How to Install IFB Front Load Washing Machine IMPORTANT TIPS for Long Life/TAMIL/நீண்டநாள் உழைக்க

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024

КОМЕНТАРІ • 68

  • @sarithak3320
    @sarithak3320 2 роки тому +2

    Clear explanation good bro. 👍

  • @varadharaj6683
    @varadharaj6683 4 роки тому +1

    Nalla thagaval Shri

  • @Ezhilcollection1
    @Ezhilcollection1 9 місяців тому

    Very very useful video thank you

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  9 місяців тому

      வணக்கம்.
      தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @natarajanramakrishnan2341
    @natarajanramakrishnan2341 11 місяців тому

    Great explanations sir. Super👍👍👍

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  11 місяців тому

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு
      மிகவும் நன்றி.

  • @haisridhar10
    @haisridhar10 4 роки тому +1

    good tips..

  • @gowentgone9158
    @gowentgone9158 3 роки тому

    ரொம்ப நன்றி ஐயா

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  3 роки тому

      தங்களின் பகிர்விற்கு
      மிகவும் நன்றி.

  • @arunkumar-xc3ms
    @arunkumar-xc3ms 7 місяців тому

    Now theres four rubber bushes available for machines in market for vibration. Is it worth to buy? Whats ur view on this sir?

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  7 місяців тому

      வணக்கம்,
      தற்காலிக தீர்வுக்கு
      சிறந்த வழியாக உள்ளது.
      It is best way for temporary solution.
      நன்றி.

  • @senthilkumar-yp4ez
    @senthilkumar-yp4ez 4 роки тому

    Sir please make about videos front load washing machine full wiring how to tracing sir

  • @pravinkumar152
    @pravinkumar152 Рік тому

    Stapbilizer use pannanuma bro

  • @kamithhasan1352
    @kamithhasan1352 2 роки тому +1

    சார் b09அப்படினு வருது அதுக்கு என்ன செய்யனும் தயவு செய்து சொல்லுங்கள்

  • @krishnasamyp5528
    @krishnasamyp5528 8 місяців тому

    Hi sir floor tiles epdi erukanum veetu kulla vachu erukom ifb senerota sxs vibrate agum podhu kela vilundhuruma stand also fixed. Surface flat but tiles smooth surface rough surface ila..

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  8 місяців тому +1

      வணக்கம்,
      நகர வாய்ப்பு உள்ளது;
      ஆனால் விழுகாது(கவிழாது)
      நன்றி.

  • @Tasmi_channel
    @Tasmi_channel 4 місяці тому

    New house mechine setting பால்கனியில் இருக்கு மழை பெய்யும் போது நினைகிறது sir இதனால் mechine repair ஆகுமா sir idhukku Any solution sollunga.IFb front load mechine

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  3 місяці тому

      வணக்கம்,
      கண்டிப்பாக damage ஆகும்.
      சூரிய வெளிச்சம் நேரிடையாக பட்டால் கலர் மங்கி விடும், மேலும் பிளாஸ்டிக்கின் வளையும் தன்மை போய், அப்பளம் போல் உடையும்.
      மழைநீர் (தண்ணீர்) பட்டால் மெஷினின் மேல்பகுதி லேமினேட் செய்யப்பட்ட மரத்தூள் பலகை என்பதால் பொறிந்து தூளாக கொட்டிவிடும் , மேலும் பாடி தகடு துரு பிடித்து வீணாகி விடும், பிளாஸ்டிக் கவர்கள் தாங்காது, ரூஃப் சீட் அல்லது பாலிகார்பனேட் சீட்டுகளை கொண்டு மறைப்பு ஏற்படுத்துவதே நன்று.
      நன்றி.

  • @arunkumar-xc3ms
    @arunkumar-xc3ms 7 місяців тому

    Lg new model inverter direct drive static bold remove pananuma? Solunga

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  7 місяців тому +1

      வணக்கம்,
      கண்டிப்பாக;Static bolds அனைத்தும் அகற்றிய பின்னர்தான் Machineஐ இயக்க வேண்டும்.
      நன்றி.

  • @kavipriya1142
    @kavipriya1142 Рік тому

    liquid tray washing lastla water store aeiruku

  • @fathimanasrin1249
    @fathimanasrin1249 3 роки тому

    Washing machine Ku Mela dish reck mathiri items vaikkalama?

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  3 роки тому +1

      வணக்கம்,
      அனைத்து மின்சாதனப் பொருட்களும் கவனத்துடன் கையாளவேண்டிய பொருட்களே ஆகவே பாதுகாப்பு கருதி (safety first) தவிர்ப்பது நல்லது.
      நன்றி.

  • @anusuyadevi4733
    @anusuyadevi4733 2 роки тому

    Sir vanakkam bedsheet podum options ethu

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  2 роки тому

      வணக்கம்,
      (Cold) quick wash போதுமானது.
      எண்ணெய் போன்ற கறைகள் இருந்தால் ,cotton wash-ல் துவைக்கலாம்,குழந்தைகள்,வயதானவர்கள் மற்றும் நோய்தொற்று உள்ளவர்கள் உபயோகிக்கும் பெட்சீட் எனில் Hot wash உபயோகிக்கலாம்.
      நன்றி.

  • @seeni846
    @seeni846 2 роки тому

    Sir ifb washing machine ku filter avasiyam thavaiya

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  2 роки тому

      வணக்கம் Sir,
      கம்பெனி,இன்லெட் டியூப் பொருத்தும் இடத்தில்,இன்டேக்வால்வில் பொருத்தப்ட்டுள்ள சிறிய ஃபில்டரே போதுமானது; துவைக்கும் நேரம் அதிகமாகும்பட்சத்தில்,ஃபில்டரை கிளீன்செய்து போட்டுக்கொள்ளவும், இந்த பராமரிப்பை உங்களால் தொடர்ந்து கண்காணித்து செய்யமுடியாவிட்டால்,எக்ஸ்ட்ரா ஃபில்டர் பயன்படுத்திக்கொள்ளலாம்.
      நன்றி.

    • @seeni846
      @seeni846 2 роки тому

      @@EVEREVERYTHINGTAMILVADIVELKஉங்கள் ஆலோசனைக்கு நன்றி

  • @sarojinivijayakumar5124
    @sarojinivijayakumar5124 Рік тому

    sir ennoda ifb machineil one year. select mode seiyum pothe one hour fifty one minitnite time kanbikkirathu iutu ennaproblem

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  Рік тому

      வணக்கம்,
      நீங்கள் program mode மாற்றும்பொழுது time மாறாமல் அதாவது program மாறாமல் அதே 1.51 மணிநேரத்தையே காட்டும் நிலையில் அதுவாகவே நீங்கள் start button அழுத்தாமல் இயங்க தொடங்கிவிட்டால் start, pause button அழுந்தியே உள்ளது என்று கருதலாம் start pause button, press செய்யும்பொழுது மாறி மாறி வேலை செய்கின்றது என்றால், child lock ON ஆகியிருக்கலாம்,
      child lock position ஐ UNLOCKஅல்லது OFF செய்துவிட்டு program ஐ மாற்றிபார்க்கவும்.
      நன்றி.

  • @monishaminion7066
    @monishaminion7066 3 роки тому

    Plastic spacer hole la vilundhuta bottom kalti spacer uh edutharunama
    Spacer Edukama vitta ena agum?
    Enga washing machine la theriyama one spacer matum ulla vilundhuruchu

    • @monishaminion7066
      @monishaminion7066 3 роки тому

      Another doubt
      Machine wash panitu erukum bodhu last stage cloth dry agum la
      Apo enoda washing machine move agi aduthu
      Adhu normal uh
      Apdi dan aduma cloth dry agum bodhu
      Pls reply enodahu new ifb washing machine

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  3 роки тому +1

      வணக்கம்,
      Spacer உள்ளே கிடப்பதனால் பிரச்சனை ஒன்றுமில்லை,தேவைப்பட்டால் Back door ஐ கழட்டியும் எடுக்கலாம்:
      மேலும் டிரையர் ஓடும்போது லேசான வைப்ரேசன் இருக்கதான் செய்யும்;டிரையர் ஓடும்போது மெசின் நகர்ந்து செல்லும் அளவிற்கு வைப்ரேசன் இருந்தால் அது fault என கருதி கம்பெனி சர்வீஸிற்கு அனுகலாம். அதற்குமுன் மெசின் கிடைமட்டமாக (180 டிகிரி ஸ்பிரிட்லெவல்) உள்ளதா? என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.
      நன்றி.

    • @monishaminion7066
      @monishaminion7066 3 роки тому

      @@EVEREVERYTHINGTAMILVADIVELKohh ok
      thank you for your reply 😊

  • @sarithak3320
    @sarithak3320 2 роки тому

    Namaley install panikalama, amt 590 kekuranga bro.

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  2 роки тому

      வணக்கம்,எந்த ஒரு கம்பெனி front load,top load washing machine ஆக இருந்தாலும் சொல்லப்பட்ட அடிப்படையான விடயங்களை கவனித்து,install செய்துகொள்ளலாம்.
      நன்றி.

  • @shidozufu
    @shidozufu Рік тому

    IFB Elena model .. Machine stop aagi stop aagi run aagudhu... Apdidha irukuma anna

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  Рік тому +1

      வணக்கம்,
      stop ஆனதுக்கப்புறம் அதுவாக ஓடுகிறதா? அவ்வாறு ஓடினால் அது machine உடைய function என கருதலாம்; அல்லது நீங்கள் Manual ஆக On செய்தபின்தான் ஓடினால் அது machine Repair என கருதலாம்;துவைக்கும் program களை மாற்றி அமைத்து இயக்கத்தில் வித்தியாசம் உள்ளதா? என check செய்து கொள்ளவும்.
      நன்றி.

    • @shidozufu
      @shidozufu Рік тому

      @@EVEREVERYTHINGTAMILVADIVELK OK anna

    • @shidozufu
      @shidozufu Рік тому

      @@EVEREVERYTHINGTAMILVADIVELK 1st wash stop agi run aachi.. IPO 2 wash speed ah run aagudhu.. Anna!

  • @reyhedhaksnasri996
    @reyhedhaksnasri996 2 роки тому

    E4 nu varuthu ,cancel aaga maatinguthu,enna panrathu

  • @danny.anton.j
    @danny.anton.j 3 роки тому

    Hi. So if I have lost the cover which replaces the static bolt removal, is it possible to get a new one from the shops?

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  3 роки тому

      Hi,It is available,it is not necessary to seal the holes, you may use the packing tape,it is enough to seal the holes.
      Thank you.

    • @danny.anton.j
      @danny.anton.j 3 роки тому

      Thank you for your response. It was really helpful advice...

  • @kanna-ui2tw8uc2u
    @kanna-ui2tw8uc2u 2 роки тому

    Ifb 8 kg machine stand illama use pannalama ..?

  • @SKSK-pg2lm
    @SKSK-pg2lm 2 роки тому

    Back side 4 bolt edukaama apadiye machine work aagatha bro

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  2 роки тому +1

      வணக்கம்,
      வேலைசெய்யும்,,ஸ்பின் ஓடும்பொழுது,வாசிங்மெசின் நகர்ந்து செல்லும்;மற்றும்மெசின் சேதமடையும்.மெசினை வாகனப்போக்குவரத்தில்
      கொண்டு செல்லும்போதுமட்டுமே
      அந்த நான்கு ஸ்டேட்டிக்போல்டுகள் உபயோகப்படுத்த வேண்டும்.
      நன்றி.

    • @susmithasusmitha2941
      @susmithasusmitha2941 7 місяців тому

      Theriyamma one time on pannitten

    • @susmithasusmitha2941
      @susmithasusmitha2941 7 місяців тому

      Rompa payamma erukku

  • @benolinjose4994
    @benolinjose4994 3 роки тому

    Tap nu notification varuthu enna seiyanum please fast reply

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  3 роки тому +1

      வணக்கம்,
      Water inletல் தண்ணீர் வரவில்லை என்று அர்த்தம்,
      வாட்டர் டேப்பிலிருந்து தண்ணீர் வருகின்கிறதா என்று செக்செய்யவும்.ifb original Hoseஆக இருந்தால்,tapல் பொருத்தும் இடத்தில் ஒரு ஃபில்டரும்,மெசினில் பொருத்தும் இடத்தில் ஒரு ஃபில்டரும் இருக்கும் அவற்றை சுத்தம் செய்யவும், மெசின் இயஙகு்ம்போது சோப்புபோடும் பாக்சை பாதி திறந்துவைத்து கவனித்து கேட்டால் தண்ணீர் வருவதும் சோப்புபவுடர் கரைந்து செல்வதையும் வைத்து தண்ணீர் மெசினிற்குள் வருவதை உறுதிசெய்யலாம்.
      நன்றி.

  • @Singer_Monisha_Chetty
    @Singer_Monisha_Chetty 4 місяці тому

    Nagurudhu spin agurapo 😢

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  4 місяці тому

      வணக்கம்,
      Front load washing machine ஆக இருந்து, ஏற்கனவே நல்லபடியாக ஓடிக்கொண்டிருந்த machine ஆக இருந்தால், drum bearing, spider( drum fitting), stay spring ஆகியவற்றில்
      எதுவேண்டுமானாலும் fault ஆகி இருக்கலாம்.
      நன்றி.

  • @arunm4425
    @arunm4425 2 роки тому

    Back sidela eruka boltaaa ea remove pandringa

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  2 роки тому

      வணக்கம்,
      Machine வாகனங்களில் கொண்டு செல்லும்போதுமட்டும் அந்த போல்ட்டுகள் உபயோகிக்க வேண்டும்,machineஐ வீட்டில் உபயோகிக்கும்போது கண்டிப்பாக Remove செய்தே ஆகவேண்டும்.
      நன்றி.

  • @manisolayan4702
    @manisolayan4702 2 роки тому

    Stabilizer Theva paduma

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  2 роки тому

      வணக்கம் Sir,
      Stabilizer தேவைக்கான காரணம் தெரியவில்லை,invertor Model க்குத் தேவையில்லை,
      நன்றி.

  • @subaraja4245
    @subaraja4245 2 роки тому

    Door open ,pls close nu vanthute iruku start agala Ena pannalaam?

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  2 роки тому

      வணக்கம்,
      Front load washing machine என்றால்,door Switch problem ஆக இருக்கும்,மற்றும் அதன் வயர் கனக்சனை எலி கடித்து damage ஆகியிருக்கலாம்; வயர் damage இல்லையென்றால் door switch ஐ
      மாற்றிப்பார்க்க வேண்டும்.
      நன்றி.

    • @subaraja4245
      @subaraja4245 2 роки тому

      @@EVEREVERYTHINGTAMILVADIVELK thank u

  • @elavarasiprabhu6195
    @elavarasiprabhu6195 2 роки тому +1

    Error kattuthu brother

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  2 роки тому

      வணக்கம்,
      Door switch,Water level sensor,Motor Rotation sensor, heater sensor இதுபோன்ற sensor குறைபாடுகளாலோ,அது சம்பந்தப்பட்ட இயக்கங்களின் குறைபாடுகளாலோ ERROR காட்டும்,தகுதிவாய்ந்த mechanic,அல்லது service centerஐ அனுகி பழுதை
      சரிசெய்து கொள்ளலாம்.
      நன்றி.

  • @vinithameenam5209
    @vinithameenam5209 Рік тому

    Bro my machine is not taking comfort

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  Рік тому +1

      வணக்கம்,
      1.water tanke ல் இருந்து வரும் water pressure நன்றாக உள்ளதா? என செக் செய்யவும்;
      2. Intake valve (feed valve)ன் filters களில் அடைப்பு உள்ளதா? என்று பார்க்கவும்.
      3.comfort ஊற்றக்கூடிய section சரியான section தானா? என்பதை உறுதிசெய்ய comfort எடுக்கும் timingல் அந்த tray யை சிலமுறை திறந்து பார்ப்பதன் மூலம் அந்த நேரத்தில் எந்த sectionல் தண்ணீர் விழுந்து ஈரமாகிறது என்பதை உறுதி செய்து அந்த sectionல் comfort ஊற்றலாம்.இதற்கு மேற்கொண்டு இதுசம்பந்தமாக தங்களுக்கு வேலை தெரியும்பட்சத்தில்;feed valve coil நன்றாக இருக்கிறதாஎன்பதையும், தண்ணீர் வரும் பாதையில் அடைப்பு இருக்கின்றதா? என்பதையும் checkசெய்துகொள்ளவும்.
      4.அரை லிட்டர் குளிர்பான பாட்டில் மூடியில் துவாரமிட்டு (2mm dia)comfort+தண்ணீர் கலந்து ஊற்றி,comfort எடுக்கும் நேரத்தில் சோப் Tray யிலேயே சீராக ஊற்றி விடலாம்.
      நன்றி.

    • @vinithameenam5209
      @vinithameenam5209 Рік тому

      @@EVEREVERYTHINGTAMILVADIVELK thanks bro