சலங்கை ஆட்டம் | மொடா மேளம் | மொடாமத்தளம் | மண்மேளம் | Man melam | Mud Drum | Kattiyakkaran

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 32

  • @boopathyg50
    @boopathyg50 10 місяців тому

    Super

  • @moutainlover
    @moutainlover 2 роки тому +5

    நண்பர் மணி. நாயன மோள வாத்தியக் களைஞர்களைப் பேட்டி எடுத்து உலகெங்கும் உள்ளவர்கள் காண கண்டு ரசிக்க வைத்துள்ள உங்கள் முயற்சி மிகவும் போற்றுதற்குரியது பரதநாட்டியம் பயின்ற ஒரு மேட்டுக்குடிப் பெண் அரங்கேற்றம் செய்யப் பல லட்சங்கள் ஆகின்றன.. ஆனால் பரம்பரை பரம்பரையாக வாசித்து வரும் இந்த அற்புதக் கலைஞர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும் திருமணம் மற்றும் வீட்டு விசேஷங்களுக்கு இவர்களது கலையைப் பயன்படுத்தி இவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Рік тому

      உங்கள் ஆதரவுக்கு நன்றி

  • @user-3413-sk
    @user-3413-sk 2 роки тому +1

    இவங்க தான எங்க ஊருக்கும் மேளம் வாசிக்க வருவாங்க

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Рік тому

      தங்களின் பேராதாவிற்கு நன்றி.... எங்களோடு உங்கள் பயணம் தொடரட்டும் ....

  • @kozhunji
    @kozhunji 2 роки тому +4

    இக்கலையை பாதுகாக்க வேண்டும்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Рік тому +1

      மிக்க நன்றி.... தங்களின் மேல ஆதரவு என்றும் எங்களோடு பயணிக்கட்டும் .

  • @panneerselvam5412
    @panneerselvam5412 2 роки тому +3

    அண்ணா அந்த 32 தாலாங்களையூம் விடியோ போடுங்க

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Рік тому

      உங்கள் ஆதரவுக்கு நன்றி

  • @k.saravanannathasvarampala7289
    @k.saravanannathasvarampala7289 2 роки тому +2

    உண்மை வாழ்க"கலை

  • @duraisamysaravanan4998
    @duraisamysaravanan4998 3 роки тому +1

    சூப்பர் தம்பி

  • @kavinm390
    @kavinm390 3 роки тому +6

    Enga oorula this music is used for mariamman kovil function and death

  • @chitrasachu4110
    @chitrasachu4110 3 роки тому +1

    நல் முயற்சி

  • @purusoth2431
    @purusoth2431 3 роки тому +2

    👏👏

  • @purusoth2431
    @purusoth2431 3 роки тому +2

    1st comment

    • @peterparker-pl8wt
      @peterparker-pl8wt 3 роки тому

      யாரய்யா நீ? தமிழில் பேசுவது கூட தெரியாமல் translate பண்ணு என்று போட்டுள்ளாய்? எங்கே போகிறது

  • @muthupoorana2351
    @muthupoorana2351 2 роки тому +1

    Unmia sattu konjam mariyathai kuduthal romba nallathu

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 3 роки тому +6

    மண்ணின் கலைஞர்கள் அவர்களுக்கு கொஞ்சமாவது மரியாதை கொடுங்கள். அவர்களது வாழ்வாதாரத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும். அழியாமல் கலையை பாதுகாக்க வேண்டும்.

  • @shanti532
    @shanti532 3 роки тому +1

    👏👏👏👌👍

  • @palsamy4554
    @palsamy4554 2 роки тому +1

    ஏன்ட உங்களை தங்க தாம்பாலத்தில் வச்சா வரவேர்கனும்

    • @KarthiKeyan-fz8oc
      @KarthiKeyan-fz8oc 2 роки тому

      மனிதனை மனிதனாக மாதத்தில் போதும்டா

    • @kumaresh1239
      @kumaresh1239 2 роки тому

      Eanda kaattu vasi naye thangathattula thana thanganum avunga ellana ne thiruvila nadathiruva adinga 😡😡😡

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Рік тому

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Рік тому

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்