Is the End time Church under God or Satan- (Tamil) C.Umashankar IAS at CSI Shekkal - 3rd May 2014

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • Is the End time Church under God or Satan-C.Umashankar IAS at CSI Shekkal - 3rd May 2014
    Church of men or Church of Jesus?

КОМЕНТАРІ • 46

  • @chitragovinda4619
    @chitragovinda4619 2 роки тому +1

    Amen Halleluyah..Glory to Jesus..🙏🙏🙏

  • @uvdon
    @uvdon 5 років тому +3

    Praise the Lord!
    Amen.

  • @praveenkumar-hy9qv
    @praveenkumar-hy9qv 6 років тому +3

    Hallelujah💒 praise God superb u r correct sir good bless you abundantly

    • @dayoflord
      @dayoflord  6 років тому +1

      Amen. Glory to Jesus.

  • @johnsonthanilausraus6831
    @johnsonthanilausraus6831 2 роки тому +1

    Amen. Thankyou jesus...

  • @chantalmanicom5926
    @chantalmanicom5926 5 років тому +2

    Prise almighty god JESUS..

  • @chantalmanicom5926
    @chantalmanicom5926 5 років тому +2

    Prise almighty god JESUS.

  • @villagenatural1851
    @villagenatural1851 4 роки тому +2

    சரியான எச்சரிப்பின் செய்தி

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +1

      ஆமென். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக.

  • @karthiviji8024
    @karthiviji8024 6 років тому +6

    Mr. உமாசங்கர் நீங்கள் ஒரே புத்தகத்தை படிப்பதால்தான் உங்கள் எண்ணம் தீவிரவாதி போல் உள்ளது, பல புத்தகங்கள் படித்தால் உங்கள் வெறி பிடித்த மனது அமைதி பெரும்

    • @dayoflord
      @dayoflord  6 років тому +2

      நன்றி சகோதரரே!
      நீங்கள் மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் என்ற பைபிள் பகுதிகளைப் படித்திருக்கிறீர்களா?

  • @villagenatural1851
    @villagenatural1851 5 років тому +3

    அருமையான செய்தி

  • @sanujs3829
    @sanujs3829 4 роки тому +1

    Amen

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 3 роки тому +1

    ஆமென் ஏசுமகாராஜா

  • @VeeraKumar27
    @VeeraKumar27 8 років тому +6

    really true sir mr.umashankar

  • @nalilasnekalet8533
    @nalilasnekalet8533 5 років тому +1

    yes all is true

  • @ngkrish1
    @ngkrish1 8 років тому +5

    aathuma means? aathumakku edhuda unarchi?

  • @boopathysamy7179
    @boopathysamy7179 5 років тому +1

    Aavi is called saithan.

  • @Kumar-yt9mv
    @Kumar-yt9mv 4 роки тому

    Where they is the spirit of God is there the liberty

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      Amen.

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      இதற்கு அர்த்தம் நாம் இயேசுவின் விசுவாசப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டிருப்பதால் செத்துப்போன நியாயப்பிரமாணத்துக்கு விடுதலையானவர்கள் என்பதே.
      கலாத்தியர் 5:18. ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.
      But if ye be led of the Spirit, ye are not under the law.
      II கொரிந்தியர் 3:17. கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.
      Now the Lord is that Spirit: and where the Spirit of the Lord is, there is liberty.
      நாம் சுயாதீனத்துக்கு அழைக்கப்பட்டுள்ளோம். நியாயப்பிரமாணத்தின் அடிமைத்தனத்துக்கல்ல.
      கலாத்தியர் 5:13. சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள். For, brethren, ye have been called unto liberty; only use not liberty for an occasion to the flesh, but by love serve one another.

  • @DuraiRaj-xd3nv
    @DuraiRaj-xd3nv 6 років тому +3

    Dear brothers
    I am a Roman Catholic
    You are saying that Catholics are praying all saints and devil .
    You are wrong .Listen their mass
    Only They are praying Father Son Holy spirit
    They did not pray any one saints statues are only example
    Only we want hope in lord jesus
    All Catholics are praying only living God .Jesus is showing me his prophecy since my young about my life .about my family .about some political leaders .about revelation
    Surely l am living in to Jesus Christ
    Only we should believe completely our lord .we can pray any way our lord please do not create new problems .

    • @dayoflord
      @dayoflord  6 років тому +1

      Have you complied with the counsel of Jesus. John 3:3,5. Mark 16:16
      In Luke 7:30 we get a categorical answer that if one does not take true baptism, one is deceived.
      The basics of Roman Catholicism is anti Christ. They have given alternative to everything in the gospel. Where is the question of mother Mary being venerated or worshipped in the gospels or the Acts of the apostles.
      Pope is the head of the anti Christ. He has already ridiculed God saying that God never had a magic wand to create things in the manner described in Genesis. Do you still want to argue?
      Please know the bitter fact that Roman Catholics is the religion of the anti Christ.
      Ask the Holy Spirit.
      The Holy Spirit resides in people who have taken water baptism.

  • @kumardas5998
    @kumardas5998 5 років тому +1

    15. கர்த்தர் ஓரேபிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களோடே பேசின நாளில், நீங்கள் ஒரு ரூபத்தையும் காணவில்லை.
    16. ஆகையால் நீங்கள் உங்களைக் கெடுத்துக்கொண்டு, ஆண் உருவும், பெண் உருவும்,
    17. பூமியிலிருக்கிற யாதொருமிருகத்தின் உருவும், ஆகாயத்தில் பறக்கிற செட்டையுள்ள யாதொரு பட்சியின் உருவும்,
    18. பூமியிலுள்ள யாதொரு ஊரும் பிராணியின் உருவும், பூமியின்கீழ்த் தண்ணீரிலுள்ள யாதொரு மச்சத்தின் உருவுமாயிருக்கிற இவைகளில் யாதொரு உருவுக்கு ஒப்பான விக்கிரகத்தை உங்களுக்கு உண்டாக்காதபடிக்கும்,
    19. உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுது சேவிக்க இணங்காதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.

  • @madyajagane
    @madyajagane 8 років тому +13

    உமா சங்கரு நீ பேசினதையெல்லாம் நீயே திருப்பி பாரு. உனக்கு சிரிப்பா இல்ல?.

    • @dayoflord
      @dayoflord  8 років тому +5

      நன்றி சகோதரனே
      இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக
      மற்ற செய்திகளையும் பாருங்கள் இதுபோன்று குறைகள் இருந்தால் தெரிவியுங்கள்
      ஆனால் தவறாமல் பைபிள் படியுங்கள்
      அதுதான் எப்போதும் ஒரிஜினல். பைபிள் படித்து அதன்படி செய்தால்மட்டுமே பரலோகம் கிடைக்கும் என்பதை அன்புடன் கூற விரும்புகிறேன்
      சரி - எந்த பகுதி சிரிப்பாக இருக்கிறது என்பதைக் கூற மறந்து விட்டீர்களே Pl tell that also. Thanks
      Know the truth and the truth will set you free (John 8:32).

    • @samuelsankar
      @samuelsankar 8 років тому

      LORD will bless you more for the Bold Preaching and Calm Patience .....Bless You Brother In The Name of LORD JESUS

    • @reginajoice8941
      @reginajoice8941 5 років тому

      Respect him he is an IAS officer

    • @sarasretnam583
      @sarasretnam583 5 років тому +1

      @@reginajoice8941 Why is he still using a Hindu name. He is a disgrace

    • @danielcephas2398
      @danielcephas2398 4 роки тому

      @@dayoflord you are great Christian .JESUS GOD with you sir

  • @josephbagya8649
    @josephbagya8649 5 років тому

    இந்திய கிருஸ்துவ சபையில் நாங்கள் மற்றவர்களை சபைக்கு அழைக்கிறோம் இயேசுவின் நாமத்திலே பிரசங்கம் செய்கிறோம் இயேசுவையே முன்னிலை படுத்துகிறோம் ஆமேன்

    • @dayoflord
      @dayoflord  5 років тому +1

      மத்தேயு 23:15. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.

  • @karthiviji8024
    @karthiviji8024 6 років тому +2

    io paithiyakara

    • @dayoflord
      @dayoflord  6 років тому

      நன்றி சகோதரனே
      உங்கள் அன்பு சகோதரன் உமாசங்கர்

    • @karthiviji8024
      @karthiviji8024 6 років тому

      +DAYofLORD Jesus தயவு செய்து சகோதரன் என்று அழிக்காதீர்

    • @karthiviji8024
      @karthiviji8024 6 років тому

      +DAYofLORD Jesus தயவுசெய்து சகோதரன் என்று அழைக்காதிர்

  • @monicaselva4822
    @monicaselva4822 5 років тому

    Hlo.. When Holy Spirit came and gave the script. Religion and all we only created. People like u are making religion for ur profit. If u know everything then u can predict na. U should not talk about other communities. We all have a doubt r u really an IAS.

    • @dayoflord
      @dayoflord  5 років тому

      Thank you for your comment.

    • @umamaheswarism
      @umamaheswarism 5 років тому

      Monica Selva better go and check the records whatever the good work he has done to the public and government as an IAS..think twice before you shoot a question to a honest bureaucrat like Umashankar Sir..