Visu Superhit Comedy Movie - மணல் கயிறு - Manal Kayiru - S Ve Shekher, Shanthi Krishna, Manorama

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • Visu Superhit Comedy Movie - மணல் கயிறு - Manal Kayiru - S Ve Shekher, Shanthi Krishna, Manorama
    Tamil Full Movie Manal Kayiru (1982)
    Star Cast : S Ve Shekher, Shanthi Krishna, Manorama, Visu, Kishmu, Kamala Kamesh, M. R. Rajamani, Boopathi, Vinodhini.
    Music : M. S. Viswanathan
    Producer : Kalaivani
    Director : Visu
    #ultracinema #tamilfullmovie #tamilmovie

КОМЕНТАРІ • 52

  • @Jonesarockiaraj
    @Jonesarockiaraj Рік тому +61

    எனக்கு மிகவும் பிடித்த படம் இயக்குனர் மற்றும் நடிகர் விசுவின் இயக்கம் மற்றும் நடிப்பால் சிறப்பாக வெளிவந்த திரைப்படம்.

    • @kannanm3214
      @kannanm3214 Місяць тому

      11111 1:34:58 11 1:35:10 1111 1:35:13 1 1:35:14 1111 1:35:33 11111 1:35:38 1:35:39 1 1:35:39 1 1:35:39 111111 1:35:52 11 1:35:56 111 1:36:11 1:36:14 1 1:36:17 111111

    • @kannanm3214
      @kannanm3214 Місяць тому

      1:36:33 1 1:36:37 1 1:36:40 1 1:36:40 1

    • @kannanm3214
      @kannanm3214 Місяць тому

      111111 1:40:21 111 1:40:26 111 1:40:39 1 1:40:43 1:40:44 1 1:40:52 111 1:41:03 111

    • @kannanm3214
      @kannanm3214 Місяць тому

      1 1:42:25 11111 1:42:59 1:43:02 111 1:43:17 1111111 1:43:51 111111 1:44:19 11 1:44:28 1 1:44:28 11 1:44:37

  • @uma-aju
    @uma-aju 26 днів тому +24

    எனக்கு விசு ஐயா ரொம்ப பிடிக்கும் அவரின் படங்களை தேடி தேடி பார்ப்பேன் ❤❤❤

  • @User-fn5dr
    @User-fn5dr 25 днів тому +6

    என் குடும்பத்தில் நிறைய பிரச்னை.இந்த படத்தை பார்த்த பிறகு ரொம்ப கஷ்டமாக இருக்கு.ஆண்டவரே என் நிலைமை யாருக்குமே வரவேண்டாம்.விசு சார் மாதிரி யாராவது ஹெல்ப் பண்ணா நல்லா இருக்கும்.நான் இந்தப் படத்தின் ஹீரோயின் மாதிரி பயந்த சுபாவம்.நாரதர் நாயுடு மாதிரி எனக்கும் யாராவது help பண்ணினால் ந‌ன்றாக இருக்கும்.

  • @TamilanPk-ei6eh
    @TamilanPk-ei6eh 29 днів тому +3

    எனக்கு வயது 37 தான் ஆகிறது நான் ஒரு முழு படத்தையும் பார்க்கிறேன் என்றால் அது இயக்குநர் விசு அவர்களின் படம் மட்டும்தான். அந்த அளவுக்கு அர்த்தம் நிறைந்த படங்களாக இருக்கிறது 🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @sk-bb3th
    @sk-bb3th 2 місяці тому +25

    ஆணும் பெண்ணும் தங்களுக்கு வரும் வாழ்க்கை துணைக்கு இந்த மாதிரி கன்டிஷன் போட்டால் எத்தனை பேருக்கு கன்டி‌ஷன் அனைத்தும.பொருந்தி திருமணம் நடக்கும்.யோசிக்க வேண்டிய விஷயம்தான்

  • @KannanAyothiமிக்கநன்றி

    ஐயா விசுவின் சம்சாரம் அது மின்சாரம் படம் தான் நான் முதல் முதலாக பார்த்தேன் அது முதல் அவரது அனைத்து படங்கலையும் தவராது பார்த்து வருகிறேன் ஐயாவின் நடிப்பும் இயக்குனர் கதை வசனம் அனைத்தும் மிக சிறப்பாக செய்வதில் வல்லவர் அவரது புகழ் இந்த மன்னுலகம் உல்லவரை நிலைத்து இருக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 31/01/2025

  • @KadhirVel-c1x
    @KadhirVel-c1x Місяць тому +11

    அருமையான படம் அற்புதமான ஒரு கருத்து கொடுத்து வச்சிருக்க கொடுத்து தான் கொடுத்து வைக்கும் 😊😊😊😊😊

  • @ezhilbabu4298
    @ezhilbabu4298 2 місяці тому +21

    இம்மாதிரி படங்கள் இப்போது வருவதில்லை

  • @santhosh-yp3ki
    @santhosh-yp3ki 10 днів тому

    தமிழ்நாட்டில் மிக சிறந்த படம் ❤

  • @matheshwaran2574
    @matheshwaran2574 27 днів тому +2

    இந்த காலத்தில் இப்படி குடும்பம் இருக்கா ஆண்களுக்கு வாழ்க்கை உண்ட விசு இல்லையே

  • @hevanawithharry2808
    @hevanawithharry2808 2 місяці тому +28

    Anyone 2025😊

    • @BushraHaya
      @BushraHaya Місяць тому

      New year vanthita🤔

  • @sampathkumarramanujam6372
    @sampathkumarramanujam6372 Місяць тому +1

    Every one like this movie . In my childhood days I saw it full of joy. Song is so good.

  • @தாஸன்
    @தாஸன் 21 день тому

    Excellent movie visu sir
    Kalyanathula conditions podura ellarum paarka vendiya padam hats off👏👏👏

  • @VasukiBrammasri-w4j
    @VasukiBrammasri-w4j 18 днів тому

    Enakku visu sir padam anaithum migavum romba romba pudikum ❤❤❤❤

  • @jayasriseetharam
    @jayasriseetharam Місяць тому +10

    விசுவின் படத்தை குடும்ப குடும்பமாக போய் பாக்கலாம்

  • @RajivGandhi-cu9dj
    @RajivGandhi-cu9dj Місяць тому +3

    Super 👍👍👍👍

  • @babuvarghese7520
    @babuvarghese7520 2 місяці тому +4

    யார் கதை யாக இருந்தாலும் அது
    நம் vishu சார் டயரெக்ட் செய்தால்
    நன்றாக இருக்கும்.
    இந்த படமும் எல்லோரும் பார்க்கும் படி நல்லா
    எடுத்திருக்கிறார்.
    ஆனால் அவரது
    நண்பன் ஆன கிஷ் முவின் நடிப்பு ரொம்ப போர் ஆக
    தோன்றியது. அவருக்கு காமெடி ரோல் பொருந்தாது
    வேறு ஒழுங்கான
    எதாவது வேடம் செயதால் நன்றாக
    இருக்கும்.
    நான் ஒரு மலை யாளி எங்க ஊர் காரி தான் சாந்தி கிருஷ் ணா
    அவர் நல்லா நடிக்கும் ஒரு சிறந்த
    நடிகை. இந்த படத்திலும் அவர் நன்றாக நடித்திருக்கிறார்.
    Vishu சார் கண்டு பிடித்த மற்ற எல்லா
    நடிகர்களும் நன்றாக நடித்தார்கள்
    குற்றம் குறவுகள்
    இருந்தாலும்
    இது எல்லோரும்
    பார்க்க வேண்டிய
    ஒரு நல்ல படம்.
    🙏❤️❤️❤️❤️❤️🙏
    Kottayam Babu
    உதயம் தமிழ் டீச்சிங் சென்டர்
    Kottayam, kerala.
    7.12.2024

  • @சிவன்_அடியார்
    @சிவன்_அடியார் Місяць тому +6

    இந்த படம் இந்த காலத்துக்கு ரெம்ப பொறுந்தும்.

  • @revaprathi4426
    @revaprathi4426 5 днів тому

    2025 ❤❤❤

  • @DeepaDeepa-gb1op
    @DeepaDeepa-gb1op Місяць тому

    Vera level visu direction

  • @uma-aju
    @uma-aju 26 днів тому

    நா உமா ❤❤😅

  • @Ranjith124-h2x
    @Ranjith124-h2x 3 дні тому +1

    Pitty, once upon a time MANALKAYIRU released in same land now flims like BADGIRL are made

  • @AnandanR-p7w
    @AnandanR-p7w Місяць тому

    எஸ் வி சேகரண்ணன் அவர்கள் மிகவும் எனக்கு பிடிக்கும்?ஆனால் அவரின் செயலும் சொல்லும் இப்போது மாறியிருக்கிறதென்றால்!
    வேதனைக்குரியது பாவம்
    அந்த ஒருபடிபாைதையை கடப்பாரென்ற நம்பிக்கை எனக்கில்லை?என்ன அண்ணனே,

  • @NanthiniNanthini-cj9tt
    @NanthiniNanthini-cj9tt Місяць тому

    i love this movie 🥰

  • @MalaSubasri
    @MalaSubasri 10 днів тому

    ஒவ்வொரு குடும்பத்திலும் விஸ்வநாதர் மனிதர் இருந்தால் ஒவ்வொரு குடும்பமும் ரொம்ப கஷ்டம் இருந்தாலும் சரி பண்ணிடலாம்

  • @nelsonjailer
    @nelsonjailer 2 місяці тому +4

    Ennamo pa..hero friend alaga irukka pa..

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj 17 днів тому

    இப்பட காலத்தில் கட்டத்தில் தண்டையார் பேட்டை அவுட் ஆப் ஏறியா

  • @A.chandraLeka
    @A.chandraLeka 2 місяці тому +2

    Ennaikkuthan entha movie parthen. Romba nalla erukku .. entha mathiri movie yellam eppo illa yeppome pakkave mudiyathu

  • @KumariM-e7q
    @KumariM-e7q 2 місяці тому +4

    8-12-2024❤❤❤❤super movie

  • @RS8367
    @RS8367 3 місяці тому +6

    Visu only cam direct these type of films

  • @bharatha8210
    @bharatha8210 Місяць тому +1

    Most of the movie was shot in and around Pallavaram and Thiruneermalai.

  • @sreenivasangopal6229
    @sreenivasangopal6229 Місяць тому

    ஆணும் பெண்ணும் தங்களுக்கு வரும் வாழ்க்கை துணைக்கு இந்த மாதிரி கன்டிஷன் போட்டால் எத்தனை பேருக்கு கன்டி‌ஷன் அனைத்தும.பொருந்தி திருமணம் நடக்கும்.யோசிக்க வேண்டிய விஷயம்தான்- NAMA MANUSHANGA

  • @SuganyaShiva93
    @SuganyaShiva93 20 днів тому

    ❤❤❤

  • @Information4225
    @Information4225 4 місяці тому +1

    Super movie

  • @krs4570
    @krs4570 17 днів тому

    Bad 'rainy' print. Please upgrade the qualities of the image and the audio track.

  • @sreenivasangopal6229
    @sreenivasangopal6229 Місяць тому

    இம்மாதிரி படங்கள் இப்போது VARAKOODATHU

  • @murugesangovinthan9953
    @murugesangovinthan9953 2 місяці тому +1

    👌👌👌🙏🙏🙏

  • @parameshmani3116
    @parameshmani3116 2 місяці тому +1

    🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @vijidx8817
    @vijidx8817 Місяць тому +2

    14.12.2024

  • @vivekmad2010
    @vivekmad2010 2 місяці тому

    Most part of the movie was shot in and around pallavarama and thiruneermalai...

  • @SayabuBismilla
    @SayabuBismilla Місяць тому

    Good

  • @sreenivasangopal6229
    @sreenivasangopal6229 Місяць тому

    @jayasriseetharam
    6 days ago
    விசுவின் படத்தை குடும்ப குடும்பமாக போய் PATHAVANGA ELLAM VARAPORA MARUMAGALAI VIROTHIYATHAN PATHANGA