Have u ever gone to govt offices. Tell with your conscience that u have not ever gave bribe to fijish your work at govt offices. You beat with cheppals u whomsoever demand demand. The cashier has told the practice prevailing at the branch.
@@chandrasekar7784 கேஷியருக்கு இந்த பாட்டியின் வயது ஆகும் போது அவருக்கும், உமக்கும் காலம் கற்பிக்கும் தண்டனை கொடுமையாக இருக்கும். என் செருப்பால் என்னை அடித்துக்கொள்வதால் எந்த தவறும் இல்லை. 😃😃😃
ஐயா மிக மிக அற்புதமானச் செய்தி, சில அகங்கார,ஆணவ,படித்த மூடர்களுக்கு நல்லக் கற்பிப்பு, வாடிக்கையாளர் சேவைக்கு பணியிலுள்ளதை இப்படிப்பட்டஅதிகார வெறியில் நடந்து கொள்கிறார்கள்,இவர்களது வாழ்வு வாடிக்கையாளர்களின் சேமிப்பில் எனபதை மறந்து விடுகிறார்கள் நன்றி
இதை எப்போதே மாகத்மா காந்திஜி கூறியுள்ளார் அவருடைய வாசகங்ளை அரசு அலுவலங்களில் கட்டாயம் வைக்கவேண்டும் சில காலங்களுக்கு முன் வைத்தார்கள் அதுவும் மிக சிறிய எழுத்தில் அலுவகத்தில் எங்கோஒர் மூலையில் யார் கண்ணுக்கும் படாதவாறு
மனிதனுக்கு கல்வி, உயர் பொறுப்பு ,அதிகாரம், வந்து விட்டால் மனிதத்தை மறக்கிறார்கள்/ மறுக்கிறார்கள். தனக்கு வலிக்கும் போது தவிர பிற நேரங்களில் அந்த வலியின் கடுமையையும், அதற்கான உபகாரங்களின் உயர்வையும் உணர்வதில்லை. இறைவனின் படைப்பில் நமக்கான" இது ஒரு பாடம்". உணர்வோமாக. அந்த வயோதிகத்திலும் இப்படி ஒரு அதிரடி அணுகுமுறையை கையாண்ட அந்த அம்மையாருக்கு ஆயிரம் வணக்கங்கள்.
மிக அருமையான பதிவு இப்படித்தான் வங்கியில் திமிர்பிடித்த ஊழியர்கள் வேலை பார்கிறார்கள் படித்தும் வேலையில் யா இளைஞர்கள் வெளியில் அவதிபட்டு கொண்டு இருக்கிறார்கள் வேலை கிடைத்தும் இப்படி கெட்ட பெயர்களிகளை வாங்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்ட விழிப்புணர்வு மக்களுக்கு அளிக்கபடவேண்டும்
நல்ல செய்தியை பகிர்ந்ததற்கு நன்றி. மேலும் ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன், ஐயா.. எந்த வங்கியிலும் வாடிக்கையாளரை மரியாதையுடன் நடத்துவது இல்லை முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக் கொண்டுதான் பணி செய்கின்றனர் அவ்வளவு கடினமாக இருந்தால் அவர்கள் அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு போயிரலாமே...! இதில் பாஷை தெரியாத ஒரு இந்திக்காரர் வேறு அமர்ந்திருப்பார்... கொடுமை🤦♀️
அந்த பாட்டி நல்லா பாடம் சொல்லிருக்காங்க. எல்லா bank employeeyum இப்படித்தான் பன்றாங்க. Bank வேளைக்கு நாயா ஓடுறது வேலைக்கு கிடைச்சு வந்துட்டா திமிரா பண்றது
Bravo , Excellent lesson Taught by Prudent old Lady to Bank cashier, Affluent old Lady cropathy has possessed plethora knowledge , & polite Etiquette, Dear & Dear adamant staff should be stringently punished ...shirking Duty is not appreciable ...without Hardwork their salary will become ILLGOTTEN MONEY.. PLEASE RECTIFY THEIR ADAMENT CHARACTER And to be created Good walk over style ...this is good lesson to shirking irresponsible cashier. Salute cropathy old and gentle Prudent Lady.
அந்த முதியவர் இதுபோல் திமிராக பேச்சு ம் பெண் களுக்கு நல்ல பதில் அடி இதுபோல் இருக்கும் பெண்கள் பதிவிறக்கு தகுதி இல்லை இதுபோல் நடக்காமல் கிளைமேலாளார் பார்த்து கொள்ள வேண்டும்
Super Super Very Very VerySuper Good Thanking Your.Nantry Nalla Karuthu Sariyana Thakaval Nantri Thanking Your.Mikavum Arumai Unmai Nantringa Thanks again.
சரியான பாடம் புகட்டிய மூதாட்டி. இது போன்று யாரையும் தவறாக நினைக்கக் கூடாது. வங்கி காசாளருக்கு சரியான பாடம் கற்றுக் கொடுத்த மூதாட்டிக்கு வாழ்த்துக்கள். வணங்குகிறோம் நன்றி. குருசாமி கோவை
The gentle and polished retaliation exercised by our grandma that has been the best lesson for these kind of uncivilized staffs of banks. Hats off to our grandmaa.
Well done mma! The lady bank employee's inefficiency is proved in front of her customer, who proved her practical knowledge and experience. Excellent lesson. Now-a-days youngsters need to learn human values.
கேக்ஷியருக்கு செருப்படி கொடுத்த அந்த தாய்க்கு நன்றி. 👍👍👍
Ippadithaan poda vendum
Hats off ypatti 👍
Have u ever gone to govt offices.
Tell with your conscience that u have not ever gave bribe to fijish your work at govt offices.
You beat with cheppals u whomsoever demand demand.
The cashier has told the practice prevailing at the branch.
@@chandrasekar7784 கேஷியருக்கு இந்த பாட்டியின் வயது ஆகும் போது அவருக்கும், உமக்கும் காலம் கற்பிக்கும் தண்டனை கொடுமையாக இருக்கும். என் செருப்பால் என்னை அடித்துக்கொள்வதால் எந்த தவறும் இல்லை. 😃😃😃
சூப்பர் பாட்டி. பாட்டி வேற லெவல். பாராட்டுக்கள் "வேலைக்காரியின் மூக்கை உடைத்த பாட்டி."
இப்படிதான் வங்கி ஊழியர்கள் பெரும்பாலோர் செய்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.
Thang you
உண்மை. எந்த response உம் காட்டமாட்டார்கள்.
Its true
@Ramu ramu. What you said is absolutely 100% true.
@@raman5818 என்னத்த போய் டுரூ பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறது
பாட்டியின் பெருமிதம் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்
Superb amma
இப்படித்தான் பொது அறிவு இல்லாமல் பல ஆண்களும் பெண்களும் படித்தும் மரியாதை கொடுக்க தெரியாமல் அரசு அலுவலகங்களிள் திமிராக பேசவாரகள்
Perumitham illai.puththisaali thanam 👍
அருமையான பதிவு நண்பரே..வாழ்த்துக்கள்
நல்ல பதிவு.
பேசியவர் பேச்சு ரத்தினச்சுருக்கம்.keep it up.
மிக மிக நல்ல காரியம் செய்தீர்கள் அம்மா. வாழ்க நலமுடன்.
Please do the needful caviar action to the concern bank cashier it is regular activities of bank employees.
அட்டகாசமான செயல் செய்த பாட்டிக்குப் பாராட்டுக்கள். 👏👏
Super 👍
சூப்பர் பாட்டி.கேசியர்பொண்ணுக்கு மமதைஇப்பவாவது அடங்கியிருக்குமே.
Thanks brother..... Nalla puriya vachaaanga ...
ஐயா மிக மிக அற்புதமானச் செய்தி, சில அகங்கார,ஆணவ,படித்த மூடர்களுக்கு நல்லக் கற்பிப்பு, வாடிக்கையாளர் சேவைக்கு பணியிலுள்ளதை இப்படிப்பட்டஅதிகார வெறியில் நடந்து கொள்கிறார்கள்,இவர்களது வாழ்வு வாடிக்கையாளர்களின் சேமிப்பில் எனபதை மறந்து விடுகிறார்கள் நன்றி
இதை எப்போதே மாகத்மா காந்திஜி கூறியுள்ளார் அவருடைய வாசகங்ளை அரசு அலுவலங்களில் கட்டாயம் வைக்கவேண்டும் சில காலங்களுக்கு முன் வைத்தார்கள் அதுவும் மிக சிறிய எழுத்தில் அலுவகத்தில் எங்கோஒர் மூலையில் யார் கண்ணுக்கும் படாதவாறு
பெரும்பாலான வங்கியில் இப்படி தான் வாடிக்கையாளர்களிடம் நடக்கின்றனர்
Super Grandma. You taught her a good lesson. Let this be an eye-opener for all the bank employees.
ஒவ்வொரு வங்கி ஊழியர்களுக்கும் சௌவுக்கடியாக இது ஒரு நல்ல பாடம். வங்கி ஊழியர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.
நல்ல பதிவு சார் நன்றிகள் பல
அருமை ஐயா
சூப்பர் ஆயா 👍👍👍👍✊️✊️✊️✊️👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏
மனிதனுக்கு கல்வி, உயர் பொறுப்பு ,அதிகாரம், வந்து விட்டால் மனிதத்தை மறக்கிறார்கள்/ மறுக்கிறார்கள். தனக்கு வலிக்கும் போது தவிர பிற நேரங்களில் அந்த வலியின் கடுமையையும், அதற்கான உபகாரங்களின் உயர்வையும் உணர்வதில்லை. இறைவனின் படைப்பில் நமக்கான" இது ஒரு பாடம்". உணர்வோமாக. அந்த வயோதிகத்திலும் இப்படி ஒரு அதிரடி அணுகுமுறையை கையாண்ட அந்த அம்மையாருக்கு ஆயிரம் வணக்கங்கள்.
மிக அருமையான பதிவு இப்படித்தான் வங்கியில் திமிர்பிடித்த ஊழியர்கள் வேலை பார்கிறார்கள் படித்தும் வேலையில் யா இளைஞர்கள் வெளியில் அவதிபட்டு கொண்டு இருக்கிறார்கள் வேலை கிடைத்தும் இப்படி கெட்ட பெயர்களிகளை வாங்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்ட விழிப்புணர்வு மக்களுக்கு அளிக்கபடவேண்டும்
Super ..salutes to that Paatti.. 👍🙏
நல்ல செய்தியை பகிர்ந்ததற்கு நன்றி. மேலும் ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன், ஐயா.. எந்த வங்கியிலும் வாடிக்கையாளரை மரியாதையுடன் நடத்துவது இல்லை முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக் கொண்டுதான் பணி செய்கின்றனர் அவ்வளவு கடினமாக இருந்தால் அவர்கள் அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு போயிரலாமே...! இதில் பாஷை தெரியாத ஒரு இந்திக்காரர் வேறு அமர்ந்திருப்பார்... கொடுமை🤦♀️
நல்லதொரு பாடம் புகட்டிய முதியவருக்கு நன்றி.
பாட்டியின் பொறுமையும், புத்திசாலித்தனமும் அளவிடமுடியாதது. மூத்தோர் சொல்லும், முதுநெல்லியும் முதலில் கசக்கும், இறுதியில் இனிக்கும்.
I love you❤❤
செமப்பா
Super pattima
Super
அருமையான பதிவு குறிப்பாக வங்கி ஊழியர்கள் கவனிக்க வேண்டிய பதிவு
சூப்பர் பாட்டி... தங்களுக்கும் வாழ்த்துக்கள்...
நல்ல செய்தி
ஐயா, இத அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் தெரிவித்துக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.
Ama correct. Bro
Yes all Bank employees doing the same - Why not remove such people fm the job on the spot and put guys who are waiting in the line for job.
இதிலெல்லாம் மாறுபட்டது Karnataka bank customersஐ Treat பண்ணும்விதம் மிகவும் அருமை..
Massss Patti...hatss off to you
Thank you for sharing this video
செம இப்படி தான் இருக்க வேண்டும் 👍
இது போல எல்லா வங்கியிலும் நடக்கிறது indian bank ரொம்ப மோசம்
ஆமாம் பேங்க் ஆப் பரோடா லயும் அப்படி தான்
ஆம் இந்தியன் பேங்க் ரொம்ப மோசம்
Not only Indian Bank SBI Bank also
S.B.I Bank la thaan அதிகமாக திமிராக பேசுகிறார்கள்.
Note: ( அதில் வேலை பார்ப்பவர்களில் சிலர் நல்லவர்களும் உண்டு) .
Indian Bank West mambalam
படு மோசம். பாஸ் book 🚫 போடறது அவ்வளவு கேவலமாக பாக்குறாங்க
கதையோ அல்லது நிஜமோ தெரியவில்லை. அந்த பெண்ணுக்கு ஒரு பாடம்.
It's just a joke story
Very good. Congratulations to grant ma. 🙋🙏👍
சூப்பர் சார் சூப்பர்
Excellent.quite interesting..
Full marks IQ bearing this elderly lady taught a calculation. Long live thanks.
தாய்கு தலைவணங்குகிறேன்
வயதான அம்மா செய்ததுதான் சரி.
வங்கிகளில் அன்புடன் பேசும் பணியாளர்களும் உண்டு. திமிராக பேசுபவர்களும் நிறையபேர் இருக்கின்றனர்.
சூப்பர் பாட்டி வேற லெவல்
Government bank எல்லாம் இப்படி தான் இருக்கு இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் ரொம்ப மோசம்
இந்த கேஷியர் பெண்ணும் வயதான காலத்தில் தனக்கும் இப்படி ஒரு நிலை மை வரும் என்பதை பாட்டியின் மூலம் உணர்ந்து இருந்திருந்தால் சரி
சூப்பர் சூப்பர் பாட்டி வேறலெவல் வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் பாட்டி 🙏🙏
பாட்டி....வாழ்த்துக்கள்
சிறப்பு
👌👌👌. From Bangalore
இதற்கு பேசாமல் அனைத்து வங்கிகளையும் தனியாருக்கு கொடுத்து விடலாம்
வங்கியில் பணி புரியும் அந்த காசாளரை எடுத்து விட்டு அந்த முதிர்ந்த வயது அம்மாவை அவ் வேளைக்கு நியமிக்கலாம் அப்படி ஒரு அறிவு நன்றி
Super mass work
Super Amma
பாட்டிக்கு எனது பாராட்டுகள்
Great paatti. Ipdithan kekkanum
அந்த பாட்டி நல்லா பாடம் சொல்லிருக்காங்க. எல்லா bank employeeyum இப்படித்தான் பன்றாங்க. Bank வேளைக்கு நாயா ஓடுறது வேலைக்கு கிடைச்சு வந்துட்டா திமிரா பண்றது
Superb.Grand-maa is Great maa 🙏👍👌
Superb 👌
Excellent
நல்ல பாடம் கற்றுக் கொடுத்த பாட்டிக்கு என் வணக்கம்.
பாட்டி அம்மாவுக்கு நன்றி
AMMAku yen muthagal 🥰🥰🥰🥰😘😘😘😘👏👏👏👏👏👏
பாட்டி அம்மாவுக்கு 👍👍🙏
Nallathoru Padam Pugattiya Antha Ammavukku Nantri👏👍👌🙏🌹
சூப்பர்
Bravo , Excellent lesson Taught by Prudent old Lady to Bank cashier, Affluent old Lady cropathy has possessed plethora knowledge , & polite Etiquette, Dear & Dear adamant staff should be stringently punished ...shirking Duty is not appreciable ...without Hardwork their salary will become ILLGOTTEN MONEY..
PLEASE RECTIFY THEIR ADAMENT CHARACTER And to be created Good walk over style ...this is good lesson to shirking irresponsible cashier. Salute cropathy old and gentle Prudent Lady.
வல்லவனுக்கு வல்லவன் என்பது இது தான்.
இது போன்ற சம்பவங்கள் நிறைய வங்கிகளில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
Arumai.pattiamma
Etuthanthemir,akampavam
அங்கு நடந்த செயல் அவரவர் நன்மைக்கு தகுந்தமாதிரி நடந்திருக்கிறது. எல்லாம் நன்மைக்கே 🙏🙏🙏
super grandma.nenga health a nalla irukkanum👏👏👏
Super Patti sari Yana treat koduthu irukinga 👍
உண்மை ஸாயி வாழ்த்துக்கள்
சரியான பாடம் பாட்டி
Continue.....
வயதானவர்களை போ,வா என ஒருமையில் பேசும் ஊழியர்களையும் பார்த்திருக்கிறேன்.
செம்ம
Super.paatti!!
Superrrrrrr paatti....
Super pattima😘😘😘
super grand ma👍👍🙏🙏❤️❤️
பாட்டி. வேற. லெவல். பாடம். எடுத்து. இருக்கிறார்கள்
அந்த முதியவர் இதுபோல் திமிராக பேச்சு ம் பெண் களுக்கு நல்ல பதில் அடி இதுபோல் இருக்கும் பெண்கள் பதிவிறக்கு தகுதி இல்லை இதுபோல் நடக்காமல் கிளைமேலாளார் பார்த்து கொள்ள வேண்டும்
Super thayee
Super Ma.
Paati on 🔥🔥🔥🔥🔥☺️
Superb.
இதற்கு எதுக்கு காஷியர் post?
வீட்டுக்கு அனுப்புங்க....
Excellent 👏👏👏👏👏👏
Super 👌
இவர்களின் பதவிக்காலம் சம்பளம் அனைத்தையும் குறைக்க வேண்டும் அப்போது திமிரான பேச்சு வார்த்தை இருகாது
சரியான செயல். சூப்பர் பாட்டி. 👌👌👌
Super Super Very Very VerySuper Good Thanking Your.Nantry Nalla Karuthu Sariyana Thakaval Nantri Thanking Your.Mikavum Arumai Unmai Nantringa Thanks again.
Super amma
Mother wonderful GODBLESS you
Wow, wonder full grand maa, r u best of the people, the God...
👑பாட்டி சொல்லை தட்டாதே வாங்கினியா உன்னை மாதிரி ஆளுக்கெல்லாம் நல்லா வேண்டும்👍👌
Very nice super
சரியான பாடம் புகட்டிய மூதாட்டி. இது போன்று யாரையும் தவறாக நினைக்கக் கூடாது. வங்கி காசாளருக்கு சரியான பாடம் கற்றுக் கொடுத்த மூதாட்டிக்கு வாழ்த்துக்கள். வணங்குகிறோம் நன்றி. குருசாமி கோவை
Very well done 👵 Grand ma Hat's of millions to you 👍 😀 👏 ❤ 💙
The gentle and polished retaliation exercised by our grandma that has been the best lesson for these kind of uncivilized staffs of banks. Hats off to our grandmaa.
Well done mma! The lady bank employee's inefficiency is proved in front of her customer, who proved her practical knowledge and experience. Excellent lesson. Now-a-days youngsters need to learn human values.
Super msg
Super , பாட்டி நல்ல பாடம் புகட்டினிங்க
நல்ல கருத்து வாழ்க வளமுடன்
Smart Patti 👌👍👍👍💐💐👌