இட்லி பஞ்சு மாதிரி வரணுமா இட்லி அரிசி கூட இந்த ரெண்டு பொருளையும் சேர்த்து பாருங்க

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 43

  • @K.PALANIYAMMALPALANIMENAN
    @K.PALANIYAMMALPALANIMENAN Місяць тому +8

    இட்லி வெள்ளையாத்தான் வருது ஆனால் இட்லி கழி கழியா வருது ஜவ்வரிசி சேர்க்காமல் வெறும் ரேஷன் புழுங்கல் அரிசி ஒரு படி ரேஷன் பச்சரிசி அரைப்படி அரைக்கால் படி உளுந்து கொஞ்சம் வெந்தயம் சேர்த்து ஊறவைத்து அரைத்தேன் இட்லி பஞ்சு மாதிரி அவ்வளவு அருமையா வந்திச்சு

    • @Hajis_kitchen_tamil
      @Hajis_kitchen_tamil  Місяць тому

      Ok 👌great

    • @devarani5469
      @devarani5469 Місяць тому +1

      படி கணக்கு புரியல.. அரிசி உளுந்து அளவு டம்ளர் அளவில் சொல்லுங்கள் சகோதரி..

  • @dhanalakshmig4962
    @dhanalakshmig4962 4 дні тому +1

    Super sis, vendhayam ean us panna vendanu soldringa

  • @uma-gq2zw
    @uma-gq2zw 3 місяці тому +9

    சூப்பர்ங்க சிஸ்டர்❤👌👍🙏🙏கரன்டி சூப்பரா அழகா இருக்குங்க❤

  • @VelaedanPapathi
    @VelaedanPapathi 10 днів тому +2

    👏👌👌👌

  • @suriyaraja9958
    @suriyaraja9958 2 місяці тому +6

    வெந்தயம் சேர்த்து செய்தால் நல்லா வருமா reply pannuga

    • @rosyalex5904
      @rosyalex5904 Місяць тому

      நன்றாக வரும் வெந்தயம் சேர்த்து araikkum போது நல்ல மணமாக இருக்கும்

    • @Hajis_kitchen_tamil
      @Hajis_kitchen_tamil  Місяць тому

      ஆமாம் நல்லா வரும் அதேவேளையில் உடம்புக்கும் மிக்க நல்லது

  • @sangeethaananth2445
    @sangeethaananth2445 Місяць тому +2

    Javarisi mudhal naal arisikudavey ura vaikkanuma then yethana manineram arisi ulunthu javarisi uravaithu araikkanum sister..

  • @jackjill1056
    @jackjill1056 2 місяці тому +4

    Enna mixi use panreenga intha idli maavu arika

  • @NanisKitchen
    @NanisKitchen 3 місяці тому +3

    Clear presentation ❤🎉

  • @jayanthir1219
    @jayanthir1219 2 місяці тому +2

    Romba nalla iruku ma

  • @anotonymary9846
    @anotonymary9846 2 місяці тому +4

    வணக்கம்❤sis
    Karuppu ulundhu பயன் படுதுங்க சகோதரி
    நன்றி

  • @Anmeegam2023
    @Anmeegam2023 2 місяці тому +3

    சூப்பர்மா செய்யறேன்

    • @Hajis_kitchen_tamil
      @Hajis_kitchen_tamil  2 місяці тому

      தேங்க்ஸ் மா கண்டிப்பா செஞ்சு பாருங்க சூப்பரா இருக்கும்

  • @suresharchana5905
    @suresharchana5905 2 місяці тому +1

    Supper tips ma ❤❤❤❤❤

    • @Hajis_kitchen_tamil
      @Hajis_kitchen_tamil  2 місяці тому

      Thanks a lot ❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🙏

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 2 місяці тому +2

    Sister tuni potu Vaikunta nodu tunica romba Votama vara tips sollunga

    • @Hajis_kitchen_tamil
      @Hajis_kitchen_tamil  2 місяці тому

      இட்லி வெந்த உடனே அதுக்கு மேல கொஞ்சமா தண்ணி தெளிச்சு எடுத்தோமானால் துணில ஒட்டாம வரும்

  • @Mrs.V.Thilaga
    @Mrs.V.Thilaga 2 місяці тому +2

    சூப்பர் மா ❤❤

  • @sanjaythiruvarason2923
    @sanjaythiruvarason2923 2 місяці тому +3

    Aval and javarisi ulundu kooda thaan araikanuma

    • @Hajis_kitchen_tamil
      @Hajis_kitchen_tamil  2 місяці тому

      Yes aamam uludodu serthu avalum javvarisitum araikkanum Thank you so much for your support❤❤❤🙏🙏

  • @jayashreejohnsudhakar6871
    @jayashreejohnsudhakar6871 2 місяці тому +3

    Mam machine la அரைக்க அளவு சொல்லூங்க

  • @Healthyfoodcooking808
    @Healthyfoodcooking808 3 місяці тому +3

    அருமையான ரெசிபி

  • @RahemRahem-xd9cw
    @RahemRahem-xd9cw 2 місяці тому +5

    ❤❤❤

  • @ganeshanthangavelu4462
    @ganeshanthangavelu4462 2 місяці тому +8

    அவளுளல செல் இருக்கிறது ஊர்ந்து செல்லது

    • @Hajis_kitchen_tamil
      @Hajis_kitchen_tamil  2 місяці тому +2

      இல்லையே நல்லாத்தான இருக்கு

  • @gchitra27
    @gchitra27 2 місяці тому +3

    Pacharisi ration pacharisiya