30 years needed. It is not main crop. Farmers should place like coconut tree on borders.. so his retirement time he can sell as pension. 30 years don't expect any income
ஐயா நான் திருவாரூர் மாவட்டம் நன்னில வட்டம் 260 குழி புஞ்சை நிலம் ஆற்று ஓரம் உள்ளது சந்தன மரம் வளர்க்க ஆசைப்படுகிறேன் யாரை அணுக வேண்டும் தயவு செய்து கூறவும்
ஈஷா நர்சரி எல்லா மாவட்டத்திலும் உள்ளது ஒரு கன்று கூட வாங்கவாம் கூல்ல போயி ஈஷா நர்சரி னு டைப் உங்கள் ஊர் பெயரில் சேர்த்து பன்னுங்க போன்நம்பர் விலாசம் வரும்
இப்போது வரை எந்த ஒரு விவசாயியும் எத்தனை லட்சம் கோடி வரை விற்பனை செய்துள்ளனர் என்று ஒரு வீடியோ வேண்டும்...
தேடிகிட்டு இருக்காங்க..
30 years needed. It is not main crop. Farmers should place like coconut tree on borders.. so his retirement time he can sell as pension. 30 years don't expect any income
12 அடிக்கு12 அடி என்பதுதான் சரியான இடைவெளி.சரியான வழிகாட்டுதல்.
சூப்பர் உங்கள் விளக்கம் சகோதரரே
Very detailed information . Please do a video about procedures for selling the trees. I am hearing lots of mixed experiences from farmers. Thank you.
Super explanation anna ❤
Good explanation
Excellent👌👍🙏
Great explain
❤ arumai
Super ❤
Very good
மார்க்கெட்டிங் செய்வது எப்படி வாங்கும் நபர்களை தொடர்புகொள்ள Cell no தேவை.
ஐயா நான் திருவாரூர் மாவட்டம் நன்னில வட்டம் 260 குழி புஞ்சை நிலம் ஆற்று ஓரம் உள்ளது சந்தன மரம் வளர்க்க ஆசைப்படுகிறேன் யாரை அணுக வேண்டும்
தயவு செய்து கூறவும்
9342976523 இந்த நம்பர் கால் பண்ணுங்க ஐயா
ரொம்ப நன்றிங்க ஐயா
10 சந்தன மரக்கன்றுகள் வாங்கலாமா? தெடர்புக்கு cell no கொடுங்கள் , வீட்டுக்கு அருகில் உள்ள
காலி இடத்தில் வளர்க்கலாமா?
வாங்கலாம். Raja- 9342976554
ஈஷா நர்சரி எல்லா மாவட்டத்திலும் உள்ளது ஒரு கன்று கூட வாங்கவாம் கூல்ல போயி ஈஷா நர்சரி னு டைப் உங்கள் ஊர் பெயரில் சேர்த்து பன்னுங்க போன்நம்பர் விலாசம் வரும்
Supersar
1 1/2 year plant how much?
நீங்க எந்த மாவட்டம்
Ranipet dt
9342976542
இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க ஐயா
Ok sir
நடவு செய்து 10/20 /வளர்ந்து வரும் பின்னர் அதன் பயன்பாடு வளர்ந்தவர் அடைவது கேள்விக்குறி தான்.
2, 1/2 சென்ட் intha kandru vaikalama
வைக்கலாம்
செம்மரம் மற்றும் சந்தனமரம் கன்றுகள் வேண்டும் அதற்கு என்ன செய்யவேண்டும்
நீங்கள் எந்த ஊர்
ஆரம்மரம் செம்மரம் வளர்ப்பது 30% அரசுக்கு கொடுக்க வேண்டுமென்றால் 3/1 வளர்த்தவர்க்கு என்ன பயன்!?.
மரகன்று வேண்டும் எப்படி தொடர்பு கொள்ள தங்கள் போன் நம்பர் வேண்டும்
9342976554
Surunga solli vilanga vaingappa valavalanu arukkathinga
அய்யா நீங்க சொல்வது எல்லாம் உண்மையாக இருந்தாலும் விற்பனைக்கு அரசு தரும் தொகை சரியானதா?
நானும் 500 மரங்கள் வளர்க்கிறேன்.ஈசாவில் தான் வாங்கினேன். நன்றாக வளர்கிறது.
செடி தேவை
@@SivamSivakumar-p5u நீங்க எந்த மாவட்டம் ஐயா
Tree. Wanted
@@SivamSivakumar-p5u which tree u need
👍🏻
I need 1000 tree
@@nraj6262 நீங்க எந்த மாவட்டம்
👏👏👏
Avaga number sir
Raja - 9342976554
கத்தமா பேசுங்க அண்ணன்
Waste yarum emarathinga
Why
Enna yemathuranga solra..
ஏன்
காரணம் சொல்லுப்பா
Aiyya Raja and phraphu number send
Sent panra Muthu
Please number Anna
நீங்க எந்த மாவட்டம்