Chidambara Ragasiyam

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • TO BUY THIS MOVIE IN DVD
    CLICK ON THE LINK BELOW
    Follow Us -
    Contact Us - No.703,Anna Salai,Chennai-600002.
    Phone-044-28297564,044-28297175
    Movie :Chidambara Ragasium
    Director :Visu
    Producer :Visalakshi manickam
    Hero :S.V.sekar
    Heroine :Ilavarasi
    Actor :Arun pandian,Delhi ganesh,G.seenivasan,Kishmu,Murugan,Visu
    Actress :Kanthimathi,Manorama,Shanthi
    Music director :SankarGanesh
    Release date :14-12-1985
    Chidambara Rahasiyam is a 1986 Tamil language film starring Visu, S. Ve. Shekher, Delhi Ganesh, Arun Pandian, Ilavarasi and Manorama.The film revolves around the story of a simpleton (S. Ve. Shekher) who is framed for murder. Here enters Visu who teams up with the local police and Arun Pandian to find the real culprits. The subject matter of the film is not related directly to Chidambara Rahasiyam, a Hindu religious belief.The film is well appreciated for its comedy.
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 822

  • @vishnusivasankar5319
    @vishnusivasankar5319 2 роки тому +93

    எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் சலிப்பே வராது... மிகவும் அருமை.

  • @Subbulakshmi-kh3ps
    @Subbulakshmi-kh3ps 4 роки тому +59

    விசு அவர்களின் அசத்தலான நடிப்பு சூப்பர் இந்த படத்தில் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள் நன்றி 🙏 விசு அவர்களுக்கு

  • @balus5213
    @balus5213 4 роки тому +86

    எங்கள் பழைய காரைக்குடி - திருப்பத்தூர் சுற்றியுள்ள கிராமங்களைப் பார்க்க வேண்டுமானால் இந்தப் படம்தான் நினைவுக்கு வரும்.

  • @PriyamudanvickiPriyamudanvicki
    @PriyamudanvickiPriyamudanvicki 2 місяці тому +4

    திரைக்கதை அருமை ❤

  • @PTRGamingTamil
    @PTRGamingTamil 3 роки тому +125

    அருமையான படம், எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது

  • @kumarikumari3142
    @kumarikumari3142 4 роки тому +13

    I love this movie. நான் சின்ன வயதில் பார்த்து சிரித்து மகிழ்ந்த திரைப்படம் 😄😄😄😄😄😄😄😄

  • @UdayKumar-xd9eb
    @UdayKumar-xd9eb 9 місяців тому +57

    2023 & 2024 யாரேனும்?

  • @DivyaponnivalavanDeekshi
    @DivyaponnivalavanDeekshi 5 місяців тому +65

    2024ல் யாரெல்லாம் பாக்குறீங்க

  • @Beautyoftheworld7493
    @Beautyoftheworld7493 5 місяців тому +4

    விசு = விசு NO one can replace him

  • @rafeekitccqatar2123
    @rafeekitccqatar2123 3 роки тому +22

    இக்காலத்தில் மனிதர்கள் முகம் பார்த்து 5 நிமிடம் கூட பேச மாட்டேன் எங்கிரார்கள் ஆனால் முகநூல் இல் மணிக்கணக்கில் பேசுகிறார்கள், பழைய நிலைக்கு உலகை திரும்ப வைக்க முயற்சி செய்யும் ஆட்சியாளர்களே சிறந்த தலைவர்கள்...

    • @rafeekitccqatar2123
      @rafeekitccqatar2123 3 роки тому

      💖💖💖

    • @rafeekitccqatar2123
      @rafeekitccqatar2123 3 роки тому

      VISU IS An GREAT Man because he direct all movies are very very super and very use full movies, there are not a movie that's human life

  • @Kavidhaiyin_kadhali_143-ub6rj
    @Kavidhaiyin_kadhali_143-ub6rj 8 місяців тому +189

    2024 இல் யாரெல்லாம் பாக்குறீங்க❤

  • @pranavarun123
    @pranavarun123 4 роки тому +106

    Best thriller movie.. Watched during Corona Lockdown :D

  • @mahalakshmi6560
    @mahalakshmi6560 3 роки тому +734

    2021 இல் யாரெல்லாம் பாக்குறீங்க?😎

  • @NareshKumar-ff6iy
    @NareshKumar-ff6iy 2 роки тому +31

    20 காசு டீ ஸ்பெஷல் 40 காசு தங்க வாழ்க்கை 🙏. திரும்பி வராது.

  • @Mahi-nv3ws
    @Mahi-nv3ws 5 років тому +111

    கிணற்றில்,குளத்தில் என எல்லா இடங்களிலும் எவ்வளவு தண்ணீர்.. ஆனால் இன்று? ஒரு இருவது வருடங்களில் எவ்வளவு தீமை செய்திருக்கிறோம்

    • @Ram-gk9iq
      @Ram-gk9iq 5 років тому +4

      அழகான காரைக்குடி கிராமங்கள். இனிமேல் பின்னோக்கி செல்லமுடியாது...

    • @jaybalankarthikeyan5247
      @jaybalankarthikeyan5247 4 роки тому +3

      Nature close panadhunale dhan ennaku ullagame close agudgu

    • @muruganvk2993
      @muruganvk2993 4 роки тому +1

      @@Ram-gk9iq
      A

    • @AjithKumar-yi6sf
      @AjithKumar-yi6sf 3 роки тому +3

      Thalaivare enga ooru pakkatu lam oorani athigama vetti vachurupainga...ipokooda ithe Mari thanni kedakuthu

    • @hoppes979
      @hoppes979 2 роки тому +2

      எல்லாம் பிளாட் போட்டு வித்தாச்சு.. இனி ஒன்னும் பண்ண முடியாது..

  • @kabilanmaxwell5796
    @kabilanmaxwell5796 3 роки тому +8

    2:13:04 அருமையான காட்சி, இது பழைய படங்களில் மட்டுமே பார்க்க முடியும்

  • @வணக்கம்தமிழா-வ1ற

    யாரெல்லாம் 2023 ல இந்த படத்த பார்க்கிரிங்க சொல்லுங்க...

    • @thamukutty5181
      @thamukutty5181 Рік тому +3

      Weakly one's iam watching this movie. All time my best favorite movie

    • @umamaheswari604
      @umamaheswari604 Рік тому

      👍

    • @mohanraj8850
      @mohanraj8850 Рік тому +1

      Adikkadi intha movie paarppen bcoz good thriller movie and visu sir acting vera level

    • @isaithamizhatp9389
      @isaithamizhatp9389 Рік тому

      நானும்

    • @sundartss407
      @sundartss407 Рік тому

      நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்

  • @ramanujamcharis1933
    @ramanujamcharis1933 8 років тому +45

    Manor am a is not an actress she is a delicacy, as such no need of food even we watch her films hours together, long live HER FAME!

  • @Senthil-un4ur
    @Senthil-un4ur 4 місяці тому +3

    அருமையான திரைப்படம்

  • @sarvanabalaji
    @sarvanabalaji 3 роки тому +17

    i had seen 100 times. SV Shekar acting awesome

  • @SriRam-tc9zf
    @SriRam-tc9zf Рік тому +3

    90அந்த வாழ்கையை ரொம்ப miss பண்றேன் அழகான வாழ்க்கை

  • @ammumanju3692
    @ammumanju3692 4 роки тому +20

    My favourite film ethana thadava parthalum bore adikathu Aachi Manorama acting Language Modulation SEMA Visu Sir Film acting SEMA Superrrrr👌👌👌👌👌👍👍👍👍👍

  • @__KayalVizhiB
    @__KayalVizhiB 2 роки тому +8

    Visu sir scenes kaga waiting❣️❣️❗✨🤗entry first la irunthu sir investigate paniruklam😻😘😢Karaikudi enga ooru💞😍

    • @MaVa.9206
      @MaVa.9206 11 місяців тому

      திரிச்சி , புதுக்கோட்டை, காரைக்குடி

  • @shoukathkhan3646
    @shoukathkhan3646 5 років тому +55

    This movie has great music. The background score was phenomenal

  • @zacbanu6493
    @zacbanu6493 5 років тому +25

    Is it only me who realize that when in S. Ve shekhar say late night...they show afternoon scene???
    Throughout the movie they have this confusion???
    Anyway the story line is superb!!!
    With all the legendary actors👏🏻👏🏻👏🏻👏🏻

  • @sathishmichael1987
    @sathishmichael1987 5 років тому +45

    10முறை பாத்துட்டேன் சூப்பர் படம்

  • @alfaralfi-pk4sf
    @alfaralfi-pk4sf Рік тому +14

    I am from Kerala but we mallus love Tamil movies so much. Especially old Tamil movies😊

  • @m.varadharajan5978
    @m.varadharajan5978 3 роки тому +10

    Ippo lam Enna movie varuthu sariyana kadhai illa...visu sir movie always great

  • @prabossitsbosstime5197
    @prabossitsbosstime5197 4 роки тому +29

    U r not with us. But ur movies r in our hearts for ever

  • @maruthupandian497
    @maruthupandian497 2 роки тому +9

    வழக்கமாக மூன்று பிள்ளைகள்...சம்பந்தி...இப்படி எடுக்காமல் இது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது...சிறப்பான படம் விசு அவர்களது படத்திற்கும் திறமைக்கும் இணையே இல்லை

  • @mohabataapse1445
    @mohabataapse1445 Рік тому +4

    மிகவும் அருமை
    01-01-2023 I'll
    நான் பார்த்த முதல் படம்

  • @manikandanganesh5952
    @manikandanganesh5952 3 роки тому +5

    superb movie. have seeen this more than 50 times i wud say. never get bored. so entertaining.

  • @gs1880
    @gs1880 Рік тому +3

    இளவரசி செம அழகு. சூப்பர்

  • @ksmdfaizal1
    @ksmdfaizal1 4 роки тому +14

    Several logic and fooling scenes yet by those time periods it was considered as good movie with thrill and handful of turning points.

  • @முதன்மைவிவசாயம்

    இது அருண்பாண்டியனின் முதல் படம் போலவே இல்லை

  • @thiruvetti
    @thiruvetti 5 років тому +39

    I watched this first time on Raj TV and thought this will be family movie by Visu. But I was surprised. Very good crime thriller. Some dramatic usual things are there but the storyline, how Visu solves the case, how the villain keeps confusing him is superb.
    Watched this atleast 5-6 times till now and its fun all the time.

  • @sidekick100
    @sidekick100 8 років тому +43

    Sv sekhar is so good...comedy is funny

  • @arvindr19
    @arvindr19 Рік тому +6

    Sv Sekar acting Seema. Bgm Vera level 🔥🔥.

  • @nandhuavmc3421
    @nandhuavmc3421 5 років тому +76

    90s kid favorite movie

  • @aparnarajesh
    @aparnarajesh 4 роки тому +30

    Thank You Visu for bring memories back

  • @mounithendral5131
    @mounithendral5131 7 місяців тому +14

    2024 la yaru ellam entha padam pakuringa

  • @laxlax1645
    @laxlax1645 3 місяці тому

    this is my all time favorite, whenever i feel down, I will watch this movie , keep laughing laughing... makes you refreshing... nowadays we are talking about black comedy , kolamavu kolika .. doctor.. but this is the origin and master of all

  • @dileepbalaji3544
    @dileepbalaji3544 3 роки тому +8

    സൂപ്പർ സിനിമ love from kerala 💕💕💕💕💕

  • @arif1681
    @arif1681 5 років тому +19

    12:00 to 13:00 remembers m Kumaran movie scenes,Which is jayam ravi met asin in first time

  • @NareshKumar-ff6iy
    @NareshKumar-ff6iy 2 роки тому +2

    சங்கர் கணேஷ் மிக அருமை யானா இசை 👌👍🌹.

  • @SasiKumar-mt9wd
    @SasiKumar-mt9wd 4 роки тому +27

    80s siddharth abimanyu delhi ganesh 😅😁😆

  • @knarayanamurthi3423
    @knarayanamurthi3423 6 місяців тому +1

    இந்த படத்தின் ஒரே கருப்பு புள்ளி 2கவர்ச்சி நடனங்கள்.

  • @kalkivanathi7451
    @kalkivanathi7451 5 років тому +4

    Visu movie great. நீங்க நீங்க தான் விசு.

    • @msathiz
      @msathiz 3 роки тому

      05/01/2021, movie👌

  • @KowsiKows
    @KowsiKows 26 днів тому +1

    என்னை மாதிரி யாரெல்லாம் இந்த படத்தை 2024 இல் பார்க்கிறீர்கள்

  • @pazhantamil_iniya
    @pazhantamil_iniya 3 роки тому +3

    12/4/2021 .......விசு சார் பைட் பண்ணி இப்பதான் பாக்குரேன்

  • @90skidschannel58
    @90skidschannel58 4 роки тому +24

    Lockdown la intha movie pakravanga like potunga coment panunga pa

  • @haishudev3201
    @haishudev3201 3 місяці тому +3

    2024 yaarulam paarkirige

  • @mharees04
    @mharees04 Рік тому +3

    2023 ல் சிரிச்சி சிரிச்சி😂😂😂😂😂😂😂😂 ஏலா வயிறு நிறைய சிரிச்சிடன்டாபா.. முடியல

  • @lifeisbeautifulstatus4537
    @lifeisbeautifulstatus4537 2 роки тому +5

    2022யார் பாக்குறிங்க👍🔥

  • @gokulmrc4387
    @gokulmrc4387 5 років тому +26

    Superb detective Movie
    Thank you visu sir

  • @vino333th
    @vino333th 5 років тому +12

    Super movie..
    S v sekar sir. Ur humour sense superb sir..
    I like u sir. Very much..
    Visu sir, also semma sir..
    Such a wonderful music sir..👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @kntexkarthik2338
    @kntexkarthik2338 2 роки тому +6

    2022 ல் பார்ப்பவர்கள் யார் யாரு ஒரு லைக் போடுங்கள்

  • @thirumoorthi3866
    @thirumoorthi3866 2 роки тому +1

    Semmaya irukku intha movie,, like segar sir acting

  • @ranganathan511
    @ranganathan511 5 років тому +9

    Mr.visu sir good movie, suspense is very nice

  • @aruldassariyamuthu9343
    @aruldassariyamuthu9343 Рік тому +1

    This movie watch many times. Super good movie

  • @sathissathis5027
    @sathissathis5027 3 роки тому +4

    Appavi,amulbaby sv sekar sir pavam,tiruvizha song 👌, black cat bgm semma,good movie

  • @srikrishna1282
    @srikrishna1282 3 роки тому +4

    Interesting movie hats off 😁👏👏

  • @deenadayalan6584
    @deenadayalan6584 4 роки тому +13

    Who is watching 2019 ,nov ajithkumar fan from Dallas United states

  • @arunkumargovindharaj1133
    @arunkumargovindharaj1133 2 роки тому +1

    Arumayana super semma padam visu sir avarghal vera level yellorudaya nadippum super very realistic 👌👌👌👏👏👏🙌🙌

  • @velmuruganthalapathiveriya3967
    @velmuruganthalapathiveriya3967 5 років тому +11

    Black cat bgm music super

  • @rskd29
    @rskd29 Місяць тому +1

    அப்பா நான் ஜன்னலோரம் உக்காந்துக்குறேன், அப்போ தான் காத்து வரும்.😅😅😅😅😅😅😅😅
    என்ன காப்பத்த உங்கள ராணுவத்துல இருந்து அனுப்பி இருக்காங்களா?
    செம்ம இன்னசன்ட் டயலாக்ஸ்

  • @kadharroshan6970
    @kadharroshan6970 3 роки тому +1

    2021 intha mini lockdown la yar intha movie pakkuringa??

  • @Mathy-nk1fz
    @Mathy-nk1fz 2 роки тому +2

    2022 now watching in this movie
    Superb 🔥

  • @ganinaidu162
    @ganinaidu162 5 років тому +7

    Extraordinary ! Visu sir

  • @ArulPalanisamy
    @ArulPalanisamy 4 місяці тому +3

    Watching in 2024

  • @sivanandhangovindasamy7996
    @sivanandhangovindasamy7996 9 років тому +20

    Really fun and suspense Movie, Good one to watch

  • @sathyam.sathya3647
    @sathyam.sathya3647 2 роки тому +2

    superbbbbb movie.visu sir movie entrale thani twist than.

  • @kpmadhu3422
    @kpmadhu3422 9 місяців тому +2

    25/12/2023 movie watching now this time now9.11 pm

  • @ntamilvananbsc4740
    @ntamilvananbsc4740 3 роки тому +3

    Excellent movie

  • @babukiruba7618
    @babukiruba7618 4 роки тому +10

    I miss you visu sir 23/3/2020

  • @sathishkumar-tw7eg
    @sathishkumar-tw7eg 3 роки тому +2

    Watched on April 2021

  • @lazykitchen1
    @lazykitchen1 4 роки тому +4

    Im 90s..mysskin only can compete these kind of movies..thriller

  • @janani7864
    @janani7864 2 роки тому +3

    The film is really enjoyable

  • @jagenmiz8864
    @jagenmiz8864 7 років тому +16

    Visu sir its my all tym favorite movie,. Bgm fr sv Sekar sad s superb

  • @akb-1159
    @akb-1159 2 роки тому +2

    I was watching this movie from
    B/W TV era.

  • @vijayakumar5479
    @vijayakumar5479 10 місяців тому +3

    2023 இல் இந்த படம் யாரெல்லாம்

  • @massactions3756
    @massactions3756 4 роки тому +7

    Keelasival Patti, ada enga ooru

  • @j.m.s5780
    @j.m.s5780 Рік тому +5

    2023 yarellam pakkurinka

  • @gowtham_exe
    @gowtham_exe 3 роки тому +27

    38:49 that bgm🔥😍

  • @suriya3902
    @suriya3902 5 років тому +4

    Semma movie my favorite

  • @rohan097031
    @rohan097031 9 місяців тому +2

    December 2023

  • @Vaithees_creations
    @Vaithees_creations 5 років тому +3

    Superb movie... Visu sir..

  • @nivethniveth2311
    @nivethniveth2311 3 роки тому +4

    Manoroma mam is missing in last seen

  • @nivedithaneelakantan9665
    @nivedithaneelakantan9665 3 роки тому +1

    Visu Sir movies are awesome

  • @harishvkumar
    @harishvkumar 4 роки тому +4

    Anyone watching in 2020?

  • @mehendiranboy57
    @mehendiranboy57 5 років тому +5

    Sv sekar Manorama kismu visu super

  • @baghavansannathi1847
    @baghavansannathi1847 5 років тому +18

    Intha Mari padamellam ippa saathiyam illa irunthalum edukka maatainga eppa pathalum luv stryum illana kathaiye illatha storiyum than varuthu Padam pakka vanthavanellam a/c room la thoongathan varan

  • @prakashrao8077
    @prakashrao8077 4 роки тому +5

    The best entertainer of Visu. SVShekar s best too

  • @actionaction007
    @actionaction007 Рік тому +2

    2022 la pakkuren

  • @ilayarajas1212
    @ilayarajas1212 5 років тому +14

    Super acting seker sir, suspense very interested.

  • @sakthiorvelu
    @sakthiorvelu 5 років тому +5

    Excellent brain catching movie

  • @mageshvaranv8345
    @mageshvaranv8345 10 місяців тому

    2023- நவம்பர் 18 ல் பார்க்கிறேன்.. அருமையான திரைப்படம்..

  • @shontime3761
    @shontime3761 3 роки тому +3

    Rajinikanth movie arunachalam podunga please please

  • @humanmind7631
    @humanmind7631 4 роки тому +5

    Very entertaining movie with good comedy in the first half if we tolerate some usual crime /dance stuff. Thanks for sharing.

  • @nomansland8602
    @nomansland8602 5 років тому +25

    Tp gajendran fans like here