History and Identity by Joe De Cruz - Part 1

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 46

  • @terryprabhu1568
    @terryprabhu1568 5 років тому +14

    அற்புதமான அர்ப்பணிப்பு சகோதரரே.
    கடலோடிகள் தான் முதன்முதலாக கத்தோலிக்க திருச்சபையில் இணைக்கப்பட்டனர்.
    சத்தியம் தவறாத கடலோடி வழிவந்த மண்ணின் மைந்தர் நான்.
    மாரியே மேரியானது .
    கிபி 51ல் தோமா இந்தியா வந்தது ஞானத்தை தேடியே.
    பட்டிணம் என்று தமிழில் இருந்தால் அது பெருநகரம்.
    பாண்டியர் வரலாறு அறிந்தவர்கள் பவளப் பாறைகளின் பண்பறிந்து போற்றினர்.
    ஓர் உயிரில் தோன்றி பல்லுயிர் வளம் பெற கடலும் நெய்தல் பாலை மக்களே நேரடியாகத் வாழ்ந்தனர்.
    கடலோடிக்கு மூன்று தாய் என என் ஈழத்து பாட்டன் சொல்வார்.
    கருசுமந்த தாய். கரை(மண்)தாய் . கடல் (தண்ணீர்) தாய்.
    எனவே பயமறியா பழந்தமிழப் பரதவனே பாய்மரக் கப்பல் போக்குவரத்துக்கு முன்னோடி.
    மணப்பாடு வேலவன் கோயில். விஜயாபதி பாய்மரக் கப்பல் செப்பனிடும் வடிகால் துறை
    இருக்கன்துறை பெருஊர் வணிகத் துறைமுகம். பஞசல். பெருமணல் கலங்கரை விளக்கம் (லைட் ஹவுஸ்) .புனித சவேரியாரின் வேம்பார் முதல் கோழிக்கோடு வரை கடல்பயணத்தில் 7முறை பெருமணல் என்ற அழகிய ஒயாஸிஸ் நகரின் மையப்பகுதியில் இருந்த மேஜர் பகவதியம்மன் கோயிலில் தங்கி களைப்பு நீங்கி சென்றதாக லிஸ்பனில் ஆவணம் உள்ளதாகவும் சவேரியார் எழுதிய நிரூபங்களும் உள்ளனவென்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். தூத்தூர் மீனவன் பாக்தாத்தில் தொழில் செய்யவும். காயல்பட்டினம் மீனவன் பாய்மரக் கட்டவும். ராஜாக்க மங்கலம் . பூவார். கடியாப்பட்டிணம் மீனவன் கட்டுமரம் செய்யவும் வல்ல வித்தகர்கள்.
    நீரின்றி அமையாது உலகு.
    பரந்துபட்ட கடலும் கரையும் ..காலமும் பயணமும் கைவரப்பெற்ற கடலோரக் காவல்‌ அரணான கடலோடி கூட்டமிங்கே எடுப்பார் கைப்பிள்ளை போலாகி சரித்திரம் தொலைத்த வெற்றுக்கூட்டமாகி
    உறவுகள் தொலத்தே வாழ்கிறோம்.
    மலைமக்களும் கடல்மக்களும் தான் பழமையைப் போற்றுவர்.
    மீண்டும் நாம் டேனீஷ். பிரெஞ்ச் . போர்த்துகல் நாட்டின் கப்பல்கள் வந்து போன கடல்வழிப் பாதைகளை ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
    நன்றி க்ரூஸ்.
    கடைசி கட்டுமரம் என்ற குறும்படம் எடுக்க வேண்டும்

  • @ugprashanth
    @ugprashanth 10 років тому +12

    Tears in my eyes. What a syncretic culture. What an age old tradition. Its not religion or culture. Its civilizational.

  • @shanthiv6634
    @shanthiv6634 Місяць тому

    ஐயா நான் நாகப்பட்டினம் மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர். உம்முடைய சொற்பொழிவால் அறியாத அறியப்படாத வரலாற்று செய்திகளை மிகவும் தெளிவாக கூறியமைக்கு மிகவும் நன்றி.

  • @rajusubu3446
    @rajusubu3446 3 роки тому +2

    அருமையான பதிவு .இன்று இவர் இவர் சமூகத்தாலே மிரட்டுகிறார் என்பது மிகவும் வேதனையான செய்தி.

  • @vijayakumarsubburaj2122
    @vijayakumarsubburaj2122 3 роки тому +3

    கண்ணீருடன் எங்கள் சகோதரர்க்கு தலை வணங்குகிறேன். வாழ்க பாரதம், வாழ்க நமது கலாச்சாரம். 🙏

  • @sureshganesan9020
    @sureshganesan9020 11 років тому +12

    அனைத்து நெய்தல் நில மக்களும் பார்க்க வேண்டிய செய்தி அதிக அளவு பரவ செய்யுங்கள் நண்பர்களே ...........

  • @chandrasekar8506
    @chandrasekar8506 6 років тому +7

    மனதை உருக்கிய பதிவு. முடிந்தவரை பரப்ப வேண்டும்.

  • @balabudha6484
    @balabudha6484 8 років тому +7

    வணக்கம் ஐயா முதன் முதலாக நாம் வரலாறு அறிந்தேன் நன்றி நல்வாழ்த்துகள்..

  • @sundaravelukasinathan4523
    @sundaravelukasinathan4523 10 років тому +6

    Great sir

  • @SwaminathanSaikumar
    @SwaminathanSaikumar 5 років тому +3

    Just churned my emotions & moistened my eyes.

  • @sivasiva901
    @sivasiva901 2 роки тому +1

    எடப்பாடி பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் செம்படவர் நாட்டார் நாட்டுக்கோட்டை நகரத்தார் வருணகுலமுதலி உடையார் சேர்வர் முத்தரையர் அகமுடையார் எல்லாளன் பண்டாரவன்னியன் பரதர் பரவர் வலையர் முக்குவர் சிவியர் உப்பளவர் சவளக்காரர் அம்பலக்காரர் என பல்வேறு பிரிவுகளின் கீழ் வாழ்ந்து வருகின்ற மீனவ மக்களின் சார்பாக வாழ்த்துக்கள் அய்யா

  • @ARASARMEDIA
    @ARASARMEDIA 4 роки тому +2

    இவருடைய தொலைபேசி எண் கிடைக்குமா

  • @dhiyaneshsivakumaran9201
    @dhiyaneshsivakumaran9201 6 років тому +9

    கண்ணீருடன் 🙏🏾 நம் மண்ணின் மைந்தரான இவருக்கு சிரந்தாழ்வணக்கம்

  • @dineshandyou
    @dineshandyou 11 років тому +10

    For the first time I am listening to a Christian speaking like this.. I pray it should be a good initiative for others also to learn and respect their own culture.. India should stop being ashamed of its culture and also thinking that western is superior.. its a fake idea implemented for the past 10 generations at least.. But its not a vast time period when compared to the age of Indian culture.. its just like a few seconds in an hour scale.. we haven't lost anything that we cannot get back..

  • @chanakyagan
    @chanakyagan 7 років тому +5

    BEST SPEECH

  • @anbazhagansubramanian4723
    @anbazhagansubramanian4723 2 місяці тому

    மிக அருமையான
    எளிதாக புரிந்து
    கொள்ளும்படி
    பேசியிருக்கார்
    👏👏👏👏👍

  • @kumarngmtube
    @kumarngmtube 11 років тому +5

    Great

  • @DrMLRaja
    @DrMLRaja 2 роки тому +1

    I salute you sir 🙏

  • @harryzavier
    @harryzavier 5 років тому +3

    Thanks for speaking the truth .Anyway let Christians also understand that we Tamils don't see you as enemies, we will live together decently.

  • @kgopinathkrishnansarguna
    @kgopinathkrishnansarguna 6 років тому +7

    Real Indian.....

  • @smartchennairoofings
    @smartchennairoofings 4 роки тому

    Well said the reality, Thanks 100% true

  • @raviramar21
    @raviramar21 4 роки тому +3

    Its ok Joe. Following Catholic is fine but don't hurt Hindus and tell all your community people to respect every religion.

  • @jesurajanmichael5404
    @jesurajanmichael5404 3 роки тому

    Naaan manapadu meenavan

  • @jerrzydcruz6333
    @jerrzydcruz6333 12 років тому +2

    sir, he is number one kachada.

    • @terryprabhu1568
      @terryprabhu1568 5 років тому +5

      நண்பரே நாம் அனைவரும் காட்டுமிராண்டிகள்
      பூர்வகுடிகளாக இருந்து கடலோரக் கரையில் அமைந்த பாமர பரதவர்கள். ஆனால் சத்தியம் நேர்மை கட்டுப்பாடு தவறாத மூன்று தாயுள்ள கடலோடிகள்( கருசுமந்த தாய். கரையான‌ மண் பூமித்தாய். கடல் தண்ணீர் தாய்) . மதிக்கத் தெரியவில்லை என்றால் பழைய‌கடல்வழிப் பயணங்களை ஆராய்க
      நாம் இந்துவும் அல்லர். வேதக்காரருமல்ல.
      தமிழனின் (பாண்டியர்) அடையாள நீட்சியே கடலோடிகளும். மண்ணின் மைந்தர்கள் எனப்படும் பூர்வக்குடிகளும் தான்.
      துவேஷம். வெறுப்பு வேண்டாம்.
      கடல் துறந்த மக்களானோம்.
      கனிவு இல்லா கசடரானோம்.
      470 ஆண்டுகளுக்கு முன்னர் முதலில் கிருத்துவ மதத்திற்கு மாறிய தமிழர்கள் கடலோடிகளே. இன்றளவும் கடல் காவல் தெய்வமாக மாரியும்.வேலனும். மூத்தோர் சாம்பானும் வழிபடுதலே இயற்கை.
      வேர்களை மறந்தலும் துறத்தலும் வன்கொடுமை சகோதரா.
      பூர்வத்தை உணர்தல் அவசியம்

  • @davidvalan5550
    @davidvalan5550 11 років тому +3

    If he doesn't want his name... let him change his name no problem. He speaks he is the only custodian of Parav's history. "Repeated lies also would become history". Let him know the Catholicism was existing in the coastal areas before the influence of Portuguese , thanks to the Dominicans missionary. He speaks as though paravas are great merchants and rich...... but most of them are very poor and illiterate.The literacy makes inroads into this region due to the advent of Christianity. First and foremost let him ask honestly where he studied and who gave him education.Let him not forget the root and base from where he came from and who taught him to speak like this.... valartha kida marbula payuthu.....But this not new to us and let us not make big mess over it.....

    • @prabhumariappan2924
      @prabhumariappan2924 10 років тому +4

      Repeated lies becomes history, yes it has already become history cos missionaries repeatedly lied about he native faith that there is no meaning in it and we are praying to just a stone when they are praying to just a wooden cross!

    • @antonyjegan5846
      @antonyjegan5846 8 років тому +2

      yella pei punda nee yarula chana payale.. unaku yennala theriyum pravarkalai patri... chakliya koothi.. thevidya mavane..

    • @ganeshram7029
      @ganeshram7029 8 років тому +3

      Your eyes are just closed to what India achieved before Islam and Christianity arrived in India. You have just become a slave of the west that you don't about your own motherland.

    • @muthushiv
      @muthushiv 7 років тому

      is that what your Padre taught u?

    • @SwaminathanSaikumar
      @SwaminathanSaikumar 5 років тому

      Incorrect. The British commissioned Adams Report has documented how literacy was prevalent across all social classes. Dharampal's Speaking Tree provides additional details