தருமனும் தர்மதேவதையும் | சிறகை விரி, பற! | Bharathy Baskar | Pattimandram Raja

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 246

  • @muthuselvi4073
    @muthuselvi4073 2 роки тому +15

    மிகவும் பிடித்த இதிகாசம் மகாபாரதம்... தங்கள் வாயிலாக கேட்டது மிக்க மகிழ்ச்சி...

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 3 роки тому +14

    யக்ஷனுடைய கேள்விகளும், தர்மபுத்திரரின் மதிநுட்பமான பதில்களும் அருமை! அபாரம்! அறிந்து கொள்ள உதவிய பாரதி மேடத்தின் இலக்கிய தொண்டிற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களும், பாராட்டுக்களும்! 👏👏👏

  • @visvaananth861
    @visvaananth861 3 роки тому +16

    படித்து விளக்கம் பெற முடியாத மகாபாரத இதிகாசம் இந்த பகுதி ! சிறப்பு , திருமதி. பாரதி பாஸ்கர் அம்மா..

  • @s.niranjana7558
    @s.niranjana7558 2 роки тому +10

    வாழ்த்துக்கள் பாரதி பாஸ்கர் ❤️ வாழ்க வளமுடன் எல்லோருக்கும் சொல்வதற்கு வார்த்தை வரவில்லை 👌💯
    நன்றிகள் 🙏

  • @n.desingurajann.desinguraj3921
    @n.desingurajann.desinguraj3921 2 роки тому +1

    தெரிந்த கதைதான்....
    ஆனாலும் தாங்கள் சொல்லிய விதமும் விளக்கமும் மிகவும் சிறப்பு.

  • @charlesprestin595
    @charlesprestin595 2 роки тому +1

    அருமை
    ஏதேச்சையாக ஒரு வீடியோ பார்த்து
    அம்மையாரின் பேச்சு காணொளி களை தொடர்ந்து பார்த்துட்டு மெய் சிலிர்த்து போய்க்கொண்டு இருக்கிறேன் 🙏

  • @balaravindran958
    @balaravindran958 3 роки тому +6

    சிறகை விரி, பற ! அருமையான தலைப்பு..எவ்வளவு பறந்தாலும் வானம் விசாலமானது..அளவிட முடியாதது. அது போலத்தான் மகாபாரதமும்..

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 2 роки тому +2

    🇮🇳👍🇮🇳இந்த பதில் தர்மர் தர வில்லை அனைத்தும் ஸ்ரீ கிருஷ்ணரின் பதில். மகாபாரதத்தில் ஸ்டோரி ஸ்கிரிப்ட் டயலாக் டைரக்ரஷன் இவை அனைத்தும் ஸ்ரீ கிருஷ்ணரே...

  • @muthuselvi4073
    @muthuselvi4073 9 місяців тому

    அருமையான பதிவு நன்றி வணக்கம் ❤

  • @sharmilaravikumar3794
    @sharmilaravikumar3794 3 роки тому +3

    Thankyou so much madam. ஒவ்வொரு பகுதியாக எவ்வளவு அழகாக விளக்கம் கொடுக்கிறீர்கள்

  • @nsuganthi9320
    @nsuganthi9320 3 роки тому +20

    மகாபாரத முழு கதையையும் படிக்கும் ஆர்வத்தை தூண்டிவிட்டீர்கள் அம்மா 🙏

  • @nagatubein
    @nagatubein 2 роки тому +1

    அருமை அருமை அருமை. தமிழ் ஊடகங்களில் இப்படி உண்மையான கருத்துக்களை பகிர்ந்துள்ளார் நன்றி நன்றி நன்றி 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @rathaianbalagan8222
    @rathaianbalagan8222 3 роки тому +8

    வணக்கம். அருமை. எப்போது படித்தாலும் உலகத்தில் ஆச்சரியமானது எது என்ற கேள்வியும் அதற்கான பதிலும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு அறமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நன்றி.

  • @srinivasangajavalli5856
    @srinivasangajavalli5856 3 роки тому +3

    அருமை ! அருமை! தேர்ந்தெடுத்த கதை அருமை, சொன்ன விதம் அருமை. வாழ்த்துக்கள்

  • @directselling2061
    @directselling2061 2 роки тому

    அறத்தை பற்றி தெரிந்து கொள்ள சிந்திக்க வைக்கும் மஹாபாரதத்தை இதிகாசத்தை அழகாக சொன்னீர்கள். வாழ்த்துக்கள் மா

  • @anamikaabaddha1159
    @anamikaabaddha1159 2 роки тому +1

    தருமனும் - யட்சனும்: அருமையான கேள்விகள் மற்றும் அற்புதமான பதில்கள்.
    மிக்க நன்றி அம்மா 🙏

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +1

    அற்புதமான அழகான சுவையான கதை கேட்டு மகிழ்ச்சி அடைந்து வருகிறேன். தங்கள் குரலில் கதை. நேர்முகமாக உங்களிடம் கதை கேட்பது மிகவும் நன்றாக இருக்கிறது.. புதுமை. அருமை பெருமை தங்கள் திறமை மிக்க பேச்சாற்றல்... கதை சொல்ல வந்த அழகுக்கு.. பாராட்டுக்கள். வாழ்க வளமுடன் வளர்க தமிழ்.

  • @mykathaikavithaikatturai8277
    @mykathaikavithaikatturai8277 3 роки тому +63

    கதையைக் கூறும் போது விரிகின்ற தங்களின் விழிகள் சிந்தனைகளின் சிறகுகளை பறக்கவிட்டு அறத்தை பிடித்து இழுத்துக்கொண்டு வந்து இதயத்தின் ஓரத்தில் சேகரம் செய்கிறது

    • @kanchaniraman3557
      @kanchaniraman3557 3 роки тому +2

      தங்கள் விமர்சனம் மிகவும் அருமையாக உள்ளது 👌🤝🌹👍👏👏

    • @vanitha4242
      @vanitha4242 2 роки тому

      Aram irukkirathaa?

  • @mekalamariappan8567
    @mekalamariappan8567 2 роки тому

    ரொம்ப விருப்பம் உங்கள் கதை பகிர்ந்து விதம் சூப்பர் மேடம்

  • @arularul4975
    @arularul4975 2 роки тому

    நாங்கள் அறியவேண்டியவை
    உலகளவு அதற்கு பாரதி பாஸ்கர்
    அக்கா அவர்கள் வானுயர வழர வேண்டுமென மனமார வாழ்த்துகிறேன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்.

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 3 роки тому

    தெரிந்த விவரங்களாக இருந்தாலும் கூட மிக மிக சுவைப்பட கூறுவதைக் கேட்க சந்தோஷமாக இருக்கிறது.

  • @nithyaa4371
    @nithyaa4371 3 роки тому +3

    True Mam....இன்றைய குழந்தைகள் கேட்கும் கேள்விகளும் அருமையாக உள்ளன... நமக்கு சில நேரம் பதில் சொல்ல முடியவில்லை....thank you for such a good explanation in your words🤝

  • @geethasrivathsan6768
    @geethasrivathsan6768 3 роки тому +9

    அற்புதம்! எத்தனை முறை படித்தாலும் கேட்டாலும் அலுத்துப் போகாத கதை இது. மிக அழகாக சொன்னீர்கள்

    • @sundaramr9188
      @sundaramr9188 3 роки тому

      தங்கள் குரலில். தங்களின் நேர்முக பேச்சாற்றாலில்... தங்களின் முக அசைவுகள். குரலின் ஏற்றம் இறக்கம். கதை கேட்பது. புதுமையான அற்புதமான அழகான அருமையான சுவையாக இருக்கிறது. ரசித்து கேட்டேன். மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வளர்க தமிழ்.

  • @ponnunjalv3732
    @ponnunjalv3732 2 роки тому

    அருமையான பேச்சு இந்த கதையை திரும்ப திரும்ப கேட்கனும் போல் இருக்கிறது

  • @jawahardurairaj
    @jawahardurairaj 3 роки тому +1

    அருமையான உரை.
    நலம் பெற பிரார்த்தனைகள்

  • @cargeethi
    @cargeethi 3 роки тому +6

    புல்லரித்துப்போனது தாயே...🙏🙏🙏🙏

  • @KrishnaKumar-bd1cj
    @KrishnaKumar-bd1cj 3 роки тому +8

    Bharathy Madam, I she'd tears when I was hearing your narration: I know pretty well "Yaksha Prasnam" but the way you described Was Fantastic. One million thanks to you Mam for this clipping

  • @kumarkumarkumar3132
    @kumarkumarkumar3132 3 роки тому +1

    சகோதரி பாரதி பாஸ்கர் இந்த விஷயம் பலமனிதர்களின் வாழ்க்கை யை புரட்டி போடுகிறது.சரியாக புரிந்து கொள்ளும் மனிதர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

  • @balakrishnanroshanthan3375
    @balakrishnanroshanthan3375 2 роки тому +1

    🙏மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenakshisi9788
    @meenakshisi9788 3 роки тому +1

    மீண்டும் அறம் பற்றிய தெளிவு கொடுத்ததற்கு நன்றி அம்மா.

  • @Amalorannette
    @Amalorannette 3 роки тому +1

    ஒவ்ஒரு பதிலும் மிகவும் ஆழமாக சிந்தித்து ஏற்றுக்கொள்ளகூடிய உண்மை புல்லை விட வேகமாக வளர்வது கவலை,எதை தூறந்தால் மனிதன் மகிழ்ச்சியாக இருப்பான் பதில் காமம் ,கவிதைநயமான பதில் சூரியனையும் ,காலத்தையும் ,உலகையும்,வானத்தையும் வைத்து கூறியது மிகவும் அழகு.நிங்கள் எங்களுக்கு இதை தொகுத்து அளித்ததற்க்கு மிக்க நன்றிங்க.

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 роки тому

    திருமதி.ப௱ரதி ப௱ஸ்கர் அவர்கள் இந்த கதையைச் சொல்லிய விதம் மிகவும் அப௱ரம௱னத௱கவும்,ஆச்சர்யம௱கவும் இருந்தது.

  • @mmurugesan8417
    @mmurugesan8417 3 роки тому +3

    பாண்டவர்களின் வெற்றிக்கு அவர்களின் அசைக்கமுடியாத ஒற்றுமை முக்கிய காரணம். இதற்கு காரணம் குந்திதேவியின் பாகுபாடற்ற வளர்ப்பாக இருக்கலாம். இது மகாபாரதம் மக்களுக்கு சொல்லும் அரிய செய்திகளில் ஒன்று.

    • @nzpers
      @nzpers 3 роки тому +1

      Very good point. Contrast with the brainwashing indulged by all tv serials (esp Tamil tv serials) where revenge, cheating, greed, selfishness, criminality occupy centre stage and are injected into people every day, nay every half hour like a saline drip.

    • @sivakumarranganathan878
      @sivakumarranganathan878 2 роки тому

      சத்தியம்
      சத்தியம்
      உண்மை

  • @arunagiribalaji6370
    @arunagiribalaji6370 2 роки тому

    நீங்க சொன்ன விதம் ரொம்ப அழகாக இருந்தது ரொம்ப நன்றி மேடம்

  • @ManoMano-cy1yu
    @ManoMano-cy1yu 2 роки тому

    வாழ்த்துக்கள் மிக மிக அருமை 👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻

  • @priyakirubakaran1851
    @priyakirubakaran1851 3 роки тому +3

    Unnudaiya arivai migavum potrugiren Bharathi.. you know exactly what information is beneficial to the audience.. and you find them in our own Mahabharatham.. you are a torch bearer for our culture and Tamil literature.. you make us all so proud.. God bless!

  • @saravanakumarbodinayakanur37
    @saravanakumarbodinayakanur37 3 роки тому +1

    சிறப்பு. மிக சிறப்பு

  • @sridevirajasekaran4388
    @sridevirajasekaran4388 3 роки тому +14

    The way you ended it is simply awesome 👏 proud to be born in this land.
    Our youngsters are not enriched with these knowledge,we have to somehow do something to bring the awareness of our rich culture.

  • @ayyappansivam8443
    @ayyappansivam8443 3 роки тому

    அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அம்மா...

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 3 роки тому +1

    Wonderful story Bharathy baskar madame 🤩🤩🤩

  • @prabu67
    @prabu67 10 місяців тому

    Love Humanity.
    Love Nature.
    Love plants, flowers.
    Love Animals, birds, insects.....
    Love Mother, father, brothers and sisters, teacher, wife, enemies, friend.....
    Love universe.
    Love baby's smile.
    I am sad on the hunger stomachs.
    Love you Amma.
    Love you all my brothers and sisters.
    Love You Dharma Devatha. Love you.
    Love life.

  • @annapooraniswaminathan4772
    @annapooraniswaminathan4772 3 роки тому

    மேடம் நீங்கள் கதை சொல்லும் பாங்கு மிக அருமையாக உள்ளது.வழக்கம்போல் அந்த 4000வருடம் பற்றிய சொல்லியது தான் டச்

  • @nitthiyananthansubramaniam1983
    @nitthiyananthansubramaniam1983 2 роки тому

    Very very proud to be indian....born as indian and die as indian !!!!
    Superb!!!!!!

  • @ananthi1447
    @ananthi1447 2 роки тому

    Kathai solkindra vitham arumai..mam🙏🙏🙏😀💐💐

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 3 роки тому

    மிக சிறப்பு சகோதரி
    வாழ்க வளமுடன்

  • @mohammedsardar3779
    @mohammedsardar3779 2 роки тому +1

    God bless you Mam. Keep reading.. We would be keeping watching and learning for the life.

  • @valarmathikkm5327
    @valarmathikkm5327 2 роки тому

    அருமை மேடம், தொடரவேண்டும் உங்கள் சேவை

  • @drvinothkanna
    @drvinothkanna 3 роки тому +1

    மிக அருமை.

  • @ganesankumaran4977
    @ganesankumaran4977 3 роки тому

    Mam superb mahabarathil nankal katrukolla vendiyathu evalavu irukiratha arumai arumai unkal sevai thotaratum thanks a lots mam

  • @sudhanarayan2195
    @sudhanarayan2195 2 роки тому

    Thank you dear for the best way of naration, vazhga valamudan dearest. 🙏🙏🌹🌹

  • @sithamakkal
    @sithamakkal 2 роки тому

    இவ்வளவு எளிமையாகவிளக்கமாகபள்ளிகுழந்தைகளும்அறிய முடியும்உங்கள் உரை

  • @அச்சகம்
    @அச்சகம் 2 роки тому

    நீங்கள் கதை சொல்லும் விதத்தில் நான் மெய்மறந்து போகிறேன் அக்கா

  • @vsridharan51
    @vsridharan51 3 роки тому +10

    கதை தான், ஆனால் கருத்தை எடுத்து சொல்லும் முறை அருமை. நன்றி. பகுத்தறிவாளர்கள் இவற்றை ஏளனம் செய்து மக்களை அறிவிலி யாக ஆக்குகிறார்களே என்ற வருத்தம் மேலோங்கிகறது.

  • @venkatraman2699
    @venkatraman2699 3 роки тому +1

    வார்த்தைகள் இல்லை..... அற்புதமான விளக்கம் ஒரு பக்கம்.... இன்னொரு பக்கம் அந்தக் கதை சொல்லும் திறமை.... எளிய பதங்கள்... இயல்பு நடை..... தமிழ் தாயே நேரில் வந்து இவ்வளவு அழகாக..... சொல்லமுடியுமா? இல்லை..... அவள் தன் தலைமகளான உங்களை அனுப்பி சொல் ல வைத்திருக்கிறாள்.... நான் மன்னனாக இருந்தால் என் ராஜ்யத்தில் பாதியை கொடுத்திருப்பேன். இப்போது புரிகிறது...... தமிழிலும் கூட சில நேரங்களில் பாராட்டும் வார்த்தைகள் குறைவோ என்று! உங்கள் அபிமான பாலகுமாரன் வரிகளில்.... என்றென்றும், மனசு முழுக்க அன்புடன். வெங்கட்ராமன்

    • @bharathybhaskar6767
      @bharathybhaskar6767 3 роки тому

      🙏🏾🙏🏾🙏🏾

    • @Cnvisweswar
      @Cnvisweswar 2 роки тому

      Aha,enna oru parattu. Really Bharathi deserves this. She takes us with her to the Thadagam. Simply superb.

    • @vijinagappan2307
      @vijinagappan2307 2 роки тому

      மிகவும் அற்புதமான கதைப்பகுதி அம்மா தெரியாத நிலையில் தெரிந்து கொண்டேன்.

  • @kashokan2378
    @kashokan2378 2 роки тому

    Excellent part of Mahabharatam madam

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 2 роки тому

    அருமை அம்மா... தருமர் அல்லவா...

  • @ambujalakshminarayanan7397
    @ambujalakshminarayanan7397 3 роки тому +2

    These are the tenets of life brought out by Yaksha Prashna and the treatise is of course the Gita.Great Bharaty ji for making it simple .God bless.Jai Sri Krishna

  • @judithjoseph195
    @judithjoseph195 3 роки тому +1

    அருமை நன்றி

  • @murugaperumala9824
    @murugaperumala9824 Рік тому

    தர்மனும்_தர்மதேவதை யும்_பாரதி பாஸ்கர் மேடம்.....

  • @rameashrameas4279
    @rameashrameas4279 11 місяців тому

    சின்ன வயதில் ராமாயணம் முழுமையாக
    கேட்டது என் பாக்கியம்.
    மகாபாரதம் முழுமையாக கேட்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தினமுரசு என்னும் வாரம் ஒரு முறை வரும் பத்திரிகையில் கடைசிக்கு முதல் பக்கத்தில் ஒரு பக்கம் முழுதாக மகாபாரதம் வெளிவரும். அதை எப்படியாவது வாசித்து அறிந்துவிடவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால் அதை வாசித்து கிரகிக்கும் ஆற்றளில்லை. நான் பிரயதனமாக வாசித்து கிரகீதா இரண்டு பாக்கங்களில் ஒன்று. எனக்கு மிகவும் பிடித்த பகுதி. மிகவும் அழகாக இந்த கதையை சொன்னீர்கள்

  • @dayanm1023
    @dayanm1023 11 місяців тому +1

    Akka ❤

  • @sarojasubramanian4960
    @sarojasubramanian4960 3 роки тому +2

    Wow. I hv heard the story but the way you explained is superb.God bless you mam to live longer sothat we all can hear beautiful stories. I don't get words.👏👏👏👏

  • @umamaswarig4492
    @umamaswarig4492 Рік тому

    Excellent barathi mam

  • @leelabharathi6549
    @leelabharathi6549 3 роки тому

    தாயே, நின் தமிழை கேட்டுக் கொண்டே இருக்கும் வரம் வேண்டும். அதுவே போதும்.

  • @sakthivel9973
    @sakthivel9973 2 роки тому

    நல்ல பதிவு தாயே

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 3 роки тому +1

    Fentastic...we can't see like this honest person....nobody can't live this life style.....so that after a long long years we are speaking and listening their's story and true affection.....if we can follow those lifestyle little bit,we can easily overcome most of our problems....thank u for the best part of the story....all are trying to understand the reality of the story and lifestyle....

  • @arumumugam4568
    @arumumugam4568 2 роки тому

    அருமை அக்கா 👍🙏❤️

  • @ganesanganesan5406
    @ganesanganesan5406 2 роки тому

    அருமையான பதிவு

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 3 роки тому +1

    Arumai. 🙏🏽🙏🏽🙏🏽

  • @jayavarshan5279
    @jayavarshan5279 Рік тому

    நீண்டகால ம் நலமுடன் வாழ வேண்டும்

  • @mrramaswamy7636
    @mrramaswamy7636 2 роки тому +2

    The Yakshan questioning part in Mahabharatam.....is the most stunning & intelligent episode!

  • @ravichandranravi5076
    @ravichandranravi5076 2 роки тому

    Fantastic answers 👏 👌 👍

  • @shans1961
    @shans1961 3 роки тому +1

    அற்புதம் 👍

  • @kamalkeyan5173
    @kamalkeyan5173 9 місяців тому

    Arumai 👌

  • @punithevathanikandasamy4875
    @punithevathanikandasamy4875 3 роки тому +1

    I just love it when you relate your story to the mahabharatham..

  • @vedamuthu4852
    @vedamuthu4852 2 роки тому +4

    You feed our mind with highly valuable thoughts, through your great talent of sharing your knowledge and wisdom. Wishing you many many more productive years! I enjoy every one of your videos and my sisters love them too when I share them . வாழ்க வளமுடன்.

  • @keerthanaarjunan8490
    @keerthanaarjunan8490 3 роки тому

    அம்மா அருமை அருமை

  • @sujathasoundappan2431
    @sujathasoundappan2431 3 роки тому +2

    Very wanted story to all of us in this world. Now a days there is no moral value classes in school too. I used listen your stories with my son. From your stories we learn a lot. Thank you mam

  • @rajkumar-dp5rh
    @rajkumar-dp5rh 3 роки тому +1

    நன்றி.

  • @arunseshadrimagicmoments9328
    @arunseshadrimagicmoments9328 3 роки тому +1

    Excellent thanks

  • @RaviKumar-le9du
    @RaviKumar-le9du 3 роки тому +2

    2021ல் தர்மன்:
    "யட்சனே, எல்லாவற்றிற்கும் ஒரே பதில்: Google!" 😂

  • @venkatraj3093
    @venkatraj3093 10 місяців тому

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @vijayasriviswanathan3423
    @vijayasriviswanathan3423 3 роки тому

    ஆஹா. ஆஹா.. 👏👏👏👏🙏

  • @sinukumarsinukumar9871
    @sinukumarsinukumar9871 3 роки тому +4

    Keep rocking mam, thank you for such a wonderful information 🙏🥰

  • @karthikrajakarthi2233
    @karthikrajakarthi2233 Рік тому

    அருமை அம்மா

  • @raviramasubramanian7425
    @raviramasubramanian7425 2 роки тому +1

    Thanks Ma'am

  • @dr.r.selvam299
    @dr.r.selvam299 3 роки тому

    அருமை அம்மா...🥀

  • @AllRFrGd
    @AllRFrGd 2 роки тому

    vazhga valamudan

  • @shanthieimmanuel4384
    @shanthieimmanuel4384 2 роки тому

    Thank you so much Mam! Stay blessed! I am from Srilanka

  • @maloo79
    @maloo79 3 роки тому +2

    Thank you for reminding such a nice part of Mahabharata 🙏

  • @mrmistyrose007
    @mrmistyrose007 3 роки тому +3

    Thank you thank you for this! Been waiting so long for this story ma ❤️ My most favourite.

  • @rathikarathika8368
    @rathikarathika8368 3 роки тому +1

    Thank you very much madam 💞💞💞♥️🙏♥️

  • @gsridharsridhargopalaraman291
    @gsridharsridhargopalaraman291 2 роки тому

    Namaskaram madam..
    yaKsha prasannam simply superb. Lots to learn.

  • @janakiramankrish3919
    @janakiramankrish3919 2 роки тому

    நான் கேட்ட மகாபாரதத்தில். சகாதேவன் வேண்டும் என வருகிறது. விளக்கம் தரவும். நன்றி வணக்கம்

  • @vijaynarayanan7816
    @vijaynarayanan7816 2 роки тому

    There is more questions and answers is left .I guess she compiled the best parts .very nice

  • @subburaj7176
    @subburaj7176 2 роки тому

    Your narration is superb madam. Kadavulin arul idhu

  • @revathikrishnan5953
    @revathikrishnan5953 3 роки тому +2

    Four thousand years old Mahabharatam is a treasure. I have been reading from the age of eight. Your narration brings to mind the hardships of the Pandavas

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 2 роки тому

    Excellent narration and thank you madam👍🙌🙌🙏🙏

  • @manface9853
    @manface9853 2 роки тому

    Om siva jai hind super

  • @anuradhav5895
    @anuradhav5895 Рік тому

    Super super super super super 👏👏👏👏👏🙏