How to change mixi armature/ மிக்ஸி ரிப்பேர்/3star service
Вставка
- Опубліковано 5 лют 2025
- How to change mixi armature/ மிக்ஸி ரிப்பேர்/3star service
#Mixi#ripaire#service
how to change mixie armature,
mixer grinder armature change,
mixie armature change,
how to change mixer grinder armature,
mixi armature change,
armature change,
armature repair,
armature,
sujata mixie armature change,
mixie armature change in tamil,
preethi mixie armature change,
armature winding,
mixie armature kaisa change karega,
how to change mixie armature in tamil,
how to change preethi mixie armature,
mixie armature eppadi change pannuve
அருமை விளக்கம் நண்பா
Super ❤️❤️❤️❤️❤️👍👍
நன்றி அண்ணா
Sir vanakkam blender mixer Armature la core size 32mm 25mm
Eppadi sollura arththam enna reply onnu tharangal
ஆர்மிச்சரில் இல்லை அதன் எதிரில் வரும் கோரின் அளவை குறிக்க சொல்லப்படுவது...
@@3starservice
Sir I can't read understand Tamil
Please give reply in English goodbye welcome
🙏
Ji table fan new saft bush chang but 1hr running after off pls answer ji any times saft bush prablam why answer ji
பேன் அதிகமாக சூடானல் இதுபோன்ற பிரச்சினை வரும்...
Hi sir
Hi...
ஆர்மெச்சூர் மாற்றலாமா?இல்ல புதிய மிக்சி வாங்கலாமா?
பார்ட்டி சரியா க்காசுதறமாட்டாஙலே அன்னா 😁😁
அதில் உள்ள வேலைகளையும் தற்ப்போது உள்ள விலை வாசியையும் கஷ்டமர்களிடத்தில் எடுத்து சொல்லுங்கள் கண்டிப்பாக தருவார்கள்...
என்னுடைய புதிய LED சாஜர்லைட் சார்ஜ் ஆகுதில்ல என்ன காரணமாக இருக்கும்
முதலில் வயர்கார்டில் ஆரம்பித்து படிப்படியாக pcb போர்ட் வரை ac லைன் வருகிறதா என்று பரிசோதியுங்கள் நண்பரே...
நீங்கள் நட்டு போடுவதற்கு பதில் ஆர்மெச்சூரில் வாசர் போட்டு உயரத்தை கூட்ட முடியாதா
ஆர்மிச்சர் உயரமாகத்தான் இருக்கிறது பாடியின் உயரத்தைத்தான் கூட்ட வேண்டும் அதற்காகத்தான் இந்த வீடியோ நண்பரே...
ஆர்மெச்சூர் மிக்சியில் மாற்றம் செய்ய கடையில் எவ்வளவு பணம் கேட்பார்கள். என்னுடைய மிக்சியில் மாற்ற வேண்டும்.
மிக்ஸி பீல்டு காயில் சார்ட் எப்படி கண்டுபிடிப்பது. காமன் ஒயருக்கும் 3 ஸ்பீடு க்கும் டெஸ்ட் லேம்ப் வைத்து பார்த்தால் 200 வாட்ஸ் குண்டு பல்பு பிரைட்டா எரியுது.
சரிதான்...