Balu Mahendra | படித்ததில் பிடித்தது

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • A chat with famous director Balu Mahendra about his favorite books on Peppers TV.

КОМЕНТАРІ • 22

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 3 роки тому +5

    பாலுமகேந்திரா sir 💐உங்களின் சீடர்கள் இப்போது தமிழ் சினிமாவின் இதயமாக இருக்கிறார்கள்.

  • @PraveenKumar-pe4sf
    @PraveenKumar-pe4sf 5 років тому +14

    Without Balu Mahindra Indian cinema could not completed

  • @rajeshsridhar1527
    @rajeshsridhar1527 3 роки тому +10

    புத்தகங்களைத் தேடிவரும் நண்பர்களுக்காக:
    உடைந்த வாளும் வண்டி இழுக்கும் குதிரைகளும்
    செம்மீன் - சுந்தர ராமசாமி
    சுமித்ரா - by Kalpatta Narayanan (Author), K.V. Shylaja
    மாலன் சிறுகதைகள்
    அப்பத்தா பாரதி கிருஷ்ணகுமார்
    அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின.?
    பாலுமகேந்திராவின் பரிந்துரைக்கு நன்றி 🙏

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 2 роки тому +3

    20.02.2022.....frank and nice interview....genius balu mahendra....the slang also pleasant to listen....we miss you sir....

  • @kannanlove7270
    @kannanlove7270 4 роки тому +22

    பாலுமகேந்திராவின் சீடர்களாக தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர்கள் பலர். இவர்களுக்கு மட்டும் தான் இன்று மற்ற படங்களை காப்பி அடிக்காமல் சொந்தமாக படம் எடுக்கும் துப்பு உள்ளது. இதற்கு காரணம் பாலுமகேந்திரா தனது சீடர்களை கண்டிப்பாக புத்தகம் வாசிக்க சொல்வார். இதை பார்த்தாவது மற்ற துணை இயக்குனர்கள் தனது வாசிப்பு பழக்கத்தை அதிகரித்து சொந்தமாக படம் எடுங்க. தயவுசெஞ்சு காப்பி அடிச்சி நீங்களும் கேவலப்பட்டு தமிழ் சினிமாவையும் கேவலப்படுத்தாதீங்க. இவரின் சீடர்களின் பட்டியல்
    பாலா
    சீனுராமசாமி
    வெற்றிமாறன்
    ராம்
    பாடலாசிரியர் நா.முத்துகுமார்

    • @patrickbateman6910
      @patrickbateman6910 4 роки тому

      வஜ்ஜ

    • @meyi4242
      @meyi4242 4 роки тому

      அமீர் , சீமான் இவரின் சீடர்கள்
      இல்லை .

    • @rahmandasan_arr
      @rahmandasan_arr 2 роки тому

      Bala

  • @arunapalaniappan3573
    @arunapalaniappan3573 4 роки тому +1

    King of cinematographer. Balu sir I proud of you sir.

  • @MrShashiNair
    @MrShashiNair 3 роки тому +1

    What a geneus, he was.... we miss him a lot 😣

  • @Raja5186
    @Raja5186 4 роки тому

    Sir உங்கள் படைப்புகள் என்றும் பொக்கிசம்,20 மே இன்று . பிறந்தநாள் வாழ்த்துக்கள்🙏...

  • @hemagovind9540
    @hemagovind9540 3 роки тому +2

    Appatha
    Maalan sirukadhaigal
    Udaintha vaalum vandi ilukum kuthiraigalum
    Eriyum panikadu (red tea)
    Mathilgal

  • @posadikemani9442
    @posadikemani9442 6 років тому +1

    Very good director of the Indian cinema

  • @LathaMani-cm6zg
    @LathaMani-cm6zg 4 місяці тому

    Miss you sir

  • @sengottaiyanarun8243
    @sengottaiyanarun8243 10 років тому +2

    hats off to the great legend

  • @sathyarajs4027
    @sathyarajs4027 3 роки тому

    Nandri🙏

  • @shivashanmugams4786
    @shivashanmugams4786 6 років тому +1

    ipo peppers TV irukka

  • @rahmandasan_arr
    @rahmandasan_arr 2 роки тому +1

    Ilakiyam padipathu na enna

  • @sabarinathan5536
    @sabarinathan5536 4 роки тому

    👌👌👌

  • @vasanthv6850
    @vasanthv6850 10 місяців тому

    பாரதி கிருஷ்ணகுமார் - அப்பத்தா
    மாலன் சிறுகதை
    உடைந்த வாளும் வண்டி இழுக்கும் குதிரைகளும்
    முந்திரி தோப்பு
    சுமித்ரா
    செம்மீன்
    எரியும் பனிக்காடு
    மதில்கள்

  • @rahmandasan_arr
    @rahmandasan_arr 2 роки тому

    Sujatha bramananan ah la othukitagalaa..

  • @subbulakshmi8753
    @subbulakshmi8753 3 роки тому +3

    Womenizer