KGB History and Mystery | KGB ஆட்டம் ஆரம்பம் | KGB Part 1 🔥 | TP

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2024
  • KGB History and Mystery Part 1: • KGB History and Myster...
    KGB History and Mystery Part 2: • KGB யின் ஜாதகம் பிறந்த...
    KGB History and Mystery Part 3: • லெனினின் KGB கனவு உருவ...
    The KGB, or Committee for State Security, was the principal security agency of the Soviet Union from 1954 to 1991. It was responsible for foreign intelligence, counterintelligence, internal security, border security, and the protection of dignitaries and government institutions. The KGB was one of the most powerful and feared intelligence agencies in the world, and its operations had a significant impact on the course of the Cold War.
    Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
    KGB History In Tamil.
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #KGB #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 669

  • @TamilPokkisham
    @TamilPokkisham  4 місяці тому +62

    அடுத்த பாகத்தில் என்ன எதிர் பாக்குறீங்க?
    What are you looking forward to in the next episode?
    #TPTrooPs

    • @MPR-MPR
      @MPR-MPR 4 місяці тому +2

      Full details of Volume 1-10 ,mudincha remaining 30 volumes 🫰

    • @vvpandian
      @vvpandian 4 місяці тому +2

      How kgb is unique and different from others..itha pathi sonna nalla irukum Vicky bro this is my opinion...1st part made my adrenaline rush ❤ sirapana tharama series aga iruka pooguthu bro💯👏👏👏👏👏👏👏

    • @user-qc9qy5cd5i
      @user-qc9qy5cd5i 4 місяці тому +6

      வாக்னேர் குரூப் தொடக்கம் முதல் இன்று வரை 🎉❤

    • @wrapthemustach15
      @wrapthemustach15 4 місяці тому

      Mystery

    • @newgamer5771
      @newgamer5771 4 місяці тому +1

      Carry On..........Goosebumps 🔥, Try To Post All Best KGB Secret Mission; How That impact World Politics and war.

  • @parthibanparthiba59
    @parthibanparthiba59 4 місяці тому +243

    RUSSIAN EMPIRE எப்படி அவ்வளவு பெரிய நிலபறப்பை கை பற்றினர்கள் அதற்கன தனி வீடியோ பண்ணுங்க விக்கி அண்ணா நான் உங்களோட அனைத்து வீடியோகளை நான் பார்த்து இருக்கிறேன் PLESE

    • @kuttysathish8675
      @kuttysathish8675 4 місяці тому +5

      britain epudi india ku vanthangalo same, slavic people um east nokki expand aananga (colonial rule).

    • @tamilvanigai1918
      @tamilvanigai1918 4 місяці тому +6

      Video podunga nanpaaaaaaa ❤❤❤

    • @sensi4269
      @sensi4269 4 місяці тому +7

      RUSSIAN EMPIRE IKEY IPPIDI NAA APPO SOVIET UNION EVLO PERUSU

    • @karthik9181
      @karthik9181 4 місяці тому +3

      Russian Empire ela union.

    • @SHADOW-jv4xu
      @SHADOW-jv4xu 4 місяці тому

      Anaiththu video paarthirukunu solringa aprom intha kelvi kekkuringa

  • @bharathshiva7895
    @bharathshiva7895 4 місяці тому +58

    KGB சீரிஸ் மிகவும் தரமாக இருக்கிறது 🤩🤩🔥🔥👍👍. அடுத்தடுத்த பாகங்களுக்காக தொடர்ந்து காத்திருக்கிறேன் விக்கி அண்ணா 😇✨. இந்த சீரிஸ் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள் 😇🙏.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  4 місяці тому +4

      உங்கள் பாராட்டுக்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. ua-cam.com/video/rAq2sC9yd40/v-deo.html

  • @user-zi6wo1vi6d
    @user-zi6wo1vi6d 4 місяці тому +27

    விக்கி KGB ஓட ஹிஸ்டரி படிச்சிருக்கேன் மொசட்டை விட அதிக புத்திசாலித்தனமான ஒரு உழவு அமைப்பு KGB பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் விக்கி உங்கள் உழைப்பு வீண் போகாது என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @germany703
      @germany703 4 місяці тому

      உழுவது நிலத்தை
      உளவு அமைப்பான

    • @kakamurali1645
      @kakamurali1645 4 місяці тому

      No brother 😭😭😭😭

  • @natarjankasinathan701
    @natarjankasinathan701 4 місяці тому +25

    KGB சீரிஸ் மிகவும் தரமாக இருக்கிறது 🤩🤩🔥🔥👍👍. அடுத்தடுத்த பாகங்களுக்காக தொடர்ந்து காத்திருக்கிறேன்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  4 місяці тому

      உங்கள் ஆர்வம் மிகவும் ஊக்கமளிக்கிறது

  • @kingsley7114
    @kingsley7114 4 місяці тому +5

    புரியாததை புரிய வைக்கும் புது இடம் ( பதிவு ). தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி வணக்கம். வாழ்க பாரதம் வளர்க தமிழ் நாடு ஓங்குக இந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய உணர்வு 🌹

    • @TamilPokkisham
      @TamilPokkisham  4 місяці тому

      உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. ua-cam.com/video/vZ0NywQUZS8/v-deo.html

  • @padmanabasakthi9411
    @padmanabasakthi9411 4 місяці тому +9

    உங்களுடைய ஒவ்வொரு காணொளியிலும் அவ்வளவு உழைப்பு அர்ப்பணிப்பு தெரிகிறது நண்பா...

  • @suriyasuriya3699
    @suriyasuriya3699 4 місяці тому +11

    Anna 💪🏻🇷🇺🔥Fully 🔥Goosebumps 🔥Mass🔥

  • @user-yn8yl2cs9u
    @user-yn8yl2cs9u 4 місяці тому +5

    அவசரமா முடிக்கிறது ok ஆனா எல்லா விடயங்களையும் சொல்லுங்க அண்ணா (கற்றுத்தாறுங்க) ❤ We are TP troops 🎉

  • @alagarraj4812
    @alagarraj4812 4 місяці тому +8

    TPG 🎉🎉
    Tamil pokkisam
    Group 💪💪💪👍👍👍👍

  • @r.gunasekaranr.gunasekaran1122
    @r.gunasekaranr.gunasekaran1122 4 місяці тому +4

    Vicky எனக்கும் ரஷ்யா இவ்வளவு பெரிய நிலபரப்பு கொண்டது எப்படி? தெரிந்து கொள்ள ஆவல். இதற்கு விளக்கம் தருவீர்கள் என நம்புகிறேன் 🙏😍❤️👏👌

  • @dharshank2165
    @dharshank2165 4 місяці тому +12

    KGB SERIES 🔥🔥🔥

  • @manikandansanthanaraj4544
    @manikandansanthanaraj4544 4 місяці тому

    என்ன விக்கி வேற லெவல்ல திகில் கெலப்பர... weiting❤❤

  • @Karthiksan5136
    @Karthiksan5136 4 місяці тому +14

    தாய் நாட நேசிக்கும் 🔥 KGB யின்🔥 கதை 🇷🇺

  • @Ceylon2566
    @Ceylon2566 4 місяці тому +6

    பஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஹ்...... எப்போ கேட்டது இப்போதான் கிடைக்குது❤❤❤❤
    இத்தனை நாள் கேட்டு கேட்டு முடியல...😂😂😂
    Tnx bro

  • @ponnudurai5990
    @ponnudurai5990 4 місяці тому +6

    அவர்கள் எப்படி இந்த மாதிரியான இரும்பு திரை நாடாக வைத்திருக்காங்க எப்படி இவ்வளவு வலிமையான உளவு அமைப்பை அவர்கள் எவ்வாறு கட்டமைத்தனர் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் அண்ணா தொடரட்டும் பதிவு

    • @jpl-te6fw
      @jpl-te6fw 4 місяці тому

      makkalukku naatu patru adhigama iruntha entha naadum strong naadu thaan.
      avanga makkal namla maadhiri usa tha gethu india kevalama iruku nu verum kurai sollikitu life a oatitu irukka maatanga.

  • @umavenkatesan1462
    @umavenkatesan1462 4 місяці тому +16

    A semantic starter for 2024. Well chosen content. Let the generation to come learn. I would like to unlearn and relearn with you Vicky ❤❤

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 4 місяці тому +1

    அந்த மனிதர் இதற்கு எவ்வளவு வருடங்கள் எப்படியெல்லாம் தனது அறிவை பயன்படுத்தியுள்ளார். அதுவும் பல இடங்களில் பற்பல பெயர்களில் எவ்வளவு பிரச்சினைகளை சந்தித்திருப்பார் என்று யோசனை செய்வதே மிகவும் கடினமாக உள்ளது. சுமார் 30 வருடங்கள் கடினமாக உழைத்துள்ளார். இதனை கேட்க ஒரு த்ரில்லர் சினிமா பார்ப்பது போல இருக்கிறது

  • @Dr.vinothagan
    @Dr.vinothagan 4 місяці тому +7

    Anna vera level ❤❤ engaluku full story venum ithu oru continuous series ah podunga please 😢

  • @hugentharanbalachandran1749
    @hugentharanbalachandran1749 4 місяці тому +7

    I'm waiting for part 2🙌

  • @SKKNNM
    @SKKNNM 4 місяці тому +1

    Goosebumps pa. Ena vicky epude thireka vedura…. 2024 vera level pola ….

  • @shivaram1363
    @shivaram1363 4 місяці тому

    மிகவும் அருமையான எதிர்பார்த்த பதிவு அடுத்தடுத்த பதிவுக்குகாக காத்திருப்போம் நன்றி விக்கி.

  • @vijibalamurugan5324
    @vijibalamurugan5324 4 місяці тому +5

    Really very excited to hear this series

  • @aurabliss5050
    @aurabliss5050 4 місяці тому +1

    KGB தகவல் தந்தமைக்கு நன்றி KGB ll க்காக எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  4 місяці тому

      உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. ua-cam.com/video/FnxZUwmYdXM/v-deo.html

  • @priyaarumugam6841
    @priyaarumugam6841 4 місяці тому +1

    நல்ல பதிவுக்கு நிகர் விக்கி மட்டுமே வாழ்த்துக்கள் விக்கி ❤❤❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  4 місяці тому

      உங்கள் பாராட்டுக்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. ua-cam.com/video/FnxZUwmYdXM/v-deo.html

  • @shinyspark6461
    @shinyspark6461 4 місяці тому +13

    Full of Goosebumps 💥💣💥

  • @savitha21177
    @savitha21177 4 місяці тому +3

    👍விடியோ தெளிவாகவும் நிறைவாகவும் இருந்தது....👌

    • @TamilPokkisham
      @TamilPokkisham  4 місяці тому

      உங்கள் பாராட்டுக்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. ua-cam.com/video/FnxZUwmYdXM/v-deo.html

  • @vishnuvardhan4214
    @vishnuvardhan4214 4 місяці тому

    Sema mass entry brother ,, எவ்வளவு வருட உழைப்பின் உண்மைகள் ....👍👌👌💐

    • @TamilPokkisham
      @TamilPokkisham  4 місяці тому

      உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.

  • @frigate106
    @frigate106 3 місяці тому

    Goosebumps 🔥

  • @Rustyminds-vv4id
    @Rustyminds-vv4id 4 місяці тому +2

    Vera level series ah iruka pogudhu

  • @theepanvina1813
    @theepanvina1813 4 місяці тому

    Waiting for next part bro…keep it the good work ❤️❤️🔥🔥🔥🔥🔥

  • @ray92ist
    @ray92ist 4 місяці тому

    MOST AWAITED PLAYLIST. FINALYYYYYYYY. IM SUPER EXCITED. THANK YOU SO MUCH BROTHER

  • @MPR-MPR
    @MPR-MPR 4 місяці тому +1

    Best Series of Jan 2024 🎉

  • @anbuv8570
    @anbuv8570 4 місяці тому +2

    அண்ணா உங்களுக்கு என்னூடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.என்னூடைய மாணவர்களுக்கு KGB பற்றி விரிவாக பேச போரேன்.முதல் உலக போர் இரண்டாம் உலகப் போர் CIA RAW மொசாட் பற்றி உங்களால் நிறைய தகவல்களை அறிந்து கொண்டேன். நன்றி நன்றி நன்றி❤❤❤

  • @sankaranarayanan8722
    @sankaranarayanan8722 4 місяці тому

    Vera lvl la pindriye thala...ur narrating is superb...👌🏻 editing lam sema..🤘🏻suma viru viru virunnu pochu..sema maas..inimedan tharamana sambavame irukanpogudhu..iam waiting thala...
    வாழ்த்துக்கள்..❤

  • @rameshmadurai7491
    @rameshmadurai7491 4 місяці тому

    Really Amazing, I am waiting for the next.....

  • @k.janarthanan
    @k.janarthanan 4 місяці тому +1

    சூப்பர் விக்கி தம்பி ஆவலுடன் எதிர்பார்த்த தொடர் வாழ்த்துகள். 🙏🙏🙏🙏

    • @TamilPokkisham
      @TamilPokkisham  4 місяці тому

      உங்கள் பாராட்டுக்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. ua-cam.com/video/auou58_dwZA/v-deo.html

  • @rajsivarajakshayaa8927
    @rajsivarajakshayaa8927 4 місяці тому +4

    Your Speech & Explanation is very Good. Keep it up. Thanks

    • @TamilPokkisham
      @TamilPokkisham  4 місяці тому

      I’m grateful for the opportunity to inspire you. This post is for your view. ua-cam.com/video/yZA7YoEdc-cs/v-deo.html

  • @RajaRam-ur5iz
    @RajaRam-ur5iz 4 місяці тому +2

    Na romba naala wait pannatu THE GREAT KGB

  • @vinayaganvinayagan-os4cd
    @vinayaganvinayagan-os4cd 4 місяці тому +1

    இதற்கு அடுத்தபடியயாக அசோகரின் மௌரியப்பேரரசு பற்றி போடுங்கள் விக்கி.

  • @maspchannel5253
    @maspchannel5253 4 місяці тому

    நீங்க சொல்றது வெறும் பதிவு மட்டும் இல்ல அண்ணா. நாளைய எதிர்காலத்தின் பதிவு. வளமான இந்தியாவை உருவாக்கும் பதிவு. 🙏 ஜெய்ஹிந்த் அண்ணா 👍

    • @TamilPokkisham
      @TamilPokkisham  4 місяці тому

      உங்கள் ஆதரவையும் ஊக்கத்தையும் நான் பாராட்டுகிறேன். இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. ua-cam.com/video/Ch74ze5eYh4/v-deo.html

  • @Kadathal-mm8ib
    @Kadathal-mm8ib 4 місяці тому +2

    உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉

    • @TamilPokkisham
      @TamilPokkisham  4 місяці тому

      உங்கள் பாராட்டுக்கு நன்றி

  • @jacksparrow3536
    @jacksparrow3536 4 місяці тому +1

    Bro .. totally awesome .
    Ipothaa recent aa nan unga full russian related aana videos paathutu iruken so kgb poduvinganu ethirpakala athuvu intha time la 😮.
    Tnx bro

    • @TamilPokkisham
      @TamilPokkisham  4 місяці тому +1

      Thank you for your valuable comments

  • @shalini1270
    @shalini1270 4 місяці тому +1

    Good narrative skills

  • @paramporulfollower-oh5xv
    @paramporulfollower-oh5xv 4 місяці тому

    Naan en vazhnaalil padikka thinintha ore varalaaru... KGB.. Athai neengal thodangiyathil magizhchchiye... ❤

  • @THYAGUC
    @THYAGUC 4 місяці тому +1

    Thanks for the KGB series Vicky bro ❤

  • @raihana9041
    @raihana9041 4 місяці тому +3

    KGB series Vera level bro. I'm waiting for the 2nd part.

  • @baskarjayabal5278
    @baskarjayabal5278 4 місяці тому

    மிக அருமையான பதிவு...

  • @sarawanan7626
    @sarawanan7626 4 місяці тому

    One of the best intro..❤❤ im waiting😎😎👏👏👏👏

  • @ranjithkumar-gd8dj
    @ranjithkumar-gd8dj 3 місяці тому

    Super updates kgb-1

  • @shathis
    @shathis 4 місяці тому +4

    Most awaited series

  • @santhising8094
    @santhising8094 4 місяці тому +1

    Awesomeness…. Waitting for the following parts of the stories … great work bro - appreciated 👍👍🙏

    • @TamilPokkisham
      @TamilPokkisham  4 місяці тому

      Thank you for your appreciation. This post is for your view. ua-cam.com/video/yZA7YoEdc-cs/v-deo.html

  • @kamaleshd5737
    @kamaleshd5737 4 місяці тому +1

    கண்டிப்பாக எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிரோம்

  • @gomathikirushnamoorthi343
    @gomathikirushnamoorthi343 4 місяці тому

    Fire விக்கி. Superb, continue......

    • @TamilPokkisham
      @TamilPokkisham  4 місяці тому

      Thank you for your encouragement. This post is for your view. ua-cam.com/video/yZA7YoEdc-cs/v-deo.html

  • @arokiyarajdeepak2215
    @arokiyarajdeepak2215 4 місяці тому +1

    Vasili Mitrokhin 🔥

  • @subbu281068
    @subbu281068 4 місяці тому

    Great. Vicky. Very good read and research

  • @satheeshkumar-ot7oo
    @satheeshkumar-ot7oo 4 місяці тому

    அருமை,வாழ்த்துக்கள்.இதே போல் ஒவ்வொரு பேரரசு உருவாக்கம் அதன் செயல்பாடுகள் வீழ்ச்சிகள் பற்றிய தகவல்கள் போடவும்.

  • @mnakulkrishna
    @mnakulkrishna 4 місяці тому

    Superb bro. This is awesome, good work & presentation 😊👍❤️

    • @TamilPokkisham
      @TamilPokkisham  4 місяці тому

      I’m grateful for the opportunity to inspire you bro. This post is for your view. ua-cam.com/video/rAq2sC9yd40/v-deo.html

  • @sowmiyamunesh8669
    @sowmiyamunesh8669 4 місяці тому

    Amazing information liked it..❤

  • @Meghalac
    @Meghalac 4 місяці тому

    Oru thriller series kekura maathuri irukku..ungaloda background music super. Vicki avargalae..

  • @ganapathyvijayakumar2379
    @ganapathyvijayakumar2379 4 місяці тому +1

    ரொம்ப வருடம் கழித்து
    நன்றி விக்கி தோழரே

  • @RichieRich-br6ir
    @RichieRich-br6ir 4 місяці тому +2

    Waiting ❤

  • @Saiheretn
    @Saiheretn 4 місяці тому

    Atlast vicky!!! Long waited one to hear from you. Very nice 👏🏻👏🏻👏🏻

  • @perumalsankar9300
    @perumalsankar9300 4 місяці тому +1

    உளவுத் துறைக்கு எல்லாம் பிதாமகன்.தலைமகன் கேஜிபி. எனக்கு மிகவும் பிடித்த உளவு அமைப்பு. மனித உடலின் நரம்பு மண்டலம் மற்றும் ரத்த மண்டலத்தில் உள்ள அமைப்பை போன்றது கேஜிபி உடலின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் நரம்பு மற்றும் ரத்தநாள மண்டலம் போல் உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கெல்லாம் கேஜிபி அமைப்பானது வியாபித்து உள்ளது

  • @karuppiahkaruppiah225
    @karuppiahkaruppiah225 4 місяці тому

    The starting of KGB history is super.

  • @manigguna1472
    @manigguna1472 4 місяці тому +1

    Excellent content bro. My best wishes for u.
    Excellent job.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  4 місяці тому +1

      I appreciate all your support and motivation. This post is for your view. ua-cam.com/video/vZ0NywQUZS8/v-deo.html

  • @arunrahul7060
    @arunrahul7060 4 місяці тому

    2:18 start

  • @sivanesank6962
    @sivanesank6962 4 місяці тому +3

    I am waiting for part 2 🔥🔥🔥

  • @mohans786
    @mohans786 4 місяці тому

    Congrats❤

  • @moorthy6450
    @moorthy6450 4 місяці тому

    Eagerly waiting Anna 🎉

  • @krishp5599
    @krishp5599 4 місяці тому

    Omg never before ever after thrilling 😮 waiting for next part bro

  • @Gvenkat542
    @Gvenkat542 4 місяці тому +5

    KGB🔥

  • @bharath.kbharath4462
    @bharath.kbharath4462 4 місяці тому

    Nice topic bro, keep it up

  • @vijayvarsha798
    @vijayvarsha798 4 місяці тому

    Interesting and super job. Wait for next episode..Congrats

    • @TamilPokkisham
      @TamilPokkisham  4 місяці тому

      Thank you very much. This post is for your view. ua-cam.com/video/FnxZUwmYdXM/v-deo.html

  • @sudarao2775
    @sudarao2775 4 місяці тому

    Thanks lots😊

  • @Rupees10000
    @Rupees10000 4 місяці тому

    Super 😊😊😍😍 I am waiting 😍😍😍

  • @deepakmanishvar
    @deepakmanishvar 2 місяці тому

    Great 🎉

  • @rajucena3559
    @rajucena3559 4 місяці тому +2

    Iam waiting for KGP series ❤

  • @prejithedward
    @prejithedward 4 місяці тому

    KGB series mass opening. Long waiting series. All the best Vicky

  • @sundarsivasundarsiva9603
    @sundarsivasundarsiva9603 4 місяці тому +1

    Wonderful kgb congrats

  • @rajeswariraji8486
    @rajeswariraji8486 4 місяці тому +2

    We want you to restart RAW series

  • @sivakumar1502
    @sivakumar1502 4 місяці тому

    Very much interesting. Waiting for more updates. Thanks 🙏

    • @TamilPokkisham
      @TamilPokkisham  4 місяці тому

      I’m grateful for the opportunity to inspire you.

  • @sankarasrinivasan5933
    @sankarasrinivasan5933 4 місяці тому

    Editing super... Bro keep rockinggg

  • @srinivasan2766
    @srinivasan2766 4 місяці тому +1

    வாழ்த்துக்கள். புது வருடத்தின் புது ஆரம்பம். அதிக subscriber இணையட்டும். நன்றி விக்கி.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  4 місяці тому

      TP நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

  • @jboi1106
    @jboi1106 4 місяці тому

    was waiting for this series

  • @user-jt2zb6ht8h
    @user-jt2zb6ht8h 4 місяці тому

    Vera level bro

  • @rushikeshkrishnadevjadhav2889
    @rushikeshkrishnadevjadhav2889 4 місяці тому

    Vera level Vicky 🔥

  • @akashrex2074
    @akashrex2074 4 місяці тому +2

    Eagerly waiting for the next part

  • @blossomcute
    @blossomcute 4 місяці тому

    Super bro..waiting for a very very long time

    • @TamilPokkisham
      @TamilPokkisham  4 місяці тому

      Thank you so much. This post is for your view. ua-cam.com/video/FnxZUwmYdXM/v-deo.html

  • @koodalnagarfishmarket448
    @koodalnagarfishmarket448 4 місяці тому

    அருமையான பதிவு நன்பா...

  • @SakthivelRajamanicham
    @SakthivelRajamanicham 4 місяці тому

    Intrest Vicky, I am waiting

  • @kurapatinarsireddy9692
    @kurapatinarsireddy9692 4 місяці тому

    Super bro. feeling goosebumps
    Waiting for next episode

    • @TamilPokkisham
      @TamilPokkisham  4 місяці тому

      Thank you for sharing my content on your feeds and for watching all my videos. This post is for your view. ua-cam.com/video/yZA7YoEdc-cs/v-deo.html

  • @jaisonmsj5592
    @jaisonmsj5592 4 місяці тому

    As usual you deliverd great informative content always broooo🚀....big fan of your work🫡

  • @m.karthickkarthick3690
    @m.karthickkarthick3690 4 місяці тому +1

    Good job Vicky 👏

    • @TamilPokkisham
      @TamilPokkisham  4 місяці тому

      I appreciate all your support and motivation. This post is for your view. ua-cam.com/video/FnxZUwmYdXM/v-deo.html

  • @amazingglobe735
    @amazingglobe735 4 місяці тому

    Very level bro🎉 ❤

  • @jeevananthamg5914
    @jeevananthamg5914 4 місяці тому

    What a presentation bro ... Awesome!!!!

    • @TamilPokkisham
      @TamilPokkisham  4 місяці тому

      Thank you for your appreciation bro. This post is for your view. ua-cam.com/video/eDK1BkFSZ-k/v-deo.html

  • @dhamodharanm5730
    @dhamodharanm5730 4 місяці тому +1

    Vera level

    • @TamilPokkisham
      @TamilPokkisham  4 місяці тому

      உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. ua-cam.com/video/rAq2sC9yd40/v-deo.html

  • @Theallguy996
    @Theallguy996 4 місяці тому

    Amazing work bro.. big fan of you

    • @TamilPokkisham
      @TamilPokkisham  4 місяці тому

      Thank you for being my most incredible supporter bro. This post is for your view. ua-cam.com/video/FnxZUwmYdXM/v-deo.html

  • @albertselva555
    @albertselva555 4 місяці тому +3

    Vicky BGM and explanation is TOP level. Please continue ❤🎉

    • @TamilPokkisham
      @TamilPokkisham  4 місяці тому

      I’m grateful for the opportunity to inspire you. This post is for your view. ua-cam.com/video/FnxZUwmYdXM/v-deo.html

  • @rajajaison103
    @rajajaison103 4 місяці тому

    Most awaited series bro