காரைக்கால் To பேரளம் புதிய ரயில் பாதை பணிகள் ஜூலை 2024 phase 1

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • காரைக்கால் To பேரளம் புதிய பாதை பணிகள் ஜூலை 2024 phase 1

КОМЕНТАРІ • 15

  • @arumugamravichandran8617
    @arumugamravichandran8617 Місяць тому +3

    சீக்கிரம் வேலையை முடித்து ரயிலை விடுங்கப்பா...... ஊரைச்சுற்றி மயிலாடுதுறை போவதற்க்குள்........ம்ம்ம் குறைந்தபட்சம் 2 மணிநேர பயணமாவது மிச்சப்படட்டுமே சென்னை செல்வதற்க்கு !!!!! !!!!

  • @HalilHussain
    @HalilHussain Місяць тому +10

    தொடர்ந்து எங்களுக்கு UPDate கொடுப்பதற்கு மிகவும் சந்தோஷம் ரொம்பவும் அலைந்து திரிந்து வெயிலில் Risk எடுத்து ரயில் தண்டவாளம் அமைத்தல் பணியை காட்டுகிறீர்கள். உங்கள் சேவை நீண்ட காலம் தொடர வாழ்த்துக்கள்.

  • @mohamedfaizil6061
    @mohamedfaizil6061 Місяць тому +1

    Thanks bro... Great Job....

  • @rajanrg
    @rajanrg Місяць тому +4

    பேரளம் மேனான்குடி கந்தன்குடி முதலில் முடிந்து விடும். காரைக்கால் திருநள்ளார் பணியும் நிறைய முடிவடைந்து இருக்கிறது. இடைப்பட்ட பகுதியில் நிறைய வேலை பாக்கி இருக்கின்றது. நன்றி

  • @tornado74602
    @tornado74602 Місяць тому

    Hats off to your dedication 👏👏

  • @SivaKumar-qd1vi
    @SivaKumar-qd1vi Місяць тому +1

    thanking you

  • @sridharj1567
    @sridharj1567 Місяць тому

    திருநள்ளாறு ஸ்டேஷன் இல் இருந்து திருநள்ளாறு கோயில் எவ்வளவு தூரம் உள்ளது அது தொடர்பான விபரங்கள் கூறவும் உலக புகழ் பெற்றது இந்த திருத்தலம் இந்த கோவிலக்காகவே தொடர் வண்டி நிலையம் பெற்றது

  • @kumaraveluramadoss4377
    @kumaraveluramadoss4377 Місяць тому +1

  • @kasturirangan6635
    @kasturirangan6635 Місяць тому

    tv is repeat to repeat.

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair Місяць тому

    Nice 👍

  • @ganeshganeshwaran910
    @ganeshganeshwaran910 Місяць тому +1

    காரைக்கால் டு பேரளம் எத்தனை கிலோமீட்டர்.

  • @elangovan8980
    @elangovan8980 Місяць тому +1

    தேங்க்யூ

  • @karthikKm-bz3mh
    @karthikKm-bz3mh Місяць тому

    Indha padha ready aanal kamban smvt bangalore train tiruvarur pogadha