Gold vs Platinum | தங்கமா? பிளாட்டினமா? எது பெஸ்ட் | Which Metal Will Rule our World | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024

КОМЕНТАРІ • 359

  • @TamilPokkisham
    @TamilPokkisham  9 місяців тому +9

    Download Link - kukufm.page.link/Q7pQbCA3FnJNWzJx9
    Coupon code: TPM50
    Coupon is valid for the first 250 users
    KuKuFM Support email: info@kukufm.com

    • @sathishjoseph8571
      @sathishjoseph8571 9 місяців тому

      Hi! Vicky.. Nenga best health insurance video podalam eh.. because policybazar la lam max buba ku than promote panranga, aana claim settlement la trust worthy ah illa, online reviews la romba negative ah irukku, nenga TP Family ku oru health insurance video claim settlement base la oru video podalam eh.. because nenga research pannama poda matinga.. apdi potingana TP members ku romba use full ah irukkum..

    • @shankarsanthosh-q2n
      @shankarsanthosh-q2n 9 місяців тому

      Rajapaksha naidu frm srilanka
      Vatal nagaraj naidu frm karnataka

    • @Shajin-lh3lq
      @Shajin-lh3lq 9 місяців тому

      அடேய் பார்லிமென்ட் சம்பவம் மறந்துட்ட போல

    • @sathraj368
      @sathraj368 9 місяців тому

    • @Watson7899
      @Watson7899 9 місяців тому

      From 20001 to 2009 price of platinum was higher than gold.
      Platinum is 30 times more rare than gold. Platinum and silver looks similar so people prefer to invest in gold, that's the reason gold price is higher than planitum.

  • @MT-fl5ef
    @MT-fl5ef 9 місяців тому +85

    என்னதான் பிளாட்டினம் விலை இருந்தாலும் அடகு வைக்க முடியாது😭😭🙆🙆

    • @savitha21177
      @savitha21177 9 місяців тому +3

      முடியாதா.....😲

    • @boopathyn7684
      @boopathyn7684 9 місяців тому +2

      Fact fact

    • @boopathyn7684
      @boopathyn7684 9 місяців тому +7

      மறுவிற்பனை கூட எப்படி னு தெரியல

    • @தமிழினதலைவர்பிரபாகரன்-ம9ள
      @தமிழினதலைவர்பிரபாகரன்-ம9ள 9 місяців тому +12

      வைரத்தையே அடகு வைக்க முடியாது, விற்க முடியாது, வாங்கிய கடையில் தான் எடுத்துக்கொள்வான், அதுவும் சரியான பில் இருக்கனும்

    • @mohommeduhasan6095
      @mohommeduhasan6095 9 місяців тому

      Vitka mudiyuma?

  • @lingalinga148
    @lingalinga148 9 місяців тому +14

    பிளாட்டினம் பணக்காரர்களுக்கும் , கௌரவத்திற்கும் .
    தங்கம் சமானியவர்களுக்கும் , நடுதர மக்களுக்கும்.
    ஏனென்றால் தங்கத்தை சேட்டு கடைகளில் அடகு வைக்கலாமே !.

  • @sivaramjig578
    @sivaramjig578 9 місяців тому +18

    எல்லாத்துக்கும் காசு வேணும்🥲
    Money is always ultimate😬😂
    எல்லா மககளுக்கும் தங்கம் பிளாட்டினம் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும்🙏❤️

  • @NRajesh-k7j
    @NRajesh-k7j 9 місяців тому +27

    You didn’t talk about 22k gold. If research report says platinum is good compared to gold means they want to sell more platinum and increase the price as someone might have invested heavily on platinum.

  • @rohit_vr46
    @rohit_vr46 9 місяців тому +37

    Viki told all the information except the resale value of both the metals. Gold can be exchanged or sold or pledged anywhere as per the market value. Platinum resale value is very less you will only get 40-50% of the price of what you paid. I got a Platinum ring with diamond studded back in 2011 that time it costed me around 50k. A few years back, i asked for an exchange in the same shop where they gave an exchange value of only 24000. If i have invested the same amount on gold back, then it would ve greatly appreciated.

    • @lotus5452
      @lotus5452 9 місяців тому

      Yes inflation also very low

    • @malaramesh8766
      @malaramesh8766 9 місяців тому +1

      True. Possible to buy platinum, only when money is abundant don't know how to spend that money.

    • @bvinoth9282
      @bvinoth9282 9 місяців тому

      It's because the MC of platinum is very high, others are negligible

  • @gopinath3343
    @gopinath3343 9 місяців тому +11

    அண்ணா அவர்களே நீங்கள் கூறியது நன்றாக ஆனால் ஒன்றை கூற மறந்து விட்டீர்கள் platinum revaluation இல்லை என்பதை நாம் மக்களுக்கு கூறுங்கள்

  • @kanagaratnamsenthil
    @kanagaratnamsenthil 9 місяців тому +6

    நன்றி விக்கி அவர்களே, எளிய வடிவில் புரிந்து கொள்ள கூடிய பதிவு. நல்லதை பகிர்வோம். நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம். வாழ்த்துக்கள்

  • @karthickkeyann
    @karthickkeyann 9 місяців тому +10

    Platinum price is half the price of gold, Today 100%. Pure platinum is Rs 3000 per gram, as for gold Rs:6500 per gram

  • @sampathgowtham6194
    @sampathgowtham6194 9 місяців тому +6

    பிளாட்டினம் வைரம் பேங்க்ல அடமானம் வைக்க முடியுமா

  • @bharathvijay3227
    @bharathvijay3227 9 місяців тому +2

    20 22 carat gold 🧐🧐🧐🧐🧐

  • @Rajasekarraju
    @Rajasekarraju 9 місяців тому +6

    Vicky platinum resale value is less than gold and i can fool any customer saying its platinum by giving silver polishing like platinum. Above points are also to be considered. So Platinum is not considered. Now a days for business its Silver bar or gold

  • @venkateshnatarajan4985
    @venkateshnatarajan4985 9 місяців тому +3

    7:36 Hi Vicky,
    White gold is the mixture of gold and palladium. And it's not silver as mentioned here. Please check and correct the same.

  • @shekabdulla5107
    @shekabdulla5107 9 місяців тому +7

    Why u r not talk about 22k normally we are using in India 22 k only

  • @giriradhakrishnan8997
    @giriradhakrishnan8997 9 місяців тому +4

    Bro Platinum has more melting point which is very usefull in scientific devices high temperature sensors of upto 1400deg C. Even gold is used in RAM and also used in many scientific researches.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 місяців тому

      Thank you very much for sharing your insightful ideas.

  • @gn1102
    @gn1102 9 місяців тому +6

    Platinum doesn't have attractive resale value, where as gold has

  • @Manivannan-c9g
    @Manivannan-c9g 9 місяців тому +3

    என்ன விக்கி பிளாட்டினம் விக்காம எல்லா கடையிலும் விக்காம நிறைய இருக்கா

  • @Wowsilentkiller
    @Wowsilentkiller 9 місяців тому +4

    James vs Diamonds அடுத்த வீடியோ போடுங்க ப்ரோ😊😊😊😊😊😊❤😊😊

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 9 місяців тому +7

    Fine explanation about gold and platinum. Thank you 😊

  • @vijayaraju2459
    @vijayaraju2459 9 місяців тому +1

    அப்போ பிளாட்டினம் வாங்க இப்பவே காசு சேர்க்கும் வேலையை தொடங்கணும்

  • @gunasekaran4130
    @gunasekaran4130 9 місяців тому

    நீங்கள் பதிவிடும் காணொளி காட்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தங்கத்தைப் பற்றிய புரிதல் ஓரளவிற்கு இருந்தது இப்போது பிளாட்டினத்தை பற்றியும் தெளிவாக தெரிந்து கொண்டேன் தெளிவாக கூறுவதில் உங்களை மிஞ்சியவர் யாரும் இல்லை

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 місяців тому

      உங்கள் ஆர்வம் மிகவும் ஊக்கமளிக்கிறது.

    • @Manoj-MRM
      @Manoj-MRM 9 місяців тому

      👍

  • @ariaratnamkremer-segaran1538
    @ariaratnamkremer-segaran1538 9 місяців тому +1

    24 கரட் தங்கத்தில் ,99% தங்கமும் 18 கரட்டில் ,75% தங்கமும் செம்பு 25% இருக்கும். சிவப்பு தங்கம் நாகம் Znசேர்பதால் உருவானது.

  • @inkkumar3
    @inkkumar3 9 місяців тому +3

    Ultimately cost is not for the design or it is looking beautiful,, it is only because it is difficult to dig it ..
    nowadays many prefer covering ornaments which they feel safe and look is also good..
    why to go in search of something just because that is very rare ?

  • @ajeysimson234
    @ajeysimson234 9 місяців тому +2

    அருமையான பதிவு அண்ணா.
    நன்றி ❤

  • @radjaradja9149
    @radjaradja9149 9 місяців тому

    எவ்ளோ பொருள் வந்தாலும்,, தங்கம் தான் அழகாக இருக்கும்...
    நீங்களே இரண்டையும் பக்கத்தில் வைத்து பாருங்கள்...

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 місяців тому

      கருத்துகளைத் தெரிவித்ததற்கு நன்றி

  • @vandayarsridhar7299
    @vandayarsridhar7299 9 місяців тому +1

    பிளாட்டினம் வாங்கும் போது உள்ளமதிப்பு விற்கும் போது இருக்காது,தங்கம் வாங்கினால் அதன் மதிப்பு அதிகம் குறைவதில்லை

  • @jaganathans9502
    @jaganathans9502 9 місяців тому +1

    பிளாட்டினதோடு விலை கம்மிதான் ஆனால் செய்கூலி தான் மிக அதிகம்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 місяців тому

      உங்கள் மதிப்புமிக்க கருத்துகளுக்கு நன்றி

  • @kanagasabait1248
    @kanagasabait1248 9 місяців тому +1

    சரி விக்கி .. தங்கத்தை அடமானம் வாங்கும் வங்கி..ஏன் பிளாட்டினத்தை வாங்குவதில்லை..

  • @raghupathy6994
    @raghupathy6994 9 місяців тому +1

    Gold investment is good. It can be cashed anywhere. Unlike platinum. It can only be a jewelary.

  • @vaitheeswaran.m2953
    @vaitheeswaran.m2953 9 місяців тому +1

    எளிமையானா முறையில் அருமையான விளக்கம் குடுத்த விக்கி அண்ணா அவர்களுக்கும், குழுவிற்கும் நன்றிகள் 🥳🙏

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 місяців тому

      Tp நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. ua-cam.com/video/WEtpayZTAJE/v-deo.html

  • @SigiloSerenade
    @SigiloSerenade 9 місяців тому +1

    Today's rate
    Platinum Price Per Gram ₹ 3,317
    Gold Price Per Gram 24 Carat ₹6,128 / 22 Carat ₹5,613
    Platinum was more expensive than gold 10 years ago. Now changed.... So you're promoting platinum?

  • @boominathanboomiwoodwork
    @boominathanboomiwoodwork 9 місяців тому +2

    ஆடம்பரத்தை குறைத்தால் கடன் வாங்க வேண்டியது இல்லை

  • @velmuruganvel4984
    @velmuruganvel4984 9 місяців тому +21

    Yesterday solli irukka koodatha...😢 nethu tha vangunen kaasu serthu vachi😭

    • @suhaa0032
      @suhaa0032 9 місяців тому

      😊😊😊😊😊😊😊

    • @velmuruganvel4984
      @velmuruganvel4984 9 місяців тому

      @@suhaa0032 😕🙁

    • @velmuruganvel4984
      @velmuruganvel4984 9 місяців тому

      @@suhaa0032 pochi platinum ah vangi irukkalam .😵‍💫

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 місяців тому +1

      ​@@velmuruganvel4984வணக்கம் வேல்முருகன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @shekabdulla5107
      @shekabdulla5107 9 місяців тому +2

      Don't buy platinum gold is good u can sell and exchange any ware platinum not like this buy only 22 k Viki make try to fool don't buy 18k also am working in gold around 10 year

  • @bastiananthony3392
    @bastiananthony3392 9 місяців тому

    நல்ல பயனுள்ள காணொளிக்கு நன்றி. ஆனால் நீங்கள் 22 கரட் பற்றி விளக்கமாக சொல்லவில்லை.ஏனெனில் இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி 22 கரட் தங்கத்தில் தான் நகைகள் செய்வார்கள். வாங்குவார்கள். நன்றி.

  • @gunasekaran4130
    @gunasekaran4130 9 місяців тому +1

    ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய நாடுகளைப் பற்றி காணொளி காட்சி இதற்கு முன்பு பதிவிட்டு கொண்டு இருந்தீர்கள் இப்போது ஏன் வரவில்லை

  • @sivalingam6729
    @sivalingam6729 9 місяців тому +2

    சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் 🎉🎉

  • @prabhus3737
    @prabhus3737 9 місяців тому +1

    But resale gold is better

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 місяців тому +1

      Thanks for giving me the feed back.

  • @theriabilash2862
    @theriabilash2862 9 місяців тому +1

    White gold ku en brk silver wast ah add pannum. Mercury la mukitu etutha pothum simple. 🧐

  • @karthikn311
    @karthikn311 9 місяців тому +1

    22 karat bro

  • @yatavansubramaniam4762
    @yatavansubramaniam4762 9 місяців тому +1

    Nanba oru nalle video,Nandri from 🇸🇬🇲🇾

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 місяців тому +1

      உங்கள் பாராட்டுக்கு நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. ua-cam.com/video/lWVbiM0VdE4/v-deo.html

  • @sathishjoseph8571
    @sathishjoseph8571 9 місяців тому +4

    Hi! Vicky.. Nenga best health insurance video podalam eh.. because policybazar la lam max buba ku than promote panranga, aana claim settlement la trust worthy ah illa, online reviews la romba negative ah irukku, nenga TP Family ku oru health insurance video claim settlement base la oru video podalam eh.. because nenga research pannama poda matinga.. apdi potingana TP members ku romba use full ah irukkum..

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 місяців тому +2

      வணக்கம் ஜோசப், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 місяців тому +1

      @@sathishjoseph8571 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது....
      *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி.
      *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 місяців тому +1

      @@sathishjoseph8571 தம்பி, உங்களுடைய முதல் பதிவு ஆங்கிலம் அல்ல, அது நம் தாய்த்தமிழை சிதைத்து, கொச்சைப்படுத்தி எழுதும் வீணாய்போன தங்கிலீஷ் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆங்கிலம் வேறு தங்கிலீஷ் வேறு.
      *"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்."* நம் தாய்மொழி தமிழில் எழுத ஆசைப் படுங்கள், முயற்சி செய்யுங்கள், மிக எளிமையாக, அழகிய தமிழில் முழுமையாக எழுதலாம். மிக்க நன்றி.

  • @ashokkuppusamirao4115
    @ashokkuppusamirao4115 9 місяців тому +1

    Sorry Vicky நான் அவசர பட்டு விட்டேன் 😢

  • @malathidayanand
    @malathidayanand 9 місяців тому +2

    Now, platinum price has been come down how ?

  • @sathishsridharan8797
    @sathishsridharan8797 9 місяців тому +7

    Very good information.. But u missed one thing.. Gold we will get money as loan... But platinum no idea...

    • @mankathamani5972
      @mankathamani5972 9 місяців тому +1

      Ennakum Athu tha.. Vicky AnnA...😍😍😍... Doubt... Mudinja clear pannugale...

    • @ajaythomasajay
      @ajaythomasajay 9 місяців тому

      No loan for platinum

  • @Mufeesmsm
    @Mufeesmsm 9 місяців тому +1

    ஹமாஸ் -இஸ்ரேல் போர் வீடீயோஸ் இந்த Linkஇல் கிடைக்கிறது

  • @janardhanjanu5434
    @janardhanjanu5434 9 місяців тому +1

    Gem stone purty eppadi
    Candarivadhu oru vedio
    Podunga bro

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 місяців тому +1

      வணக்கம் ஜனார்த்தனன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @vijayanand6087
    @vijayanand6087 9 місяців тому

    Mostly platinum and silver ornaments looks same. So gold is the best choice.
    For any emergency pledge gold will be useful and platinum will not useful.
    Gold value always apprised.
    Platinum ornaments difficult to make because of high melting temperature

  • @MeenakshiChandrasekaran-p4w
    @MeenakshiChandrasekaran-p4w 9 місяців тому

    Usefull message koduthathuku thanks

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 місяців тому

      உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. ua-cam.com/video/WEtpayZTAJE/v-deo.html

  • @uthayakumar5719
    @uthayakumar5719 9 місяців тому +2

    Thanks for your scientific information ❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 місяців тому

      Thank you for being a good listener. This post is for your view. ua-cam.com/video/XsERdo4Xx-g/v-deo.html

  • @Gokul_Devan
    @Gokul_Devan 9 місяців тому +2

    22 karat (ie) 91.6 gold pathi pesave illaye 🤔

  • @prabhakarand226
    @prabhakarand226 9 місяців тому +1

    Why World Bank ,Rbi & Bank Considered Gold only

  • @sakthivelsamykannu7793
    @sakthivelsamykannu7793 9 місяців тому +1

    இந்தியாவில் பிளாட்டினம் இருப்பு பற்றி சொல்லுங்கள் நண்பா

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 місяців тому

      கருத்துகளைத் தெரிவித்ததற்கு நன்றி

  • @dinesharavinth-r4g
    @dinesharavinth-r4g 9 місяців тому +1

    really helpfull topic ❤❤

  • @Raayanmahadev
    @Raayanmahadev 9 місяців тому +1

    Thank you so much Vicky Sir!

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 місяців тому

      Sir, Thank you for your valuable comments. This post is for your view. ua-cam.com/video/OOHaez1brCk/v-deo.html

  • @paulinrichard5506
    @paulinrichard5506 9 місяців тому +1

    Very good infm about gold , thank you for efforts bro

  • @rameshiyer781
    @rameshiyer781 9 місяців тому +1

    Super, wonderful information Vicky as always❤ 13:44

  • @jegadheeshkumar6578
    @jegadheeshkumar6578 9 місяців тому

    அண்ணா ஒரு சவரன் நகை வாங்கும்போது செம்பின் மதிப்பை தங்கத்தின் விலையை வைத்துத் தானே விற்கிறார்கள். இது நம்மை ஏமாற்றும் வித்தையா?

  • @venkateswari82
    @venkateswari82 9 місяців тому

    Sema thambhi
    Well cleared explanation
    Unga pathivukal ellaam always useful

  • @thiruselvan3785
    @thiruselvan3785 9 місяців тому +1

    Thanks

  • @aryaadh
    @aryaadh 9 місяців тому +1

    Gold is always best

  • @jittukuruvi1163
    @jittukuruvi1163 9 місяців тому +1

    Thank you for briefing. But what about resale or pledging value of platinum jewels ? அதையும் சொல்லி இருக்கலாமே 🙏

    • @malaramesh8766
      @malaramesh8766 9 місяців тому +1

      Yes. In next video please upload this info also.

  • @murugananthamdevadasan835
    @murugananthamdevadasan835 9 місяців тому

    22 carrot than normal ippo use irukku

  • @trichyanand1
    @trichyanand1 9 місяців тому +1

    We are not using 18 carrot vicky 22 carrot

  • @ganeshartgallerykaraikudi1794
    @ganeshartgallerykaraikudi1794 9 місяців тому

    You missed 22 karat gold.. Adhu thaan namma ellaarum ippo jeawels seiyya use pannittu irukkom.. 916 hallmark nu sollrangalla idhula 91.6% gold um balance copper+ silver mix um irukkum

  • @gowthamkannan8431
    @gowthamkannan8431 9 місяців тому +2

    Clearly explained in a easiest way possible, your experience speaks for itself. 🇨🇦🇮🇳

  • @madhanj3245
    @madhanj3245 9 місяців тому +2

    Always gold

  • @DharshanaKS
    @DharshanaKS 9 місяців тому +1

    Superb brother

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 місяців тому

      Thank you for your encouragement bro. This post is for your view. ua-cam.com/video/lWVbiM0VdE4/v-deo.html

  • @makemanureorganicsfertiliz1404
    @makemanureorganicsfertiliz1404 9 місяців тому

    22k

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 9 місяців тому

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 місяців тому

      உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @malaysiasegar3657
    @malaysiasegar3657 9 місяців тому

    சப் டைட்டில் 28,874 என்று வருகிறது தாங்கள் இரண்டு லட்சத்து 8874 என்று கூறுகிறீர்கள்

  • @bstamazingfacts9778
    @bstamazingfacts9778 9 місяців тому

    916 rose gold

  • @Ramaniyengar
    @Ramaniyengar 9 місяців тому +1

    அருமை

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 місяців тому

      உங்கள் ஆதரவையும் ஊக்கத்தையும் நான் பாராட்டுகிறேன். இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. ua-cam.com/video/OOHaez1brCk/v-deo.html

  • @Rajalakshmi-369
    @Rajalakshmi-369 9 місяців тому

    We are using maximum 22karat gold for jewellery ..

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 місяців тому

      Thank you for your valuable comments. This post is for your view. ua-cam.com/video/908K7ktyM7w/v-deo.html

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 9 місяців тому

    Bro vicky thank you very much I don't know now only I know about it ❤ your channel from Penang Malaysia 🇲🇾

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 місяців тому

      I’m expressing my heartfelt thanks to everyone on TP troops. This post is for your view. ua-cam.com/video/XsERdo4Xx-g/v-deo.html

  • @srividhya1417
    @srividhya1417 9 місяців тому

    Making charge very very very high with platinum.

  • @antoralamiraj
    @antoralamiraj 9 місяців тому

    Athoda resale value pathium video podunga bro

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 місяців тому

      கருத்துகளைத் தெரிவித்ததற்கு நன்றி

  • @karpagmoorthy4131
    @karpagmoorthy4131 9 місяців тому

    24 cr ல இப்போ நகைகள் கிடைக்கிறது மேலும் நாம் பயன்படுத்துவது 22 cr நகைகள். 18 cr பெரும்பாலும் மேலை நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 місяців тому

      உங்களின் நுண்ணறிவுள்ள கருத்துக்களைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  • @v.muruganvms5634
    @v.muruganvms5634 9 місяців тому

    நல்ல பயனுள்ள பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது ❤🎉😊

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 місяців тому

      உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. ua-cam.com/video/WEtpayZTAJE/v-deo.html

  • @Thamil1
    @Thamil1 9 місяців тому

    *Gold is currency while platinum isn't*

  • @ebinpravin7863
    @ebinpravin7863 9 місяців тому

    Explain about Krutrim bro Indian AI

  • @kishankishu9180
    @kishankishu9180 2 місяці тому

    Great explanation ❤

  • @johnraj2367
    @johnraj2367 9 місяців тому

    Palladium 1gram 10000 க்கு மேல விலை தெரியாம ஒளராதீர்

  • @abinrijo
    @abinrijo 9 місяців тому +1

    Very useful 👌 👍 👏 ❤❤❤❤❤❤❤❤

  • @samruthayazhini7673
    @samruthayazhini7673 9 місяців тому

    Bro saikuli seatharm pathi oru vido podunga bro

  • @Ninjagaming03718
    @Ninjagaming03718 4 місяці тому

    Nice explanation 🎉

  • @aslvoter
    @aslvoter 9 місяців тому

    In Sri Lanka generally Jewells are made with 22 K Gold

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 місяців тому

      Thank you for sharing your thoughts.

  • @SivaSiva-yz3fe
    @SivaSiva-yz3fe 9 місяців тому +1

    தம்பி! விக்கி பயனுள்ள தகவல்கள்! எப்பொழுதும் போல் Super👍👍👍

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 місяців тому

      உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. ua-cam.com/video/XsERdo4Xx-g/v-deo.html

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 2 місяці тому

    22k Gold...

  • @spmoorthy2597
    @spmoorthy2597 9 місяців тому

    அருமையான விளக்கம் தம்பி🙏🙏🙏

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 місяців тому

      உங்கள் பாராட்டுக்கு நன்றி

  • @karthickkarthickmalachamy5998
    @karthickkarthickmalachamy5998 9 місяців тому +1

    இதற்கெல்லாம் முதலில் பணம் வேண்டுமே 😂

  • @shanmugamkannappan2504
    @shanmugamkannappan2504 9 місяців тому +2

    Generally we are using
    22 karat gold in india

  • @mrZee-ek7us
    @mrZee-ek7us 9 місяців тому +1

    Vicky bro tamil dawah media nu orru chanal la news solrangah is that true true plzzz verify that and reply me because that person saying something directly opposite to wht u said some people getting wrong information means that's not good for a society that can make a new problem so plzz verify that and give a Ripley thank u

  • @PrasathVinasithamby
    @PrasathVinasithamby 9 місяців тому

    22k?

  • @manjunathvelwin5780
    @manjunathvelwin5780 9 місяців тому

    22k gold

  • @elanchezhiyandasarathan8279
    @elanchezhiyandasarathan8279 9 місяців тому

    காட்மியம் பற்றிய விசயத்தை தெரிந்துக் கொண்டு இந்த வீடியோ வை பதிவு செய்து இருக்கலாம். ஏனென்றால் இன்றைய நகைகளில் இதை கலந்து தான் செய்கிறார்கள் ஆனால் இந்த உலோகம் கேன்சரை உண்டு செய்ய கூடியது. அதனால்தான் கழுத்து பகுதியில் கறுத்து போகிறது

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha4503 9 місяців тому +1

    I don’t like platinum, always gold

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 місяців тому

      Thank you for sharing your thoughts. This post is for your view. ua-cam.com/video/OOHaez1brCk/v-deo.html

  • @meerabala2553
    @meerabala2553 9 місяців тому

    But we are buying 22ct gold know

  • @subramanianarumugam5302
    @subramanianarumugam5302 9 місяців тому

    24kt jewel houng Kong barma are available

  • @sivaranjitharunachalam982
    @sivaranjitharunachalam982 9 місяців тому +1

    Namma normal ah use panrathu 22 karat thaana bro ...

  • @regunathanc675
    @regunathanc675 9 місяців тому

    Platinum re sell unda