நீங்கள் இதே மாதிரி தெளிவான வீடியோ பதிவை போடுங்கள் மிகவும் அருமையான எடுத்துக்காட்டு இதுபோன்று சுடிதார் மாடல் ஜாக்கெட் அனைத்தும் எங்களுக்கு பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள் எங்களைப் போன்று சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு நீங்கள் ஒரு முன் உதாரணமாக இருங்கள் நன்றி மேடம்
நா தையல் வீடியோ 100க்கு மேற்பட்ட வீடீயோ பாத்து இருக்கேன் ஆனா எதுவுமே எனக்கு திருப்த்தியா இல்லை.நா எதிர்பாத்த மாதிரி இல்லை.ஆனா உங்க வீடியோ இவ்வளவு தெளிவா அருமையா இருக்கு.100/100 செம்மை அருமையான விளக்கம் அருமை அருமை பாராட்ட வார்த்தையை இல்லை👏👏👏
சூப்பர் மேடம் எவ்வளவோ பிளவுஸ் கட்டிங் வீடியோ யூ டியூப்ல பார்த்திருக்கிறேன் ஏ 3 எடத்துல கிளாசுக்கும் போன உன்னுமே புரியல ஆனா உங்க வீடியோவ 2 தடவதான் பார்த்தேன் சூப்பரா பிளவுஸ் கட்பன்னி தச்சிட்டேன் ரொம்ப நன்றி மேடம்
அருமையான விளக்கம் அக்கா நான் 80வீடியோகள் பார்த்து வெறுப்பாகி தையல் வேண்டம் .என்ற முடிவுக்கு வந்தேன் உங்க வீடியோ எதிர்பாராத விதமாக உங்கள் வீடியோ வந்தது சரி கடைசியாக பார்ப்போம் என்று வெறுப்பாகத்தான் பார்த்தேன் ஒரு ஒரு முறை பார்த்த உடனே புரிந்தது நன்றி நன்றி நன்றி நன்றி சொல்ல வர்த்தை இல்லை 🙏🙏🙏🙏🙏 என் கணவர் பார்த்தால் புரியாது துணியில் வெட்டி பாரென்று சொன்னார் . இரண்டு டஜன் பிளவுஸ் துணி வேஸ்ட் . உங்கள் வீடியோவை ஒரு முறை மட்டும் பார்த்தேன் பார்த்தவுடனே சரியாக கட்டிங் வந்தது.மிக மிக நன்றி🙏🙏
Hi sister. I like your video. Because I saw lot of videos. But your video is perfect teaching method. You are a best teaching skills. I stitched 3blouse.thank you so much.
Hi sister love you so much na tailor machine vangi 7 days achu tailoring suthama theriyathu but ungaloda video pathu blouse cutting and stitching panna 90% supera vanthuchu tq sister enoda first guru neenga than enaku 8 yearsla oru boyum 2yearsla oru girl babyum erukanga enala entha workum poka mudiyala na mudiyuma mudiyathana theriyamale tailor ng machine vanguna but ipa correct than na pandranu enaku feel vanthuruchu ungalukuthan na thanks sollanum tq so much sister u am happy for you ❤
Akka na naraiya video pathurken but unga la clear aa soli tharinga thank you akka Naa blouse neenga Sona mari ea sitch penen perfect aa irunthuchu enga amma kum na blouse stitching pena athu um perfect aa irunthuchu akka thank you so much akka keep rocking
Stitching Class Video ua-cam.com/video/snP0sssACA0/v-deo.html
P
Perfect sis super na tailoring class poren sis but theliva sollikudukala neenga potta video rompa use fulla irunthuchu sis tq
சிச்சிங்சொல்லிகுடுங்க
@@SangeethaSangeetha-i8ei
@@sakilabujji69414:24 ?m?m?mm??????MMM??m?? KIIT immunology I'mmmmmm??? MMMmI 88th 88th😅 M8 Kimi
நீங்கள் இதே மாதிரி தெளிவான வீடியோ பதிவை போடுங்கள் மிகவும் அருமையான எடுத்துக்காட்டு இதுபோன்று சுடிதார் மாடல் ஜாக்கெட் அனைத்தும் எங்களுக்கு பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள் எங்களைப் போன்று சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு நீங்கள் ஒரு முன் உதாரணமாக இருங்கள் நன்றி மேடம்
❤❤❤❤❤❤
இத்தனை நாள் பார்த்த வீடியோவில் மிகவும் தெளிவாக, புரியும்படி உள்ள நல்ல வீடியோ. Thanks ❤
நான் தையல் கிளாஸ் போகல ஆனா உங்க வீடியோவை பார்த்து தான் கத்துக்கிட்டேன் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அக்கா...
All the best ..
Neenga explain panrathu romba easya puriyuthu akka... thank you so much
நா தையல் வீடியோ 100க்கு மேற்பட்ட வீடீயோ பாத்து இருக்கேன் ஆனா எதுவுமே எனக்கு திருப்த்தியா இல்லை.நா எதிர்பாத்த மாதிரி இல்லை.ஆனா உங்க வீடியோ இவ்வளவு தெளிவா அருமையா இருக்கு.100/100 செம்மை அருமையான விளக்கம் அருமை அருமை பாராட்ட வார்த்தையை இல்லை👏👏👏
உங்கள் ஆதரவுக்கு நன்றி இன்பா.. 🤩👍
Same😅😅😅... Watched more than 50 videos..but I cn't understand some of the things... Your explanation s soo easy to understand thank you madam
@@TailoTech 😊
@@varalakshmi6556p
Good sis very use full
சூப்பர் மேடம் எவ்வளவோ பிளவுஸ் கட்டிங் வீடியோ யூ டியூப்ல பார்த்திருக்கிறேன் ஏ 3 எடத்துல கிளாசுக்கும் போன உன்னுமே புரியல ஆனா உங்க வீடியோவ 2 தடவதான் பார்த்தேன் சூப்பரா பிளவுஸ் கட்பன்னி தச்சிட்டேன் ரொம்ப நன்றி மேடம்
All the best.. Kavitha ..
ரொம்ப தெளிவா இருக்கு மேடம் thanks
Thank you so much mam nalla theliva solli tharinga na entha video padhu cutting panna nallave vanthrukku
Super sister nalla theliva nithanama puriraathiri solli koduthinga.God bless u sister
Thank you ..
அருமையான விளக்கம் அக்கா நான் 80வீடியோகள் பார்த்து வெறுப்பாகி தையல் வேண்டம் .என்ற முடிவுக்கு வந்தேன் உங்க வீடியோ எதிர்பாராத விதமாக உங்கள் வீடியோ வந்தது சரி கடைசியாக பார்ப்போம் என்று வெறுப்பாகத்தான் பார்த்தேன் ஒரு ஒரு முறை பார்த்த உடனே புரிந்தது நன்றி நன்றி நன்றி நன்றி சொல்ல வர்த்தை இல்லை 🙏🙏🙏🙏🙏 என் கணவர் பார்த்தால் புரியாது துணியில் வெட்டி பாரென்று சொன்னார் . இரண்டு டஜன் பிளவுஸ் துணி வேஸ்ட் . உங்கள் வீடியோவை ஒரு முறை மட்டும் பார்த்தேன் பார்த்தவுடனே சரியாக கட்டிங் வந்தது.மிக மிக நன்றி🙏🙏
All the best.. karthi..
இந்த வீடியோ நல்லா புரியுது..... thanks for explain....😊
சூப்பர் சூப்பர் சூப்பர் சகோதரி உண்மையாவே நல்ல செய்முறை விளக்கத்தோடு புரியற மாதிரி சொல்லி கொடுத்துருக்கீங்க மிக்க நன்றி சகோதரி
Romba porumaya arumaya sollithanthenga sister❤ tq so much stiching video podunga akka
thank you..
Hi sister. I like your video. Because I saw lot of videos. But your video is perfect teaching method. You are a best teaching skills. I stitched 3blouse.thank you so much.
Romba nalave purnjathu akka 🤗 super akka nanum kat Pani blouse thachi mudichutan ka thank you akka
Super explain video path blouse naan swtich thudagiyach
Thank you soster super aah explanation panreenga nalla ellarukkume piriyura maathiri solli thareenga
Romba thanks akka .romba clear ah purinjathu.enaku finishing crt ah varuthu.super
Supet sister neenga cutting panna mathiri naanum cutting panna supera vanthathu 20 varusama enakku en cutting sariella neenga cutting panna mathiri pannen nalla vanthathu thanks thanks
All the best ..
Rooba thanks my dear akka use fulla irukku ❤
என்னப்பா இவ்ளோ தெளிவா பொறுமையா சொல்லித் தரீங்க சூப்பர்ப்பா நா இன்னும் கிளாஸ் எல்லாம் போகலே இதுவே போதுமாட்ட இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி ❤❤❤❤
U r very great mam... super ah sollitharinga... na evlavo videos patha onnum purila but ninga short nd clear ah solliruginga mam thank you so much mam
Hi sister love you so much na tailor machine vangi 7 days achu tailoring suthama theriyathu but ungaloda video pathu blouse cutting and stitching panna 90% supera vanthuchu tq sister enoda first guru neenga than enaku 8 yearsla oru boyum 2yearsla oru girl babyum erukanga enala entha workum poka mudiyala na mudiyuma mudiyathana theriyamale tailor ng machine vanguna but ipa correct than na pandranu enaku feel vanthuruchu ungalukuthan na thanks sollanum tq so much sister u am happy for you ❤
Many of you commenting superb sis... but How many of you stitched blouse using this video n came out well
தெளிவான விளக்கம் ரொம்ப நன்றி தோழி
Side dot+ neck madichu thekka extra inch vidama potigana yepdi finishing correct ah varum
Nanum athethan ninajen neck joint ku extra inchu vidama cut pannidanga
Ena neck joint solringa sis
Thankyou sister migavum usefula irukku
Super mam
Ella Video um paathen
But ungae video clear explanation pandringae mam...
அருமையான விளக்கம் Sis. Thank you. God bless you
Thank you...
உன்மையாவே சூப்பரா சொல்லிகுடுக்குரீங்க மேடம் நன்றி❤
Ungaludaya pathivu theluvaga purigirathu akka nandri
Unga ❤ explanation superb sister ung video va parthu katthukanum class poaga vendiya avasiyam illa
Superb mam roompa theliva sollikutukiringa🎉🎉🎉
Much useful... Clear explanation.. Super mam
50 time s pathutten alukatha arukkatha video sis keep rockingg
Semmaiya solli kodutheenga romba nandri da thangam
Welcome Akka ..
Semma sister. Ennaku all kind of striching vedios send pannunga plz
Super sister clear explanation thankyou for video
Hai sister super explanation.but one doubt neck measurement shoulder measurement a vida கமியக்கதன இருக்கும்
Nan unga vidio parthu blouse thachiten thank. U mam
Akka na naraiya video pathurken but unga la clear aa soli tharinga thank you akka Naa blouse neenga Sona mari ea sitch penen perfect aa irunthuchu enga amma kum na blouse stitching pena athu um perfect aa irunthuchu akka thank you so much akka keep rocking
தெளிவான விளக்கம் நன்றி சகோதரி❤
Superpa en doubts all clear ayedechua ❤❤ thank you
Welcome 😊
Thanks universe❤️❤️❤️ super akka
Teaching very well😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
New subscriber ❤Super akka arumaiya solli thariga rompa nallave puriyuthu Naa note le eluthu vachhu panre rompa use full ah irukku❤❤❤❤ ithumari ellathaiyu solli thaga thank you 🎉
Super aka very nice perfect ha sollikuduthinga thank you ka
Very clear explain..... Vera level sister...... thank you so much sister
Thank.. Latchu..
Super akka explan
Akka super enaku nalla purinjathu Tq
நல்லா புரியும் படி இருக்கு உங்களுடைய டீச்சிங் நன்றி அக்கா 🥰
Tq Mam.Super Nalla puriyuthu
Very nice sister
👍👏 சூப்பரா இருக்கு அக்கா
ரொம்ப தெளிவா இருக்கு mam thanks
Clear explanation 👍
Super ah இருக்கு பொறுமையா சொல்லி தாரிங்க அக்கா
Megavum thelivana video akka❤
ரொம்பவே அழகா சொல்லி குகடுத்தீங்க நல்லா புரிது
Super mam enaku nallave puriyuthu tks mam
Thankyou thozhi theliva sollu thandinga❤❤❤❤❤
Super sister. Na new ah ipatha 1st blouse stitching panna super sister.correct ah vanthathunga .thank you sister
Akka niga sonnathu ennaku Nala purichathu nice
Solderrukku 1/2 inch thaikka vedalaye akka. Same time Kai jointku half inch vedalaiye akka
Yes
Nanum athethan ninajen
அருமையான பதிவு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி நன்றி நன்றி
Very clear explanations sissy 💯 percentage clear very useful video thank you so much sissy 😍
Video supera sollikuduguringamadam
விளக்கம் அருமையாக இருக்கு. நன்றி சகோதரி
Akka ungaloda video partu amma ku blouse stitch panen. Fit ah iruku nu sonanga, I'm so happy akka...
Enaku theriyadhadhu kuda solli dhandhingha thank you sister 👭🏻😇
Super explaination useful tips thanku so much sister 🎉❤
Thank you Anna மிக மிக அவசியம்
Super sister neeka explain panrthu romba Nala puriyuthu sister I like you sister
நன்றி அக்கா. நன்றாக புரிந்தது. நெறய வீடியோ பார்த்தேன் ஆன தெளிவா புரியல.
தெளிவாக சொல்லி கொடுத்தீர்கள் sister❤
Super solikudukringa Akka thank you
Thank you sister first time cut pannen super ra vanthuchi sis.thank you so ma
Superb sister 👍naala the nalla purijathu
நன்றி சகோதரி தெளிவாக புரிந்தது
Unmaiyalumea u r the great and well explained teaching mam...
Thankyou mam. Very useful video
Very clear cutting and speech
Nalla purinjichi sister thanks❤
Hi akka thank you akka romba naila solikudutheeinga romba eceya iruku akka neeinga solikuduthathu romba thanks akka
Wow tq sister supper solli kudukiriga
Nalla puriuthu 😊 semma video
I have stitched the blouse seeing your video i like your video thank you very very much 👌👌❤❤
Super ra sonninga sis but shoulder joint ku apram kaluthu cross piece vechu aduchu thiruppa thuni vidala sis ready alavulayea cut pannitinga athu mattum than maranthutinga 😅😅mathapadi perfect👍
கட்டிங் தெளிவா சூப்பரா
Akka semaya solli thariga.thank you 🥰🥰
Welcome Deepa ..
Thankyou sister super video...❤sister pattupavadai blouse pavadai video podunga sister
தெளிவாபுரியுது அக்கா❤
Super I am also going to tailoring class very usefull video
Well explained,easy to follow,will update after completing stitching the blouse.Thankyou very much mam.
Super akka very nice
அருமை அக்கா 🙏🙏🙏🙏
Thank you mam clear explanation for beginners 🎉🎉... Keep doing...
Super explanation akka...
Thanq so much akka now I am full clear ka🎉🎉🎉🎉🎉
Good..
🙏