சென்னை வரும் பயணிகள் இனி லோக்கல் ரயிலில் Free-ஆ போகலாம். ரயில்வே தந்த செம்ம அப்டேட்.

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024

КОМЕНТАРІ • 94

  • @mohanram6862
    @mohanram6862 5 місяців тому +11

    Free என்கிற வாசகம் ஆட்சேபத்திற்குரியது. டிக்கட் கட்டணத்திற்கு உட்பட்ட பயணம்தான் அந்தப் பயணம். சுவாரசியத்திற்காக முரணான தலைப்பு தர வேண்டாமே

    • @Antonysahayam-pi8lm
      @Antonysahayam-pi8lm 5 місяців тому

      😅😊

    • @mmraj141
      @mmraj141 5 місяців тому

      நன்றாக சொன்னீர்கள்

  • @mallikar9389
    @mallikar9389 5 місяців тому +8

    திரு.என்றும்.பிரதமர்.ஐயா.எக்ஸ்பிரஸ்.ரயிலில்.உள்ள.மாதிரி.லோக்கல்ரயிலிலும்.பாத்துரும்.வசதி.செய்து.தாருங்கள்.ஐயா.ஜெய்ஹிந்

  • @rammohans717
    @rammohans717 5 місяців тому +1

    மிக்க நன்றி

  • @sourirajank5542
    @sourirajank5542 Місяць тому +1

    செய்தி தவறானது .தவறான செய்திகளை பரப்பாதீர்கள்

  • @mohamedziavudeen1179
    @mohamedziavudeen1179 6 місяців тому +5

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி

  • @rajansubramanian2982
    @rajansubramanian2982 4 місяці тому +1

    திருச்சியிலிருந்து சென்னை எழும்பூர் வந்து அரக்கோணம் செல்ல வேண்டும் என்றால் தனியாக டிக்கெட் எடுக்க வேண்டும் !

  • @sriramv9408
    @sriramv9408 6 місяців тому +5

    நான் பல வருடங்களாக தாம்பரம் இறங்கி கிண்டி and மவண்ட் போயிரருக்கேனன்

  • @user-pf1hw4xh7r
    @user-pf1hw4xh7r 6 місяців тому +4

    Yes you can. You can travel in local train with express ticket, but in non reservation class, you can't travel in express train with local train tickets. Yes one can travel in passenger train with a ticket of Express train. But no one can travel in the Express train with a ticket of passenger train.9 Nov 2017

  • @premkumar-lh1hd
    @premkumar-lh1hd 5 місяців тому +1

    10 sec. la oru thambi kiza vizundhutapla pavam.

  • @selvamn6978
    @selvamn6978 6 місяців тому +3

    Thank you bro.
    .
    GOD bless you.

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 6 місяців тому +3

    Very valuable information you have given.

  • @johnbalasundaram2484
    @johnbalasundaram2484 Місяць тому

    நான் மதுரை to தாம்பரம் தான் டிக்கெட் எடுப்பேன்

  • @moneymakesmoney3343
    @moneymakesmoney3343 5 місяців тому +2

    ஃப்ரீயா போலாம் என்ன பீலா விடாத

  • @aayusu100
    @aayusu100 6 місяців тому +2

    எழுத்துப் பூர்வமான தகவல் விளக்கத்தை டிஸ்க்ரிப்ஷனில் இணைந்திருந்தால் நல்லா இருக்கும் சார்

  • @TamilSelvan-jm8mr
    @TamilSelvan-jm8mr 6 місяців тому +2

    Please add, that the ticket should mention Destination as Chennai Beach, with Reservation upto Tambaram, for someone to travel in a Local Train upto Beach from Tambaram!

  • @ethirajanvaradhan1211
    @ethirajanvaradhan1211 5 місяців тому

    Good news. Valgha Valamudan.

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 6 місяців тому +1

    Good information dude , I have doubts I travel from banglore with express train ticket, I get down in katpadi junction, taking memu to reach chennai??? In case missed my train run for coffee or water,

    • @trainway
      @trainway  6 місяців тому

      Yes you can

    • @viki19910
      @viki19910 6 місяців тому

      Yes till what place ticket reservation is done is valid

  • @autokumarkumar4487
    @autokumarkumar4487 6 місяців тому +2

    அருமையான பதிவு அண்ணா....

  • @prasadk3926
    @prasadk3926 5 місяців тому

    can you share that RTI letter, last week also i checked with TTR, they told to buy tickets on local train. reservation tickets are to be used on local train travel.

    • @trainway
      @trainway  5 місяців тому

      Your what's app number bro

  • @kavi.d4476
    @kavi.d4476 6 місяців тому +1

    Super ❤

  • @KarthickMeenakshisundara-ci1bb
    @KarthickMeenakshisundara-ci1bb 6 місяців тому +1

    Super

  • @prakashm9477
    @prakashm9477 28 днів тому

    Channai local train app please

  • @mayilvahanan192
    @mayilvahanan192 6 місяців тому +2

    வாழ்த்துக்கள் அருமையான பதிவு

  • @TUTY69DEEE
    @TUTY69DEEE 6 місяців тому +2

    நான் நாகர்கோவில் வண்டி தாம்பரம் அந்தியோதயா இரயில் வந்தா அதில் தாம்பரம் முதல் சென்ட்ரல் க்கு டிக்கெட் எடுத்து தான் போக வேண்டுமா எப்படி அண்ணா

    • @trainway
      @trainway  6 місяців тому +1

      ஆமாம்.

    • @trainway
      @trainway  6 місяців тому

      அதற்கு நீங்கள் சென்னை கோட்டை வரை அந்தியோதயா டிக்கெட் கேட்டு எடுங்க. சென்ட்ரல் வரை போகலாம்.

    • @TUTY69DEEE
      @TUTY69DEEE 6 місяців тому

      @@trainway ஓ அப்படியா சூப்பர் அண்ணா 🙏😍

  • @brotv2906
    @brotv2906 6 місяців тому

    சிறப்பு..

  • @guhanramya9771
    @guhanramya9771 5 місяців тому +1

    10 years munnadi podavandiya video bro

    • @trainway
      @trainway  5 місяців тому +2

      10 years munnaadi naan college la keypad phone use pannitu irunthen bro.

  • @ddmgamingchannelofficial6349
    @ddmgamingchannelofficial6349 6 місяців тому

    Suprr bro ipa cbe la iruthu chennai central vanthu again guduvanchery poga local train ku express ticket use panna mudiuma bro illa again edukanuma .

    • @trainway
      @trainway  6 місяців тому +1

      Seperate ticket edukanum

    • @viki19910
      @viki19910 6 місяців тому +3

      Athu eppadi central varaikum ticket eduthutu guduvancherivaraikum poga mudiyum😂 . Neenga central varaikum ticket eduthu in between avadi poganumna tiruvallur la erangi avadiki electric train pona thevailla.....neenga Mangalore express la vena vanthu chengalpattu la irangi guduvancheriku electric train la pogalam aana reservation Tambaram varai panni irukannum.. chengalpattu varaikum reserve pannitu guduvancheriku electric train la pona without ticket aidum😂

    • @ddmgamingchannelofficial6349
      @ddmgamingchannelofficial6349 6 місяців тому

      @@viki19910 okie bro 😂

  • @instagamers5760
    @instagamers5760 6 місяців тому +1

    இவர் தவறாக கூறுகிறார் தாம்பரம் வரை எக்ஸ்பிரஸ் வண்டியில் வந்த விட்டு அவர் பீச் ஸ்டேஷன் வரை அந்த டிக்கெட்டில் இருந்தால் மட்டுமே அவர் லோக்கல் வண்டியில் பயணம் செய்ய முடியும்

    • @trainway
      @trainway  6 місяців тому

      அப்படியா.. யார் சொன்னது ?

    • @sekarkulandaivelu8012
      @sekarkulandaivelu8012 5 місяців тому

      you statement correct but arokonanam way not possible separate ticket required

  • @azeemsharieff4339
    @azeemsharieff4339 6 місяців тому

    Ippo balharshah to perambur waraikum ticket reserve panni vandrrooom. Angendu aday ticket vechi local train perambur to wasermenpet ku varlama ?

    • @trainway
      @trainway  6 місяців тому

      Neenga counter la reserve pannanum. Reservation upto whashermenpet nu book panna pogalam. Illana mudiyaathu

    • @dinakar-gh3bh
      @dinakar-gh3bh 5 місяців тому

      Mudiyadhu. It is return back. So Buy ticket fro. Perumbur To Washermenoet.

  • @user-qm7no6qm4e
    @user-qm7no6qm4e 6 місяців тому

    Super news bro 👍

  • @pugalmadhaiyan3070
    @pugalmadhaiyan3070 5 місяців тому +1

    Slr coch video vannu

  • @ChandruKhandare
    @ChandruKhandare 6 місяців тому

    One Doubt bro , Ippo naan Villupuram to Chennai Egmore vandhu , MGR Chennai Central la yenaku innoru train eruku , so yennala Egmore to chennai park station varikum free ahh local train la travel panna mudiyuma , sollunga bro

    • @trainway
      @trainway  6 місяців тому

      Ticket edukum bothu upto chennai beach nu edutha pogalam

    • @ChandruKhandare
      @ChandruKhandare 6 місяців тому

      @@trainway ok bro thanks

    • @ChandruKhandare
      @ChandruKhandare 6 місяців тому

      @@trainway reservation ticket la beach varikum ticket eduka mudiyuma bro 😅😅😅 , I mean naan VILLUPURAM to MS sonnen bro

    • @dinakar-gh3bh
      @dinakar-gh3bh 5 місяців тому

      Reservation pannumbodhu🎉 onward journey mentionpanni pogalam.

    • @ChandruKhandare
      @ChandruKhandare 5 місяців тому

      @@dinakar-gh3bh ok , thanks

  • @shanthigd2249
    @shanthigd2249 6 місяців тому +1

    Central to தாம்பரம் ஃப்ரீயா?

    • @arunachalaohm5605
      @arunachalaohm5605 6 місяців тому

      No.
      Valid inbetween stations only.
      U ve Katpadi la irundhu central ticket .
      But u want to get down at avadi.
      So u getdown at arakonam & get local to avadi.
      For Tambaram it's not valid .

    • @shanthigd2249
      @shanthigd2249 6 місяців тому

      @@arunachalaohm5605 unreserved ticket eduthaa Erode to st.Thomas mount ticket efithi naan பயணம் செய்து உள்ளேன்
      N

    • @milkking2887
      @milkking2887 5 місяців тому +1

      தாங்கள் எடுத்துள்ள டிகெட்டின் கடைசி நிறுத்தம் வரை மட்டுமே
      எக்மோர் என்றால் எக்மோர் வரை மட்டுமே அதை தாண்டி போனால் வேறு டிக்கெட் எடுக்கவேண்டும்

  • @ganeshpradeep2243
    @ganeshpradeep2243 6 місяців тому

    Bro naa ipo mumbai to Chennai Central ticket reservation panni vachurken. so, next same ticket vachu Tambaram varaikum travel panna mudiyuma

    • @trainway
      @trainway  6 місяців тому +1

      Central varaikum ticket na central vanthathum unga ticket invalid akidum so neenga poga mudiyaathu

    • @ganeshpradeep2243
      @ganeshpradeep2243 6 місяців тому

      @@trainway seri naa ipadi varen perambur erangiren

    • @viki19910
      @viki19910 6 місяців тому

      Perambur to central free ah pogalam​@@ganeshpradeep2243

    • @viki19910
      @viki19910 6 місяців тому

      ​@@ganeshpradeep2243perambur erangunalum central varikum than pogamudiyum 😂 yenna ticket central varaikum so athu varikum neenga local train illa express train use pannikalam ..not beyond that

    • @ganeshpradeep2243
      @ganeshpradeep2243 6 місяців тому

      @@viki19910 chennai kulla travel pannalamla... adha edhuku pirikirenga chennai central or chennai Egmore

  • @Railfan38
    @Railfan38 6 місяців тому

    Very useful info bro . Nice wrk

  • @gokulseethappan792
    @gokulseethappan792 6 місяців тому

    Reserved ticket kooda use pannikalama??

    • @trainway
      @trainway  6 місяців тому

      Yes bro

    • @viki19910
      @viki19910 6 місяців тому

      But ticket should be upto Egmore valid reserved ticket

  • @Shajahan592
    @Shajahan592 5 місяців тому +7

    இது ஒன்னும் புதிய தகவலே இல்லை! இந்த நடைமுறை ரயில்வேயில் கடந்த 30 ஆண்டுகளாக மேலாக உள்ளது.நீங்கள் கூறுவது முரணாக உள்ளது. நான் எத்தனையோ முறை ex rail டிக்கெட்டில் local trainல் பயணித்து இருக்கிறேன்.அபராதம் என்பதெல்லாம் தவறான தகவல்.

    • @LALITHARAGHAVENDRAN-gb8lp
      @LALITHARAGHAVENDRAN-gb8lp 5 місяців тому +3

      இல்லை. சமீபத்தில் ஒருவருக்கு தேவையிலலாமல் அபராதம் விதித்திருக்கிறார்கள் . அதனால் வந்த தீர்ப்பு தான் இது.

    • @sekarsekar2081
      @sekarsekar2081 5 місяців тому

      கடந்த மாதம் சென்னை கிண்டியில் இறங்கிய
      தென்மாவட்ட பிரயாணி ஒரு வருக்கு அபராதம் விதிக்க
      அவர் நுகர்வோர் நீதிமன்றம் சென்று நிவாரணம் பெற்றதின்பேரில்
      ரயில்வே நிர்வாகம்
      சம்பந்தப்பட்ட டிக்கெட் பரிசோதகர் மீது
      நடவடிக்கை எடுத்தது பற்றி
      அன்றைய நாளேடுகளில்
      இச்செய்தி வெளிவந்தது

  • @sundararajants2846
    @sundararajants2846 5 місяців тому

    Nothing new. Misleading title.

  • @lalithprabhakar-nl5mv
    @lalithprabhakar-nl5mv 6 місяців тому +7

    Adhepdi idhu free nu solra....bangalore to central 400rs....arakkonam varai 375rs.....400 kuduthu ticket eduthu arakkonam la erangi tiruvallur varaikum pona free epdi aagum.....erangi local ticket vanga vendiya avasiyam illa nu sollanume tavira free nu sollakudadhu.....

    • @ChandruKhandare
      @ChandruKhandare 6 місяців тому

      Neenga local train ku ticket edukuringala

    • @lalithprabhakar-nl5mv
      @lalithprabhakar-nl5mv 6 місяців тому +2

      @@ChandruKhandare aen ungappa eduka maatara

    • @ChandruKhandare
      @ChandruKhandare 6 місяців тому

      @@lalithprabhakar-nl5mv dei enga appa yenda unnaku ticket edukanum , I am sorry unga appa enna pichai karrara ,
      And Neenga local train ku ticket edukala la , appo free thane

    • @Thamizhan752
      @Thamizhan752 6 місяців тому

      ​@@ChandruKhandareசந்துரு அண்ட் லலித் பிரபாகர் வாங்க ...
      வந்து நேர்ல அடிச்சிக்கோங்க

    • @ChandruKhandare
      @ChandruKhandare 6 місяців тому

      @@Thamizhan752 ada poya yoo , vera vela illa engaluku

  • @ravir6424
    @ravir6424 6 місяців тому +1

    தகவல் தெரிய ஒருவர் பதிவு போட்டுள்ளார் அதை தெரிந்து கொள் வோம் வீண் சண்டை வேண்டாம் நம் அப்பாக்கள் எவ்வளவு முக்கியம் அவர்கள் இகழ்கிறீர்களே தவறு யூடியுப் இது போன்ற தரமற்ற கமண்ட் தவிர்க்க வேண்டும்

  • @dinakar-gh3bh
    @dinakar-gh3bh 5 місяців тому

    Not allowed. Be case it is return back.

  • @user-zf5kf4vo3m
    @user-zf5kf4vo3m 6 місяців тому

    Free. Journey Dangerous for our. Indian. Economy

  • @dinakar-gh3bh
    @dinakar-gh3bh 5 місяців тому

    Think with brain

  • @ganeshv3549
    @ganeshv3549 5 місяців тому

    It's called transit ticket facility not free, if you havé a ticket upto egmore you can travel transit one way down in suburban emu🤫

  • @user-lo4wb9ct5r
    @user-lo4wb9ct5r 5 місяців тому

    Thambi you are just born I believe. I am 60 years old , I know this when I was 10 year old. But your title says you can travel free without buying tickets in all trains. Is a wrong information.

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC 6 місяців тому

    MIS leading information .