Thuuuu, eanna ulaipu, ohru kanravi cook panni sapiduva, ahduku thevaiyana saman all items sakthi wangi Thiruvarur, nalla family fulla thinuvanga, sakthi dan avalu ku walka koduthar, avadan nandri ellama thaniya pona, mathini nu name koduthu avala famous ahgiyadu sakthi dan, theriyam pesathinga, karma back
Yen evaru volaikala. He did give her salary. His idea is this channel, he captures it and edit without team. He cant give all his money. Also the way she spoke infront and behind camera shows how she really thinks abt shakthi. He spoke respectfully everywhere abt her. It is because of sakthi she has a team and a channel now.
தம்பி உங்கள் சந்தோசங்கள், எண்ணங்கள் மேலும் மேலும் நிறைவேற வாழ்த்துக்கள். விரைவில் வீடு கட்டி முடித்து புதுமனை புகு விழா நடத்த இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்🙌🙌🙌 வாழ்க வளமுடன்
Vedunga bro Peshraunga hulagam irukura varaikum peshetu dha irukanga namba eppdi nu nammaku dha thirium eliya don't feel enjoy your life eppoum eppdiye Happeiya irunga life long God bless you 🙏💐all the best
சக்தி ப்ரோ, தங்கச்சி நல்லா பேச பழகி விட்டா... உங்களுக்குப் பின்னால் நின்று வளவள என்று பேசுகிறா 👌🏻👌🏻👌🏻... அழகான ஜோடி.... கவலைப்படாதீர்கள் உங்கள் வீடு வெகு சீக்கிரம் அழகாக முடியும் 👌🏻 புதுமனை புகு விழாவிற்கு அழைப்பிதழ் தாருங்கள்
சொந்த வீடு கட்டுவது ஒவ்வொரு மனிதனின் கனவு அது உங்களுக்கு நடந்துள்ளது
வாழ்த்துக்கள்
நன்றி அண்ணா ❤️❤️
இதைவிட ஒரு சந்தோசம் தாய் தகப்பனுக்கு வேற என்ன இருக்க முடியும்.வாழ்த்துக்கள் தம்பி இன்னும் மென்மேலும் நீங்க வளர வேண்டும்
சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி வீடு கட்ட வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தைரியமாக முடிவெடுக்க தவறிய எவனும், வாழ்கையில் முன்னேரியதாக சரித்திரமில்லை👍👍
சக்தி அண்ணன் மேலும் உங்களுடைய வளர்ச்சி வளர என்னுடைய வாழ்த்துக்கள் தூத்துக்குடி மாரி
Tnq brother 🥰😍😍
Beautiful ❤bro
கனவுகளை நனவாக்கி ஆகச் சிறந்த மனிதனாக வாழ்வதே மிகச்சிறந்த வாழ்க்கை💪💪💪👌♥️♥️💯💯👸🤝🤝🤝🙏🙏🙏🙏🙏
Elam madhini akka ozhaipu....anta akka pavam.😢😢
Thuuuu, eanna ulaipu, ohru kanravi cook panni sapiduva, ahduku thevaiyana saman all items sakthi wangi Thiruvarur, nalla family fulla thinuvanga, sakthi dan avalu ku walka koduthar, avadan nandri ellama thaniya pona, mathini nu name koduthu avala famous ahgiyadu sakthi dan, theriyam pesathinga, karma back
Thuuuu, avalu ku mathini nu name koduthu famous ahgiyadu sakthi. Dan, ava nandri elladava ahdan God avalu ku kulandai kodukala, karma back
Yen evaru volaikala. He did give her salary. His idea is this channel, he captures it and edit without team. He cant give all his money. Also the way she spoke infront and behind camera shows how she really thinks abt shakthi. He spoke respectfully everywhere abt her. It is because of sakthi she has a team and a channel now.
சந்தோஷம் சீக்கிரம் பால் காய்ச்ச வாழ்த்துக்கள் நாங்க இப்பதான் வீடுகட்ட ஆரம்பித்துள்ளோம்
நன்றி அக்கா ❤️❤️
சக்தி நீ இன்னும் மேன் மேலும் வளர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ங்க
நன்றி அண்ணா ❤️❤️
Yes really sathi anna nala ergunga
11
Super congrats brother.naanum Thoothukudi district than.but ippo Trichy la work panren
Vazhthukal sakthi bro and and Aruna sis🎉🎉🎉🎉 ithavida innum nalla nelamaiku pohanum kadavul eppavume ungaluku thunai iruparu ithu unga uzhaippuku kedaitha vetri 🎉🎉🎉🎉🎉
அடுத்தவங்கள பத்தி குறை பேசறவங்களுக்கு அதுதான் வேலை நமக்கு ஆயிரம் வேலை இருக்கு. சக்தி நீங்க மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
தம்பி உங்கள் சந்தோசங்கள், எண்ணங்கள் மேலும் மேலும் நிறைவேற வாழ்த்துக்கள். விரைவில் வீடு கட்டி முடித்து புதுமனை புகு விழா நடத்த இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்🙌🙌🙌 வாழ்க வளமுடன்
Congrats Shakti thambi..keep rocking dear
❤❤❤❤Veni Malaysia
Sakthi unga manasuku nega nalla irupinga, unga kulanthi eanaku romba pidikum
GOD BLESS YOU. TRY TO PUT FOUNDATION FOR THE SECOND FLOOR. YOU ARE HARD WORKING GUY. USA
Thank you, I will
Sakthi ma.... ரொம்ப சந்தோஷம்....உன் உழைப்பு வீண் போகாது.God bless ma💐We r from Hosur and call us for the house opening ceremony
நன்றி அக்கா ❤️❤️
கடவுள் எனக்கு குறை வைக்கவில்லை என்று சொல்லவே ஒரு மனம் வேண்டும் 👌
Sakthi bro congrats seekirama paal kachi veettukku vanga. Maadila room edukkurathu selavu kammiya than aagum. Kila vanthathum pappa perusagurathukulla mela veedu eduthuralam.
சக்தி தம்பி வீடு கட்டுவது மிக கடினம் நானும் ஒரு லேரன்னை வாங்கி தான் வீடை கட்டினேன் வாழ்த்துகள்
நன்றி அண்ணா ❤️❤️
சூப்பர் சக்தி. மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்
Vedunga bro Peshraunga hulagam irukura varaikum peshetu dha irukanga namba eppdi nu nammaku dha thirium eliya don't feel enjoy your life eppoum eppdiye Happeiya irunga life long God bless you 🙏💐all the best
நன்றி அண்ணா ❤️❤️
Sakthi bro valga valamudan mallum mallum valvil uyara valthukal🎉❤🎉
Valthukkal and melum valarungal bro
Thampi rompa santhosam vaalka valamutan❤❤❤❤❤nan namakkal pa
Congratulations Sakhthi and Aruna on your new home build!! Wish you much happiness!!
நன்றி அக்கா ❤️❤️
கடவுள் கை விட மாட்டார், நாங்களும் பிரார்த்தனை பண்ணுகிறோம் ❤❤❤❤
தம்பி நீங்கள் குடியிருக்கும் வீடு உங்கள் சொந்த வீடா இல்லை வாடகை வீடா சொல்லுங்கள் தம்பி வாழ்க வளமுடன்❤❤❤
இல்லை அக்கா
You are different level.. Replicating me.
நன்றாக வாழ்க்கையில் முன்னேறவும்.கடவுள் துணை இருப்பார்.
நன்றி அக்கா ❤️❤️
மேன் மேலும் வளர்க
வாழ்த்துக்கள் ❤நம் உறவுகள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்✨✨🌼 🌺🌺🌸🪴✨✨✨🎆🌼🌸🌺
நன்றி அண்ணா ❤️❤️
Congratulations sakthi 🏠don't worry Be Happy Enjoy ur life with ur Family 🥰🥰🥰
Thank you so much 🙂
Anna muthal podura videosa vida eppa podura videos very usefully
Tamil puthandu vazhthukal ❤
Very happy for you and your family on your new home 🏠
Thank you so much 🙂
Rompa santhosam bro congrats ❤❤❤🎉🎉
சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி அருணா பாப்பா ❤❤❤
Madhiniya ematri you tubela money earn panni veedu okay
Intha youtube channel vechiiruka eallarum dream house vanthuduthu eapdiii
Congratulations 🎉🎉veedu katti santhoshamaha vaalunga
❤❤ வழ்துக்கல்👍👍👍👍
Congratulations Shakti ❤🎉🎉 keep it up ❤❤
Happy for you guys, Congratulations🪄♥
Valthukal sago
புதிய வீடு கட்டுவது மிக கடினம் எனக்கு தெரியும் அண்ணா ❤️ கூடிய விரைவில் நீங்களும் அண்ணியும் பாபாவும் புதிய வீட்டிற்குள் நின்று வீடியோ போடவேண்டும் ❤️
வாழ்க வளமுடன். மேலும் வளர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதருக்கும்; சகோதரிக்கும். உங்கள் முயற்சி வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் ப்ரார்தனை செய்கின்றோம் .....
Super anna congragilation anna akka
All the best sakthi
Valthikal😮😮😮😮
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தம்பி 🌹🤝❤️🥰
👍🙋
Sakthi aruna santhosama erukuma ❤ malum malum ninga valaruvinga .valla eraivan
Thunai erupan 😊
வாழ்த்துக்கள்👌👌👌👌👌👌👌👌
Valthukal brother 🎉🎉🎉
Madinida kaasi kooda indha veedu kulla irukkum
Congratulations anna inum melum melum valara valthukkal anna akka 😊
நன்றி அண்ணா ❤️❤️
All the best.......👍👍👍👌👌👌
நன்றி அண்ணா ❤️❤️
Very nice couple and keep smiling always looks good guys .
Happy for you Sakthi brother and congratulations 😊
Thank you so much 🙂
வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் சகோதரே🎉🎉
Ama 8month aachu veeduvelai mudiyalapa nalla anupavam
சூப்பர் bro 💞வாழ்த்துக்கள் 🌹
சக்தி ப்ரோ, தங்கச்சி நல்லா பேச பழகி விட்டா... உங்களுக்குப் பின்னால் நின்று வளவள என்று பேசுகிறா 👌🏻👌🏻👌🏻... அழகான ஜோடி.... கவலைப்படாதீர்கள் உங்கள் வீடு வெகு சீக்கிரம் அழகாக முடியும் 👌🏻 புதுமனை புகு விழாவிற்கு அழைப்பிதழ் தாருங்கள்
God bless you shakthi❤
vanakam sakthi Annan santhosam vashthukal varutha padathinga eangal udaya saport ungaluku undu varutha padathinga solravanga eathu veanalum sollattum ningal kavalaipadaveandam eraivan arull eapothum undu eraivan parthu kolvaan thappa peasuravangali eraivan thandipan ningal eapothum santhosamaga erungal eangal udaya atharavu eapothum ungaluku undu eathayum ninathu kavalipada veandam mahishciya erungal athupothum eraivan ungaluku thunaiyaga erupan theavaiellamal manam varundtha veandam endtha kament padithu vittu pathil podungal. please please please please.
நன்றி அக்கா ❤️❤️ ரெம்ப பேர் ஏதும் தெரியாம பதில் சொல்லுறாங்க அக்கா அதான் கஷ்டமா இருக்கு
Super bro 👏
Eandaa neigka vedu kadduveka car vaagkuvegka athukku nagka ugka adimaaa
Congrats Sakthivel
Menmelum valara vaalthukkal... Inum kai niraiya sambathithu ennampola valavum
Congratulations 🎊 ❤. Vaalthukkal❤
வாழ்த்துகள் சக்தி ப்ரோ🎉🎉🎉❤❤❤
நன்றி அக்கா ❤️❤️
Sakthi bro..Neengal meenavargal,Neengal munneyrinaal Engal anaivarukkum sandhosam.because vaitrikku Rusiyaa oruveyla meen karyudan saappuduginroamenraal adatku kaaranam meenavargal.ungalaipoala anaiththu meenavargalum ippadiye munneyra vaalthukkal..Neengalum ungal kudumbathil anaivarum Needoodi vaala anda ellaamvalla iraivanai veynduginroam🙏
Ella pakkamu eppadidhan pandranga anna
Congratulations sakthi
Aruna akka super ah pesutanha
God bless your family brother 👍🏻
Thank you kindly
Good luck
Congratulations 🎉🎉
Pappa speech very nice your house is very nice chellam
Thanks a lot
Super bro ❤❤❤
God bless you🥰🥰
Thank you so much
சக்தி குடும்பத்துக்கு வாழ்த்துக்கள் சக்தி தம்பி ❤❤❤❤❤❤❤❤❤❤
Félicitations pour maison 🏡😍👍
Valthukal anna
Sakthi bro congratulations 🎉🥳🥳❤❤❤
Super
வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤
வாழ்த்துக்கள் அண்ணா
Al the best
நன்றி அக்கா ❤️❤️
Super thambi vazhlga valamudan ❤
Different samayal podunga
வாழ்த்துக்கள் சக்தி
Congratulations ❤🎉
நன்றி அக்கா ❤️❤️
God bless you Shakthi aruna ❤❤❤
நன்றி அக்கா ❤️❤️
All the best for your future 💐
நன்றி அக்கா ❤️❤️
All the very best Sakthi. God bless.
வாழ்க வளமுடன்...
வாழ்த்துக்கள் 💐💐💐
நன்றி அக்கா ❤️❤️
valthukal anna
business nala develop panunga
happy home!
நன்றி அண்ணா ❤️❤️
வாழ்த்துக்கள் சக்தி 👌🏻💐💐💐💐
நன்றி அக்கா ❤️❤️