நம் நாட்டில் மதத்தால் எந்த பயலும் திருந்தவுமில்லை. சாதியால் எவனும் சாதிக்கவுமில்லை. சமுதாயத்தை கெடுக்கும் இந்த இரண்டும் மக்களை விட்டு ஒழிந்தாலே சமுதாயம் சீராகும்.
இந்த தீர்ப்பை குறறவாளிகளும் அவர்களது குடும்பத்தார்களும் மனமகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்... ஏனென்றால்... கிருஷ்ணவேணி அவர்கள் கொடுரமாக வெட்டப்பட்டதில் இடது காது துண்டிக்கப்பட்டது, இடதுபுறம் கழுத்தில் பலத்த வெட்டு இரண்டு கைகளிலும் பலத்த வெட்டு இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்டது தற்போது வரையிலும் இரண்டு கைகளும் செயல் இழந்து தான் உள்ளது அவரால் இன்றுவரை சேலை கட்ட முடியாது கால்களிலும் பலத்த வெட்டு ஒவ்வொரு வெட்டுப்பட்ட காயங்களிலும் இருபதுக்கும் மேற்பட்ட தையல்கள் கால் நரம்பை எடுத்து அறுவை சிகிச்சை மூலம் கழுத்துக்கு பயன்படுத்தியதால் தான் கழுத்து அசைக்க முடிந்தது நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மாதக்கணக்கில் சிகிச்சை பெற்று வந்தார் சிகிச்சையால் மீண்டு வந்தார் என்பதை விட மன உறுதியால் மீண்டு வந்தார் என்பதே உண்மை பல மாதங்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் அதன்பின் குற்றவாளிகள் அனைவருக்கும் ஜாமீன் கிடைத்தது ஜாமீன் கிடைத்தவுடன் குற்றவாளிகள் அனைவரும் அவரவர் வீட்டுக்கு செல்லாமல் கிருஷ்ணவேணி வீட்டுக்கு முன்பு வந்து அவரது வீட்டு வாசலில் வெடி போட்டு அலப்பறை செய்தார்கள் கிருஷ்ணவேணி அவர்களை வெட்டும் போது எந்த அளவுக்கு சந்தோசப்பட்டார்களோ ஜாமீன் கிடைத்து வெளியே வந்தவுடன் எந்த அளவுக்கு வெடி போட்டு சந்தோஷப்பட்டார்களோ அதே போல அதே மனமகிழ்ச்சியோடு தற்போது சிறைக்கும் செல்ல வேண்டும் தண்டனையை இரசித்து அனுபவிக்க வேண்டும் அதுதான் நியாயம் அதுதான் நேர்மை அதைவிடுத்து தீர்ப்பு வந்தவுடனே நீதிமன்றத்தில் கதறி அழுதது நியாயமில்லை... அவரது பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து சமூக மாணவ மாணவிகளும் படித்து முன்னேறி வர வேண்டும் என்பதற்காக அவர் கட்டித்தந்த நூலகம் இன்று வரையிலும் பயன்பாடற்று மூடி கிடக்கிறது அவரது பெயர் அந்த நூலக கட்டடத்தில் உள்ள கல்வெட்டில் உள்ளது அவரது பெயர் சாதிய குறுகிய புத்தியோடு அளிக்கப்பட்டுள்ளது அந்த நூலகத்தின் முன்பு தான் அவர் வெட்டப்பட்டார் என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று தயவுசெய்து மனம் மாறுங்கள் திருந்துங்கள் மனிதனாய் பிறந்த அனைவரும் சமம் என்பதை உணருங்கள் GK Kalaikannan
தல நீங்க சொல்றது பார்த்தல் ரொம்ப வேதனையாக இருக்கிறது அந்த பெண் பாவம் இருந்தாலும் பிரபல ரவுடியை எதிர்த்து தைரியமாக சாட்சி சொன்னதில் அவர் இரும்பு பெண்மணியாக இருக்கிறார்
மேல் முறையிட்டில் தண்டனை குறைந்து 6-7 வருடங்களில் வெளி வந்து விடலாம் என்று அவர்களுக்கு நம்பிக்கை. அந்த அளவிற்கு நம்முடைய நீதி மன்ற நிகழ்வுகள் இருக்கின்றன.
இவர்களுக்கு ஏன் தூக்கு தண்டனை வழங்கவில்லை? தயவு கூர்ந்து மாண்புமிகு நீதிபதி அவர்களே குற்றத்தின் தன்மையைப் பொறுத்து நீதிகளை வழங்குங்கள். வர வர சட்டத்தின் மீது பயமில்லாமல் இருக்கிறார்கள்.. குற்றவாளிகளுக்கு மட்டுமல்ல, சாமானிய மக்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது.
நம் நாட்டில் சட்டத்தில் ஓட்டை இல்லை என்றால். இந்நேரம் இவன் சிரிச்சுட்டு இருந்துருக்க மாட்டான்😡😡😡 அவன் சிரிப்பு இந்த தண்டனையை பார்த்து சிரிப்பது போல் உள்ளது.
அவர்கள் சிரிப்புக்கு நம் நீதிதுறை மீதும் . நம் அரசுகள் மீதும். அரசியல் கட்சிகள் மீதும் உள்ள நம்பிக்கை. மேல் முறையீடு. தலைவர்கள் பிறந்த நாள் விடுதலை. இது போன்ற ஓட்டை களும் தான் காரணம். 😮
3 வேலை சாப்பாடு வாரம்மொருமுறை கறி உணவு , இருக்க இடம் மக்கள் பணத்தில் வசதியாக வாழ்வதே சிறைகள் சிறை என்றால் பயம் இல்லை , கொலை குற்றம் தூக்கு தண்டனை கொடுக்கவில்லை ஏன் 😢
ஜாதி மத ஒற்றுமை எதில் இருக்கிறதோ இல்லையோ இதுபோல் தவறு செய்பவர்கள் ஒற்றுமையாக சேர்ந்து செய்கிறார்கள் அதே நேரம் தீர்ப்பு வழங்கியதும் அந்தத் தீர்ப்பை அவமதிக்கும் விதத்தில் சிரித்துக் கொண்டே போவார்கள் மேற்கொண்டு அதிகபட்ச தண்டனை வழங்குவது தான் சிறந்தது
அடுத்த மாசம் வந்துவாரு ஜோக்கப் அண்ணா பிரவீன் அண்ணா கார்த்திக் அண்ணா எல்லா கமிங் next மாசம் வந்துவாரு waiting இது நமக்கு சும்மா... 😛😅😅😅😅RR BOYS 💙💚🦁TRICHY☺️
அது தான் நம் சட்டம். நம் குற்றவியல் சட்டம் குற்றவாளிகளுக்கு உற்சாகமும், ஆர்வமும், ஊக்கமும், இன்னும் குற்றம் செய்ய ஆசையை தூண்டும், இதுவே அரபு நாட்டு சட்டத்தை படித்தாலே குலை நடுங்கி போய் விடுவார்கள்.
ஒரு பெண்ணை 9பேர் அதுவும் அரிவாளால் வெட்டியது வீரம் தான் இது போல் வீரர்கள் இந்தியாவில் நியைய பேர் இருக்கிறார்கள் அதுவும் குறிப்பிட்டு பார்த்தால் தமிழகத்தில் அதிகமாக உள்ளார்கள்
தலை எப்படியோ அப்படித்தான் வாலும் இருக்கும் ஆட்சியாளர்கள் எப்படியோ அப்படித்தான் மக்களும் இருப்பர் சட்டமும் தண்டனையும் கடுமையாக வழங்கப்பட்டால் தான் நாட்டில் குற்றங்கள் குறையும்
எல்லாரும் தண்டனை கிடைத்ததை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது ஒருத்தன் மட்டும் சுப்ரமனியனும் இருக்கான் என்பதை மறந்துவிட்டு சுல்தானைப்பற்றி பேசிக்கொண்டிருந்தான்.
இரட்டை ஆயுள் தண்டனை என்பது பொதுவாக ஒரு நபர் தனது குற்றங்களுக்காக இரண்டு தொடர்ச்சியான ஆயுள் தண்டனைகளை அனுபவிக்க வேண்டும் என்பதாகும். நடைமுறைச் சொற்களில், ஆயுள் தண்டனை என்பது ஒரு நபர் தனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க நேரிடும் என்பதாகும், மேலும் இரட்டை ஆயுள் தண்டனை என்பது ஒரு ஆயுள் தண்டனைக்கு குறிப்பிட்ட சில வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்த பிறகு பரோலுக்கு தகுதியானவராக இருந்தாலும் கூட. , அவர்கள் இன்னும் இரண்டாவது ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆயுள் தண்டனைகள் பொதுவாக காலவரையின்றி இருப்பதால், இரட்டை ஆயுள் தண்டனை உள்ள ஒருவர், அதிகார வரம்பில் உள்ள சட்டங்கள் மற்றும் அவர்களின் வழக்கின் பிரத்தியேகங்களைப் பொறுத்து, விடுதலை சாத்தியம் இல்லாமலேயே தனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க முடியும். சில அதிகார வரம்புகளில், ஆயுள் தண்டனைகள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆண்டுகளுக்குப் பிறகு பரோலின் சாத்தியத்துடன் வருகின்றன, ஆனால் இரட்டை ஆயுள் தண்டனை என்பது பொதுவாக தனிநபர் விடுவிக்கப்பட மாட்டார் என்பதைக் குறிக்கிறது.
குற்றவாளிகள் சிரித்துக்கொண்டே செல்வதை பார்த்தால் அவர்கள் நம் நாட்டின் சட்டங்களை பார்த்து சிரிப்பது போல் தெரிகிறது.
Correct sonnenga anna
Avar uga brotherraa@@suganyamurugesan8272
Correct
correct 💯
கண்டிப்பா அப்படி இல்லனு தோனுது நீதிபதிக்கு ஏதோ அச்சத்தை ஏற்ப்படுத்தும் வகையில் இருக்கலாம்
சுப்பிரமணியன் ,சுல்தான், ஜேக்கப்.. என்ன ஒரு ஒற்றுமை..
3 in 1
😂😂😂
Koolikku kolai pannuravanukku sathi mayirum kidayathu, mathamum kidayathu. Rayan padam mathiri thuttu kudutha sontha annana kuda vettuvanunka. Ethula oruthannuku officially 3 girl friends. Characterless creatures.
ELLA MADHADILUM ELLA JAATHIYILUM KUTRAVAALIGAL UNDU !
நம் நாட்டில் மதத்தால் எந்த பயலும் திருந்தவுமில்லை. சாதியால் எவனும் சாதிக்கவுமில்லை. சமுதாயத்தை கெடுக்கும் இந்த இரண்டும் மக்களை விட்டு ஒழிந்தாலே சமுதாயம் சீராகும்.
தண்டனை என்பது ஆரம்பத்தில் சிரிப்பது போல் இருக்கும் பிறகு அழ வைக்கும் கடைசியில் அலரவிடும்
அவன் ரெண்டு நாளில் ஜாமீனில் வெளியே வந்து விடுவான் இதுக்கு பேரு தண்டனையா
தண்டனை கிடைத்த பின் ஜாமீன் கிடைக்காது. கேஸ் நடந்து கொண்டு இருக்கும் நாட்களில் தான் ஜாமீன் கிடைக்கும்.
அது அந்த காலம், இப்போ அப்படி இல்ல ப்ரோ
@@arulbalan9681ponga ji cinna ponna rape panna case la 1yr la ellorayiyum veetkku anuppittanga
@@ponrajraj4162 தீர்ப்பு குடுத்த அப்புறம் ஜாமிநில் வர முடியாது
நரை விழுந்து,சொட்டை விழுந்து, வாழ்க்கையை இழந்து வெளியே வரும்போது ஊரே சிரிக்கும்
Apdi la avathu, 6 masathla casea odachi veliya vanthruvanunga...! Adan nadakum..! ingu needhi virkapadum..!
@@samsudeen5276பொம்பளை கொலை செய்யப்பட்டு இருக்கார் வெளில வரது கஷ்டம்
No 6 months only it's take less than a month
@@samsudeen5276 உள்ள இருக்குறது தான் நல்லது... தொடர்ந்து என்கவுன்டர் நடக்கிறது அல்லவா... வெளில வந்து ஊர் சுற்றியதால் தீபக் இறந்து போனான்
@@prasannakumar6512 1 monthla vaipea ila..!
கடைசி சிரிப்பாக இருக்கும் போல ❤
Ipo appeal povanunga madurai court la adhan indha siripu
யாருக்கு??????😂
Kandipa anna @@kp8050
இந்த தீர்ப்பை குறறவாளிகளும்
அவர்களது குடும்பத்தார்களும் மனமகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்... ஏனென்றால்...
கிருஷ்ணவேணி அவர்கள்
கொடுரமாக வெட்டப்பட்டதில்
இடது காது துண்டிக்கப்பட்டது,
இடதுபுறம் கழுத்தில் பலத்த வெட்டு
இரண்டு கைகளிலும் பலத்த வெட்டு
இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்டது
தற்போது வரையிலும் இரண்டு கைகளும் செயல் இழந்து தான் உள்ளது
அவரால் இன்றுவரை சேலை கட்ட முடியாது
கால்களிலும் பலத்த வெட்டு
ஒவ்வொரு வெட்டுப்பட்ட காயங்களிலும்
இருபதுக்கும் மேற்பட்ட தையல்கள்
கால் நரம்பை எடுத்து அறுவை சிகிச்சை மூலம் கழுத்துக்கு பயன்படுத்தியதால் தான் கழுத்து அசைக்க முடிந்தது
நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து மேல் சிகிச்சைக்காக
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மாதக்கணக்கில் சிகிச்சை பெற்று வந்தார்
சிகிச்சையால்
மீண்டு வந்தார் என்பதை விட
மன உறுதியால் மீண்டு வந்தார் என்பதே உண்மை
பல மாதங்கள் சிகிச்சை முடிந்து
வீடு திரும்பினார்
அதன்பின் குற்றவாளிகள் அனைவருக்கும் ஜாமீன் கிடைத்தது
ஜாமீன் கிடைத்தவுடன்
குற்றவாளிகள் அனைவரும்
அவரவர் வீட்டுக்கு செல்லாமல்
கிருஷ்ணவேணி வீட்டுக்கு முன்பு வந்து அவரது வீட்டு வாசலில் வெடி போட்டு அலப்பறை செய்தார்கள்
கிருஷ்ணவேணி அவர்களை
வெட்டும் போது எந்த அளவுக்கு சந்தோசப்பட்டார்களோ
ஜாமீன் கிடைத்து வெளியே வந்தவுடன் எந்த அளவுக்கு வெடி போட்டு சந்தோஷப்பட்டார்களோ
அதே போல அதே மனமகிழ்ச்சியோடு தற்போது சிறைக்கும் செல்ல வேண்டும் தண்டனையை இரசித்து அனுபவிக்க வேண்டும்
அதுதான் நியாயம்
அதுதான் நேர்மை
அதைவிடுத்து தீர்ப்பு வந்தவுடனே
நீதிமன்றத்தில் கதறி அழுதது நியாயமில்லை...
அவரது பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து சமூக மாணவ மாணவிகளும் படித்து முன்னேறி வர வேண்டும் என்பதற்காக அவர் கட்டித்தந்த நூலகம் இன்று வரையிலும் பயன்பாடற்று
மூடி கிடக்கிறது
அவரது பெயர் அந்த நூலக கட்டடத்தில் உள்ள கல்வெட்டில் உள்ளது
அவரது பெயர்
சாதிய குறுகிய புத்தியோடு அளிக்கப்பட்டுள்ளது
அந்த நூலகத்தின் முன்பு தான்
அவர் வெட்டப்பட்டார் என்பது
வெட்கப்பட வேண்டிய ஒன்று
தயவுசெய்து
மனம் மாறுங்கள் திருந்துங்கள்
மனிதனாய் பிறந்த
அனைவரும் சமம் என்பதை
உணருங்கள்
GK Kalaikannan
ஒரு பிராமணனாக அந்த சகோதரியை ஆதரிக்கிறேன் நண்பா❤
தல நீங்க சொல்றது பார்த்தல் ரொம்ப வேதனையாக இருக்கிறது அந்த பெண் பாவம் இருந்தாலும் பிரபல ரவுடியை எதிர்த்து தைரியமாக சாட்சி சொன்னதில் அவர் இரும்பு பெண்மணியாக இருக்கிறார்
@@ezhilraja9984 Arunthathiyar samugathukku, tirunelveli pakuthiyil ennum adakkumurai irrukinrathu. Porulatharathil mikavum pin thankiya nilayilthan irrukinrarkal.
Krishna veni enna caste bro@@rattianaditamilan9366
@@ramhindu20மிக்க நன்றி சகோ
ஒரு கேஸுக்கு 13வருடம் ...பிறகு தீர்ப்பு.😂😂😂என்ன பிரச்சினைன்னு மறந்துப்போயிடும்😂
Fact. .. case kuduthavanea maranthuduva
அவர்கள் நம் சட்ட திட்டங்களை பார்த்து சிரிப்பாய் சிரிக்கிறார்கள்
வெட்கக்கேடு
மேல் முறையிட்டில் தண்டனை குறைந்து 6-7 வருடங்களில் வெளி வந்து விடலாம் என்று அவர்களுக்கு நம்பிக்கை. அந்த அளவிற்கு நம்முடைய நீதி மன்ற நிகழ்வுகள் இருக்கின்றன.
இப்படிப்பட்ட கொடூர குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறைவாசம் வழங்கவேண்டும்.
13 வருஷமா உள்ளே அந்த அளவுற்கு சந்தோஷமா இருந்திருக்கிறார்கள். அதனால் சிறை வாழ்க்கை கஷ்டத்தை தரவில்லை.
Ulla enka irrukanuka. Ellorum veliayathan irrukanuka. Oruthan mala mattumey 10 mela koolikku kola pannina valakku irrukku.
சிரிச்சு கிட்டே உள்ள இருக்க வேண்டியதுதான் ஒன்னும் புடுங்க முடியாது
அது மாவட்ட நீதி மன்ற தீர்ப்பு மட்டும் தான் இன்னும் உயர்நீதி மன்றம் உச்ச நீதி மன்றம் எல்லாம் இருக்கு ஜாதிய கொலைகளுக்காக வழக்கை நடத்த பலர் உதவலாம்
😂😂😂
Veliyil irunthu nee yenna pudunguna...😂
@@ArockiaxavierArockiaxavier ullapoi avanuga ena pudunguvangalo atha Vida athigama Ivan pudunguvaan ..nee Veena poi paaru 😂😂
Ni poi umbu punda😂😂😂
பணம் பணம் தான் அந்த சிரிப்பு போல
ஒரு பொம்பளையை வெட்டுவதற்கு ஒன்பது பேரா டா போனீங்க உங்க ஹீரோ எங்களை வியக்க வைக்குது டா
Potta psanaga
வீர நாடார்அப்படிதான்😂
Oruvan Pannatha vachu Whole Communityayum Kevalama Pesadhinga nanba....@@praveenpraveen370
@JagathishJagathish-w5eyen Katharura avan Groupa Nee😂....
@@praveenpraveen370 nadar ela bro sanar.
சிரிச்சிட்டு போ அழுதுட்டு போ ஆனா உன் வாழ்க்கை வீணா போச்சுல😢
இரட்டை ஆயுள் தண்டனை என்றால் என்ன??
இவர்களுக்கு ஏன் தூக்கு தண்டனை வழங்கவில்லை? தயவு கூர்ந்து மாண்புமிகு நீதிபதி அவர்களே குற்றத்தின் தன்மையைப் பொறுத்து நீதிகளை வழங்குங்கள். வர வர சட்டத்தின் மீது பயமில்லாமல் இருக்கிறார்கள்.. குற்றவாளிகளுக்கு மட்டுமல்ல, சாமானிய மக்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது.
Vettapattavar சாகவில்லை
Modi nenchandha andha sattum thirumbi kondu Vara mudiyum
@@AnbuJasmine-r6n காயங்கள் ஆறலாம், அவர்கள் பட்ட வேதனை? பெற்ற சுதந்திரத்தை பேனிக் காப்போம் 🙏மனிதமே புனித மானது ❤️
திருநெல்வேலி நீதிமன்றம் சமீபகாலமாக நல்ல தீர்ப்பு வழங்குகிறது வாய்மையே வெல்லும் நீதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நம் நாட்டில் சட்டத்தில் ஓட்டை இல்லை என்றால். இந்நேரம் இவன் சிரிச்சுட்டு இருந்துருக்க மாட்டான்😡😡😡 அவன் சிரிப்பு இந்த தண்டனையை பார்த்து சிரிப்பது போல் உள்ளது.
அவர்கள் சிரிப்புக்கு
நம் நீதிதுறை மீதும் . நம் அரசுகள் மீதும். அரசியல் கட்சிகள் மீதும் உள்ள நம்பிக்கை. மேல் முறையீடு. தலைவர்கள் பிறந்த நாள் விடுதலை. இது போன்ற ஓட்டை களும் தான் காரணம். 😮
Arasiyal vathi mattum nattuku nallatha panirukanga avangalum ipadithan panam erunthalam enna vennalum panalam pola eruku
சமூக காவலர் பிளாக் ஜேக்கப் நாடார் 💙💚💙💚💙💚💪
குரங்கு புண்ட 😂
அந்த சிரிப்பிற்கு காரணம் போனதும் வெளியே வந்து வோம் அப்படினு சொல் றாங்க
3 வேலை சாப்பாடு வாரம்மொருமுறை கறி உணவு , இருக்க இடம் மக்கள் பணத்தில் வசதியாக வாழ்வதே சிறைகள் சிறை என்றால் பயம் இல்லை , கொலை குற்றம் தூக்கு தண்டனை கொடுக்கவில்லை ஏன் 😢
இவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு என்ற செய்தி விரைவில்
Dei chinna punda🤣ena match ena kadha nu theriyama vandhuravenduyadhu
கருங்கொரங்கு சாகும்வரை ஜெயில் 😅
ராக்கெட் ராஜா கூலி படை இவங்க தான்
@@adbeautiful உன் அம்மா கூதிய நாக்கு போட்டது நான் தான் சாணன் 🤡👈
@@adbeautiful
முட்டாபலே அவனா வை
அவுங்க வீட்ட எ எழுக்குறே....
@@adbeautiful சீ போடா குருமா வளவா
@@adbeautiful உங்க அம்மா பொண்டாட்டி அக்கா தங்கச்சிய யார் .......
@@adbeautifulThambi mariyathai avasiyam.. Unmaya sonna unaku yen da valikuthu.. un jaathi kaaran naaya aven !!
ஜாதி மத ஒற்றுமை எதில் இருக்கிறதோ இல்லையோ இதுபோல் தவறு செய்பவர்கள் ஒற்றுமையாக சேர்ந்து செய்கிறார்கள் அதே நேரம் தீர்ப்பு வழங்கியதும் அந்தத் தீர்ப்பை அவமதிக்கும் விதத்தில் சிரித்துக் கொண்டே போவார்கள் மேற்கொண்டு அதிகபட்ச தண்டனை வழங்குவது தான் சிறந்தது
இந்த தண்டனை நான்கு ஆண்டுகள் முன்பே கொடுத்திருந்தால் முத்துமனோ என்ற ஒரு நல்ல மனிதர் இன்று உயிரோடு இருந்திருப்பார்😢
Enna achu bro avarukku...
@@PandiyarajanSethu Avara konutanga jail vatchi
Ellam sava vendiyavanugatha
@@PandiyarajanSethu avan oru rowdy
@@marimuthu1203BadshaMadasamya. Konnadarku. Revenga
தீர்ப்பை கேட்டு பைத்தியம் ஆயிட்டான் போல 😂🤣🤣
இரட்டை ஆயுள் தண்டனை என்றால் என்ன??
@@KodiVignesh நீ முதல ஜெயலலிதா பொட்ட 😂🤣
32வருட சிறை @@KodiVignesh
போற வழியில வீட்ல இறக்கி விட்டுறுங்கன்னு ஜட்ஜ் சொன்னதா தப்பா புரிஞ்சுட்டாங்களா
😂😂😂
அந்த சிரிப்பு தான் காவல் துறை மற்றும் நீதிமன்றத்திற்கு விடும் சவால் போல் தெரிகிறது..
பொம்பளைய வெட்டிட்டு சிரிக்க வேண்டியதுதான் 🤣🤣
Dei adhuku munnadi pala case iruku da makku punda🤣palayankootai jail la adichu murder pannadhu lam ketu paaru da kelatu poolu
🥲
Appo aambalaya vettuna sirikalaama? Enna da logic ithu
Adhuvum 9 per sendhu vettirukainga... ketta Nan ambala Tirunelveli Karenu Sola vendiyadhu... comedy pundainga indha Nellai rowdies Elam...😂
காவல் துறை அவர்களுக்கு இந்த குற்றவாளி தப்பிக்க வேண்டும் எங்களுக்கு என்கவுண்டர் வேண்டும்
நிதி இருக்கையில் நீதிக்கு என்ன வேலை....
நக்கல் சிரிப்பு😂
@@Pagadi5 ஒரு மயிரும் புடுங்க முடியாது நிதியை வச்சுக்கிட்டு. இது ஒன்னும் 75 கேஸ் இல்ல.
பெயர்களைப் பார்த்தால் வேற்றுமையில் ஒற்றுமை தெரிகிறது 😂😂
Idhula mattumtha😂
All because of money . Commission or corruption can do when constructing building for panchyat 😅😅😊😊
Neethi da !!! Niyayam da 💪💪💪
ஊம்புடா
அண்ணன் 💙💚
கொலை கரா நாயே பெண் வெட்டிய நாயே அண்ணன் திருந்துங்கடா
எப்படியும் கலைஞர் பிறந்த நாளுக்கு நன்னடத்தை காரணமாக விடுதலை கொடுக்க போறிங்க.... இதனால தான் எல்லா குற்றமும் நடக்குது....
அடுத்த மாசம் வந்துவாரு ஜோக்கப் அண்ணா பிரவீன் அண்ணா கார்த்திக் அண்ணா எல்லா கமிங் next மாசம் வந்துவாரு waiting இது நமக்கு சும்மா... 😛😅😅😅😅RR BOYS 💙💚🦁TRICHY☺️
நீ உள்ள போயிறாத... ஜோக்கர்
Epadi uspathi uspathi vitey Evanuka valkayai oithu viterkalada. Entha casela evanuka veliya varathu romba kastam. Nalla diploma padithivitu urupadiya velai parthukittu irrunthan. Unkala mathiri padikatha mutta paya makkalala, thirunthi valavum mudiyama, sahavum mudiyama eppadi seralinthu china pina mahivittan.
@@bluetigers237 உங்க அம்மா ஜோக்கர் தேவிடியா மகனா 😂😛😂😂
அடுத்த மாசம் வந்து அவனுக்கு வளைகாப்பு நடத்தி வை மனித தன்மையோட இருங்க இவன்லா ஒரு ஆளு
Sotta viluthu varuva😅😅😅
செய்தி வாசிக்கும் பொண்ணு கும்முன்னு இருக்கு ❤❤
Anna💙💚
எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம் ஜெக்கப் நாடார் 💚💙💚💙💚💙 அடுத்த கோர்ட்ல பாத்துக்கலாம் 🤣🤣🤣🤣🤣
Poda losu
உனக்கே இது ஓவரா தெரியல வெட்டுனது பொம்பளைய எதிரிக்கு சிம்சொப்பணம் படத்துல காமெடி எழுது போ
உடன் பிறப்புகள் அண்ணா பிறந்த நாளில் வெளியே வந்து விடுவார்கள் இது தான் அந்த சிரிப்பு
எந்த மதமாகினாலும் ஒரே ஜாதி என்ற ஒற்றுமையை காண்பித்து விட்டனர்
தூக்கு தண்டனை கொடுக்கணும்.. ஆயுள் தண்டனை எதற்கு அதுக்கு தான் அவர் சிரிக்கிறார்... இப்படி ஒரு சட்டமா என்று
சட்டம் அருமையான சட்டம் வர மாதிரி சாதி வெறியனின் வெளியே விடக்கூடாது காவல்துறை வக்கீல் ரொம்ப நன்றி சட்டம் அமைப்பு
Illa@JagathishJagathish-w5e
@JagathishJagathish-w5eஇல்லை
Na irukean da pasupati boys madurai
@@NivethaNivetha-x6g சகோ ராமர் பாண்டியன் கொலைக்கு எப்ப தீர்வு காண போறீங்க
@@வீரவிளையாட்டு-ங2ந nalla madurai la umba vena mudiyum 😅😅😅
அது தான் நம் சட்டம். நம் குற்றவியல் சட்டம் குற்றவாளிகளுக்கு உற்சாகமும், ஆர்வமும், ஊக்கமும், இன்னும் குற்றம் செய்ய ஆசையை தூண்டும், இதுவே அரபு நாட்டு சட்டத்தை படித்தாலே குலை நடுங்கி போய் விடுவார்கள்.
அவன்களுக்கு தெரியும் ஒரே விசாரணையில் மேல் நீதி மன்றத்தில் விடுதலை ஆகி விடுவோம் என்று 😢😢😢 அது தான் அந்த நக்கலாக சிரிப்பு!
யார் வெட்டுனா என்று தெரியாமல் கொடுத்த தண்டனை அதான் சிரிச்சுட்டு போறாங்க 😂😂
சிங்கம் டா ஜேக்கப் நாடார் ஒரு சிங்கம் டா…💙💚
இதுல என்ன பெருமை பீய திண்றது பெருமையாடா நானும் நாடார்தான் முட்டா பயல
பொம்பளைய வெட்டி இருக்கான் சிங்கமா திங்குறது பீ இதுல பெருமை குறைஞ்ச பச்ச அறிவோட இருங்கடா கீர்த்தி நாடார்
டேய் அவன் செத்துட்டாண்ட 🤣🤣🤣🤣🤣🤣கடைசி சிரிப்பு 🤣🤣🤣
@@sureshkumar-gw4tp நீ அப்டி நெனச்சி சந்தோச பட்டுக்க…😂😂
கருங்குரங்கு ஜெயில்ல சாகபோராண்டா😂😂😂
மேல் கோர்ட் லா நீதி விலை பேசி வெளில வந்துவிடுவார்கள்
ஒரு பெண்ணை 9பேர் அதுவும் அரிவாளால் வெட்டியது வீரம் தான் இது போல் வீரர்கள் இந்தியாவில் நியைய பேர் இருக்கிறார்கள் அதுவும் குறிப்பிட்டு பார்த்தால் தமிழகத்தில் அதிகமாக உள்ளார்கள்
தலை எப்படியோ அப்படித்தான் வாலும் இருக்கும் ஆட்சியாளர்கள் எப்படியோ அப்படித்தான் மக்களும் இருப்பர் சட்டமும் தண்டனையும் கடுமையாக வழங்கப்பட்டால் தான் நாட்டில் குற்றங்கள் குறையும்
மூன்று நேரம் நல்ல சாப்பாடு போடுறாங்க அது தான்.
உள்ளே சென்ற பின் தெரியும் ஏன் சிரித்தோம் என்று😂😂
Ulla alukura veliya sirikira moment😂
நாட்டில் பல நீதிமன்றங்கள் உள்ளன ஒன்றில் தண்டனை மற்றொன்றில் விடுதலை
தந்தி டிவி யானது சாதி பற்றை வெளிப்படுத்துகிறது.....
Yes, Jacob பெயரை மறைத்து
அது இல்ல, பயமுறுத்தும் சிரிப்பு.... என்று இவர்களும் பயம் காட்டுகிறார்கள்... போல
மதம் என பிரிந்தது போதும் 😅😅...... Song podu bro கால கொடுமை, pracetand ku இப்படி னா சாமானியர் நிலை ரொம்ப மோசம் நம் நாட்டில்.
தூக்கு தண்டனை பொது வெளியில் கொடுக்கவும்.
Nellai na summava ???? 💪💪💪
லத்தி சொருக பட வேண்டிய இடம்
தண்டனைகள் கடுமையாக்க பட வேண்டும்.
2011
2024.....13 வருசமா இந்த நீதிக்கு 😅😅😅
miss u anna ( தாவூத் பிரவின் , பிளாக் ஜாக்குவார் ஜெக்கப் , AK 47 கார்த்திக் அண்ணா)
yaaruda nee.... kutravaaliya kondadura....
💙💚
இவன்தான் சரியா சொல்லி இருக்கான் miss you கண்ணீர் அஞ்சலி போஸ்ட் அடிச்சி ஓட்டு
அடுத்த பழி நீ இருக்களா 🤣🤣
Punda mavane jeekapuku vettu uruthi😅😅
யார் உயிரிழந்தார்கள்,யார் விடுதலை செய்யப்பட்டார்கள்
இனி ஜேக்கப் காதலி நிம்மதியாக
வேறவனுடன் ஜாலியா இருக்கும்...
WHY BRO..DOESNT THE SAME APPLIES TO SUBRAMANIs LOVER ?
வெளில வந்தா கொன்னுடுவங்க அதான் உள்ள இருக்கிறது சந்தோஷம் ன்னு போராணுங்க போல
வெளியே கிடைக்க வேண்டியதெல்லாம் உள்ளே கிடைக்கும் போது, அப்புறம் சிரிப்புக்கு என்ன பஞ்சம்
குற்றவாளிகள் நல்ல முறையில் கவனிக்கும் நம் சட்டம்.அதனால் தான் சிரிப்பு. நல்ல சட்டம்
நீதபதி வேட்டயன் படம் பாத்துருப்பாரு போல 🎉❤
வரவேற்கிறோம் சூப்பர் சூப்பர் சூப்பர்
வெட்டியது இவர்கள் தான் என்று தெரிந்தும் தீர்ப்பு வழங்க ஏன் இத்தனை வருடங்கள்?
எல்லா ஜட்ஜ்களும் பாஜக வுக்கு
விலை போன நிலையில்
இன்னும் நேர்மையான சிலர் இருக்கதான் செய்கிறார்கள்
அவன் தண்டிக்க பட்ட குற்றவாளியாக இருந்தும் சிரிக்கிறான் என்றால் எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்
எல்லாம் நம்ம நாடார் சங்கம் குடுக்குற காசு தான்
எதற்காக இந்த தண்டனை தப்பு பண்ணவன் தெளிவாக தெரிகிறது.. தண்டனை கடுமையான முறையில் இருந்தால் தான் தவறுகள் குறையும் ... அரசாங்கம் தேவையில்லை செலவு
இப்படிப்பட்டவர்களுக்கு என்கவுன்டர்தான் சரியான ஒரே தீர்ப்பு.
Encounter podunga plzzz
Judgement is good for Nellai people
நம் நாட்டு சட்டம் அப்படி . சிரிப்பா சிரிக்குற மாதிரி இருக்கு
இன்னும் மூணு மாதம் மட்டும் தான் அண்ணன் வெளியே வந்து விடுவார் ஜேக்கப் நாடார் வாழ்க
பொட்டச்சிய வெட்டிட்டு பேச்சு பூனா வ பாரு....
பெண் வெட்டிய இவனுக்கு பின்னால் போகலாமா
தண்டனை கடுமை ஆக்கப்பட வேண்டும் இல்லையென்றால் இப்படி தான் சிரிப்பாரிக்கள்
மரண தண்டனை கொடுத்திருந்தால் இன்னும் சில உயிர்கள் தப்பியிருக்கும் 🤦♂️🤦♂️🤦♂️
வருங்கால அரசியல் வாதி. வாழ்க வாழ்க.
13 வருடம் கழித்து தீர்ப்பு த்து...
எல்லாரும் தண்டனை கிடைத்ததை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது ஒருத்தன் மட்டும் சுப்ரமனியனும் இருக்கான் என்பதை மறந்துவிட்டு சுல்தானைப்பற்றி பேசிக்கொண்டிருந்தான்.
ஒன்று மட்டும் தெரிகின்றது. எந்த மதத்திலும் தீவிரவாதம் இல்லை. தீவிரவாதத்திற்கு மதமே இல்லை…
பணம் ( ஜாமீன் எதுக்கு இருக்கு,,) நீதிமன்றம் சிந்திக்கவும்
பிளாக் ஜாக்குவார் ❤
Thambi seekirama veliya vanthuduvan😅
Pundaiya nakkuvar
எனது black jaugar மனிதன் இல்லையா மிருககூட்டமா அப்போ அறிவு 1 னு கொறதான
சிரிப்பதை போல் அழுகின்றனர்.
India is a democracy country.
😂😂 அரசியல் தலைவனின் காலில் நீதி 😂😂 சட்டம் அப்போ 😂😂 தான் வரும் (ஏழைக்கு தான் தண்டனை +போலீஸ் மாவு கட்டு அரசியல் வந்த அதிரும் சட்டமும் நீதியும் 😂😂
இவர்களை வெளியே வரக்கூடாது😢
குற்றங்கள் கடுமை ஆக்கப்பட வேண்டும்
Encounter la pannugada😊
வாழ்த்துக்கள்
அந்த வகையில் லட்சணத்தில் தண்டனை இருக்கு...
Supernalla thrpu 💯
அண்ணா பிறந்தநாள் க்கு வெளியே வந்தூவிடுவான்
இரட்டை ஆயுள் தண்டனை என்பது பொதுவாக ஒரு நபர் தனது குற்றங்களுக்காக இரண்டு தொடர்ச்சியான ஆயுள் தண்டனைகளை அனுபவிக்க வேண்டும் என்பதாகும். நடைமுறைச் சொற்களில், ஆயுள் தண்டனை என்பது ஒரு நபர் தனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க நேரிடும் என்பதாகும், மேலும் இரட்டை ஆயுள் தண்டனை என்பது ஒரு ஆயுள் தண்டனைக்கு குறிப்பிட்ட சில வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்த பிறகு பரோலுக்கு தகுதியானவராக இருந்தாலும் கூட. , அவர்கள் இன்னும் இரண்டாவது ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
ஆயுள் தண்டனைகள் பொதுவாக காலவரையின்றி இருப்பதால், இரட்டை ஆயுள் தண்டனை உள்ள ஒருவர், அதிகார வரம்பில் உள்ள சட்டங்கள் மற்றும் அவர்களின் வழக்கின் பிரத்தியேகங்களைப் பொறுத்து, விடுதலை சாத்தியம் இல்லாமலேயே தனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க முடியும். சில அதிகார வரம்புகளில், ஆயுள் தண்டனைகள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆண்டுகளுக்குப் பிறகு பரோலின் சாத்தியத்துடன் வருகின்றன, ஆனால் இரட்டை ஆயுள் தண்டனை என்பது பொதுவாக தனிநபர் விடுவிக்கப்பட மாட்டார் என்பதைக் குறிக்கிறது.
மாட்டிக்கிட்டான் கட்டேரும்பு ஜாக்கெட் 😂😂😂😂😂😂😂😂
தினத்தந்தி ல தலைப்பு எழுதுபவர் வாங்கும் சம்பளத்துக்கும் மேல வேலை செய்கிறார் போல் தெரிகிறது 😉