புளியம்பட்டி புனித அந்தோணியாரே🙏. உம்மைப் போற்றுகிறேன் 🙏 ஆமென் நன்றி எங்களது தாழ்மையான வேண்டுகோள் 🙏 ஏற்றுஇறைமகன்இயேசுவிடம்பரிந்துபேசிவரங்களைபெற்றுத்தாரும்🙏 ஆமென் அல்லேலூயா 🙏 நன்றி 🙏 நன்றி 🙏 ஆமென் 🙏 இயேசு உமக்கு நன்றி 🙏ம.சோபியாவின்நீதிமன்றவழக்குவிரைவில் வெற்றிகிடைக்கவும்அருள்புரியவேண்டுமென்றுமன் நாடுகிறேன்🙏 ஆமென் அல்லேலூயா அல்லேலூயா 🙏 நன்றி எங்கள்மகள் சோபியா வின் நீதிமன்ற வழக்கு விரைவில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன் நன்றி 🙏 ஆமென் அல்லேலூயா 🙏 இயேசு உமக்கு நன்றி எங்களது சக தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நான் நம்புகிறேன் நன்றி 🙏
ஐயா நீங்கள் அந்தோணியார் ஆலயம் உருவான வரலாறு மிகவும் அழகாக எளிமையாக இருக்கிறது நன்றி நாங்கள் குடும்பத்துடன் 25.10 2023அநதோணியார் ஆலயம் வந்து சென்றோம் மகிழ்ச்சி யாக உள்ளது நீங்கள் திருப்பலியில் விசேஷமாக தீயசக்திகள் முழுமையாக அழிய வேண்டும் என்று ஆலய தந்தை அவர்களிடம் வேண்டி கொள்ளுமாறு ஒரு சகோதரி கேட்டு கொண்டார் என்று சொல்லுங்கள் நன்றி ஐயா
வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து காலை 6:30 க்கு அரசு பேருந்து புளியம்பட்டிக்கு இருந்தது மாலை 3:30 க்கு மணியாச்சி வரை செல்லும் பேருந்து இருந்தது
27;28.10.2023 முதன் முதலாக சென்று வந்தேன்.29;30.4.2024 அன்று குடும்பத்துடன் சென்று வந்தேன். அன்று எங்களுக்கு ஒரு சிறப்பான ஒரு அனுபவம் நடந்தது. அந்தோணியாரின் அருளால் நமக்கு என்ன தர வேண்டும் என்று முடிவு செய்து விட்டாரோ அவைகள் வேண்டாம் என்று நாம் ஒதுங்கி போனாலும் நமக்கு கிடைக்காமல் போவதில்லை என்பதை அறிந்திதுகொண்டோம் அலியா நன்னாவு கொண்ட புனித அந்தோணியாரின் அருள் நம்முடன் நம் குடும்பத்துடன் நிலைத்து நிற்பதாக ஆமென்
கோடி புதுமைகள் செய்யும் புனித அந்தோனியாரே என்னை என் குடுத்தை உங்களின் பாதத்தில் ஒப்படைக்கிறேன் ஐயா என் வாழ்நாளில் உங்கள் ஆலயத்தை கட்சிக்கு விஷேஷமாக அழைத்தமைக்கு கோடானுகோடி நன்றிகளை காணிக்கை செலுத்தி வருகிறேன் எனக்குக் அப்பா கணவர் முழு ஆரோக்கியத்தை திரும்ப தீமைகளை முழுமையாக அழித்து நன்மைகளை மட்டும் வளர்த்து வாழ வழிகாட்டும் அந்தோணியாரே
புளியம்பட்டி யை பற்றி தெரிந்து கொள் 20! ஆண்டுகளுக்கு முன்பு புளியம்பட்டி எப்படி இருந்தது பழைய பாட்டெல்லாம் கேட்டு பார் புளியம்பட்டி நகரமே புதுமையிலே ஜொலிக்கும் என்ற பாடல்
Nan inga bana apparam than nan birantha enga vidula ellarum peru A la than start agum ,Amala ,Arun ,Ashok ,Akila nanga inga mathatin last Tuesday varuom
respected dears ,creator almighty god alive yaave son alive jesus christ and alive holy spirit only god !! worship with clapping hands this god.psalms 150:1-6 thanks. acts 4:12,1:thimothy 2:5,6,
நன்றி அண்ணா 🙏🙏🙏🙏புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...
அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புளியம்பட்டி புனித அந்தோணியாரே🙏. உம்மைப் போற்றுகிறேன் 🙏 ஆமென் நன்றி எங்களது தாழ்மையான வேண்டுகோள் 🙏 ஏற்றுஇறைமகன்இயேசுவிடம்பரிந்துபேசிவரங்களைபெற்றுத்தாரும்🙏 ஆமென் அல்லேலூயா 🙏 நன்றி 🙏 நன்றி 🙏 ஆமென் 🙏 இயேசு உமக்கு நன்றி 🙏ம.சோபியாவின்நீதிமன்றவழக்குவிரைவில் வெற்றிகிடைக்கவும்அருள்புரியவேண்டுமென்றுமன் நாடுகிறேன்🙏 ஆமென் அல்லேலூயா அல்லேலூயா 🙏 நன்றி எங்கள்மகள் சோபியா வின் நீதிமன்ற வழக்கு விரைவில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன் நன்றி 🙏 ஆமென் அல்லேலூயா 🙏 இயேசு உமக்கு நன்றி எங்களது சக தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நான் நம்புகிறேன் நன்றி 🙏
நன்றி வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
நன்றி புனித அந்தோனியாரே என் குடும்பத்தை உம் பாதம் வைத்து வணங்குகின்றேன் ஆசீர்வதித்து வழி நடத்தும் அப்பா
புனித அந்தோணியாரே என்பிள்ளைகளை காப்பாற்றும் வேண்டிக்கொள்ளும் ஆமென்
Amen yasu yen kutumpangallikkaga vendikkenkum amen
புனித அந்தோணியார் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
ஐயா நீங்கள் அந்தோணியார் ஆலயம் உருவான வரலாறு மிகவும் அழகாக எளிமையாக இருக்கிறது நன்றி நாங்கள் குடும்பத்துடன் 25.10 2023அநதோணியார் ஆலயம் வந்து சென்றோம் மகிழ்ச்சி யாக உள்ளது நீங்கள் திருப்பலியில் விசேஷமாக தீயசக்திகள் முழுமையாக அழிய வேண்டும் என்று ஆலய தந்தை அவர்களிடம் வேண்டி கொள்ளுமாறு ஒரு சகோதரி கேட்டு கொண்டார் என்று சொல்லுங்கள் நன்றி ஐயா
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து காலை 6:30 க்கு அரசு பேருந்து புளியம்பட்டிக்கு இருந்தது மாலை 3:30 க்கு மணியாச்சி வரை செல்லும் பேருந்து இருந்தது
புனித அந்தோனியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித அந்தோனியார் ஏ ங்களைஆசீர்வதி யும் ஆமேன்
நல்ல பதிவு...
புனித அந்தோனியார் வழியாய் இறையாசீர் நிறைவாக உங்களுக்கு கிடைப்பதாக
மிக்க நன்றி . உங்கள் நண்பர்களுக்கும் இந்த வீடியோவை பகிருங்கள்.
St Anthony Pray For my income with out issue.G.Gnanasekaran.
Amen St.Antony amen....
புனித அந்தோனியாரே இன்னும் அப்பா அம்மா ஆன்மா இறைவனின் நிழலில் இளை ப்பற வேண்டி கொள்ளும் ஆமென்
நன்றி
St antony pray for us🙏🏽🙏🏽🙏🏽
anthonjyarea en ponnuku kannu nalla padiyaga aganum vitu katanum 3 ponnuku nala padipa kudunga evelavu sambarichalum nikamatenguthu kandipa unga alayam varathanga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க உம் இறைப்பணி
மிக்க நன்றி❤
27;28.10.2023 முதன் முதலாக சென்று வந்தேன்.29;30.4.2024 அன்று குடும்பத்துடன் சென்று வந்தேன். அன்று எங்களுக்கு ஒரு சிறப்பான ஒரு அனுபவம் நடந்தது. அந்தோணியாரின் அருளால் நமக்கு என்ன தர வேண்டும் என்று முடிவு செய்து விட்டாரோ அவைகள் வேண்டாம் என்று நாம் ஒதுங்கி போனாலும் நமக்கு கிடைக்காமல் போவதில்லை என்பதை அறிந்திதுகொண்டோம் அலியா நன்னாவு கொண்ட புனித அந்தோணியாரின் அருள் நம்முடன் நம் குடும்பத்துடன் நிலைத்து நிற்பதாக ஆமென்
அருமை சகோ 🙏🙏
Amen🙏
கோடி புதுமைகள் செய்யும் புனித அந்தோனியாரே என்னை என் குடுத்தை உங்களின் பாதத்தில் ஒப்படைக்கிறேன் ஐயா என் வாழ்நாளில் உங்கள் ஆலயத்தை கட்சிக்கு விஷேஷமாக அழைத்தமைக்கு கோடானுகோடி நன்றிகளை காணிக்கை செலுத்தி வருகிறேன் எனக்குக் அப்பா கணவர் முழு ஆரோக்கியத்தை திரும்ப தீமைகளை முழுமையாக அழித்து நன்மைகளை மட்டும் வளர்த்து வாழ வழிகாட்டும் அந்தோணியாரே
❤
Thank you for your information
மிக்க நன்றி!
சூப்பர் அண்ணா அழகாக விடியோ எடித்து அங்குள்ள விவரங்களை தெளிவாக எடுத்து சொன்னிங்க....
மிக்க நன்றி 🙏🏻🙏🏻
புளியம்பட்டி யை பற்றி தெரிந்து கொள் 20! ஆண்டுகளுக்கு முன்பு புளியம்பட்டி எப்படி இருந்தது பழைய பாட்டெல்லாம் கேட்டு பார் புளியம்பட்டி நகரமே புதுமையிலே ஜொலிக்கும் என்ற பாடல்
Superchruch
praise the lord amen
Amenappa 🙏⛪✝️🌹💐🙏
🙏🙏❤️
Nagercoil to thirunelvaeli
Next old bus stop or new bus stop?
Next eppadi varanum
Super hero bro
Nan inga bana apparam than nan birantha enga vidula ellarum peru A la than start agum ,Amala ,Arun ,Ashok ,Akila nanga inga mathatin last Tuesday varuom
⛪🙏⛪
Amen
🎉 தன்னைப் பிறர் ஏவிப்பணி கொள்ளுகின்ற நிலைக்கு உட்படாமல், தன் உழைப்பினால் விளைவித்துப் பெற்றதனை உண்பதே சிறந்த உணவாகும் என மறவாதீர் நுகர்வோர்களே 😂😂
Father next church vido sunday moring 10:00 teluplayam Arogya matha church. வாங்க ✝✝✝✝✝💕💕💕
cantact my number
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
🎉 பங்கு முறை இயற்கை விவசாயம் செய்வது தன் பொறுப்பு என்று உணர்ந்து செயல்படுவது தன் உரிமை என மறவாதீர் நுகர்வோர்களே 😂😂
Antony yar appa thanks you for given boy baby devanidam enakka paarinthu pesi thanthathukku kodanakodi thanks you appa
🎉 தான் வசிக்கும் ஊரில் சமூக ஒழுங்கு அமைப்பின் கீழ், பொது சமையல் கூடத்திற்கு தான் முன் வருதல் அவசியம் என மறவாதீர் நுகர்வோர்களே 😂😂
respected dears ,creator almighty god alive yaave son alive jesus christ and alive holy spirit only god !! worship with clapping hands this god.psalms 150:1-6 thanks. acts 4:12,1:thimothy 2:5,6,
Nagercoilla erunthu varatha eruntha bus root soluga bro please
வீடியோவிலே சொல்லிருக்கேன் ப்ரோ..
Thirunelaveli new bus stop la erunthu pulitampettiki bus eruka Or old bus stop la erunthu bus eruka.. Please soluga
New bus stand
Thankyou brother
Hi bro tirunelveli junction la irrundhu bus kedaikum puliyampatti ku 1hr travelling time edukum
Address please
Bro
connect bumper kedaikkuma plz
வீடியோ description box la irukkuthu
How to go from Coimbatore to pulipatt
திருநெல்வேலி வந்து புளியம்பட்டி வரவும்.
I am hindu
கடவுளுக்கு முன் அனைவரும் சமம்...
இங்கு பிரிவினைகளுக்கு இடமில்லை
Puliyam Patti poningala ??? Pray pannathu nadanthuchaa???
பக்தர்கள் தங்குமிடம் இருக்கிறதா?
ஆம்
நல்ல பதிவு 🙏🏻
❤
Thirunelvelu new bus stop or old bus stop... Entha rendula ethula erunthu bus yaeranum..... Engaluku ooru nagercoil
@@ilayarajaraja7275 கண்டிப்பாக வருவோம் ப்ரோ உங்கள் ஊரில் சாப்பாடு பிரச்சினை இல்லையா
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்