மொடா மேளம் | மொடாமத்தளம் | மண்மேளம் | Man melam | Mud Drum | Kattiyakkaran

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • மொடா மேளம் | மொடாமத்தளம் | மண்மேளம் | Man melam | Mud Drum | Kattiyakkaran
    சலங்கை ஆட்டம் | மொடா மேளம் | மொடாமத்தளம் | மண்மேளம் | Man melam | Mud Drum | Kattiyakkaran
    #மொடாமத்தளம் #மண்மேளம்
    சலங்கையாட்டம் தமிழ் நாட்டின் கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், தர்மபுரி மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் உள்ள குறிப்பிட்ட ஊர்களில் நடைபெறும் ஒருவகை ஆட்டம் ஆகும். சலங்கையாட்டம் பண்டிகை காலங்களில் இரவில் உள்ளூர் மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவிலுக்கும் சுற்றி ஆடப்படுகிறது. சலங்கையாட்டத்திற்கான இசை தாரை, தப்பட்டை, மத்தாளம், பம்பை மற்றும் நாயனத்தைக் கொண்டு வாசிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தை ஆடுபவர்கள், காலில் சலங்கைகளை கட்டிக்கொண்டு ஆடுவதால் சலங்கையாட்டம் என்று வழங்கப்படுகிறது. சலங்கையாட்டம் நடைபெறும் அனைத்து ஊர்களிலும் இந்த ஆட்டம் பொதுமக்களாலே ஆடப்படுகிறது, இதற்கென்று, தனிக் கலைஞர்கள் இலர்.
    நாமக்கல் மாவட்டத்தின் சிங்களாந்தபுரத்தில் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் மாரியம்மன் திருவிழாவின் பொழுது சலங்கையாட்டம் நடைபெறுகிறது, இங்கு நடைபெறும் சலங்கையாட்டம், குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரால் மட்டும் ஆடப்படுகிறது, ஆனால், ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் சலங்கையாட்டங்கள், பெரும்பாலும் அனைத்து சமூகத்தினராலும் ஆடப்படுகிறது. தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் எல்லா கோவில் திருவிழாக்களிலும் சலங்கையாட்டம் முக்கிய இடம் பெறுகிறது. முருகன் திருவிழா, மாரியம்மன் திருவிழா, ஊா் திருவிழா, குரும்பா் இன மக்களின் வீரபத்திரசாமி திருவிழா, அங்காளம்மன் திருவிழா, தேரோட்டம், குண்டம் திருவிழா போன்ற அனைத்து திருவிழாக்களிலும் சலங்கையாட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.
    A melam (or mathalam) is a type of percussion instrument that is unique to Tamil Nadu, Kerala and parts of South India. Those who plays melam are called 'Melakaar'. In ancient Tamilakam (Tamil country) melam was used for all the occasions in temples (Kovil Melam, Naiyandi Melam, Urumi Melam), marriages (Ketti Melam), functions, funeral wake(Parai Melam). In Kerala the most traditional of all melams is the Pandi Melam, which is generally performed outside the temple. Another melam called the Panchari Melam, which is similar to Pandi Melam, but the Panchari Melam is played inside the temple.
    Dear Friends,
    Kattiyakkaran UA-cam channel is different in giving contents. We give videos in various subjects. If you think anything in your area or circle, which should get recognition, kindly get in touch with us.
    Our email ID agrcameras@gmail.com
    Mobile No: 7358132444
    For Advertisement & Promotion contacts:
    E-Mail us : agrcameras@gmail.com
    Mobile No: 7358132444
    For more videos click on the link below :- / @kattiyakkaran
    For more different videos click on the links below:
    Kattiyakkaran chef : / @kkcheftamil PaperBoy: / @paperboydrama
    Vaithiyan: / @vaithiyan
    Also follow our pages:
    FACEBOOK : / kattiyakaraa
    TWITTER : / kattiyakkaran
    Our website: brollstudios.com
    Produced by BROLL STUDIOS PVT LTD
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    DISCLAIMER
    “Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.” Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. Please mail us on agrcameras@gmail.com if you have any concerns.
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 47

  • @yuvayuvy
    @yuvayuvy Рік тому +7

    கொங்கு பகுதிகளில் மட்டுமே இந்த கலை உயிர்ப்புடன் உள்ளது.. வாழ்த்துக்கள் 💐👍🏻

  • @uklboys4599
    @uklboys4599 Рік тому +10

    அருமை அட்டகாசம் 18 அடியும் அடித்து விட்டார்கள்....
    கொங்கு நாடுகளில் மட்டும் என்றும் அழியாத பழமையான இசைக் கருவிகள் பானை மத்தாளம்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Рік тому +1

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி எங்களுடன் உங்கள் பயணம் என்றும் தொடரட்டும்

  • @SENTHILKUMAR-xt8tl
    @SENTHILKUMAR-xt8tl 2 роки тому +23

    எங்க ஊர் ஈரோடு மாவட்டம் மாரியம்மன் திருவிழாவில் ஒரு வாரத்திற்கு இப்படி தான் அடிப்பார்கள். நாங்கள் சலங்கை கட்டி ஆடுவோம்.

  • @maheshkumar-po4hd
    @maheshkumar-po4hd Рік тому +4

    அருமையான இசை..
    நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் இப்போது கேரள செண்டை மேளம் பெருகிவருகிறது. இரைச்சல் சத்தம் காதை கிழிக்கிறது. நய்யாண்டி மேளம் இசை இருட்டடிப்பு செய்யப்படுவது வருத்தம் அடைய செயகிறது.

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Рік тому

      உங்கள் பேராதரவுக்கு மிக்க நன்றி எங்களுடன் உங்கள் பயணம் என்றும் தொடரட்டும்

  • @pgguna7497
    @pgguna7497 2 роки тому +3

    Sirappana pathivu 👍👍👍

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Рік тому

      உங்கள் ஆதரவுக்கு நன்றி

  • @parimalapari3322
    @parimalapari3322 2 роки тому +3

    Arumai

  • @ilayaperumal9177
    @ilayaperumal9177 2 роки тому +2

    ஆதி இசை

  • @shanti532
    @shanti532 2 роки тому +3

    Supb 👍👍

  • @cobramojeditz7625
    @cobramojeditz7625 2 роки тому +1

    செய்க தரமான செய்க வாழ்த்துக்கள்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Рік тому

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @murugan8807
    @murugan8807 2 роки тому +2

    super

  • @user-3413-sk
    @user-3413-sk 2 роки тому +2

    அட இவங்க எல்லாம் எங்க ஊர் மேளக்காரவங்க தான் தோட்டாணி

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Рік тому

      தங்களின் பேராதாவிற்கு நன்றி.... எங்களோடு உங்கள் பயணம் தொடரட்டும் ....

  • @gowrinathangowri8597
    @gowrinathangowri8597 Рік тому

    Miga arumai

  • @soundcheck2k7
    @soundcheck2k7 5 місяців тому

    This is common in Kongu areas and even north Kerala. U won't find these drums anywhere else in TN.

  • @arulprakashsivanmalai3690
    @arulprakashsivanmalai3690 2 роки тому +1

    இரத்தம் சூடாகிறது

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Рік тому

      மிக்க நன்றி உங்களின் மேலான ஆதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும்

  • @sandheepksk5827
    @sandheepksk5827 Рік тому +2

    Ivanga yantha ooru yanga oorukku intha adi venum

  • @gnk2814
    @gnk2814 Рік тому +1

    Evanga thottani karai Ella bro thottani chathiram

  • @monishmonish5673
    @monishmonish5673 2 роки тому +1

    BRIYANI RECIPE YEA ELLA THALAIVAA

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Рік тому

      watch our kattiyakkaran chef channel we are posting recipes there

  • @gowtham2631
    @gowtham2631 2 роки тому

    Salangai..karungaai keteikuma fris....

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Рік тому

      மிக்க நன்றி.... தங்களின் மேல ஆதரவு என்றும் எங்களோடு பயணிக்கட்டும் .

  • @Ajay-cf7gd
    @Ajay-cf7gd 2 роки тому +1

    Adii seri ilaa

  • @thomasthomas4029
    @thomasthomas4029 Рік тому +1

    இதை கண்டு பிடித்தது ஆதி தமிழர் தான் இன்றும் துக்க வீடுகளில் வாசிப்பார்கள் நானும் ரசித்து உள்ளேன் 🎧

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  11 місяців тому

      Thank you And keep Supporting us ever....

    • @moorthit6964
      @moorthit6964 7 місяців тому

      Adhu veru idhu veru.. Idhu moda mathhalam... Base nalla varum dance in good mood .. So thiruvilala dance ku use pannuvanga..

  • @naveenvg4048
    @naveenvg4048 Рік тому +1

    Avanga mobile number kudunga

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Рік тому

      thank you for supporting,mobile number 9095728430