"அம்மம்மா தம்பி என்று நம்பி"💞✨

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 5

  • @JohnsonJohnson-cq2zq
    @JohnsonJohnson-cq2zq 11 днів тому +2

    உறவுகள் நம்மை ஏமாற்றும் போது இப்படி தான் பாடி வலியை நீக்கி மகிழ்ந்து பாட வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் எந்த ஒரு பீலிங் பாடல் ஐயா திரு.முருகேசன் தமிழன் டிவி பாடகர் நானும் அவர் மகள் என் அன்பான சகோதரி அருள் ஜோதி இவருடன் சேர்ந்து பாடி உள்ளேன் உங்கள் இருவருக்கும் நன்றி 🙋🏾‍♂️💐🙏🏾வாழ்த்துக்கள்👑🎉🎊என்றும் நட்புடன் ஜான்சன் அரக்கோணம் டிவி பாடகர்❤

    • @arul_jo22
      @arul_jo22  11 днів тому

      @@JohnsonJohnson-cq2zq Nandri🙏

  • @krishnadoss8751
    @krishnadoss8751 13 днів тому +3

    இனிமை சோகத்திலும் சுகம்!சார் உங்களுடன் பாடும் பெண் உங்கள் மகளா? ஒரு வேண்டுகோள்! "தாழம் பூ" படத்தில் வரும் பாடல் சுசீலா அவர்கள் பாடியப் 'பங்குனி மாதத்தில் ஓர் இரவு 'என்றப் பாடலை அவர்களைப் பாடவைத்து வீடியோப் போடுங்கள்.உங்களைப் போன்று பாடும் இரண்டு மூன்று பேரிடம் கேட்டும் எண்ணம் ஈடேரவில்லை நீங்கள் என் எண்ணதைப் பூர்த்திச் செய்வீர்கள் என நம்புகின்றேன்!

    • @arul_jo22
      @arul_jo22  13 днів тому

      @@krishnadoss8751 Nandri🙏❤️kandipa padurom🙏

    • @JohnsonJohnson-cq2zq
      @JohnsonJohnson-cq2zq 11 днів тому

      @@krishnadoss8751 💐👑🙏🏾