🔴Live TNPSC என் தமிழ் தேர்விற்காக | தமிழ் 8ம் வகுப்பு பழைய புத்தகம்

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2024

КОМЕНТАРІ • 150

  • @kaakichattaivirumpi
    @kaakichattaivirumpi Рік тому +178

    ஐயா நீங்க உங்க உடம்பையும் பாத்துகோங்க நீங்க தண்ணீர் குடிக்ல்லாம்னு கையில் எடுத்துடும் (1.09) நீங்க எங்களுக்காக பாடம் எடுத்துட்டு (1.15 ) க்கு தான் குடுசின்க அத பாத்துட்டு கன்ணெளாம் கலங்குது 🥺😢நீங்கள் எங்களுக்கு கிடைத்தது உண்மையாகவே வரம் தான் ஐயா என்றும் உங்கள் பாதையில் 🛐❤️🙌

  • @ammurohit2625
    @ammurohit2625 Рік тому +28

    உங்களை நேரில் கான வேண்டும் என்ற எனது 3 வருட கனவு திங்கள் கிழமை அன்று திருவள்ளூர் கிளையில் நிறைவேறியது நன்றி ஆகாஷ் ஐயா.

    • @tamilselvan-ti3gv
      @tamilselvan-ti3gv Рік тому +2

      நேரில் பார்த்தால் மெய்சிலிர்க்கும்😁🔥 எனக்கு நேர்ந்த அனுபவம்😅

    • @sasisandy1214
      @sasisandy1214 Рік тому +1

      Bro Thiruvallur branch a neenga ,, coaching eppadi irukku ,, fees evvolo

    • @ammurohit2625
      @ammurohit2625 Рік тому +2

      @@tamilselvan-ti3gv yes 🤗

    • @ammurohit2625
      @ammurohit2625 Рік тому

      @@sasisandy1214 yes. Coaching Nalla iruku

    • @sasisandy1214
      @sasisandy1214 Рік тому

      @@ammurohit2625 fee how much

  • @subalakshmisu5727
    @subalakshmisu5727 11 місяців тому +9

    அய்யா எனக்கு தெரிந்து இதை விட தெளிவான தமிழை வேறு யாராலும் நடத்த முடியாது.....வாழ்க வளமுடன் அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @dddbrothers6409
    @dddbrothers6409 Рік тому +12

    நல்லவர்கள் வாக்கு பலித்து விடும் நீங்கள் நீண்ட நாள் வாழ வேண்டும்

  • @thambathimuthu5377
    @thambathimuthu5377 11 місяців тому +1

    அருமையான பதிவு ஐயா 🙏 நன்றி ஐயா 🙏 எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா 🙏

  • @bakyavelayutham8124
    @bakyavelayutham8124 6 місяців тому +1

    சிரம் தாழ்த்தி நன்றிகளை உரித்தாக்குகிறேன் ஐயா ❤

  • @shainaraenl.v5712
    @shainaraenl.v5712 Рік тому +4

    good morning sir , your such a lovely and, honest,motivated, humble person. I never seen such a great great personality like u.Your light house for many young generations..one day I wl meet u after my success.thank u soo much for your guidance .

  • @balakeerthanan6157
    @balakeerthanan6157 Рік тому +1

    Sir,ungalamathiri oru tamil teacher kuda ivalavu theliva nadatha mudiyathunga sir,avalavu sirappa nadathureenga,rompa nandri sir,nenga very great sir

  • @kothaimohankothaimohan3331
    @kothaimohankothaimohan3331 Рік тому +2

    ஐயா உங்க வகுப்பு பார்த்தால் மட்டும் போதும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை.இவ்வளவு தெளிவாக அனைவருக்கும் எளிதில் புரியும் படி மிகவும் தெளிவாக விளக்கம் அளிக்கும் உங்களுக்கு என் பணிவான வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள்.

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk Рік тому +2

    நந்திராஜ் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா பணியாண்டப்பள்ளி ஊராட்சி வீரப்பள்ளி கிராமம். தமிழ் மொழி ஐநாவின் ஆட்சி மொழியாக வர அனைத்து தமிழரும் இனைந்து செயல்பட்டு வெற்றி பெற வாழ்த்துகள்🎉🎊🎉🎊🎉🎊👏👏👏🎁🎁🎁

  • @rshpcreaters6148
    @rshpcreaters6148 Рік тому

    Ungal enaku Tamil meethu aarvam athikam varukirathu sir,u r great sir

  • @kavithas8844
    @kavithas8844 Рік тому +2

    நன்றிகள் பல கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pjeeva-kz4ys
    @pjeeva-kz4ys Рік тому

    Iyyaa ungaloda pothigai vakuppu ormba help iruku sir nanri 🔥🔥

  • @jyothiarul7301
    @jyothiarul7301 Рік тому

    Nandrigal pala Kodi ayyaa... ungalin tamil pulamaiku adimai..

  • @ssaranya489
    @ssaranya489 Рік тому +6

    ஐயா அப்படியே இலக்கணங்களும் சொல்லித்தாங்க ஐயாஒரு புரிதல் இருக்கும் ஐயா

  • @rohithc9792
    @rohithc9792 8 місяців тому

    அருமை ஐயா கேட்க கேட்க இனிமை

  • @nandhinip3134
    @nandhinip3134 11 місяців тому +2

    Thank you so much sir....for a wonderful class...

  • @harishrharish2529
    @harishrharish2529 11 місяців тому

    Oru varthil solla mutiyathunga ayya epaadi oru classa naan ethuvarai parthathu illa you are my best teacher

  • @Aarthi0801
    @Aarthi0801 4 місяці тому

    திருக்குறள்>>>>>> Actual content ❤❤❤❤❤❤

  • @SriTamilThiru
    @SriTamilThiru 11 місяців тому

    சேவைக்கு நன்றி.. super class sir🫡

  • @sivasadhana1620
    @sivasadhana1620 Рік тому +1

    Neenga 100 varsham nallarkanum sir...ungla pakradhukkaga Karaikudi branch la wait pannitrukkaen sir..but 2 time miga peria ematram sir..but kandippaa ungla meet pannuvae sir

  • @learnwithfire2322
    @learnwithfire2322 Рік тому

    தமிழுக்கு தொண்டு செய் வோன் சாவதிலல உங்களுக்கு அவ்வாறே ❤❤

  • @Harisudhan345
    @Harisudhan345 Рік тому +3

    Thank you sir for your classes your great sir

  • @saravananr.v2633
    @saravananr.v2633 Рік тому +1

    Sir neenga ennada big inspiration sir

  • @kathiresanabhi9061
    @kathiresanabhi9061 Рік тому +1

    Super tamil class very useful thank u sir

  • @Arjuntwo118
    @Arjuntwo118 Рік тому +2

    தமிழ் உச்சரிப்பு மிக அருமை.

  • @sangeethasivanavan2837
    @sangeethasivanavan2837 Рік тому +1

    நன்றிகள் பல ஐயா.

  • @sreenidhish756
    @sreenidhish756 Рік тому +1

    மிக்க நன்றி அய்யா

  • @varunmaheshwaran4580
    @varunmaheshwaran4580 Рік тому +3

    1981 தமிழ் நான்காம் வகுப்பு புத்தகம் யாராவது வைத்திருந்தால் பதிவு போடவும்.கிடைக்கும் என நம்புகிறேன்

  • @senthilmuruganp7486
    @senthilmuruganp7486 Рік тому

    Iyya Nan 2013 la Tamil book avolo tharavu....ipo 10 yrs aguthu intha books pathu anal nenga itha padikum pothu oru line Koda marakama enaku nabagam iruku....anal ipo iruka Tamil book intha alavu tharavu panalayonu thonuthu

  • @vselviviji
    @vselviviji 4 місяці тому

    நன்றி ஐயா நன்றி 🎉🎉🎉

  • @nandagopal.t5199
    @nandagopal.t5199 Рік тому +1

    நன்றிகள் பல ஐயா உங்களுக்கு...

  • @ramamoorthimkallanai5326
    @ramamoorthimkallanai5326 Рік тому +2

    வணக்கம் ஐயா
    பாரதியார் மீது கொண்ட பற்றால் பாரதிதாசனா? அல்லது பாரதியார் கவிதைகள் மீது கொண்ட பற்றால் பாரதிதாசனா?

    • @balasubramanians6159
      @balasubramanians6159 Рік тому +1

      பாரதியார் மீது கொண்ட பற்று

    • @angu1870
      @angu1870 Рік тому +1

      பள்ளிப் புத்தகத்தில் பாரதியின் கவிதைகள் மீது கொண்ட பற்று என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது

  • @mayuriyaparamasivam9580
    @mayuriyaparamasivam9580 6 місяців тому

    ஐயா உங்களை நேரில் காண வேண்டும் ஐயா அது என் கனவு ஐயா...... 😢

  • @Arjuntwo118
    @Arjuntwo118 Рік тому +1

    இரவு வணக்கம் ஐயா

  • @vijiudhayakumar5057
    @vijiudhayakumar5057 Рік тому

    நன்றி ஐயா 🎉

  • @bsgaming.5177
    @bsgaming.5177 8 місяців тому

    Sir satham test thu answer key konjam send panunga sir useful ha irukum

  • @selvaprakashm1024
    @selvaprakashm1024 11 місяців тому

    Tq sir very clear explanation

  • @vkktmrc390media4
    @vkktmrc390media4 Рік тому +1

    Nandri sir

  • @group4targetwithme326
    @group4targetwithme326 8 місяців тому

    Nandri ayya❤😊

  • @kartheeswarikartheeswari2590
    @kartheeswarikartheeswari2590 7 місяців тому

    Great sir super vera level sir🙏

  • @samurugan6273
    @samurugan6273 9 місяців тому

    Your very honest person on education ....i like very much ...sir

  • @shanmugaraj4422
    @shanmugaraj4422 Рік тому

    Ilakkanam class nadathunga Sir
    Marakkave marakkathu ..

  • @sasakthivelsasakthivel1505
    @sasakthivelsasakthivel1505 Рік тому

    Vanakkam iya unga coaching nallathu continue iya

  • @suriyasuriya6233
    @suriyasuriya6233 Рік тому

    Uninga Tamil class romba naillairuku siru

  • @Arjuntwo118
    @Arjuntwo118 Рік тому +1

    நன்றிகள் கோடி ஐயா.

  • @Seviboopalagan
    @Seviboopalagan 8 місяців тому

    Suppar.sir❤

  • @tamilselvan-ti3gv
    @tamilselvan-ti3gv Рік тому +1

    குருநாத பாட்டுலாம் பட்டாசு கெளப்புரிங்க😁🔥🔥🔥

  • @mdhanalakshmi18
    @mdhanalakshmi18 3 місяці тому

    Iyya kutty Tholkappiyam -இலக்கண விளக்கம் nu 11th sirappu Tamil book la irukku.. Bt online la thonnul vilakkamnu iruku... Eatha follow panna sir

  • @S.mohanapriya9303
    @S.mohanapriya9303 4 місяці тому

    Thank you so much sir 🙏

  • @selvaprakashm1024
    @selvaprakashm1024 11 місяців тому

    Tq sir clear explanation

  • @ghaganalinga5747
    @ghaganalinga5747 Рік тому

    Pala kodi vanakkam iyya

  • @bijumon3036
    @bijumon3036 Рік тому

    Super explanation Iyya🎉🎉

  • @anbutnpscmathsclass1224
    @anbutnpscmathsclass1224 Рік тому +1

    Sir.இது போல ஒன்பதாம் வகுப்பிற்கு நோட்ஸ் கொடுங்க sir please

  • @s.k.irfhanilash6009
    @s.k.irfhanilash6009 Рік тому

    நன்றி ஐயா

  • @kathiresanabhi9061
    @kathiresanabhi9061 11 місяців тому +1

    Take care

  • @s.nathiyas.nathiya121
    @s.nathiyas.nathiya121 10 місяців тому

    ஐயா தண்ணீரை அருந்துங்கள்

  • @bharanisri1892
    @bharanisri1892 Рік тому

    9th STD old book video podunga ayya

  • @ernestocheguvera9217
    @ernestocheguvera9217 Рік тому

    சார் 9,10ஆம் வகுப்பு புதுபுத்தகங்களை போடுங்களேன் .

  • @krish323
    @krish323 4 місяці тому +1

    Tamil old, new book seyyul pdf urainadai pdf enga download pandrathu enga irukum yarachum sollunga guyzzz..

  • @ahiljubairali5408
    @ahiljubairali5408 Рік тому

    Excellent class

  • @pappathi5385
    @pappathi5385 Рік тому

    Nanri ayya

  • @RamyaSathiyamoorthy
    @RamyaSathiyamoorthy 11 місяців тому +1

    Sir 9th new Tamil book solli thanga sir

  • @rjcandygame5204
    @rjcandygame5204 Рік тому

    Sir online test start pannunga sir pls 🙏🙏🙏

  • @shalinijayachandran2926
    @shalinijayachandran2926 Рік тому +1

    உரைநடை வேண்டாமா ஐயா?

  • @priyasiva1387
    @priyasiva1387 Рік тому

    நன்றி sir....

  • @sathiyacsathiyac
    @sathiyacsathiyac Рік тому +1

    New book chiyul nadethuinga sir

  • @MahaLakshmi-pe5xq
    @MahaLakshmi-pe5xq Рік тому

    Thank you sir 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @xxx-pk9jb
    @xxx-pk9jb Рік тому

    Thank you so much Sir....

  • @gamingsquad2458
    @gamingsquad2458 Рік тому

    Thank u sir.your great sir 👍

  • @ChettyArjun
    @ChettyArjun Рік тому +1

    Nice viveka sindhamani story 😂😂

  • @BALAMURUGAN-vt8zw
    @BALAMURUGAN-vt8zw 3 місяці тому

    iya ramanathapuram yappo branch start pannuveenga

  • @aashikad8088
    @aashikad8088 Рік тому

    Old 9th ku cls eadunga sir

  • @bharathij2640
    @bharathij2640 Рік тому

    ஐயா இலக்கணம் வகுப்பு நடத்துங்க

  • @vishvanathvelu6810
    @vishvanathvelu6810 Рік тому

    Super sir ,thank you sir

  • @reetavimala8032
    @reetavimala8032 Рік тому

    Sir 10 th Tamil new book iyal 6 la irithu unga class illa nha sir.. Pls link iritha share panniga

  • @SVD_v
    @SVD_v Рік тому

    Sir 8th 9 th new book syllabus potoga pls

  • @palanimurugan8275
    @palanimurugan8275 Рік тому

    Sir ungaloda tamil book vennum sir

  • @S.Sanjay-im6ym
    @S.Sanjay-im6ym 10 місяців тому

    Tq sir 🙏🙏🙏

  • @PremKumar-hq2nn
    @PremKumar-hq2nn Рік тому

    ஆதி சித்தர் யார்

  • @valliarasu8175
    @valliarasu8175 Рік тому

    Tamil vazhga

  • @Sangeetha-xr1eo
    @Sangeetha-xr1eo Рік тому

    Vera level teaching amazing

  • @PrithiVijayan
    @PrithiVijayan Рік тому

    Thank you sir.

  • @enjoyment460
    @enjoyment460 Рік тому

    Tnpsc group 1 syllabus wise vodio erruntha naala errukume sir

  • @albertalbert.p8339
    @albertalbert.p8339 7 місяців тому

    8th Tamil new book videos link 1 to 9 units pin pannunga sir pls.

  • @mvdashiga
    @mvdashiga Рік тому

    Sir test batch podunga sir

  • @SeethaKathir
    @SeethaKathir 11 місяців тому

    Sir plz teach new book

  • @sathyaravibanu
    @sathyaravibanu Рік тому

    தமிழ் தலைவா

  • @ranjitharengaraj1992
    @ranjitharengaraj1992 Рік тому

    En sir old book pakkurom

  • @palanimurugan8275
    @palanimurugan8275 Рік тому

    Tq sir

  • @anbuselvam7158
    @anbuselvam7158 Рік тому

    Thank you sir 😁🙏

  • @ManiMani-n8m8e
    @ManiMani-n8m8e Рік тому

    Sir... Unit8 book கிடைக்குமா ... Sir..

  • @S.Divya88
    @S.Divya88 Рік тому

    Neengal valga, Tamil valga

  • @suryasekar1511
    @suryasekar1511 Рік тому

    chennai la unga academy iruka sir pls rly??

  • @sathiyaanika
    @sathiyaanika Рік тому

    Sir new book poduga sir

  • @MM-ve8or
    @MM-ve8or 3 місяці тому

    ❤❤❤

  • @hemalathas2198
    @hemalathas2198 Рік тому +1

    🙏

  • @mubimubina3232
    @mubimubina3232 Рік тому

    Yes correct

  • @ambigaa6491
    @ambigaa6491 Рік тому

    Sir naan unga kitta pesalama sir please enaku reply panna mutiyuma pls sir

  • @pavithrababy6364
    @pavithrababy6364 7 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏