிறது. எனவே தெரிவித்தால் பயனளிக்கும். நன்றி
smart bord போல உள்ளது? 🙏
ஐயா வணக்கம்.🙏 நன்றி ஐயா.
ஐயா வணக்கம் 🙏
நான் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவி
தற்போது ஆய்வியல் நிறைஞர் படிப்பது பயனில்லையா என் சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டுகிறேன் நன்றி 🙏 ஐயா
Good STUDY na ilakiyam padikalanu feel panraa
Excellent teach Tr. Akash sir🙏🙏🙏
நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை ஐயா
Superb . crystal clear sir. Thankyou.
காலை வணக்கம் அய்யா
வணக்கம் ஐயா, உங்கள் தமிழுக்கு நான் தலை வணங்குகிறேன். தருமபுரி யில் உள்ள கிளையில் புவியியல் பாடத்திற்கு கவனம் செலுத்த வும் , ஐயா தவறாக கூறியிருந்தா மன்னிக்கவும்
Unmaiyile thamizhla varthaigal illai thedugiren kambanum illai varunthugiren thangalai petredutha annaikku thalai vanangugiren 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமை ஐயா
நன்றிகள் ஐயா 💐🙏❤️
நன்றி ஐயா 🙏🙏🙏
Akash sir is the best teacher
Great teach sir 👍💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir balance irukira class um podunga sir
Vazhlga valamudan
9th old seiyul part 2 and 10th old seiyul part 2 video upload panuga sir please considered
Sir where find part 2...
குலசேகர ஆழ்வார் போல மனமுருகி இருக்கேன் சார் ...
🙏🙏🙏மிக்க நன்றி ஐயா
Beautiful morning sir ❤️❤️❤️
Thank you ❤️
Thank You So much Sir...
Sir Could you please give link for Part 2 Sir
Super teaching sir 🔥🔥
19 அதிகாரத்துக்கும் திருக்குறள் போடுங்க please sir
Sir new book kum 6 to 12 Tamil classes uploaded panuga ....
Ayya vera level 🔥🔥🔥
Vera level sir neenga
Superb sir ur class was superb
Anna,eppadi padikka vendum enpathu ungal class parthu than therikirathu anna, thank you anna
Sir 7th 8th 9th Kku Vedio podunga sir
Really super sir.thank you.
Thamil pulavargalil ilavarasar thiruthakka thevarthana sir
Second part vedio ilaya sir
Sir nanthikalambagathil oru santhegam nanthivarmanin thambi aramvaithu padal padiyathal eranthathaga sila kathaigalil kooriulanar aanal pulavar avarai pugaznthu kooru endru ketathaga sonirgal confuse aaguthu sir enagu clarity panunga sir.
Chance ae ila sir...super Cls useful :-)
Nanri iyaa❤
Excellent teaching sir
மிக்க நன்றி ஐயா 🙏
Very nice class sir... Wonderfull sir...