சில நாட்கள் சினிமா தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்தி செபம் செய்து பாருங்கள்.பின்னர் நேரம் கிடைத்தால் செபம் செய்ய உங்கள் மனம் ஆர்வமாகிவிடும்.ஆண்டவரை உண்மையாக தேடினால்...❤
இயேசு தன் போதனைகளை அனேக கதைகள் முழம் விளக்கியுள்ளார். நாம் நம் கண்ணை மூடியே சினிமா படம் ஓட்ட முடியும் இன்றைய வெளி உலகத்தில் சினிமா திரை இல்லாமல் அனேக சினிமா தெருக்களில் ஒட்டிக்கொண்டு தான் உள்ளது இவைகளை மேற்கொள்ள நாம் கிருபையைப் பெற்றுக் கொள்ளும் பொழுது இவைகள் நம்மை விட்டு நீங்கும் . அது ஒரு அனுபவமே பாவம் ஆக்கிகொல்லகூடாது

Enakaga jebam panni kollungal frds .... church katta yesappa ennakku tharannum so pray panikanga frds plz
நல்ல பதிவு 🙏🏻🙏🏻
இயேசு தன் போதனைகளை அனேக கதைகள் முழம் விளக்கியுள்ளார். நாம் நம் கண்ணை மூடியே சினிமா படம் ஓட்ட முடியும் இன்றைய வெளி உலகத்தில் சினிமா திரை இல்லாமல் அனேக சினிமா தெருக்களில் ஒட்டிக்கொண்டு தான் உள்ளது இவைகளை மேற்கொள்ள நாம் கிருபையைப் பெற்றுக் கொள்ளும் பொழுது இவைகள் நம்மை விட்டு நீங்கும் . அது ஒரு அனுபவமே பாவம் ஆக்கிகொல்லகூடாது
Amen ❤
GOOD NEWS PRINCY AKKA ❤❤❤❤❤❤
SEPAM seithal thavaruu.😊😊😊😊
Unmi Unmi sister ❤
❤
Super news
Please pray for my son to get a job.
Msg kudukum pothu tamil la puringa sis yen media la vanthavudane English words athkam use panringa satharana ma pesunga athu potum.
மறுபடியும் மொதல்ல இருந்தா
ஏய் இதெல்லாம் ரொம்ப ஓவர் டா.... நீங்க எல்லாத்தையும் பாத்துட்டு ....ம்ம்ம்...