Try cutting a 40 size blouse using this method 40 சைஸ் பிளவுஸ் இந்த முறையை பயன்படுத்தி கட்டிங்

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 16

  • @umadevisoman7414
    @umadevisoman7414 8 годин тому

    நெக் அகலம்21/2இன்ச் வைக்கலாமா

    • @umadevisoman7414
      @umadevisoman7414 8 годин тому

      38 cheat cut பண்ணிவும் நெக் அகலம் கம்மி வைத்து cutting பண்ணி கா ட்டவும் நீங்கள் சொல்வது இசியாக புரிகிறது நன்றி

  • @sadhanasadhana5206
    @sadhanasadhana5206 8 днів тому

    Anna allow blouse Vachi Kat Panni kattunga

    • @clothfashion1983
      @clothfashion1983  8 днів тому

      கண்டிப்பாக மிக விரைவில் நன்றி

  • @rajkumarezhilarasi4689
    @rajkumarezhilarasi4689 Місяць тому

    Front side loose varuthu sir

    • @clothfashion1983
      @clothfashion1983  Місяць тому

      Chest measurement எவ்வளவு உள்ளதோ அதை அப்படியே வைக்கவும் அதைவிட அதிகமான லூச் வைக்க வேண்டாம் அப்படி வைத்தால் இந்த மாதிரி பிரச்சனைகள் இருக்கும் நீங்கள் எந்த அளவு இருக்கிறதோ அதே அளவை வைக்கவும் சரியாக இருக்கும் இப்படி வைத்தும் உங்களுக்கு இந்த பிரச்சனை வருகிறது என்றால் நீங்கள் கேளுங்கள் அதற்கு நான் பதில் அளிக்கிறேன் நன்றி

  • @diani9753
    @diani9753 Місяць тому

    Yethuku sir margin end la cross ah cut panuriga

    • @clothfashion1983
      @clothfashion1983  Місяць тому

      ஆர்ம்ஹோல் சுருக்கம் வராது அதற்காகத்தான். அளவுக்கு ஏத்தவாரு மாறும் நன்றி

  • @revathic141
    @revathic141 Місяць тому

    Front side loose vaikalaiyae sir

    • @clothfashion1983
      @clothfashion1983  Місяць тому

      Front லுஸ் வைக்க தேவையில்லை அளவு என்ன இருக்கிறதோ அதை அப்படியே வைக்க வேண்டும் அதிகமாக வைக்க தேவையில்லை. நான் சொன்னதில் உங்களுக்கு ஏதாவது குழப்பம் இருந்தால் நீங்கள் மறுபடியும் கேளுங்கள் அதற்கு நான் பதில் அளிக்கிறேன் நன்றி

  • @diani9753
    @diani9753 Місяць тому

    Sir front neck loose vara karanam enna

    • @clothfashion1983
      @clothfashion1983  Місяць тому

      இதற்கான வீடியோ என் சேனலில் உள்ளது நீங்கள் அதில் ஒரு முறை சென்று பார்க்கவும் அப்படி உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நீங்கள் சொல்லுங்கள் அதற்காக ஒரு வீடியோ நான் போடுகிறேன் நன்றி

  • @ragava5220
    @ragava5220 Місяць тому

    ❤❤

  • @roobikatharun8093
    @roobikatharun8093 Місяць тому

    Very clear super sir